அன்புடன் அகத்திய மாமுனிவர் 07/09/2026 அன்று கர்ணன் தகன பீடத்தில் உரைத்த வாக்கு
நாள் :- 07/09/202
வாக்குரைத்த ஸ்தலம் : கர்ணன் தகனபீடம். தபதி நதிக்கரை. சூரத். குஜராத்.
Temple google map link :- https://maps.app.goo.gl/m6knRcUSHTaVKH949
Temple Address : Tin Patti Vad, Rustambag, Anand Nagar, Surat, Gujarat 395008, India
வணக்கம் அன்பு அடியவர்களே, கருணைக்கடல் , அன்பு குருநாதர் 2023 ஆம் வருடம், இவ் ஆலயத்தில் உரைத்த வாக்கினை பின் வரும் பதிவில் படித்து இந்த பதிவை படிக்க நன்று.
சித்தன் அருள் - 1344 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் அகத்தியபெருமான் வாக்கு!
https://siththanarul.blogspot.com/2023/05/1344.html
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின், பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, பல வழிகளில் கூட அப்பனே, பல மாற்றங்கள் இவ்வுலகத்தில்.
ஆனாலும், அப்பனே, சில சில அப்பனே, இறைவனால் அப்பனே அனுப்பப்பட்ட மனிதர்களும் அப்பனே நிச்சயம் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும், அவர்கள் யார், எப்பொழுது, எதை என்று புரியும்படி, அப்பனே, விவரமாகவே விவரிக்கின்றேன் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, நல்விதமாக அவர்கள் அப்பனே வந்து, அப்பனே, உலகத்தை சிறிதளவு மாற்றி, அப்பனே நிச்சயம் சென்று, மீண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வந்து கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே.
இதனால்தான், அப்பனே, இன்னும் அப்பனே, புவி தன்னில் எவை என்று கூற, அப்பனே, நல்விதமாக—அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, இன்னும் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, புரியாத மனிதர்கள் இன்னும், அப்பனே, உலகத்தில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இறைவனே யார் என்று, அப்பனே, புரியாத நிலையில் கூட, அப்பனே, இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
===========================
# தர்மம் , தர்மம் , தர்மம் , தர்மம் , தர்மம்
===========================
***** இதனால், அப்பனே, இறைவனுக்கு சொந்தமானவை, அப்பனே, நிச்சயம், அப்பனே, தர்மம் தான் என்பேன் அப்பனே. *****
***** அத்தர்மத்தை, அப்பனே நிச்சயம் சரியாக காத்திட்டு வந்தாலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இறைவன் அருகிலே இருப்பான். *****
***** அப்பனே நல்விதமாகவே செய்வான், அப்பனே. *****
***** தர்மத்தை காத்திராமல், அப்பனே, எதைச் செய்தாலும், அப்பனே, புண்ணியம் ஆகாது என்பேன் அப்பனே, எவை, எது என்று புரிய, அப்பனே. *****
***** இதனால், அப்பனே, தர்மத்தை காப்பவனிடமே, அப்பனே, இறைவன் பரிபூரணமாக அருகிலே இருப்பான். *****
===========================
# கொடைவள்ளல் கர்ணனின் வரலாறு
===========================
அப்பனே, இதைத்தன், அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும், எவை என்று புரிய.
அப்பனே, பின்—அதாவது, பல, அப்பனே, வரலாறு இருக்கிறது என்பேன் அப்பனே.
கர்ணனின் வரலாறு பல பல என்பேன் அப்பனே.
ஆனாலும், அதை யாரும் இவ்வுலகத்திற்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை அப்பா.
ஆனாலும், அப்பனே, நிச்சயம் ஒன்றை இப்பொழுது தெரிவிக்கின்றேன் அப்பனே.
அப்பனே, கர்ணன் எது என்று புரிய,
அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, பின் பல மனிதர்களுக்கு, அப்பனே, பின் எதை எதையோ செய்து கொண்டிருந்தான், அப்பனே.
பல ஜீவராசிகளுக்கும், அப்பனே, பின் வந்தவருக்கெல்லாம், அப்பனே, அள்ளிக் கொடுத்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அனைவருக்கும் உணர்ந்ததே என்பேன் அப்பனே.
===========================
# இறைவன் , கர்ணனுக்கு வாய்த்த சோதனை…..
===========================
இதைத்தன், அப்பனே, எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே. ஆனாலும், இறைவன் சோதிக்க எண்ணினான், அப்பனே.
