​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 22 July 2025

சித்தன் அருள் - 1909 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 3!





8/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 3 

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே ஆசிகள்... அப்பனே ஆசிகள் கடைநாளும் உண்டு.. அப்பனே.. இதனால் பல வகையிலும் கூட அப்பனே... சரித்திரம் அப்பனே பின் படைத்தோர்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அப்பனே பின் அதாவது பின் பிறப்பெடுக்கச் செய்து அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அவற்றின் (அவர்கள் )மூலம் நன்மைகளை ஏராளமாக அப்பனே நிச்சயம்.. அப்பனே தர்மம் காக்க.. இவ்வுலகத்திற்கு அப்பனே பின் சித்தர்கள் யாங்கள் செய்வோம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் அப்பனே பின் அதாவது எல்லையில்லா அப்பனே பின் பாவத்தின் வீழ்ந்து கொண்டே இருக்கின்றான்..

அப்பனே அதே போல் எல்லையில்லா அப்பனே தண்டனைகளும் கூட வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறாகவே அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே...

அதாவது சொன்னேனே அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. சாணக்கியன்... அறிந்தும் கூட !!

(அலா சான்டா அலெக்சாண்டர்)

எவை என்று புரிய அப்பனே... எத்தனை பின் ஜோதிடர்கள்???.. எதை என்று கூற அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட எதை என்று.. அறிய அறிய எத்தனை பின் மருத்துவர்கள்??? அப்பனே... அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் கூட.
அதாவது அவன் அருகிலே அப்பனே பின் அனைவரும் கூட 

 யான்!!  அதாவது அவன் அனைத்தும் செய்வேன் !!அதைச் செய்வேன்!! இதைச் செய்வேன்.. அனைத்தும் நிறைவேற்றுவேன் என்றெல்லாம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட தைரியமாக வலம் வந்தானப்பா.

அப்பனே பின் கடைசியில்... பின் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்.. என்று அப்பனே அனைவரையும் கூட!!அழைத்திட்டு!!!....

 பல.. அப்பனே பின் மக்கள் அவனிடத்தில் இருக்க அப்பனே
நிச்சயம் பின் ஒருவராலும் அவனை காப்பாற்ற முடியவில்லை அப்பனே. 

அவையெல்லாம் பின் மீது அப்பனே... எதை என்று புரிய... நீங்கள் அறிந்ததே... அப்பனே!!!
(பாகம் இரண்டில் அலெக்சாண்டரின் முடிவு) 

ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட... இவற்றின் மூலம் தெளிவு பெற்றான் அப்பனே!!!

தெளிவு பெற்று மீண்டும் அறிந்தும் புரிந்தும் பின் அதனால்.. எதனாலும் இங்கு நன்மைகள் இல்லை!!!

அதாவது எவ்வகையான பின் அதாவது.. அறிஞனாக இருந்தாலும் ஆனால் நிச்சயம் தன்னில் கூட.. பின் நிச்சயம் ஒரு சிறு உயிரையாவது காக்க முடியாது. 

நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு நோயையாவது காக்க முடியாது. 

பின் இறைவன் மனம் அதாவது இறைவன் நினைத்தால் (மனம் வைத்தால்) மட்டுமே நிச்சயம் முடியும் என்பதையெல்லாம். 

இதனால் நிச்சயம் இறைவன் ஏற்கனவே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நம்மிடத்தில் நிச்சயம் தன்னில் கூட.. அதாவது அறிந்தும் கூட பின் சக்திகளை பிடுங்கி விட்டான். 

இனிமேல் எவற்றாலும் பின் எதை என்று புரிய மீண்டும்.. நிச்சயம் தன்னில் கூட காப்பாற்ற முடியாது பின் இப்பொழுது.. என்று பின் நிச்சயம் புரிந்து கொண்டான். 

இதனால் அப்பனே அவரவருக்கு வந்த வலிகள் அப்பனே நிச்சயம் மனிதனால் போக்க முடியாதப்பா.

