​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 15 November 2012

மஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 2

முருகனுக்கு மூல மந்திரம் பல இருப்பினும் பொதுவாக அனைவராலும் ஜெபிக்கப்படுவது "ஓம் சரவணபவ" தான்.  ஆனால் அதி சக்தி வாய்ந்த ஒரு மூல மந்திரத்தை மும்மூர்த்திகள் சேர்ந்து முருகனை வழிபட உருவாக்கினர்.  அது "ஓம் நம குமாராய" என்பதாகும்.

3 comments:

 1. Thank u so much. Before reading this i read skanda guru kavacham keeping othiyappar in my mind.
  ennaku oothiyapparin arul kidaithathu pondra unarvu. heartful thanks to u .
  inifite blessings let GOD showers on you n family.

  ReplyDelete
 2. Thanks for sharing such valuable information.
  May the Lord give you all the blessings !!

  ReplyDelete
 3. Thank you very much attachment...ellaam sithanarul...

  Om Odhiyappar potri

  ReplyDelete