அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Sunday, 21 August 2016
சித்தன் அருள் - 415 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
பதஞ்சலி மகரிஷி ஜீவ நாடி எங்கு உள்ளது தெரிந்தால் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்
ReplyDeleteSir, there is no much difference between the Rishis. In my experience, it has happened that while reading Agathiar peruman’s jiva nadi, other rishis like Bhogar, Suka, Kausika intervened and gave their aasi’s through Agathiar jiva nadi, itself.
ReplyDeleteEven in grantha nadi, eg in Siva-vakya rishi’s aasi, other rishis including Patanjali have intervened and given their aasi’s.
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஜீவநாடி,
ReplyDeleteஜீவநாடி-S.கணபதி
98.வெ.ஊரணி மார்க்கெட் கிழக்கு
தேவகோட்டை-630302
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு- இந்தியா
Mobile : +91 98657 70734, +91 90479 04729
www.jeevanadiworld.com