ஆனாலும் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட இருப்பினும் அப்பனே 

 ஆனாலும் அப்பனே.. இறைவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பிடுங்கிக் கொண்டால் அப்பனே நிச்சயம் பின் எவற்றாலும் எதனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய...எவ் சக்தியாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே வாழ்க்கை தரத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட மாற்ற முடியாதப்பா. 

இதனால் அப்பனே இறைவனே.. ஒன்று என்று இருங்கள் அப்பனே. 

நிச்சயம் இறைவன் நினைத்தால் மட்டுமே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நடந்தேறும் என்பேன் அப்பனே.

அப்படி நீங்கள் எதை என்று புரிய அப்பனே பொய் சொல்லி நடித்து.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் வாழலாம் என்று அப்பனே நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அவ் பொய்யானது நிச்சயம் தன்னில் கூட அது பொய்யில்லை அப்பா பாவம் என்பேன் அப்பனே. 

அவ் பாவம் ஒரு நேரத்தில் அப்பனே சரியான அதாவது அடி விழுந்து அப்பனே அனைத்தும் பறிபோகும் பின் சூழ்நிலை ஏற்படும் என்பேன் அப்பனே. 

பின்பு எதை என்று அறிய அறிய இறைவனை நோக்கி ஓடோடி வருவது....!?!!?

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய.. அப்பனே பொய் என்பது பாவம்தானப்பா. 

அவ் பொய் சொல்லுபவன் அப்பனே ஒரு காலத்திலும் கூட தப்பிக்க முடியாதப்பா.
சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அதனால்தான் அப்பனே பின் பொய் பேசுவதை விட அப்பனே... உண்மையைச் சொல்லி அப்பனே தப்பித்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்தான் அப்பனே பின் இதே போலத்தான் அப்பனே பொய்கள் பேசி பொய்கள் பேசி அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அப்பனே.. அனைத்தும் செய்து கொண்டால் அப்பனே..

நிச்சயம் தன்னில் கூட...அப் பொய்யே நிச்சயம் ஒரு நாள் நிச்சயம் தன்னில் கூட அப் பொய்யை தோல்வி என்றும் கூட அப்பனே சொல்லலாம் என்பேன் அப்பனே. 

அதாவது அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பேன் அப்பனே! 

மீண்டும் எழமுடியாதப்பா!!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே.. என் மக்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.. திருந்துங்கள் திருந்துங்கள் என்று. அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே ஓரளவுக்குத்தான் அப்பனே சித்தர்களும் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 

இதனால் அப்பனே கலியுகத்தில் விதவிதமாக பொய்கள் சொல்வானப்பா!!
அப்பனே... மனிதன். 

அப்பனே எண்ணி கொள்ளுங்கள் அப்பனே!!

ஆனால் பொய் சொல்லவில்லை அவன் அப்பனே.. ஆனால் பாவத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே. 
தோல்வியை தழுவிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
துன்பத்தில் நுழைந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 

இதற்கு அதாவது அப்பனே... பொய்க்கு பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே நீங்கள் உங்களையே உணர்வீர்களாக!!!!

சொல்லிவிட்டேன்!!

அப்பனே இதை எதை என்று புரிய.. அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும்.. நீங்களும் கேட்கலாம்!!!

யான் உண்மையாக இருந்தேன் என்று. 

அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே பின் சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே...

அப்படியும் என்னிடத்தில் வந்து கேள்விகளை கேட்டாலும் யான் சரியான பதில் உரைப்பேன் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பயந்து ஓடோடி விடுவான் வரும் காலத்தில் அப்பனே. 
அப்பனே எதை என்று புரிய அப்பனே. 

யாங்கள் சொல்வதற்கு தயார்!! அப்பனே!