நிச்சயம் எதை என்று அறிய, எவ்வாறு என்பது எல்லாம்,
அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பார்ப்போம். இவன் தன் சில, பின் நிச்சயம் சோதித்து, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் மனிதனுக்கு, அதாவது, கொடுக்கும் எண்ணம் வருகின்றதா, இல்லையா என்று எல்லாம் , அப்பனே.
இதனால், நிச்சயம், அப்பனே, பின் பொருள்கள், படை பலங்கள் அனைத்தும் குறைய ஆரம்பித்தது என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின்—அதாவது, எதை என்று புரிய, கர்ணனுக்கு, அப்பனே, மிகவும், அப்பனே, பின் பிடித்தது, குதிரையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் பசு மாடுகளும் கூட, அப்பனே, நிச்சயம் மிகவும் பிடித்தது என்பேன் அப்பனே.
அவை மட்டுமில்லாமல், இன்னும், அப்பனே, வாகனங்கள் இன்னும் பல பல, அப்பனே, பின் மயில்கள், அப்பனே, இன்னும், அப்பனே, பல வகைகளில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எடுத்து வந்து, அப்பனே, பல வகையான, அப்பனே, பின் ஆற்றலை கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவன் அருகிலே வைத்திருந்தான் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, இறைவனும், அப்பனே, சோதனை செய்தான் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட
பார்ப்போம் என்று,
அப்பனே, வந்தவருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அதேபோல், அப்பனே, பின் இவனிருக்கும், பின் சுற்றி, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் மனிதர்கள், அப்பனே, செழிப்பாக வாழ்ந்தனர் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவர்களுக்கும் வறுமை வந்தால் மட்டுமே, இவனிடத்தில் செல்வார்கள் என்று, அப்பனே, இறைவனும் தீர்மானித்தான் என்பேன் அப்பனே.
இவ்வாறாக, நிச்சயம் தன்னில் வறுமை ஏற்படுத்தினான்.
===========================
# இறைவனின் சோதனையில் அனைத்தும் இழந்த கொடை வள்ளல் கர்ணன்.
===========================
இதனால், எதை என்று புரிய, அப்பனே, அனைவரும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கர்ணனிடம் சென்று, அப்பனே, இதைத்தா, அதைத்தா என்றெல்லாம், அப்பனே.
இதனால், அப்பனே, அனைத்தும் தந்துவிட்டான், அப்பனே.
நிச்சயம், அதாவது, மாளிகைகள், அப்பனே, இன்னும், அப்பனே, பலவற்றை கூட, அப்பனே, பின் அனைத்தும் தந்துவிட்டான் அப்பனே.
கடைசியாக, அப்பனே, நிச்சயம் அவனுக்கு பிடித்தது, அப்பனே, நிச்சயம் தன்னில் கோமாதாக்கள், அப்பனே, இன்னும், இன்னும், அப்பனே, நிச்சயம் வாயில்லா ஜீவராசிகள் மட்டுமே,
அப்பனே. இதனை, அப்பனே, நிச்சயம் மனமார, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, வருவோருக்கெல்லாம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அனைத்தும், அப்பனே, நிச்சயம் தன் கண்கள், பின் கலங்கியபடி, நிச்சயம் அனைத்தும், அப்பனே, ஒவ்வொன்றாக கொடுத்து அனுப்பினான்.
இதை வைத்துக்கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள் என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
கடைசியில், அப்பனே, நிச்சயம் எது என்று புரிய, அப்பனே, எவை என்று அறியாமல் கூட, இதனால், அப்பனே, நல்விதமாகவே எதை என்று புரிய, அப்பனே.
இதனால், அப்பனே, மீண்டும் என்ன செய்வது, எது செய்வது என்றெல்லாம்,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கர்ணன் யோசித்தான் என்பேன் அப்பனே.
ஆனாலும், ஒன்றும் செய்ய முடியாது.
இறைவன் என்ன நினைக்கின்றானோ, அதுதான் நடக்குமே என்று.
ஆனாலும், நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, எதை என்று.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, அனைத்தும் கொடுத்துவிட்டான், அப்பனே.
கர்ணனிடம், அப்பனே, ஒன்றுமில்லை என்பேன் அப்பனே. எதை என்று புரிய,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, தர்மம் மட்டும்தான் இருந்தது என்பேன் அப்பனே.
