3/7/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம். மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் !!!!!
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே!!!
அப்பனே ஆனாலும் அப்பனே சில மாற்றங்கள் இவ்வுலகத்தில் நிகழுமப்பா!!
அப்பப்பா!!!!!!!!......
அவை தன் இப்பொழுது உரைத்தாலும் அப்பனே மனிதன் அப்பனே பயந்து அப்பனே பின் பயந்து!!! பயந்து !!! பின் வாழ்ந்து கொண்டிருப்பான் என்பேன் அப்பனே!!!
இப்படி!!!!!..... இப்படியா!!!!..... என்றெல்லாம் !!!!!!
ஆனாலும் அப்பனே அதை தன் நிச்சயமாய் பக்குவங்களாக எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!! அப்பனே !!!
நிச்சயம் இதை புரிந்து கொண்டால் நன்று அப்பனே!!!
புரியாவிடில் அப்பனே கஷ்டங்கள் தானப்பா!!!
அப்பனே நிச்சயம் அப்பனே சித்தர்கள் அதாவது அப்பனே எப்படி எல்லாம் பின் எவை என்று அறிய அறிய பின் விண்கலத்தில்( விண்வெளியில் )அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே.... துகள்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் பூமியை எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே துகள்கள் அப்பனே பூமியை தாக்குகின்றன என்பேன் அப்பனே!!!!
இதனால் அப்பனே இதற்கும் பல அப்பனே விஞ்ஞான முறைப்படியும் கூட அப்பனே யான் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே
அப்பனே ஈசனும் கூட அப்பனே நிச்சயம் தயங்கி!!! தயங்கி!!!! நிற்கின்றான் அப்பனே!!!!
எப்படி உலகை காப்பது??? என்றெல்லாம்!!!!! ஆனால் மனிதன் புத்தியோ??? அப்பனே கீழ் தரமாகவே போய்க்கொண்டிருக்கிறது அப்பனே!!! மேல் தரமாக பின் போகவில்லை என்பேன். அப்பனே
அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!
மேல் தரமான எண்ணங்கள் நிச்சயம் அப்பனே இருந்தால் மேல் நோக்கி செல்லலாம் என்பேன் அப்பனே அதாவது அப்பனே சண்டை சச்சரவுகள் போட்டிகள் பொறாமைகள் எதை என்றும் அறிய அறிய
அப்பனே பிறருக்கு உதவும் குணம் அப்பனே அதாவது அனைத்தும் இறைவன் செயலே!!! அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் இறைவன் கொடுத்ததே என்று வாழ்ந்து வந்தால் குற்றங்கள் இல்லை அப்பனே அதற்கும் இதற்கும் ஆசைப்பட்டால் அப்பனே இன்னும் வருத்தங்கள் தான் அப்பனே!!!!
அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே அறிந்தும் கூட!!!
ஒரு புதிய கோள் ஒன்று அப்பனே அறிந்தும் கூட இப் புவியை தாக்க வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!
ஆனால் இதை யார் அறிவார்களப்பா?????
(சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா 2038 ம் ஆண்டு ஜூலை 12 ம் தேதி பூமி மீது சக்தி வாய்ந்த குறுங்கோள் மோத 72% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி செய்து ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது.
அதன் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு முன்னேற்பாடாக இதை வெளியிட்டோம் என்று மாற்றுக் கருத்து வெளியிட்டிருந்தது.
ஏற்கனவே குள்ள மனிதர்கள் விஞ்ஞானி கண்டறிந்தது சந்திரனை நோக்கி கிரகங்களை நோக்கி விண்வெளிக் கலங்களை அனுப்புவது குறித்து குருநாதர் ஏற்கனவே பல வாக்குகளில் கூறி இருக்கின்றார் மனிதர்களால் பலவற்றை அறிய முடியாதப்பா என்று
இந்த தகவலை அவசரமாக வெளியிட்டு அவசரமாக மாற்றுக் கருத்தாக வெளியிட்டது எதற்காக என்று தெரியவில்லை ஆனால்.... மனிதர்கள் எதை வேண்டுமானாலும் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் பொய்யாகிவிடும் அவற்றை தடுக்கவும் முடியாது
சித்தர்கள் நினைத்தால் மட்டுமே இந்த உலகத்தை காப்பாற்ற முடியும்!!!
மேற்கூறிய அறிவியல் ஆராய்ச்சி படி அவர்கள் கூறியதை ஒரு தகவலாக தெரிவிக்கின்றோம்).
அப்பனே விஞ்ஞானம் அப்பனே எவ்வளவு உயர்ந்தாலும் அப்பனே அதை தன் அப்பனே கண்டு உணர்வதில்லை அப்பனே
அப்பனே பல வழிகளிலும் கூட அறிந்தும் கூட அப்பனே அதை தன் அப்பனே நிச்சயம் அப்பனே அப்படியே வந்து புவி தன்னை இடித்தால் அப்பனே பின் அனைத்தும் அழிந்து போய்விடும் என்பேன் அப்பனே
ஆனாலும் யாங்கள் விடவில்லை என்பேன். அப்பனே
ஆனாலும் எத்தனையோ அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே அவை இவை பின் மக்களை எல்லாம் எவ்வாறு எதை என்றும் அறிய அறிய அப்பனே...தாம் தான் பிழைப்பதற்கே அப்பனே அனைத்தும் பின் அதாவது அப்பனே தான் வயிற்றை அப்பனே பின் நிரப்புவதற்காகவே அப்பனே அனைத்தும் செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே
ஆனால் மனிதன் அதாவது மனிதனை விட்டு விட்டார்கள்... பின் நாம் தான் நாமும் கூட மனிதர்கள் என்பதை மறந்து விட்டார்கள் அப்பனே அறிந்தும் கூட!!! இதனால் என்ன பயன் ????அப்பனே !!!
அது (கோள்) தாக்கினால் இங்கு எவை என்று அப்பனே எதை என்று அறிய அறிய இங்கு ( பூமியில் ) ஒன்றும் இருக்காதப்பா !!!!
அதனால் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் அனைவருமே கீழான பின் எவை என்று அறிய அறிய கேள்விகளை தான் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே தான் வாழ!!!!
(இந்த உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு ஒரு புறம் சித்தர்கள் போராடிக் கொண்டிருக்க.... மனிதர்கள் தனக்காக சுயநலமாக கேள்விகள் குருநாதரிடம் கேட்பது )
அப்பனே ஆனாலும் இவ்வுலகத்தைக் காக்கவே இப்பொழுது எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் அதாவது அப்படி அதிவிரைவிலேயே பின் எவை என்று அறிய அறிய அப்பனே"""" பெரும்!!!... எவை என்று அறிய அறிய தாக்குமப்பா!!!! புவி தன்னை அப்பனே!!!
இதனால் அப்பனே அறிந்தும் கூட எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே பின் பெரிய பெரிய எவை என்று அறிய அறிய அப்பனே எவ்வளவு கோடிகள் எவை என்றும் அறிய அறிய அப்பனே பணங்கள்!!! யான் பெரியவன் என்று எனது என்று அப்பனே எவை என்று.... எதை என்று அறிய அறிய அப்பனே பின் தாக்கினால் அப்பனே நிச்சயம் பின் அனைத்தும் அழிந்து போகுமப்பா!!!!
அப்பனே முதலில் அதை யாங்கள் காத்து நிற்கின்றோம் அப்பனே!!!
பின்பு எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே... புரியாமல் மனிதன் வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே!!!
பின் வாழும் வாழ்க்கை அதாவது யாங்கள் வாழ்வும் வாழ்வோம் என்று!!! அப்பனே!!!!
ஆனால் அப்பனே பின் நீங்கள் வாழத்தான் யாங்கள் வழிவகை செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! அவை புரிவதில்லை அப்பனே !!!
என் பக்தர்களுக்கு முதலில் பின் எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய முதலில் எப்படி இவ்வுலகத்தை காப்பாற்றுவது???? என்பதெல்லாம் தெரியாமல் போய்விட்டது என்பேன் அப்பனே
அதனால் வயிற்றை நிரப்புவதற்காகவே அப்பனே!!!!!!
அப்பப்பா!!!!!! அதை யான் பின் என்னிடத்தில் கேட்டிருந்தாலே தந்திருப்பேனே என்பேன் அப்பனே!!!
எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் அப்பனே பின் அதாவது பின் சூரியனின் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே பின் சூரிய கோளில் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் நிச்சயம் எதை என்று அறிய அதன் உள்ளே பல பல வெடிப்புகளப்பா!!!( Solar Strom)
எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய!!!
அதுவும் அப்பனே பின் புவி தன்னில் விழுந்தால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைவரும் அப்பனே அனைத்தும் இழக்க நேரிடுவது தான் என்பேன் அப்பனே.
ஆனால் இவையெல்லாம் மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன் அப்பனே
எதை எதையோ பின் சாதிக்கலாம்!!!! அவை இவை என்றெல்லாம் அப்பனே பின் பேசி திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! அவ்வளவுதான் என்பேன் அப்பனே
ஆனால் உண்மைச் சம்பவம் யாருக்கும் புரிவதில்லை என்பேன் அப்பனே
அதனால்தான் யாங்கள் உண்மைகளை அறிந்து பல வகையிலும் கூட அப்பனே இவ்வுலகத்தை மாற்றுவோம் என்பேன் அப்பனே!!!
ஆனால் அங்கு!! இங்கு!! சண்டை சச்சரவுகள் இவை அவை என்றெல்லாம் அப்பனே போய்க்கொண்டிருக்கிறது ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய பின் ஒரு பெரிய கோள் இப் புவியை தாக்கி அப்பனே புவியே அழிந்து போகும் நிலைக்கு பின் வந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே
அதை யார்??? காப்பார்கள் என்பதை கூட அப்பனே!!! பின் எவை என்று அறிய அறிய!!!!
எவருமே அறியவில்லை என்பேன். அப்பனே
அப்பனே இதுதான் மனிதனுடைய முட்டாள்தனம் என்பேன் அப்பனே
இதனால்தான் அப்பனே மனிதன் வருவான்!! போவான்!!! அப்பா
ஆனாலும் அப்பனே இறைவன் எப்பொழுதும் நிற்பானப்பா!!!
அதனால்தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வுலகத்தில் அப்பனே அனைவரும் ஒன்றே தான் என்பேன் அப்பனே!!!
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே!!
ஏழை!!! பணக்காரன்!!! அப்பனே நல்லவன்!! பின் கெட்டவன்!! எவை என்று அறிய அறிய எங்களுக்கு தேவை இல்லை என்பேன் அப்பனே
அனைவரும் பின் ஒருவரே!!! என்பேன் அப்பனே
ஆனாலும் அவனவன் பின் செய்த வினையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பேன் அப்பனே !!
திருடனாயினும் அப்பனே பின் நல்லோனாயினும் நிச்சயம் எங்களுடைய அப்பனே வாக்குகள் கிட்டி அப்பனே மாற்றமடையச் செய்வோம்.
ஆனாலும் அப்பனே சிறிது தொலைவு பார்ப்போம்!!!! அப்பனே பின் அப்படி பின் திருந்தவில்லை என்றால் அப்பனே அவந்தனுக்கு அவனே அடி அப்பா!!! அதாவது அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே
அதனால் எவை என்று அறிய அறிய அப்பனே உலகத்தைக் காக்க யாங்கள் வந்துள்ளோம் என்பேன் அப்பனே
ஆனால் எங்களை வைத்து அப்பனே மனிதர்கள் தவறான வழிகளிலே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எடுத்துச் சென்று விட்டார்கள் என்பேன் அப்பனே
அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்!!! அனைத்து மனிதர்களும் எங்களுக்கு ஒருவர்தான் ஒன்று போலத்தான் என்பேன் அப்பனே!!!
அனைவரும் எங்கள் குழந்தைகளே என்பேன் அப்பனே...
பின் ஒரு குழந்தையை விட்டு விட்டு அப்பனே மற்றொரு எதை என்று அறிய அறிய குழந்தையை பார்ப்பது??? எப்படியப்பா!!!
இதனால் அப்பனே யாங்கள் அப்பனே பின்... சிறிய சிறிய விஷயத்திற்கெல்லாம் அப்பனே எவை என்றும் அறிய அறிய வாக்குகள்!!?!?!?! அப்பனே !!!!!!
(அடியவர்கள் சிறிய சிறிய விஷயத்திற்காக குருநாதரிடம் வாக்குகள் கேட்பதை குறித்து குருநாதர் குறிப்பிடுகின்றார்)
பெரிய பெரிய மாற்றங்களை யாங்கள் நிகழ்த்தத்தான் போகின்றோம் என்பேன் அப்பனே
அது மட்டும் இல்லாமல் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட... கதிர்கள்!!!
(புற ஊதா கதிர்கள் அக சிவப்பு கதிர்கள்... இதனைப் பற்றி பெங்களூர் சத்சங்கத்தில் பாகம் 10 சித்தன் அருள் 1636 ல் குருநாதர் உரைத்த வாக்கு வெளிவந்துள்ளது)
அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே சில சில மூலக்கூறுகளாக கதிர்கள்!!! வந்து அப்பனே மனிதனை தாக்கும் பொழுது அப்பனே மனிதனிடத்தில் உள்ள செல்கள் அப்பனே செயலிழந்து போகுமப்பா!!!
அப்பனே இதனால் பல்வேறு மாற்றங்கள் அப்பனே அதாவது உடம்பில் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட அறியாமல் கூட அப்பனே சில நோய்கள் தெரியாமலே வந்து விடுமப்பா!!!
இதற்கு மருந்துகள் இல்லையப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் அறிந்தும்... இதனால் அப்பனே பல வகையான வழிமுறைகள் பின் அறிந்தும் கூட அப்பனே செப்பிக் கொண்டே வருகின்றேன் அப்பனே
இதை நீங்கள் நிச்சயம் அப்பனே யான் சொல்லிய மூலிகைகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள நன்று என்பேன் அப்பனே!!!
ஆனால் சோம்பேறி மனிதனப்பா!!!!
நிச்சயம் எடுத்துக் கொள்ள மாட்டானப்பா!!!
அப்பனே அதனால் தான் அப்பனே பட்டால் அவனவன் பாடு!!!! அப்பனே அதனால் பட்டு திருந்தினால் தான் அப்பனே பின் உண்மை நிலை தெரியும் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே என்னுடைய வாக்குகள் அப்பனே பின் சாகாதப்பா!!
அதாவது பின் காலங்கள் காலங்களாக நீண்டு வருமப்பா!!!
இதனால் அப்பனே பின் அதாவது அப்பனே பின் ஈசனும் முடிவு எடுத்து விட்டான் அப்பனே... பின் உலகத்தை அப்பனே அழித்து மீண்டும் அப்பனே உருவாக்கலாமா? என்று!!!
அதனால் அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே நிறைய அப்பனே.... ஆனால் யாங்கள் தான் அப்பனே தடுத்து நிறுத்தி உள்ளோம் என்பேன் அப்பனே!!!!
இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் அவை மட்டுமில்லாமல் சந்திரனின் துகள்கள் அப்பனே அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய பின் சாதாரணமாகவே அப்பனே அறிந்தும் கூட பின்... அதனுள்ளே ஒரு கோள் அப்பனே சந்திரனை தாக்கி அப்பனே ஆனாலும் அப்பனே அதிலுள்ள துகள்கள் அப்பனே பின் பரவி விட்டன என்பேன் அப்பனே
அதாவது அப்பனே மனிதனை தாக்கவே!!! அப்பனே இன்னும் இன்னும் சிறிது தான் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே
அதற்கே!!!! இவ்வளவு மனக்குழப்பங்கள் என்பேன் அப்பனே!!! அதாவது கஷ்டங்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் இன்னும் அவை தன் (சந்திரனின் துகள்கள்) உதிர்ந்து விட்டால் அப்பனே மனிதன் பைத்தியமாக போய்விடுவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே அனைவருமே பைத்தியக்காரனாக ஆகிவிடுவார்கள் என்பேன் அப்பனே
அதை நிறுத்துவது எப்படி?? என்று!!! கேட்க தெரியாத!!! எதை என்று அறிய அறிய திரிந்து வருகின்றார்கள் மனிதர்கள்.... எப்படியப்பா???
அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் புரியாமல் வாழாதீர்கள் அப்பனே
புரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே
அதனால் என் பக்தர்களுக்கு அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே
இதனால் அப்பனே கிரகங்கள் கிரகங்கள் கூட அப்பனே கிரகத்தில் என்னென்ன உள்ளது??? ஆனால் கிரகங்களை பற்றி தெரிந்த மனிதனுக்கு ஆனால் அப்படி உண்மையாக தெரியவில்லை என்பதே என்னுடைய கருத்து என்பேன். அப்பனே
ஆனால் கிரகங்களில் என்னென்ன உள்ளது எப்படி எல்லாம் மனிதனிடத்தில் செயல்படும்??? அப்பனே மனிதனின் அனைத்து செயல்களுக்கும் கிரகங்களின் நிலைக்கும் மனிதனுக்கும் பல வகையிலும் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சில நேரடியான தொடர்பு உண்டு என்பதை எல்லாம் விளக்கத்தோடு கூறுகின்றேன் அப்பனே!!!
இதை நிச்சயமாய் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் தெரிந்து கொண்டால் அப்பனே கஷ்டங்களே இல்லை அப்பா!!!
அப்பப்பா இதனால் தான் அப்பனே பின் ஜீவ காருண்யத்தோடு வாழ்ந்து வாருங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் அப்பனே அது மட்டுமில்லாமல் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே
ஏன்??? மாமிசத்தை உண்ணக்கூடாது??? என்பதை எல்லாம் யான் ஏற்கனவே அப்பனே கண்டுணர்ந்தேன் என்பேன் அப்பனே
எதை என்று புரியப் புரிய இதனால் அப்பனே போக போக பின் எதை என்று அறிய அறிய... அப்பனே அவ் மாமிசத்தை உண்டால் அப்பனே பின் அதிக வீரியங்களாகி அப்பனே மனிதன் அப்பனே பைத்தியக்காரனாக ஆகிவிடுவான்!!! என்பேன் அப்பனே
அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே கோபங்கள் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே பின் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அப்பனே அறிந்தும் கூட கடைசியில் பார்த்தால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் பல நோய்களுடன் அப்பனே செயல்படுவான் அப்பா மனிதன்!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய மாமிசத்தை உண்ணுபவன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்படியே அப்பனே அதாவது அப்பனே பின்னே அதாவது தண்டுவடம் எதை என்று புரிய புரிய அப்பனே ஆனால் அதில் தேங்கி நிற்கும் அப்பா!!!
அப்பனே எவை என்று அறிய அறிய அது வயதாக வயதாக அப்பனே அதில் தன் புழுக்கள் உருவாகுமப்பா!!!!
அப்பனே அவ் புழுக்களை கூட அப்பனே மருத்துவனால் கண்டுபிடிக்க முடியாதப்பா!!
அப்பனே அவை தன் பின் அப்படியே சிறிது சிறிதாக அப்பனே இவந்தனை (மாமிசம் உண்ணுபவர்களை) அனைத்தையும் பின் எதை என்று அறிய அறிய இழக்கச் செய்து.....
அதிர்ஷ்டம் எவை என்று அறிய அறிய அப்பனே இதற்கும் அப்பனே அதிர்ஷ்டம் என்பது என்ன அப்பனே இவை பற்றியும் யான் விளக்கமாக தெரிவிக்கின்றேன் அப்பனே நலமாகவே
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அவ் புழுக்கள் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே அவை தன் அப்பனே அதாவது அப்பனே பாம்பு போல அப்பனே முதுகு எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அப்பனே பின்பே(பின்னால்) இதனால் அப்பனே எவ்வாறு என்பதை கூட அது தன் அப்பனே நிச்சயம் அப்பனே ஒரு நூறு எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது எவை என்றும் புரிய புரிய மைல் தொலைவில் அப்பனே அது தன் சக்திகள் போகுமப்பா!!!
(அசைவ உணவு உண்பவர்களின் தண்டுவடத்தில் உருவாகும் கண்ணுக்குத் தெரியாத மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத புழுக்களின் நோய் தொற்று பரவலின் தாக்கம் 100 மைல் அளவிற்கு பரவி நிற்கும்)
இதனால் அப்பனே தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவருமே அப்பனே ஒரே மாதிரியாக இருந்து அப்பனே பின் அவனும் அழிவான் அவனை சுற்றி உள்ளோரையும் கூட பின் அழித்திடுவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே இன்னும் அப்பனே அதாவது பக்தியை வைத்துக்கொண்டு யான் பெரியவன் நீ பெரியவன் என்னால் இவ்வாறு ஆகிவிட்டது!!! அவ்வாறு ஆகிவிட்டது!!! என்றெல்லாம் அப்பனே நிச்சயம் முடியாதப்பா!!!
அப்பனே இவ்வுலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!!அவ் அழிவு நிலையை அப்பனே தடுக்கவே அப்பனே யாங்கள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே எந்தனுக்கு அவை இவை என்றெல்லாம் அப்பனே!!!........
(அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கும் உலகத்தை காப்பாற்றுவதற்கு சித்தர்கள் போராடிக் கொண்டிருக்கையில் தனி மனிதர்கள் எங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சுயநலமாக கேள்விகள் கேட்பது வாக்குகள் கேட்பது சிறிய சிறிய விஷயத்தில் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது இப்படி எல்லாம் இருக்கின்றார்கள் என்று குருநாதர் இந்த இடத்தில் குறிப்பிடுகின்றார்)
இதனால் அப்பனே அனைவரும் பின் எங்களுக்கு ஒருவரே என்பேன் அப்பனே அனைவரையும் காப்பாற்ற வேண்டும் அவ்வளவு தான் என்பேன் அப்பனே!!!
என் பக்தர்களாயினும் சரி அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவரும் எங்கள் குழந்தைகளே என்பேன் அப்பனே...
சொல்லிவிட்டோம் அறிந்தும் அறிந்தும் இதை தெரியாமல் அப்பனே மனிதன் முழித்து அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே எதை என்று கூட இவை எதை என்று புரிய புரிய சந்திரனின் அப்பனே துகள்கள் வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் முதலில் எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அதாவது மனைவி (ஒவ்வொரு வீட்டிலும் மனைவியிடம்) கணவன்மார்களுக்கு சண்டைகள் அப்பனே!!! எவை என்று அறிய அறிய சந்திரனின் தாக்கங்கள் அப்பனே பலமாக இருக்கும் பொழுது அப்பனே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கிடையே கூட சண்டைகள் ஏற்படுமப்பா!!!
ஆனால் இவை தடுத்துவிட தடுத்திட வேண்டும் என்பேன் அப்பனே... இதைத்தான் அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் அனைவருக்கும் எம்முடைய வாக்குகள் உண்டப்பா!!!
ஆனால் முதலில் எதை தடுக்க வேண்டுமோ? அதை செய்ய வேண்டும் அப்பனே!!!!
எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே... அதை!! இதை!! அவை!! இவை!! அவன்!! இவன்!! என்றெல்லாம் அப்பனே தவறு என்பேன் அப்பனே!!
இதனால்தான் அப்பனே பக்தி கீழ்நோக்கி செல்கின்றது என்பேன் அப்பனே
பக்தி என்பது சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே
அவ் பக்தியில் தேர்ச்சி பெற்றவன் அப்பனே அனைத்தும் உணர்ந்தவன் என்பேன் அப்பனே
அப்பனே இதனால் அப்பனே பல பல கண்டுபிடிப்புகள் அப்பனே எவை என்று அறிய அறிய இவ் காசி தன்னிலே இருக்கின்றதப்பா !!!!
அப்பனே என் மக்களுக்கு அதை யான் தெரிவிப்பேன் அப்பனே...
அப்பனே எதை என்று அறிய அறிய எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் அப்பனே இவ் அகத்தியனை அடித்துக் கொள்ள ஆள் இல்லையப்பா!!!
இங்கிருந்தே!!!! எனது ராஜ்யத்தில் இருந்தே!!!! யான் சொல்கின்றேன் அப்பனே!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
தெரியாமல் வாழாதீர்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே தெரியாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவனும் அப்பனே கண்ணுக்குத் தெரிய மாட்டானப்பா!!!
தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே மனதை பின் கட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்பேன் அப்பனே
ஏனென்றால் அப்பனே எவை என்று அறிய அறிய அவ் சந்திரனின் துகள்கள் மனிதர்களுக்குள்ளே சிறிதளவு ஊடுருவி விட்டது என்பேன் அப்பனே...
அதனால் இப்பொழுதே மனக்குழப்பங்கள் ஆரம்பமாகிவிட்டது என்பேன் அப்பனே
ஆனால் அதை நிறுத்தவில்லை என்றால் அப்பனே... இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய மனக்குழப்பங்கள் அதிகமாகி பின் தன் இல்லத்திலே சண்டைகள் இட்டுக்கொண்டு அப்பனே இவ்வுலகமே அப்பனே அழியும் நிலைக்கு சென்று விடுமப்பா!!!
அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய பொறுத்து!! பொறுத்து!! என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே இவைதன் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதை செப்புவதற்கும் தகுதிகள் வேண்டும் என்பேன் அப்பனே
அனைத்தும் எதை என்று அறிய அறிய புண்ணிய பலன்கள் வேண்டும் என்பேன் அப்பனே.. பின் மற்றவர்களுக்கு சொல்ல அப்பனே புண்ணிய பலன்கள் இருந்தால்தான் இப்படி எல்லாம் எவை என்று அறிய யாங்களும் வந்து அப்பனே எவை என்று அறிய அறிய பின் அனைத்தும் மனிதர்களுக்கு தெரிவிக்க வேண்டும்!!
அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே...யார்??? எதன்மூலம்??? பின் எவை என்று அறிய அறிய யார்??? ஒருவரை நியமித்தால் அப்பனே எவை என்று அறிய அறிய பின் எப்படி வாழலாம் ? என்பதெல்லாம் யாங்கள் அறிவோம் என்பேன் அப்பனே!!
சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய பக்தி!!!
அப்பனே சுவடிகளை வைத்துக்கொண்டு அவை!!! இவை !!! இப் பரிகாரம் செய்தால் அப் பரிகாரம் செய்தால் எவை என்று அறிய அறிய இவை (பிரச்சனைகள் )தீர்ந்து போகும்.. என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் பின் நடக்காது... எதை என்று அறிய அறிய சொல்லி விட்டேன் அப்பனே
ஏன்?? எதற்கு?? அப்பனே!!! எதை என்று அறிய அறிய அப்பனே அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது!! என்பேன் அப்பனே
இதை தடுத்து நிறுத்தவே அப்பனே முதலில் யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது நீங்கள் அனைத்தும் தெரிந்தவர்தான்......!?!?!?!!!?!
அப்பனே உங்களைப் பார்த்து ஒன்றைக் கேட்கின்றேன்!!! ஒரு உயிரை போகும் நிலைக்கு அதாவது ஒரு உயிர் பின் போகின்றது ஆனால் அதை தடுத்து நிறுத்த முடியுமா???? அப்பனே!!!
சொல்லுங்கள் அப்பனே நீங்கள் என்னென்ன வித்தைகளை கற்றுக் கொண்டாலும் அப்பனே அதாவது மூச்சு பயிற்சி அப்பனே இன்னும் எதை எதையோ வஜ்ராசனம் இன்னும் எதை எதையோ எவை எவையோ என்று அப்பனே அவையெல்லாம் பின் ஒன்றுக்கும் உதவாதப்பா
ஆனால் அப்பனே அதை தெரிவித்து அப்பனே அதை தன் தெரிந்து கொண்டு அப்பனே காசுகளை ஈர்த்துக் கொண்டு அப்பனே கடைசியில் பார்த்தால் அக் காசுகளும் நிற்பதில்லை!!! அவனும் நிற்பதில்லை!!! அவனை சார்ந்தோரும் நிற்பதில்லை!!!
அப்பனே ஒன்றும் தெரியாமலே அழிந்து போய் விடுகின்றானப்பா!!!
செல்ல குழந்தைகளே தெரிந்து கொள்ளுங்கள்!!!
நிச்சயம் எப்படி வாழ்வது என்பதை கூட!!!
நிச்சயம் பின் மனிதர்கள் ஒவ்வொருவரும் கூட பின் எதை எதையோ பின்பற்றி கொண்டு கூட எவை என்று அறிய அறிய கர்மாக்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது!!!
அதை தடுத்து நிறுத்த வேண்டும்!!!!
எப்படி தடுத்து நிறுத்த வேண்டும்????
அப்பனே அறிந்தும் கூட பின் அதாவது சனியவன் கோளில் நிச்சயம் பின் கையை வைக்க வேண்டும்!!!
அதை நிறுத்தினால் (கர்மாக்கள் சேர்வதை தடுத்து)நிச்சயம் நீங்கள் விரும்பியது போலே பின் நடந்திடலாம்!!
( கர்மாக்களை அழிக்க சனீஸ்வரரின் பலம் பெற வேண்டும்)
அதையும் வரும் காலங்களில் யாங்கள் நிறுத்திடுவோம்..(கர்மாக்கள் சேர்வதை). பின் எப்படி நிறுத்துவது என்பதையெல்லாம் உங்களுக்கு யான் தெரிவிப்பேன்!!!!
அன்பு மகன்களே!!!! கேட்டுணர்ந்து பின் நல் பாதையில் செல்லுங்கள் போதுமானது
நிச்சயம் என்னை வணங்கவும் தேவையில்லை!!!!! அகத்தியனே என்று கூறுங்கள்!!! பின் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எவை என்று அறிய அறிய யான் வந்து உங்களுக்கு அனைத்தும் செய்வேன் எதை என்று அறிய அறிய !!!!
என் தொண்டு நிச்சயம் இவ்வுலகத்தை காப்பாற்றவே!!! தெரிந்து கொள்ளுங்கள் பின் ஒருவனுக்காக இல்லை!!! இவ்வுலகத்திற்காகவே!!!! அறிந்தும் கூட இவ் அகத்தியன்.
சொல்லிவிட்டேன்!! அறிந்தும் அறிந்தும்!!!
அவை மட்டும் இல்லாமல் லோபா முத்திரையும் இங்கு (காசியில் )அமர்ந்து கொண்டு நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது வரம் எவை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் அவள்தனும் பின் அன்போடு பின் அறிந்தும் கூட பின் உங்கள் சேவை தொடரட்டும்....(அகத்திய பெருமான் சேவை)
யான் இங்கேயே (காசியில்)அமர்கின்றேன் அறிந்தும் அறிந்தும் கூட என்றெல்லாம்!!!!
இதனால் இங்கே தான் இருக்கின்றாள் லோபா முத்திரை!!!
இதனால் அப்பனே அறிந்தும் கூட அதனால் ஒரு பெண்ணவள் என்ன உரைக்கின்றாளோ!!! அதை நீ கேட்டு விட்டால் இவ்வுலகத்தில் பின் கஷ்டம் என்பதே வராதப்பா!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும்... இதனால் அமைதி கொள்ளுங்கள்! அமைதி கொள்ளுங்கள்!!! ஏனென்றால் பின் எதை என்றும் அறிய அறிய பெண்களை அதிக அளவு எதை என்று அறிய அறிய சந்திரனிலிருந்து வரும் துகள் தாக்குமப்பா!!!!
இதனால் அவர்கள் எதை என்று அறிய அறிய பின் மனதில் இருந்து அதாவது பேசும் போது என்ன பேசுவது?? என்பதே தெரியாமல் பேசுவார்களப்பா!!!!
இதனால் நீங்கள் தான் அப்பா ( ஆண்களுக்கு/கணவர்களுக்கு) உங்களுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே குறைகள் தான் அப்பா!
இதனால் அப்பனே அமைதியாக பின் எவை என்று அறிய அறிய அமைதி காத்திருந்தாலே போதுமானதப்பா!!! இல்லத்தில் சண்டைகள் வராதப்பா!!!
(சந்திரனிலிருந்து வரும் துகள்களின் தாக்கத்தினால் அதிக அளவு பெண்கள் பாதிக்கப்படுவார்கள்!! இதனால் அவர்கள் என்ன பேசுவது என்பது தெரியாமலே பேசுவார்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் அதிகமானால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும் அதனால் ஆண்களும் சரி வீட்டில் கணவன்மார்களும் சரி அமைதியாக பொறுமையாக இருக்க வேண்டும்)
அப்பனே இவ்வாறு பின் எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரியப் புரிய இதனால் அப்பனே தாம் தன் பிள்ளைகளும் நீடூழி பின் வாழ்வார்களப்பா!!!
அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே எப்படி விஷயங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே நல்விதமாகவே மாற்றங்கள் உண்டு ஏற்றங்களும் உண்டு!!! இவ்வுலகத்தில் அப்பனே!!
ஆனால் அழிவுகள் கூட அதிகம் என்பேன் அப்பனே! வருங்காலங்களில் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! இன்னும் இன்னும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் பூகம்பங்கள் ஏன் வருகின்றது என்பதை யாராவது????
யாருக்காவது தெரியுமா???
அப்பனே நிச்சயம் தெரியாதப்பா!!! பின் விஞ்ஞானிகளுக்கும் தெரியாதப்பா!!! எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே நிச்சயம் இவையெல்லாம் யான் எடுத்துரைக்கும் பொழுது தான் உங்களுக்கு புரியும் என்பேன் அப்பனே
அவை மட்டும் இல்லாமல் அப்பனே செவ்வாய் கிரகம் எதை என்று கூட அதன் ஆதிக்கம் அப்பனே எவை என்றும் அறிய அறிய சிறிது சிறிது குழம்பாக!!!! (லாவா நெருப்பு குழம்பு துளியாக) அப்பனே அப்படி அப்படியே புவி தன்னில் அப்பனே எதை என்று அறிய அறிய அக்னியாக விழும் பொழுது நீங்கள் என்னதான் செய்வீர்கள்??????? என்பேன் அப்பனே!!!
(செவ்வாய் கிரகத்தின் லாவா நெருப்பு குழம்பு)
அவைதன் மழை போன்று அப்பனே பின் தூவுமப்பா!!!
( மழை தூறல் போல நெருப்புக் குழம்பு தூவும்)
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
பின் தெரியாமல் வாழாதீர்கள் தெரியாமல் வாழாதீர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
எவை என்று அறிய அறிய அப்பனே பிரிவு நிலைகள் (விவாகரத்து) மனைவி கணவன்மார்களுக்கு இடையே அப்பனே எதை என்று அறிய அறிய சந்திரனால் வருமப்பா!!!
அவை மட்டும் இல்லாமல் அவர்கள் பிரிவு நிலைகள் ஏற்பட்டு அப்பனே பிள்ளைகளுக்கும் அப்பனே எவை என்று அறிய அறிய பின் எவை என்று கூட வருத்தங்கள்!!!
இதனால் குழந்தைகளின் கல்விகளும் தடைபடும் அப்பா!!!!
அப்பனே இவ்வுலகம் அப்பனே தலைகீழாக போய்க் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே...
இப்பொழுது சிறிது தான் என்பேன் அப்பனே!!! ஆனால் அதை யாங்கள் காக்கவே போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!
அது தெரியாமல் அப்பனே அவை இவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அவனவன் அப்பனே வயிற்று பிழைப்பிற்காகவே தான் அப்பனே எவை என்று அறிய அறிய இறை பக்தியை எடுத்து அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!
(போலி சாமியார்களின் பிரச்சாரங்கள் உபதேசங்கள் சொற்பொழிவுகள்)
எவை என்று அறிய அறிய அப்பனே இவை தேவை இல்லை என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அவ் வயிற்றுப் பிழைப்புக்காக சொன்னால் அப்பனே.....அவ் வயிற்றின் உள்ளே நோய்கள் வருமப்பா... எதை என்றும் அறிய அறிய அப்பனே
உண்மையை எடுத்துக் கூறுங்கள்!!! அப்பனே
ஆனால் உண்மையை எடுத்துக் கூற இவ்வுலகத்தில் ஆள் இல்லை என்பேன் அப்பனே
பொய்யானவற்றை எடுத்துக் கூற அப்பனே ஆள்கள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே
ஏனென்றால் மனிதனே பொய்யானவன் தான் அவ்வளவு தான் என்பேன் அப்பனே
ஏன் எதற்கு இங்கு பொய்யானவன் என்றால் அப்பனே மனிதனே சாகப் போகின்றவன் தான் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!
உண்மைகள் இருக்கின்றதா?! அப்பனே எவை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே பின் உண்மையை கூறுங்கள் அப்பனே போட்டி பொறாமைகள் தேவையில்லை என்பேன் அப்பனே!!!!
இந்த உலகத்தில் மனிதன் அப்பனே ஒரு நாள் வருவான்!!! ஒருநாள் சென்று விடுவான்!!!!
ஆனால் யாங்கள் அப்படி இல்லை அப்பனே பின் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே !!!
இதனால் அப்பனே இன்னும் இன்னும் இவ்வுலகத்தில் அப்பனே மாற்றங்கள் உண்டு உண்டு என்பேன் அப்பனே இதனால் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!! அப்பனே யான் சொல்லியதை சரியாக பயன்படுத்தினாலே போதுமானதப்பா!!! தப்பித்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே
ஆனால் அவை இவை என்று சென்று விட்டு யான் சொல்லியதை கேட்காமல் விட்டு விட்டு சென்று கொண்டு இருந்தால் அப்பனே குழப்பங்கள் ஆகி அவனவன் பைத்தியனாகி அப்பனே எவை என்று அறிய அறிய பின் கடைசியில் நிற்க வேண்டியது தான் அப்பனே ஒன்றும் இல்லாமல் அதாவது சொந்த பந்தங்கள் இல்லாமல் அப்பனே
இதனால் அப்பனே இன்னும் இன்னும் சித்தர்கள் வருவார்களப்பா!!! செப்புவார்களப்பா!! எதை என்றும் அறிய அறிய அப்பனே அதை நிச்சயம் இன்னும் அப்பனே கடைப்பிடிப்பார்களப்பா!!! ஓடோடி வருவார்களப்பா!!! இன்னும் எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் நிச்சயம் அப்பனே பின் ஆசிகளப்பா!!!
அப்பனே எம்முடைய ஆசிகள்!!! இன்னும் அப்பனே விளக்கங்களோடு சொல்கின்றேன் ஆசிகள்!!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி இறைவா 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
இந்த உலக உயிர்களுக்கெல்லாம் தாயாகவும், தந்தையாகவும் ஞான குருவாகவும் இருக்கின்ற அகத்து ஈசன் அப்பாவின் திருப்பாதங்கள் போற்றி, போற்றி.
நம் அனைவருக்கும் , ஞான அறிவுரைகள்கூறி , நம்மை வாழ வைக்கும் தெய்வம் ,
ஆதி ஞான குரு அகத்தியர் சித்தர் அப்பாவுக்கு கோடான
கோடி நன்றிகள் ,நன்றிகள் ,நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஞானஸ்கந்த அகத்தீஸ்வரர் திருவடிகள் போற்றி,போற்றி
அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயாவிற்கு நன்றி,நன்றி,நன்றி 🙏🙏🙏
அகத்தியனே நீயே உற்ற துணை இவுலக மக்களுக்கு...நன்றி அப்பா
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஅப்பா திருவடிகள் சரணம் தங்கள் வழிபற்றிதொடர்வோம்
ReplyDelete