ஆனால் நீங்கள் கேட்பதற்கு தயாராக இல்லை என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே துன்பப்பட்டு வந்தால்தான் அப்பனே கேட்பதற்கும் தயார்.. சொல்லிவிட்டேன் எதை என்று புரிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட புரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அவை இவை அப்பனே.. (யோக)ஆசனங்கள் இன்னும் அப்பனே அவுஷதங்கள்!!. அப்பனே எதை என்று அறிய.. எவை என்று புரிய!!

ஆனாலும் அப்பனே உண்மை நிலை தெரியாதப்பா!!! எதை என்று அறிய சோம்பேறி தான்.. அப்பனே உண்மை நிலை தெரியாமல்.. அப்பனே பின் எதை என்று அறிய அறிய.. தேடிக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் பின் ஞானம் படைத்தவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் காப்பாற்றுவான் என்பேன் அப்பனே.. எதை என்று புரிய அப்பனே.

இன்னும் கலியுகத்தில் அப்பனே.. பொய்களாக பொய்களாக போய்க்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. 

அப்புறம் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன்... அப்பனே இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்!! என் மக்களே!!!

அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட அப்பனே... உண்மையை அப்பனே பொய் ஆக்குவான் என்பேன் அப்பனே. பொய்யை உண்மையாகுவான் என்பேன் அப்பனே. 

யார் ஒருவன் அப்பனே பின் எதை என்று கூற.. இதைத் தொடர்ந்து செய்கின்றானோ அவந்தனக்கு... நிச்சயம் நோய்கள் வந்துவிடுமப்பா. எளிதில் கூட அப்பனே.

இதனால் அப்பனே தாம் தான் செய்த தவறுக்கு அப்பனே... தண்டனையாக இறைவன் ஒவ்வொன்றையும் கொடுத்துக் கொண்டே வருகின்றான். அப்பனே நிச்சயம் அப்பனே...யான் தவறே செய்யவில்லை என்று சொன்னாலும்... அப்பனே உடம்பிற்கு பாதிப்பு ஏற்படாதப்பா. அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே.

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. ஒவ்வொருவரும் கூட அப்பனே ஒவ்வொன்றையும் கூட ஏற்படுத்தி வேண்டி கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

அவ்வாறு எந்தனுக்கு அவை வேண்டும் இவை வேண்டும்  என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இன்னும் அப்பனே பின் ஒருவன் யோசிக்கின்றான்... இன்னும்(மற்றவர்கள்) நோய் பட்டவர்களாகவே இருக்க வேண்டும் அப்பொழுதுதான்... எந்தனுக்கு பணம் சேரும் என்று!!!

மற்றொருவன் இன்னும் எதை என்று கூற (மற்றவர்கள்) கஷ்டத்தோடே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் எந்தனுக்கு பணம் சேரும் என்னை தேடி வருவார்கள் என்று!! அப்பனே! 

அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஒருவருக்கொருவர் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது... எப்படியப்பா???

மனிதனின் படைப்பு அப்பனே பின் அருமையான அப்பனே பின் எவை என்று இறை படைப்பு. 

ஆனாலும் அப்பனே அதை.. எப்பொழுதும் மனிதன் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே ஒழுங்காக பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் ஏன்? எதற்கு? எவை என்று புரிய!! அப்பனே புரியாமல் வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே! 

நிச்சயம் தன்னில் கூட தானங்கள் அப்பனே தவங்கள்... ஏன்?? அப்பனே தவங்கள் செய்கின்றோம்? அப்பனே!!
ஏன் இறைவனை வணங்குகின்றோம்? என்பேன் அப்பனே!!
எதை என்று புரியாமலும் கூட.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொந்தம் கொண்டாடுவது... என் இறைவன்.. எதை என்று அறிய அறிய... என் அம்மை!!!... எதை என்று கூற... என் முருகன்!! எதை என்று கூற என் சித்தர்கள் என்று!!

அப்பனே ஆனாலும் அப்பனே... இவையெல்லாம் சொல்பவர்கள் அப்பனே... பொய்யானவர்களே என்பேன் அப்பனே. 