இதனால், நிச்சயம் வருவர் எது என்று புரிய, அப்பனே. இதனால், நிச்சயம் உறங்குவதற்கு கூட, எவை எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், கர்ணன் பின் எவை என்று கூற மீண்டும் அவரவர்கள் இடத்தில், பின் சென்றிருந்தால், அனைவரும் செய்திருப்பார்கள்.
ஆனால், அப்பனே, கர்ணன் நிச்சயம் எவை என்று புரிய, பின் செல்லவில்லை என்பேன் அப்பனே.
ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறு, அப்பனே, பின் செய்தவர்களிடம் , மீண்டும், அப்பனே, பின் தர்மம் ஏந்தினால், அப்பனே, நிச்சயம் அது தர்மம் ஆகாமல் போய்விடும் என்பேன் அப்பனே.
இது, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, எது என்று உதவி செய்து, அப்பனே, பின் அங்கு மறுக்கப்பட்டது என்று பொருள், என்பதையெல்லாம் இவன் உணர்ந்திருந்தான் என்பேன் அப்பனே.
இதனால், எது என்று புரிய, அப்பனே, மீண்டும் எவை என்று அலைந்தான், திரிந்தான், அப்பனே. பல வகையான எது என்று புரிய, அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பிச்சை ஏந்துபவன் போல் இருந்தான் என்பேன் அப்பனே.
எது என்று புரிய, அனைத்தும் உடைமைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது, எவை என்ற கோவணத்தை மட்டும் கட்டியிருந்தான் என்பேன் அப்பனே எவை என்று புரிய.
இதேபோல், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. இதனால், எவ்வாறு என்பதை எல்லாம் மீண்டும்.
ஆனால், நிச்சயம் பின் ஊருக்கு வருகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட, அனைவரும் பின் பார்த்தனர் என்பேன் அப்பனே.
===========================
# தர்மம் கொடுத்தவருக்கு, தர்மம் செய்யாத மக்கள்….
===========================
பின் நிச்சயம் எவ்வாறு வாழ்ந்தவன், இவ்வாறு ஆகிவிட்டானே என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம்.
ஆனாலும், மனது வரவில்லை, அப்பா.
மீண்டும் எதாவது கொடுப்போம் என்றெல்லாம், நிச்சயம்.
ஆனாலும், சிலர் வந்தனர், பின் கர்ணனே, இவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு எல்லாம், நிச்சயம், பின் எவை அனைத்தும் கொடுத்துவிட்டாய்.
உனக்கு என்ன, ஏது என்று புரிய, நிச்சயம் ஒன்றுமே இல்லை என்று.
===========================
# என்னிடத்தில் இருக்கும் தர்மம் ஒரு நாள், நிச்சயம் வெல்லும்
===========================
***** நிச்சயம் தன்னில் கூட, தர்மம், நிச்சயம் என்னிடத்தில் இருக்கின்றது. *****
***** ஒரு நாள், நிச்சயம் இத் தர்மமே வெல்லும் என்று, நிச்சயம் அங்கங்கு சென்று கொண்டிருந்தான், அப்பனே. *****
நிச்சயம் எது என்று புரிய,
***** இதனால், பின் அனைத்தும் இறைவனின் பின் செயலே என்று உணர்ந்தான். *****
மீண்டும், இதைத்தன் எவ்வாறாக எதை உணர்ந்தும், பரிபூரணமாக, அப்பனே, இவ்வாறாகவே திரிந்து கொண்டு,
எதை என்று புரிய, அப்பனே. நிச்சயம் தன்னில் மீண்டும், இறைவன் எவ்வாறு, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே.
===========================
# ஈசனார் குழந்தையாக , அன்னை பார்வதி தேவி குழந்தை ஈசனாரின் தாயாக புவியில் இறங்கி , கர்ணனிடம் நடத்திய திருவிளையாடல்….
===========================
அதாவது, பார்வதி எவை என்று கூற, கண்களில் பின் நீரும், எவை என்று ஈசனும், கண்கள் நீரும், எவ்வாறு என்பதை எல்லாம்.
இவ்வாறு வாழ்ந்தவன், எதை என்று கூற, பின் நிச்சயம் பார்வதியும், இவ்வாறு வாழ்ந்தவன், இவ்வாறு கொடுக்கலாம் என்று, நிச்சயம் தன்னில் கூட,
அப்பொழுதாவது எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பார்ப்போம்.
பின் மீண்டும், எனக்கே கூட, தேவியை பின் அழுகை வருகின்றது, நிச்சயம் தன்னில் கூட.
