10/10/2026 அன்று போகர் பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : பாபநாசம் ஆலயம் அருகே குருவீடு . ஆசிரமம். பாபநாசம் தென்காசி மாவட்டம்.
உலகத்தை ஆளும் உலக நாயகியைப் பணிந்து செப்புகின்றேனே, போகனவன்.
அறிந்தும் பல வழிகளில் கூட பல மனிதர்கள், எண்ணற்ற பல வகைகளில் கூட மனிதன் இக்கலியுகத்தில் எப்படி வாழ்ந்து?, எதை பின்பற்றுகின்றான் என்பதையெல்லாம் தெரியாமல் வாழ்ந்திட்டு,......
மீண்டும் பின் எதற்கு? பின், அதாவது துன்பத்தில் நுழைந்து, பல வகைகளில் கூட மீண்டும் மீண்டும் பின் அதாவது பாவத்தையே!!.....
இதனால்தான் பல வகைகளில் கூட பின் அகத்தியன் பலவற்றை பின் ஏற்படுத்தி, இதை தன் அழகாக இங்கிருந்து பல வழிகளில் கூட பின் விஞ்ஞானத்தை வளர்த்தான்.
இதனால் ஒவ்வொரு மலையிலும் பல வழிகளில் கூட பின் ஆத்மாக்கள், அதாவது பல ஞானிகளின் ஆத்மாக்கள், இன்றும் கூட தங்கி!!!
இன்னும் கூட இங்கிருந்து பின் மின்சாரம் போல் உலகத்திற்கு பரவிக்கொண்டே இருக்கின்றது.
பல பின், அதாவது மூலிகைகளாலும் இன்னும், அதாவது பின் எவை புரிய நிச்சயம் நுணுக்கங்களாகவும், இங்கிருந்து பரவி, பின் பல வழிகளில் கூட எதை புரிய நிச்சயம் தன்னில் கூட பின்.
ஆனாலும் இதை அறிவதற்கே எவ்வாறு என்பதையெல்லாம் இன்னும் கூட அங்கங்கு, அதாவது பின் எத்தனை, எதை என்று கூற ஒரு மைல் தொலைவில் கூட பின் அறிந்தும் இவை தன் அறிய பல வகைகளில் கூட பின், அதாவது நிச்சயம் இவ் மலைக்கு பின் நடுப்பகுதியிலே பல இடங்களில் கூட பின் அகத்தியன் பல விஞ்ஞானத்தை வளர்த்து வந்தான். பல ஞானிகளைக் கொண்டு!!!
இவ்வாறாக பின் இயக்கிக் கொண்டு, அதாவது உலகம் அழியும் வரை இதைப் பின் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.
பின் ஞானிகள் பலர் பின் இன்னும் கூட எங்கிருந்தாலும் இதைத் தன் பின் நோக்கி வருவார்கள்.
இதனால்தான் எதை என்று அறிய.
அது மட்டுமில்லாமல், பின் செயற்கை முறையில் பின் எவ்வாறு, பின் அதாவது பின் பாவத்தை நாசமாக்க நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதையெல்லாம் அகத்தியன் இதுவும் கூட சரியாக கண்டுபிடித்ததே.
இதனால் தான் பின் இங்கும் எதை என்று புரிய, இதனால் தான் அழகாக பின் நிச்சயம் தன்னில் கூட இவ் ஆலயத்தை, பின் ஆலயத்தின் அடியில் பல வகையான பின் செயற்கைகள் எல்லாம் பின் அமைத்து, நிச்சயம் தன்னில் கூட மனிதன் கலியுகத்தில் பின், அதாவது பின் இதைத் தன் அறிய எவ்வாறு என்பதையெல்லாம் உண்மைதனை அறிய மாட்டான் என்றெல்லாம் தெரிந்து, நிச்சயம் இவ்வாறாக நிச்சயம் தன் அடியில் தன்னை கூட சக்கரங்களாக அறிந்து, இவை தன் எவ்வாறு என்பதையெல்லாம் மனித சக்கரங்களை பின் எவ்வாறு, பின் எவ்வாறு மனிதன் உள்ளே பல அழுக்குகள் பின் நிறைந்துள்ளது.
அதை நீக்கிட, பின் அதாவது பின் லிங்கம், அதாவது அழகாக பின் ஈசன் அடியில் எதை என்று புரிய, பின் சரியாகவே பின் வலங்கள் வந்து, வந்து பின் சக்கரத்தை அமைத்தான்.
அவ்வாறாக வருகின்ற பொழுது, நிச்சயம் பின் அவ் சக்கரங்கள், பின் மனிதனிடத்தில், பின் சக்கரங்களுக்கு பின் நிச்சயம் அழுத்தம் கொடுக்கின்ற பொழுது, !!!......
பல வழிகளில் கூட பின், அதாவது பின் மனிதனின் மனிதனுக்குள் உள்ள சக்கரங்கள் அப்படியே இயங்கும்.
இதனால்தான் பாவங்களும் தொலைந்து புண்ணியங்களாக மாறும்.
இதையெல்லாம் செயற்கையான முறையில் எப்பொழுதோ அகத்தியன் ஏற்படுத்தி விட்டான்.
ஆனாலும் உலகத்திற்கு அறிந்தும் பின் மனிதன் கொண்டுவர, அதாவது முடியாமல் போயிற்று.
பக்தி, பக்தி என்றெல்லாம் எதை எதன் மீது பக்தி என்று தெரியாமலே பின் வந்து!!, வந்து!!! சிலவற்றை செய்து, பல வழிகளில் கூட பின் மனிதன் ஏதோ பின் கர்மத்தை சுமந்து கொண்டு, சுமந்து கொண்டு சென்று கொண்டே!!!!.
இதனாலே எவ்வாறு என்பதையெல்லாம் அதனால் பல பின் விஷயங்கள் பழமையானவை.
ஆனாலும் அவை தன் மனிதனுக்கு எட்டவில்லை.
அதனால்தான் அகத்தியன் அழகாக வந்து மனிதனுக்கு பல பக்குவங்களை பின் ஏற்படுத்தி, ஏற்படுத்தி இவ்வாறாக இருந்தால் யாங்கள் வருவோம்.
யாங்கள் பின் இடத்திற்கு அழைத்துச் செல்வோம் என்பதையெல்லாம் அது மட்டுமில்லாமல் செயற்கையான இடங்கள் எல்லாம் அகத்தியன் உருவாக்கி வைத்தான்.
அதாவது மனிதன் எப்படியானாலும் பின் கலியுகத்தில் இறைவனை வணங்கப் போவது இல்லை.
இறைவன் பொய் என்றே கூறுவான் என்பதையெல்லாம் ஏற்கனவே கணிக்கப்பட்டது.
இதனால் எங்கு ஏது என்று பின் அங்கு சென்றால் நிச்சயம் எவ்வாறு என்பதையெல்லாம் பின் அதற்கும் சில திறமைகள் உண்டு. எதை புரிய,
இதனால் நல்விதமாக பின் சக்கரங்கள் உள்ளே, பின் அதாவது சரியான சக்கரங்கள் இயங்கினால் மட்டுமே இறைவனை காண முடியும்.
இல்லையென்றால் இறைவனையும் காண முடியாது.
இறைவன் பொய் என்றும் இதனால் பின் ஒவ்வொரு ஆலயத்திலும் சில சக்கரங்களை வைத்து, அங்கு நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் அழைத்து வந்து, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே பின் ஏது என்று புரிய, இவ் சக்கரத்தை இங்கு சுற்றிக் கொண்டே இருக்கின்ற பொழுது, நிச்சயம் பின் உடம்பில் உள்ள சக்கரங்களுக்கும் அழுத்தம் மீண்டும் கொடுத்து, அதுவும் சுற்றி வர, அப்பொழுது இறைவனை உணர்வான்.
ஆனாலும் அத் தலங்களுக்கு மனிதன் சென்றாக வேண்டும்.
அத்தலங்களைப் பற்றி சித்தர்கள் வருங்காலத்தில் நிச்சயம் எடுத்துரைப்பார்கள். பின் எவ்வாறு என்பதெல்லாம்!!!!
அதனால் பின், அதாவது தென்... எவை என்று கூட தற்பொழுது நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது தென் கைலாயத்தில் நிச்சயம் எவை என்று கூட, அதாவது தென் காசி என்றே அழைக்க,!!!! (தென்காசி விஸ்வநாதர் ஆலயம்)
நிச்சயம் அங்கும் பல வகையில் கூட சக்கரங்கள் அமைத்து, அகத்தியனும் கூட பின் பாபநாசத்தில் கூட!!! (பாபநாசம் பாபநாச சுவாமி ஆலயம்)
பல வகையில் கூட !!!....அம்பைகூட (அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வரர் கோயில்)
பின் நெல்லை அப்பனே இப்பொழுது அழைக்கக்கூட (திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயம்)
இன்னும் பின் """சங்கரன் !!!!
(சங்கரன் கோயில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் தென்காசி)
பின் அதாவது திருத்தலம் எவை என்று இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அகத்தியன் சரியாக பின் உள் நுழைத்து, நிச்சயம் தன்னில் சக்கரத்தை பின் இயக்கிக் கொண்டே, இயக்கிக் கொண்டே!!!
இதனாலே நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் அங்கெல்லாம் வந்து எவை என்று அறிய, நிச்சயம் மனிதன் வருகின்ற பொழுது, நிச்சயம் தெரியாத மனிதனும் வந்து அடைகின்ற பொழுது, பின் அத்திருத்தலத்திற்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட வந்தடைகின்ற பொழுது, பின் எவை எதை என்று கூற, பின் தானாகவே பின் அவ்வாற்றல் பின் வந்து மனிதனின் சக்கரத்தை இயக்கி, தானாகவே உண்மைப் பொருள் யார்? என்று!!....
இறைவன் என்று தானாகவே திருந்துவான். மனிதன்.
இவையெல்லாம் ஏற்கனவே எதை என்று புரிய, எவ்வாறாக இதை தன் அறிய, பின்பற்றி, பின்பற்றி, பின் வந்தவையெல்லாம் அகத்தியன் எதை என்று புரிய,
இதை தன் அறிந்தும் கூட எவ்வாறாக நின்று பல வழியில் கூட பின் அகத்தியன் சரியாகவே புகுத்தினான்.
பின் அதை தன் வெளி உலகத்திற்கு நிச்சயம் சித்தர்கள் பின் வந்து செப்புவார்கள்.
இவ்வாறாகவே பின் அறிந்தும் இவை தன் என்று நிச்சயம் பின் மனிதருக்கு தெரிவில்லை என்றால், நிச்சயம் கலியுகத்தில் பல வழியில் கூட பின், அதாவது தொந்தரவுகள் வருங்காலத்தில் நீட்டிக்கொண்டே போகும்.
மனிதனை பின், அதாவது எதை எதையோ நினைத்து, மனிதனே பின் அழிப்பான்,
அதாவது அழிந்தும் செய்வான்.
இவையெல்லாம் பின், அதாவது அழகாக அகத்தியனுக்கு முன்பே தெரியும்.
அதனால் அகத்தியன் நுண் அறிவு, அதாவது எவ்வாறு படைத்திருப்பான் என்பவை எல்லாம் செயற்கை. பின் அறிவை பலமாக, பின் கலியுகத்தில் நிச்சயம் தன்னில் அறிந்தும் எவ்வாறு என்பதெல்லாம்!!! ஏற்கனவே செயற்கை பின் அறிந்தும், பின் புகுத்தி விட்டான் அகத்தியனே.
இவ் மலைகள் ஏன்,? எதற்கு?(மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள்) இவ்வாறாக பின்னி பிணைந்தது என்பதையெல்லாம் நிச்சயம் எவ்வாறு என்பதையே எடுத்துரைக்க, இங்கிருந்தே பின் ஆற்றல் செல்கின்றது. அதாவது பூமிக்கு!!!
இதை தன் யார் அறிவார்????? புரிவார்????, இதை தன் அறிய...... இதனால் இங்கு இருக்கும் மக்கள் எல்லாம் நிச்சயம் ஒரு பின் இதை தன் அறிய, பின் ஒரு ஆற்றலோடு செயல்படுத்த வேண்டும்.
(குற்றாலம் தென்காசி பாபநாசம் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த ஆற்றலை உணர்ந்து எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை குருநாதரிடம் கேட்டு உணர்ந்து கூட கூட்டு பிரார்த்தனை அல்லது வழிபாடுகள் விதிகள் குறித்து செயல்படுத்த வேண்டும்)
அவ்வாறு ஆற்றலோடு செயல்படுத்தவில்லை என்றால், இங்கிருந்து!!!.... எதை ஏது? என்று புரிய, பல வருத்தங்களும், பல பல வழிகளில் துன்பங்களும் கூட வந்து, நிச்சயம் தன்னைத்தானே அழித்து,
இதனாலே பல வகையான ஆற்றல்கள் மலைகள் மேலே!!!, பின் ஆறுகள் மேலே!! அறிந்தும் இவை தன் நிற்க,
நிச்சயம் தாமிர பின் எவை அன்று பரணி என்று ஏன், எதற்கு??? எவை ஏது என்று புரிய,!!! பின் பரணி போல் எப்பொழுதும் பின் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஓடும், தண்ணீரில் கூட!!!
பின், அதாவது பின் எதை என்று கூற, பின் தீப பரணி தீபம் எரிந்து கொண்டே இருக்கின்றது.
இதனாலே எவை என்று புரிய, பின் அழுத்தம் கொடுத்து, பின் வருவோருக்கெல்லாம் மனிதனின் பின் அவ் நதியில் (தாமிரபரணியில்) நீராடுகின்ற பொழுது, நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் சில அமிலத்தன்மைகள் வாய்ந்த, நிச்சயம் விஷமுள்ள, நிச்சயம் எவை என்று சில பின் வாய்க்குள் மனிதன் உடம்பில் உள்ளது.
அவையெல்லாம் பின் நீராடுகின்ற பொழுது, அவை தன், அதாவது பரணி தீபமாக எரிகின்ற பொழுது!!!,
அதாவது தாமிர பரணி தீபம் எதை என்று அறிந்தும், இவை தன் புரிய, நிச்சயம் பின் வருகின்ற பொழுது, நிச்சயம் பின் அவை தன் கூட மனிதனுக்கு சில ஆற்றல்களை கொடுத்து, பல வகையான நிச்சயம் தன் அமிலத்தன்மையையும் எடுத்து, பின் ஆற்றலை கொடுக்கின்றது.
(தாமிரபரணி நதியின் அகத்தியப் பெருமான் அருளால் கார்த்திகை தீபம் திருவண்ணாமலை தீபம் போல ஒரு ஜோதி எரிந்து கொண்டே இருக்கின்றது... தாமிரபரணி நதியில் மனிதர்கள் நீராடும் பொழுது மனித உடலில் இருக்கும் அமிலத்தன்மை மற்றும் விஷத்தன்மை அதில் எரிக்கப்பட்டு மனித உடல் சுத்தம் செய்யப்பட்டு ஆற்றலை ஏற்றி தருகின்றது.)
அப்பொழுது இறைவன் யார்? என்று உணர்ந்து கொள்ளும் சக்தியும் கொடுக்கின்றது.
இதனால் மனிதனுக்கு வருங்காலத்தில், அதாவது கலியுகத்தில், இறைவன் யார்???? என்பதெல்லாம் தெரியாமல் போகும்.
அதனாலே அகத்தியன் பல வழியில் கூட, பல இடத்தில் கூட, பின் செயற்கையை புகுத்தி, இங்கு வந்துவிட்டால், எதை ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அழகாகவே, பின் அதாவது மனிதன் இறைவனை உணர்ந்து விடுவான்.
பொய் என்பதை!!!!!! அதாவது எது பொய் ???என்பதை உணர்ந்து விடுவான்.
உண்மை தத்துவத்தை, உண்மை தத்துவத்தை புரிந்து கொள்வான்.
இதனாலே பல ஆற்றல்கள் எங்கெங்கு??, எதை பின் செயற்கை முறையில் எங்கெல்லாம்,?? பின் நலங்கள் ஆகும்???. எங்கு??சென்றால்??? உடம்பு, அதாவது இதை தன் அறிய, அங்கெல்லாம், பின் புரிந்தும் கூட, அறிந்தும் எவ்வாறு என்பதெல்லாம் அகத்தியன் நிச்சயம் பின் செயற்கையிலான அனைத்தும் செய்து வைத்திருக்கின்றான்.
ஆனாலும் அதற்காகத்தான் நிச்சயம் பின் அகத்தியன் வந்து பல இடங்களில் பல சித்தர்கள் வந்து!!!!, உங்களை புண்ணியத்தை செய்யுங்கள், தான தர்மங்கள் செய்யுங்கள், நல்மனதோடு இருங்கள், பின் அறிந்தும் இவை தன் தர்மத்தோடு வாழுங்கள் என்பதை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றார்கள்.
அத் தர்மத்தை பின் சரியாக கடைபிடிப்பவர்கள் எல்லாம், பின் அங்கங்கு தானாகவே சென்று நற்பண்புகள் பெற்று, இறைவனைக் கண்டு, பின் நல் பேறுகளையும் பெறலாம்.
ஆனாலும் கலியுகத்தில் எவ்வாறு என்பதெல்லாம்...!?!?!?!?!?!(சந்தேகமே)
இதனால் நிச்சயம் இங்குதான், பின் சித்தர்கள் பல வகையில் இன்னும், அதாவது கூண்டுகளாக அமைத்து, பல வகையில் கூட இன்னும், பின் பல மூலிகைகளோடு இன்னும், பின் சேர்த்து, சேர்த்து நெருப்பை, பின் அதாவது இட்டு இட்டு எரித்து, பல வகையில் கூட ஆற்றல், பின் இங்கிருந்து, பின் அதாவது உலகத்திற்கு எல்லாம் சென்று கொண்டே இருக்கின்றது.
எங்கு எதை என்று அறிய எவ்வாறு என்பதெல்லாம் இவ் மலைகள்(மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்) மீது இதை தன் அறிய, இங்கிருந்து பின் எவை இமயம் வரை, பின் செல்கின்றது.
அங்கிருந்து இங்கும் வருகின்றது தொடர்ந்து!!...
இதை தன் நடுவில் தன்னில் கூட, பின் அதாவது நடுவில் ஓரிடத்தில் பட்டு, அதைத்தன் பின், அதாவது பின் வடக்கு, அதாவது பின் தெற்காகவும், இன்னும் கிழக்கு, பின் மேற்காகவும், அனைத்தும் பரவுகின்றது.
இதை யாவும் பின் அகத்தியன் வந்து இன்னும் சொல்லுகின்ற பொழுது தெரியும். உலகத்திற்கு!!
இதை தன் அறிய, அதனால்தான் சொல்கின்றோம். அனைத்து சித்தர்கள் கூட அகத்தியன் போல் விஞ்ஞானி யாரும் இல்லை.
இவை தன் அறியும் எவ்வாறு என்பதெல்லாம் இதனால்தான் இன்னும் கூட இங்கே ஒளியாற்றல், ஒளியாற்றல் மிகுந்து இருக்கின்றது.
ஒளியாற்றல் மிகுந்து காணப்படுவதால், அங்கங்கு சில தியானங்கள் செய்தாலே போதுமானது. உடலில் ஆற்றல்கள், உடலில் ஆற்றல்கள் ஏற்பட்டு, இன்னும் அதாவது சில அறிந்தும் எவை என்று பயன்பெற, மனிதன் பின் உடம்பில் உள்ள அழுக்குகள், அதாவது மனிதனுக்கு பல வழிகளில் கூட எவ்வாறு என்பதெல்லாம் தெரியவில்லை.
உடம்பில் உள்ள அழுக்குகள், மனக்குழப்பங்கள், இன்னும் பின் நோய்களாக, பின் மாறி மாறி, நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்...
இதனால் இவ்நீரில்!!! (பாபநாசம் தாமிரபரணி அகஸ்தியர் அருவி குற்றாலம் அருவி செண்பக அருவி என திரிகூட மலையில் இருக்கும் நீர்நிலைகள்)
எல்லாம் நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் பல நூல், அதாவது இவை தன் அறிய எவ்வாறு என்பதெல்லாம் அறிந்தும், பின் பல,...
பின் அதாவது நூற்றாண்டை கடந்து, நிச்சயம் அறிந்தும் ஒரு பின், அதாவது பாம்பு இங்கு பின் நீராடிக் கொண்டே தான் இருக்கின்றது. பின் கண்களுக்கு தெரியாமலே,!!!!!
குற்றாலத்தில் வாழும் நாக கன்னிகை பற்றி குருநாதர் அகத்திய பெருமான் ஏற்கனவே உரைத்த வாக்கு
( சித்தன் அருள் பதிவு எண் 1313 தலைக்காவிரி வாக்கில் குற்றாலத்தில் வாழும் நாக கன்னிகை... அதாவது பாம்பு குற்றாலம் நீரில் நடத்தும் நீராடல் அதன் மூலம் மனிதர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை வாக்கில் கூறி இருக்கின்றார் மீண்டும் ஒருமுறை படிக்கவும்
அவ் வாக்கில் இருந்து நாக கன்னிகை குறித்த குறிப்பு.
இன்னும் குற்றாலத்தில் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் அப்பனே ஓர்""""""" நாக கன்னிகை """" எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு எதையென்று நீராடும் அனுதினமும் அதிகாலையிலே!!!!! அப்பனே அதாவது மூன்று மணி அப்பனே எதையென்றும் அறிய அறிய அப்பனே அங்கு நவ கன்னிகைகள் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் நீராடுவார்களப்பா!!!!!!!!
இன்னும் எதையென்று அறிய அறிய அப்பனே பின் """" பாம்பின் கால் பாம்பறியும்!!!!!!! என்று ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே!!!!!
எதையென்று அறிந்து அறிந்து அப்பனே அங்கு நீராடும் பொழுது அப்பனே ஊர்ந்து செல்கின்றது அது பல ஆண்டுகளாக காணப்படுகின்றது. அப்பனே அப் பாம்பு எதை என்று அறிய அறிய அது ஊர்ந்து செல்லும் பொழுது அப்பனே சிறிது....... ""'""'கக்கும்!!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அது """""" விஷேசமானது """""" அங்கே கலக்கின்றது!!!!! அதனால்தான் அப்பனே பின் எதை என்று நதியில் அதாவது குற்றாலத்தில் ஓடுகின்ற எவை என்று அறிந்து அப்பனே நிச்சயம் பின் பார்த்து கொள்ளுங்கள்!!!!
அங்கே நீராடும் பொழுது அப்பனே பின் மேலிருந்து படுகின்ற பொழுது அப்பனே சில மாற்றங்கள் உருவாகும் என்பேன் அப்பனே!!!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே அங்கே பின் தாராளமாக பின் தலையில் நுழையும் பொழுது கூட அப்பனே மாற்றங்கள் அப்பனே கண்ணுக்கும் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஏராளமான விஷயங்கள் மறைந்து கொண்டு எதை என்று அறிய அறிய....மறைத்தும் விட்டனர் அப்பனே!!!
அதனால் தான் குற்றாலத்திலே யான் இருக்கின்றேன் அழகாகவே அப்பனே !!!!!
________________
போகர் பெருமான் தற்போது வாக்கு.. பாம்பினைப் பற்றி தொடர்கின்றது
அவை தன் பின் இவ்வாறாக, நிச்சயம் பின் (சுற்றித் திரிந்து கொண்டு) வலங்கள் வந்து, அதாவது குற்றாலம் பின் எது புரிய, நிச்சயம் பின் தாமிரபரணியிலும், நிச்சயம் எவ்வாறு இன்னும் இதை சுற்றியுள்ள பகுதிகளும், பின் நீராடி, பின் இவை தன் பின் வர, நிச்சயம் பின் அவ் எச்சில், பின் அதாவது பட நீரில்,
பின் அவ் நீரில் மனிதன், பின் நீராட பல நோய்கள் தீருமடா.
இதைதன் அறிய,
ஆனால் மனிதனுக்கு இவை பின் தெரிவதே இல்லை.
இதை தன் அறிய, இதனாலே செயற்கை முறையில் பல வகையில் அகத்தியன் ஏற்படுத்தி இருக்கின்றான். அவை யாவும் பின்!!! (அகத்தியனுக்குஉரியது).
ஆனாலும் எங்கேயும் போக மனிதன், எதற்காக செல்கின்றான்? என்பதெல்லாம் தெரியாமல் போகின்றது.
இதை தன் புரிய, அதனால் ஆற்றல் இருக்கும் பகுதிகளுக்கு வந்து, பின் அதாவது நோய் நொடி, அதாவது பின் தீர்த்து, பின் ஆற்றலை பெருக்குக!!!,
அதாவது மனம் குழப்பம் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள், மனிதர்களே.
இதை தன் அறிய எம்முடைய ஆசிகள், ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