உண்மையானவர்கள் அப்பனே இவ்வாறு நிச்சயம் செப்ப மாட்டார்கள் என்பேன் அப்பனே. எதை என்று புரிய அப்பனே 

நிச்சயம் உண்மையானவர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று கூற இறைவன் நிச்சயம் பின்.. தண்டித்து விடுவான் என்ற எண்ணம் பின் வந்துவிடும் என்பேன் அப்பனே. 

வேண்டாம் இவையெல்லாம்!!

அமைதியாக பின் ஓரிடத்தில் உட்கார்ந்தால் போதும் மூன்று வேளை பின் உணவு உட்கொண்டால் போதும் என்று உட்கார்ந்து விடுவார்களப்பா. 

ஆனாலும் அப்பனே இன்னும் இன்னும் என்னென்ன?? பின் நடக்கப் போகின்றது? அதனால் இவை வரும்!! இதனால் அவை வரும்!! என்றெல்லாம் அப்பனே பொய்கள் கூறி பொய்கள் கூறி அப்பனே பின் சோம்பேறியாக்கி அப்பனே மனிதனை நிச்சயம் தன்னில் கூட திருடனாக்குவானப்பா மனிதனை மனிதனே!!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதை செய்தால்!???
இவ் மந்திரத்தை செப்பினால் அவை வரும்.. எதை என்று அறிய அறிய இதை பின் அதாவது... மோதிர விரலில் மோதிரமாக இட்டால்.. அப்பனே அவை வரும்... அதை இதை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சொல்லிக்கொண்டு அப்பனே... திருடர்கள் அப்பனே கோடிக்கணக்கில்.. அப்பனே வருவார்களப்பா!!! இறைவனை வைத்தே!! விளையாடலாம் என்று! அப்பனே! 

ஏனென்றால் அப்பனே இறைவன் எங்கு இருக்க போகின்றான்?? எங்கு பார்க்கப் போகின்றான்?? நிச்சயம் எதை என்று அறிய அறிய...

அநியாயம் செய்பவனுக்கே அனைத்தும் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். என்று. அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம்... தேவையில்லாத விஷயங்களப்பா!!!

இவ்வாறு நிச்சயம் பின் இவ்வாறே.. அப்பனே மனிதனுக்கு அழிவுகள் அப்பனே.. அழிவுகள் ஏற்பட்டு விடுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே என்ன பிரயோஜனம்????

அப்பனே இவ்வாறு அப்பனே யோசித்து அப்பனே.. இறைவனும் கூட அதாவது.. பார்க்கப் போகின்றானா?? என்று எண்ணி... அப்பனே தவறுகள் ஏராளமாக செய்வானப்பா.

இதனால் அப்பனே மீண்டும் அப்பனே ஒரு நாள் விட்டுவிடுவான். 
அப்பனே கடைசியாக அனைவருக்குமே தண்டனைகள் என்று அப்பனே எதை என்று புரிய அப்பனே.

இதனால் அப்பனே உண்மையானவனாகவே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே இவ்வுலகத்தில் எதை என்று புரிய அப்பனே..

இன்னும் கூட அப்பனே பின் விசுவாமித்திரன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே  இங்கும் அங்கும்... திரிந்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே.

இதனால் பின் மக்களை காப்பாற்ற அப்பனே இறைவனை பின் காண அப்பனே பல வகையிலும் கூட பின் தவங்கள் செய்தானப்பா!!

நிச்சயம் தன்னில் கூட இவ் நதியிலே கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு.... பின் வரட்டும் தண்ணீர்....(வெள்ளப்பெருக்கு) 
எதை என்று புரிய..

என் தவத்தின் வலிமையால் எதை என்று அறிய அறிய ஓடும் நதியை நிறுத்திக் காட்டுகின்றேன் என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அப்பனே பின்... அதாவது தவம் செய்கின்ற பொழுது அப்பனே... நதியின் தண்ணீரையே அதாவது இவ் நதியை அப்பனே பின்.. நிறுத்த முடியாதப்பா. 

ஆனால் விசுவாமித்திரன்.. நிறுத்தி அப்பனே காட்டினானப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவருமே நிச்சயம் தன்னில் கூட பின் இந்திரனும் தேவாதி தேவர்களும் அப்பனே பின் நிச்சயம் ஆச்சரியப்பட்டனர் !

தவ வலிமையால் இப்படியா??? எதை என்று புரிய அப்பனே...

ஏனென்றால் ஏன் எதற்காக நிச்சயம் தன்னில் கூட... விசுவாமித்திரன் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 

இறைவன் வலிமைதான் இங்கு பெரியது... பின் அவ் வலிமை...நம் தனக்கு இறங்குகின்ற பொழுது அப்பனே!!!... அதாவது இறைவனை நோக்கி தவம் செய்தால் எதையும்.. எண்ணி விடாமல் நிச்சயம் தவம் செய்தால்... இறைவனால் நிச்சயம் தன்னில் கூட மனிதனால் அனைத்தும் சாதிக்க முடியும்... என்பதையெல்லாம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... இவையெல்லாம் எடுத்துரைப்பதே விசுவாமித்திரனின் வேலை என்பேன் அப்பனே. 

ஆனாலும் இவ்வாறாகவே.. சென்று சென்று அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அதாவது மக்களுக்கு தெளிவடையச் செய்து விட்டாலும்.. மனிதன் அப்படித்தான் செய்தான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே எதை என்று புரிய எவை என்று அறிய அறிய 

 இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனை திருத்த முடியாது...

இதனால் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எவை என்று அறியாமலும் கூட... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அனைவருமே பின் மீண்டும் எதை என்று அறிய அறிய... 

நிச்சயம் விசுவாமித்திரனே!!!!
இவ்வாறு...இவ் நதியை நிறுத்தி விட்டீர்களே!!!... நிச்சயம் தன்னில் கூட பின் இவ் நதியை நிறுத்திவிட்டால் உலகம் அழிந்து போகும். 

இதனால் அறிந்தும் புரிந்தும் கூட.. எவை என்று அறிய அறிய இதை நிச்சயம் பின் நிறுத்தாதீர்கள் என்று. 

நிச்சயம் பின்  அதாவது இறைவன் ஆயினும் பின் நிச்சயம் தன்னில் கூட கிரகங்கள் ஆயினும் பின் நட்சத்திரங்கள் ஆயினும்.. நிச்சயம் தன்னில் கூட பின்... மனிதன் பின் ஒழுங்காகவே கலியுகத்தில்... எதை என்று அறிய அறிய இல்லையே..

இதனால் நிச்சயம் பின் அறிந்தும் கூட எவை என்று கூற எவை என்று அறிய அறிய...

 அவனவன் தன் இஷ்டத்திற்கு செய்து கொண்டே இருக்கின்றான் அல்லவா!!
இதனால் அவன் இஷ்டத்திற்கே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும்.. நிச்சயம் தன்னில் கூட பின்.. அதாவது பின் அப்படியே பின் மடியட்டும் என்றெல்லாம்!!!

நிச்சயம் அப்படி எண்ணி விடாதீர்கள்... நிச்சயம் வழி விடுங்கள் விசுவாமித்திரரே!!
.. நிச்சயம் அனைவரும் என்றெல்லாம் !! பின்!!

விசுவாமித்திரனும்... அதெல்லாம் முடியாது!!! என்று!!


பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் கடைசியில் ஈசனும்.. பின் வந்து எதை என்று அறிய அறிய...

விசுவாமித்திரனே!!... நிச்சயம் தன்னில் கூட... உந்தனக்கு பல வரங்கள் கொடுக்கின்றேன்!!..
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின்....

விசுவாமித்திரன்!!...
அதாவது ஈசனாரே!!!!.. பல வரங்களை கொடுத்தாய்!!