மீண்டும் பார்ப்போம், சோதிப்போம் என்றெல்லாம்.
****** பின் இச்சோதனையில், இவன் வெற்றி அடைந்து விட்டால், இவன் எவை என்று புவியில் உள்ளவரை, இவன் நிச்சயம் தன்னில் கூட பேசப்படுவான் என்றெல்லாம். *****
இதனால், நிச்சயம் தன்னில் கூட, குழந்தை போல், நிச்சயம், அதாவது, ஈசன் குழந்தை போல், நிச்சயம் சென்றான். எதை என்று, எவை என்று புரிய,
இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, எதை என்று கூற, பின் அதாவது, அழகாக, பின் குழந்தை பார்த்து, நிச்சயம் சிரித்தது, கர்ணனை பார்த்து,
கர்ணனும் சிரித்தான். எது என்று கூற,
===========================
# குழந்தையாக வந்த ஈசனார், கர்ணனின் உயிரை தானமாக கேட்டார்
===========================
***** குழந்தை அழகாக, பின் எவை என்று புரிய, நிச்சயம் உன் உயிர் வேண்டும் என்று, குழந்தை அழகாக, பின் பொய் கேட்டது. *****
நிச்சயம் தன்னில், கர்ணன் பின் சிரித்தான், பலமாகவே.
***** இறைவா, அனைத்தும் உன் லீலையே என்று *****
எது என்று புரிய, அதாவது, நிச்சயம் எது என்று, ஓடோடி,
பார்வதி தேவியும், நிச்சயம் தன்னில் கூட,
பின் இவன் என் குழந்தை,
அதாவது, ஈசனையே, இவன் என் குழந்தை.
இதனால், தெரியாமல் கேட்டுவிட்டான் என்று, நிச்சயம் தன்னில் கூட,
தெரியாமல், அதாவது, தெரிந்தும் கேட்டிட்டாலும், எதை, பின் நிச்சயம், பார்வதி தேவியும், நிச்சயம் யோசனையாக, ஏற்கனவே பேசியிருந்தனர்.
பின், அதாவது, ஈசனும் கூட, நிச்சயம் தன்னில் கூட, நீ ஓடோடி வா, நிச்சயம் எவை என்று புரிய, அதாவது, தன் மகனுக்கு, நிச்சயம், பின் எவை, ஏதாவது உயிர் கொடுத்தால் மட்டுமே, இவன் வருங்காலத்தில் உயிர் பிழைப்பான் என்று, நிச்சயம் மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று, நிச்சயம் சொல்ல வேண்டும் என்று, பார்வதி தேவியுடன், ஈசனாரும் கூட.
இதனால், அழுது கொண்டே, இப்படி நியாயமா, பின் ஈசனாரே என்று, நிச்சயம், பின் சொல்லித்தான் ஆகவேண்டும்.
***** ஏனென்றால், நிச்சயம், பின் எவை, இவன் போல், நிச்சயம், இவ்வுலகத்தில் யார் ஒருவன் வாழ்கின்றானோ, அவனுக்கு அனைத்தும் கிட்டும், உலகம் செழிப்படையும். *****
அதாவது, எது என்று கூட, கலியுகத்தில் என்றெல்லாம்,
இவ்வாறாக, மீண்டும் சரி என்று, பின் என் குழந்தை, பின் எவை, கர்ணா, பின் உன்னை அறிந்திருக்கின்றேன்.
இது என் குழந்தை, பின் ஏதாவது உயிர் கொடுத்தால் மட்டுமே, நிச்சயம், எவை, பெரிய காப்பாற்ற முடியும் என்றெல்லாம், எதை என்று கூற,
பல மருத்துவர்களும்…
பல அவுஷதர்கள் , பார்ப்பவர்களும் சொல்லிவிட்டார்கள்.
இதனால், என்ன செய்வது என்று,
===========================
# கர்ணன் தனது உயிரையே தானமாக கொடுத்தார் இறைவனுக்கே, இறைவிக்கே….
===========================
***** நிச்சயம், என் உயிர் எடுத்துக்கொள் என்று *****
எதை புரிய, நிச்சயம் தன்னில் கூட.
இதனால், பின் பார்வதி தேவியும் , பின் ஈசனாரும், நிச்சயம் தன்னில் கூட, அங்கே, பின் அழுது புலம்பினர்.
பின், அதாவது, ரூபத்தை காட்டினர்.
எதை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாக, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, பின் வேடங்கள், பின் நாங்கள் தான் என்றும் , எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
***** அழகாக, கெட்டியாக பிடித்துக் கொண்டானர் , கர்ணனை. *****
***** எவ்வாறு, கர்ணா ? *****
***** உனக்கு என்ன வேண்டும் என்பதை எல்லாம் *****
***** (கர்ணனும்) எனக்கு ஒன்றும் தேவையில்லை. *****
***** எப்பொழுதும், பின் என்னிடத்தில் வருவோர்க்கெல்லாம், நிச்சயம் யான் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். *****
***** என்னிடம், அதாவது, என் பெயரை சொல்பவர்களுக்கும், நிச்சயம் ஏதோ ஒரு முறையில், தானாகவே, காசுகள் பொங்கிட வேண்டும். *****
இதுதான் என்னுடையது என்று, எதை, எவை என்று புரிய.
இதனால், நிச்சயம் எவ்வளவு வேண்டும்? எது என்று அறிந்து கூட,
இவ்வாறாக, நிச்சயம் அறிந்தும். இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, எப்பொழுதெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
இவையெல்லாம், கங்கை நதிக்கரையிலே, பின் நடந்தது, அப்பா.
எதை, எது என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், எவ்வாறு என்பதை எல்லாம்,
===========================
# கங்கை நதி, தங்கமாக பாய்ந்தது
===========================
நிச்சயம் தன்னில் கூட இவ் கங்கை, நிச்சயம் தன்னில், எப்பொழுது, பின் எவ்வாறு, வற்றாத ஓடுகின்றதோ, அதுபோல், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம், பின் எவை என்று அறிய, நிச்சயம், தங்கத்தில் ஆன, நிச்சயம், அனைத்தும் நீயே எடுத்துக்கொள் என்று.
***** இதனால், பின் கங்கை நதி, தங்கமாக பாய்ந்தது. *****
இதனால், நிச்சயம் தன்னில், எவ்வாறு வருவோருக்கெல்லாம், மீண்டும் கொடுத்துக் கொண்டே இரு, கர்ணா என்றெல்லாம், நிச்சயம், தங்கமாக, பின் பாய்ந்து கொண்டே இருந்தது, கங்கை நதி.
இதனால், எவ்வாறு என்பதை எல்லாம், இதனால், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற…
ஈசனாரே, பின் மகிழ்ந்து, எவ்வாறு என்பதை எல்லாம்..
இதனால், நிச்சயம் யான் உன்னிடத்தில், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, நிலையானது எவரும் இல்லை.
===========================
# கர்ணன் என்று நினைத்து விட்டாலே செழிப்பு…….
===========================
***** பின் யான் மறைந்தாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, பின் கர்ணன் என்று, பின் நினைத்துவிட்டாலே, நிச்சயம் தங்கமும், இன்னும் செழிப்புடனே, அவர்கள் வாழ வேண்டும். *****
***** அவர்களுக்கு கொடுத்து, நிச்சயம் அவர்களும், நிச்சயம் தன்னில் அறிந்தும், மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றெல்லாம், நிச்சயம். *****
இதனால், எப்பொழுதும், எதை என்று கூற, இப்பொழுதும் கூட, பின் அதாவது, ஞாபகமாக, நிச்சயம் தன்னில் கூட, கங்கை எவை என்று கூற, பின் எவை, தங்க நதியாகவே, ஓடிக்கொண்டிருக்கின்றது.
===========================
# கங்கை நதியில் மூழ்கும் போது….கொடை வள்ளல் கர்ணனின் ரகசியங்கள்…
===========================
***** இதனால், கர்ணனை நினைத்து *****
***** நிச்சயம், பின் எவை, போதிய, எவை என்று கூற, தர்மங்கள் செய்கின்றேன். *****
***** அனைத்தும் விட்டு விடுகின்றேன் *****
***** மக்களுக்காக வாழ்கின்றேன் என்று *****
***** பின் மூழ்கி, முழுகி, பின் எவை எழுந்தாலே *****
***** அனைத்து கர்மாக்களும் தீரும் *****
***** பொருள் வந்து சேரும், எதை என்று கூற *****
***** அனைத்தும், பின் நிர்வாகிக்கும் திறனும் வரும். *****
இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன், கர்ணனைப் பற்றி,
இது ஒரு பகுதிதான், இன்னும் பல பகுதிகள் இருக்கின்றது.
ஆசிகள், இப்பொழுது போதும், ஆசிகள், ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete