வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில் மதுரை மாநகரில் 05/10/2025, ஞாயிற்று கிழமை அன்று லோக ஷேமத்துக்காக சிவபுராண கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து இதை ஏற்பாடு செய்கிறார்கள். அனைத்து தகவலும் மேலே உள்ள படத்தில் உள்ளது.
அனைவரும் சென்று கலந்து கொண்டு அகத்தியப்பெருமானின் அருளை பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்!
முன் பதிவு செய்து கொள்ளுங்கள்! Register
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteநம் குருநாதர் பொன்னான பொதிகைமுனி பாதம் போற்றி. பல ஞான நூல்களின் மூலம் குருநாதர் கொடுத்த பராசக்தியை பற்றிய பல குறிப்புகளை உரையாடல் பதிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டுப்பாருங்கள்.
ReplyDeletehttps://youtu.be/k60oZD1G-_c?si=_4nxYvmglM6xtCFp
I was waiting for this Thank you Agasthiyar ayyane
ReplyDeleteஓம் அகத்தீஸாய நமக
ReplyDelete