ஆனாலும் மக்களை திருத்த முடியவில்லையே!!.. என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின். 

அதாவது உனக்கு ஏது? எதை என்று அறிய அறிய யாங்கள் பார்த்துக் கொள்வோம்!!
அறிந்தும் கூட பின் அவனவன் அழிகின்றான்.

நிச்சயம் விட்டு விடு!!! என்று...

மீண்டும் மீண்டும் எதை என்று கூட அதாவது தர்மம் தலைகீழாக பின் போகும் பொழுது இவ் நதியானதை.. எதை என்று யானே நிறுத்தி விடுகின்றேன் என்று ஈசன்... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட... இங்கேயே காத்துக் கொண்டிருக்கின்றான்... எப்பொழுது ஈசன் நிறுத்துவான்??? இவ் நதியானதை!!... எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட தவங்கள்.. எவை என்று புரிய புரிய அப்பனே நோக்கி நோக்கி!!!

இதனால் நிச்சயம் விசுவாமித்திரனை நாடிட்டுத்தான்... அனைத்தும் பின் தொடங்கினார்கள்.. பின் இங்கே தான் எதை என்று கூற பின்.. எவை என்று அறிய அறிய. 

இதனால்.. இங்கிருந்தே பின் அதாவது.... மகாபாரதம் எதை என்று புரிய பின் ராமாயணம் எதை என்று அறிய அறிய பின்.. இங்கிருந்து எவை என்று அறிய.. அதாவது பின் அதாவது அன்னை.. வீட்டிலிருந்து எதை  என்று அறிய அறிய சீர் போகும் அல்லவா!!! 

(அம்மா வீட்டு சீர்வரிசை) 

பின் நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறுதான் இங்கிருந்து சீரும் போனது பின் இங்கிருந்துதான் எதை என்று அறிய அறிய.

இதனால் பின் அனைத்து... ரிஷிகளையும் வணங்கிட்டு தான்... நிச்சயம் தன்னில் கூட பின்... போரும் தொடங்குவார்கள். 

ஆனால் விசுவாமித்ரனோ!? கோபம் கொண்டு.. எவை என்று அறிய அறிய யான்.. வரப்போவதில்லை நிச்சயம் தன்னில் கூட! என்றெல்லாம் இங்கே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 

அப்படி நிச்சயம் இவ்வாறாக... உடலை தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் வாழ்ந்திட்டு  வாழ்ந்திட்டு அப்பனே.. வந்தார்களப்பா. 

ஆனாலும்...... இன்றோ!??????????
இக்கலியுகத்திலோ?????????

மனிதனின் ஆயுட்காலம் குறைந்து போயிற்று அப்பனே!!

நிச்சயம் அப்பனே தன்னைத் தானே உணர்ந்தால் ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

அஷ்டமா சித்துக்களையும்.. பெறலாம் என்பேன் அப்பனே!!

ஆனால் கலியுகத்தில் அது முடியாத காரியமாக போய்விட்டது என்பேன் அப்பனே. 

ஏனென்றால் என் பக்தனுக்கு... யானே வழி காட்டுவேன் அப்பனே... அனைத்து திறமைகளும் கூட... அப்பனே. 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஆனாலும்... அதற்கு தகுதியானவன் இங்கு இல்லையப்பா!!

இதனால் அப்பனே எதை எவை என்று புரிய அப்பனே முதலில்... சித்தன்  என்பவன் யார்??? அப்பனே.. எதை என்று அறிய அறிய 

சித்தன் என்பவன் யார்???

அப்பனே யார்? என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!!  

நிச்சயம் தன்னில் கூட!!

அவ்வாறு அப்பனே தெரியாமல் தான் வணங்கிக்  வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே... அவ்வாறாக எதற்காக வணங்குகிறார்கள் என்பவை எல்லாம்..

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே தெரியாமல் வணங்கி விட்டாலும் அப்பனே... நிச்சயம் பிரச்சினைகள் கூடிக்கொண்டே தான் போகும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே ஐயோ பாவம்.. என்பவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரியாமலும் எதை என்று அறியாமலும்!!

இதனால் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

சப்த ரிஷிகள் அப்பனே எதை என்று... இங்கிருந்தே எவை என்று அறிய அறிய... அப்பனே அனைத்தும் பின் வழங்கினார்கள் என்பேன் அப்பனே. 

அவை மட்டுமில்லாமல் அப்பனே பின்... எவை என்று புரிய அப்பனே பின்... சுக்ரனின். (சுக பிரம்ம ரிஷியின் அம்ச கிரகம் சுக்கிரன்)  அம்சம் எதை என்று புரிய... இங்கிருந்து எவை என்று அறிய அறிய அப்பனே... நோக்கி நோக்கி அப்பனே... ""*கிளி!!!!! வடிவில் அப்படியே செல்வானப்பா!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய

அப்பனே பின் எவ் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் பல வகையிலான அப்பனே நன்மைகளும்.. அப்பனே ஏற்படுத்துவான் அப்பா... எதை என்று அறிய அறிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை தருவானப்பா!!!

அப்பனே இங்கு தான் நிச்சயம் தன்னில் கூட இங்கு அழகாகவே.. அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... இடையிடையே அப்பனே பின் வந்த வேகத்தில் அதாவது...இவ் நதிக்கு சொந்தக்காரன்... அப்பனே எவன்??? எதை என்று அறிய அறிய 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே (சுங்கனே) சுகனே என்பேன் அப்பனே!!!(சுகப்பிரம்மரிஷி) 

அப்பனே எவ்வாறு என்பதையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் ஆனாலும் அங்கிருந்தே.அவன்.. ஆசிகள் பெற்று தந்து விட்டேன் இங்கு எதை என்று புரிய அப்பனே..

நிச்சயம் தன்னில் கூட ஏன் ?எதற்காக? நிச்சயம் தன்னில் கூட பின்... தவங்கள் புரிந்து புரிந்து எதை என்று அறிய அறிய அப்பனே சுகனும்  எதை என்று அறிய!!! அப்பனே எவை என்று புரிய!!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட... ஈசனிடத்தில் நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தை பின் வலம் வரவேண்டும். 

நிச்சயம் எங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.. பின் அதாவது பின் எவை என்று வற்றி போகின்றதே!!!... அதாவது மனிதர்களுக்கு!!

வாழ்க்கை வற்றி போகின்றதே!!! மனிதர்களுக்கு அங்கெல்லாம் யான் சென்று எதனை எதனையோ ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட பின் பறவைகளகவோ காகங்களாகவோ நிச்சயம் தன்னில் கூட... செல்ல வேண்டும் என்று பின் வாய்ப்பைக் கொடு ஈசனாரே என்று!! வேண்டிக்கொண்டதற்கிணங்க!!!!

பல வகையிலும்!!!

ஒரு பிறவியில் இப்படி (கிளி ரூபம்) அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் மீண்டும் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே மறுபிறவியில் எதை என்று அறிய அறிய அப்பனே... அப்படி அப்படியே உடம்பை அப்பனே.. ஓரிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பத்திரப்படுத்தி அப்பனே. 

இதனால் அப்பனே சுகனும் (சுகர் பிரம்ம ரிஷி) எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு தான்... அப்பனே தன் உடம்பை பத்திரமாக பத்திரப்படுத்தினான் என்பேன் அப்பனே.

குருநாதர்  அகத்தியர் பெருமான் உரைத்த பிரமிடு ரகசிய வாக்குகள் பாகம் 4 ல் தொடரும்........

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. தயை கூர்ந்து அப்பனே என்ற வார்த்தை மட்டும் நீக்கி விட்டு பதிவிட்டால் இங்கு கூறிய விஷயங்கள் மனதில் பதிய வாய்ப்புண்டு.நன்றி

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete