சைவ சமயம் என்றல் என்ன? யார் அதன் நிறுவனர் என்ற கேள்விக்கு ராமசாமி குருகோன் என்ற ஒரு முருகன் அடியவர் முருகனை கைகாட்டுகிறார். சைவ சமயத்தின் விளக்கம் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது!
"எந்த உயிரையும் கொன்று புசித்து வாழாமல், இயற்கை ஆசிர்வதித்த தானியங்களை உண்டு, ஐம்புலக் கட்டுப்பாடுடன் வாழ்க்கை நடத்துபவர்களே, சைவர்கள்! பிற உயிர்களை கொன்று தின்று உடல் வளர்போருக்கு, தாது சுத்தி என்பது கிடையாது. தாது சுத்தி இருந்தால் தான் "சித்த மார்க்கம்" கைகூடும்!"
முருகர்/சித்தர்கள்
Thadhu suthi yendra yenna? Thayavu saidu vilakkavum.
ReplyDelete