குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 2
அப்பனே ஒரு சமுதாயம் தஞ்சையில் குடி கொண்டது எதை என்று அறிய அறிய
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. தஞ்சை தன்னில் கூட அப்பனே எதை என்று அறிய அறிய.. ஒரு குழு இருந்ததப்பா.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. ஆண்டுகள் ஆண்டுகளாக நிச்சயம் தன்னில் கூட.. எவை என்று புரிய அப்பனே.. சமயம் வளர்த்து!! அப்பனே இப்படி இருந்தால் அப்பனே எத்தனை ஆண்டுகள் ஆயினும் பின் வாழலாம்... நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே இதனால் அப்பனே தேசத்தில் தேசம் முழுவதும் பின் பரவியது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
. அப்பனே இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பல அரசர்கள் படையெடுத்து படையெடுத்து அப்பனே இங்கு வந்திட்டு... மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய.. உடனடியாக அப்பனே பின் அதாவது.. நிச்சயம் தன்னில் கூட இறந்தாலும் கூட... அங்கு செலுத்திடுக!! என்றெல்லாம் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட.
(அரசர்கள் இறந்து விட்டால் தனது உடலை அங்கு பிரமிடில் சென்று வைக்க வேண்டும் என்று கட்டளை)
அப்பனே ஆனாலும் அப்பனே... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. மீண்டும் மீண்டும் அப்பனே உயிர் பிழைத்து.. உயிர் பிழைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அரசாண்டார்கள்.. நலமாகவே என்பேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே ஒவ்வொரு அரசனும் கூட... சொன்னேனே அப்பனே பின் முன்பே அப்பனே பின் அதாவது 500 பின் 1000 பின் 2000 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தனர் நலமாகவே என்பேன் அப்பனே!
(சூரியவர்மன் கம்போடியா அங்கோவாட் தேசத்தை 500 ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்தான் என்பதை கம்போடியா வாக்கில் குருநாதர் கூறியது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்)
அப்பனே புரிகின்றதா?? அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே... இயக்கும் சக்தி அப்பனே மனிதனிடத்தில்.. அப்பனே பின் அதாவது இறைவன் அழகாகவே அப்பனே நலமாகவே அப்பனே பின் ஒவ்வொரு சக்தியும் அப்பனே பின் கொடுத்துத்தான் அனுப்புகின்றான் அப்பனே.
ஆனால் அப்பனே அதை சரியாகவே பின் பயன்படுத்துவதும் இல்லை உணர்வதும் இல்லை.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏதோ... வந்தோமா!? நிச்சயம் அப்பனே எதை என்று கூற சந்தோஷமாக.. இருந்தோமா !? படித்தோமா?? வேலைக்கு சென்றோமா!? திருமணம் செய்தோமா!? பிள்ளைகள் பெற்றோமா!?... என்றெல்லாம் தான் அப்பனே மனிதன் இருக்கின்றானே தவிர!!
உள் நுழைந்து
(ஆழ்ந்து உணர்வதே இல்லை)
அப்பனே பார்ப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!
இதனால்தான் அப்பனே கலியுகத்தில் அழிவுகள் பலமாக வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே பின் என் பக்தர்கள் நன்றாக வாழ வேண்டும் அப்பனே எதை என்று புரிய.. அப்பனே பின் அனைத்தும் தெரிந்து கொண்டு பின் மோட்சத்திற்கான வழிகள்... அப்பனே
ஆனாலும் அப்பனே அது மட்டுமில்லாமல் அப்பனே பின் உடம்பையும் அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட
இன்னும் அப்பனே பின் ஓர் ஓர் இடம் இருக்கின்றதப்பா... அங்கு சென்றால் அப்பனே வயது கூட ஆகாது என்பேன் அப்பனே...
அப்பனே சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்களே.. அனைவரும் கூட.. எனக்கு வயதாகிவிட்டது50 வயது 70 வயது ஆகிவிட்டது என்றெல்லாம் அப்பனே.. எவை என்று அறிய அப்பனே ... அங்கெல்லாம் சென்றால் அப்பனே வயதும் ஆகாதப்பா நிச்சயம்.
ஆனாலும் அப்பனே இதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது அல்லவா.
இதற்கும் அப்பனே பின்.. ஏன்? எதற்கு? என் பக்தர்களை அதை செய்!! இதை செய்!! புண்ணிய பாதையில் செல்!!.. என்றெல்லாம் அப்பனே.. கூறிக் கொண்டே இருக்கின்றேன் என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே ஒரு குறையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் அப்பனே.
அவை இவை எல்லாம் செப்பி நன்முறைகளாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் உங்களுக்கு செப்பிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.
இதனால் அப்பனே எதை என்று புரிய.. இதனால்தான் அப்பனே நிச்சயம் அங்கிருந்து அப்பனே பல அரசர்கள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எதை என்று புரிய வாழ்ந்தனர் என்பேன் அப்பனே.
அவை மட்டுமில்லாமல் அப்பனே... பல அரசர்கள் இங்கு வந்து எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே... சொல்லிட்டு அப்பனே.. எதை என்று அறிய அறிய தன்னுடன் வீரர்களையும் அழைத்துச் செல்வார்கள்... நிச்சயம் அதாவது எவ் அரசனும் கூட... எதை என்று கூட என்னை.... யாராவது அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட... ஏதாவது எனக்கு செய்து விட்டால் அதாவது எனக்கு ஏதாவது நடந்து விட்டால் என்னை உடனடியாக இங்கு.. அழைத்து வந்துவிட்டு அதாவது கொண்டு வந்து விட்டு... உயிர் பிழைக்க என்றெல்லாம்.
(அரசர்கள் தன்னுடைய வீரர்களுக்கு எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் உடனடியாக என்னை பிரமிடு இங்கு கொண்டு சென்று அங்கு மீண்டும் உயிர் பிழைக்க செய்ய வேண்டும் என்று வீரர்களிடம் கட்டளை)
ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்போதெல்லாம்.. பல அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மைல் அதாவது மைல்கள் கூட நடக்க வேண்டும் கடக்க வேண்டும்.
இதனால் அப்பனே அங்கு அங்கு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... இறக்கும் நிலை வந்திற்று!!...
பின் அதாவது இங்கு வந்தாலும் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே முடியாமல் சென்றிற்று!!!
(பல தூர தேசத்து அரசர்கள் பிரமிடு அதிக தூரத்தில் இருப்பதால் சிலருக்கு செல்ல முடியாமலும் போய்விட்டது)
இதற்கு அப்பனே என்ன தேவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இறைவனிடம் பின் மீண்டும் முறையிட்டு... எதை என்று கூற பின் அதாவது... ஆனாலும் இதற்கும் காரணம் இறைவனே ஆகின்றான் என்பவையெல்லாம் நினைத்து இறைவனை அப்பனே துதிக்க ஆரம்பித்தனர் என்பேன் அப்பனே.
அங்கங்கு அப்பனே எதை என்று புரிய பின்
எப்படி எதையெல்லாம் என்றெல்லாம் அப்பனே
இதனால் அப்பனே.. பல மன்னர்களும் அப்பனே இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட தியானங்கள் செய்து அப்பனே பலங்கள் பெற்று அப்பனே... மீண்டும் மீண்டும் அப்பனே பின் வெற்றி.. எதை என்று கூற மக்களை காப்பாற்ற காப்பாற்ற.. என்றெல்லாம் அப்பனே
இதனால் அப்பனே... நன் முறைகளாகவே இங்கிருந்தே அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே சென்று அப்பனே.. ஆனாலும் இங்கிருந்து எதை என்று கடைசியாக அப்பனே என்று புரிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது... தஞ்சை அப்பனே பின் எவை என்று.. கூட அப்பொழுது எதை எவை என்று புரிய அப்பனே
ஆனாலும் அப்பனே பின் தஞ்சை அப்பனே கும்பகோணத்தில்.. பல ஒளிகளில் ஆன அப்பனே எதை என்று அறிய அறிய கிரகங்களின் சுழற்சி.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பாதைகள் பின் நட்சத்திரங்களின் எவை என்று கூற கதிர்வீச்சுக்கள் அனைத்தும்... அங்கு தான் விழுகின்றது என்பதை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட கண்டுபிடித்தார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
இங்கு ஒருவன் இருந்தானே அப்பனே
அவன் புகழ் பெற்றவன் என்பேன் அப்பனே...
அலா சாண்டா.... !!
எதை என்று கூற
(குருநாதர் வாக்கில் குறிப்பிடும் அலா சாண்டா என்பவர் இந்த உலகத்தை முழுவதும் ஆட்சி செய்த மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் (எ) அலெக்சாண்டர் )
(இவருடைய பெயரில் எகிப்தில் ஒரு மாநகரமே உள்ளது இப்பொழுதும்.
அலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும்)
மிகப்பெரியவன்!!
எதை என்று கூற இறைவனால் உருவாக்கப்பட்டவன் என்பேன் அப்பனே!!!
நிச்சயம் தன்னில் கூட அவனுடைய பெயரையும் விட என்று புரிய அப்பனே பின் அவந்தனும் கூட பல பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய... எப்படி ஏது என்றெல்லாம் அப்பனே... இறைவனை இங்கு வந்து கண்டு உணர்ந்தான் என்பேன் அப்பனே. அறிந்தும் செல்கின்ற பொழுது!!!
(ஒவ்வொரு நாடாக படை எடுத்து செல்கின்ற பொழுது இங்கும் வந்து இறைவனின் ஆற்றலை உணர்ந்து கொண்டார்)
ஆனாலும் அப்பனே அவை இவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் உலகத்தை வெல்லலாம்.. என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் செல்லலாம் என்றெல்லாம் அப்பனே.
இதனால் அப்பனே பின் இறைவனை உணர்ந்து கொண்டு அப்பனே நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட இவ்வாறாக இருந்தால் பின் சக்திகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அதாவது அப்பனே பின் நல் வழியாகவே அதாவது நிச்சயம் தன்னில் கூட...
இவ் நதியானது (நைல் நதி) அப்பனே எங்கும் வழிகின்றதோ (எங்கெல்லாம் ஓடுகின்றதோ) இதற்கு சக்திகள் வேறு!!!.. இவ் நதியில் கூட அப்பனே... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இங்கு... சூரியனின் கதிர்வீச்சுகள் அதிக அளவில் இவ் நதியில் நிச்சயம் பின்.. விழுகின்றது என்று கண்டுணர்ந்தான் அவன் (அலெக்சாண்டர்)
இதனால் அதாவது பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் எதை என்று தெரியாமல் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... ஒரு மந்திரத்தைக் கூட அவ் ஞானியவன் அவனுக்கு உபதேசித்தான்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் எதை என்று அறியாமலும் எவை என்று கூட நிச்சயம் தன்னில் கூட.
அதனால் நிச்சயம் அவந்தனுக்கும் பின் பல வழிகளிலும் கூட ஞானங்கள் பெற்று இதனால் நிச்சயம் தன்னில் கூட சிறு வயதிலேயே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட
எங்களுடைய ஆசிகளும் அருளும் அவந்தனக்கு இருந்ததப்பா!!
ஏன்? எதற்கு? எவை போன்று... எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்களும் எதை என்று புரிய அப்பனே இங்கு தவங்கள் செய்திட்டோம் பல பல வழிகளிலும் கூட.
ஏன்? எதற்கு???
மக்களை கண்டுணரலாம் இங்கு தவங்களை பல வழிகளிலும் செய்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே தன்னுள் நிச்சயம் சக்திகளை ஈர்த்து அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். என்பதை எல்லாம் அப்பனே.
இதனால் அப்பனே பல வகையிலும் கூட அப்பனே.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைவரும் இங்கு வந்து...
அதாவது அப்பனே சுக்கிரன் (கதிர்வீச்சு)... அழகாக விழும் எதை என்று புரிய அப்பனே..
சுக்ரன் இடமிருந்து அப்பனே பின்.. எதை என்று அறிய அறிய பின் யானும்.. எதை என்று புரிய... அதாவது சுக்கிரனிடமிருந்து அப்பனே பலமாக... இங்கு வந்து பல ஆசிகளையும் கொடுத்து அப்பனே பல வழிகளிலும் கூட பின் மக்களுக்கும் எவை என்று அறிய அறிய சேவையாற்றவே அப்பனே!!! நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே நன் முறைகளாகவே இதை தன்.. அப்பனே பின்..அலா சாண்டா...
அப்பனே எதை என்று புரிய அப்பனே எதை என்று அறியாமலும் கூட அதாவது சாணக்யா என்பது எவை என்று புரிய அப்பனே.. இப்பொழுது மாற்றி எவை என்று கூற.. எதை என்று அறிய!!!
(அலா சாண்டா.... சாண்டா என்பதன் பொருள் சாணக்யா என்பதாகும் அது தற்பொழுது பெயர் உச்சரித்து மாற்றி அலெக்சாண்டர் என உச்சரிப்பு மருவிவிட்டது.)
அறிந்தும் கூட உண்மையெல்லாம் அப்பனே பின் இவ்வாறாக..நாம் தானே... இவ்வுலகத்தை வெல்லலாம்.. இவ்வுலகத்தை வெல்லலாம் என்றெல்லாம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவந்தனும் கூட... அதாவது பின் இறைவன் அனைத்தும் நிச்சயம் பின் கற்பித்துத்தான் நம் தனக்கு சக்திகள்... சக்திகள் நிச்சயம் தன்னில் கூட புகுத்தி தான் அனுப்புகின்றான்.
இதனால் அவர் சக்திகளை சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் இவ்வுலகத்தையே வெல்லலாம் என்றெல்லாம் அப்பனே.
(இறைவன் மனிதர்களுக்கு கொடுத்து அனுப்பும் சக்தியை அலெக்ஸாண்டர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்)
இப்படியே அப்பனே குதிரையின் மீதே வந்தானப்பா!!! நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட.
(அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் புசெபாலஸ்... மிகவும் வலிமையாக அலெக்சாண்டருக்கு உற்ற துணையாக இருந்த இந்த குதிரையும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது)
நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட வெற்றி கொண்டான் .
அவந்தனை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லையப்பா !!
எதை என்று புரிய மீண்டும் இவ்வுலகத்தை நிச்சயம் தன்னில் கூட.. அதாவது பின் பிடிக்க வேண்டும் எதை என்று அறிய இவ்வுலகத்தை ஆள வேண்டும் நிச்சயம் தன்னில் கூட.. இவ்வுலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிச்சயம் மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டும்.. மக்கள் அனைவரும் நல்லோர்களாக வாழ வேண்டும்... இறைவன் ஒருவனே !!
என்பதை எல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்கிணங்க.. அப்பனே பின் அனைத்தும் அப்படி சாதித்துக் கொண்டு வந்தானப்பா!!
ஆனாலும் மீண்டும் எதை என்று புரிய அப்பனே ஆனாலும் எதை என்று அறியாமலும் கூட.. அப்பனே பின் இதனால் அதாவது அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய..
இறைவன் யான்!! இறைவன் யான்!!... என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைத்தும் செய்ய முடியும் என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
ஆனால் இறைவனோ!?!?... நிச்சயம் பின் இவனை..விட்டிட்டாலும் (இப்படியே விட்டுவிட்டாலும்)
நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய எதை என்று அறிய நிச்சயம் பின் மீண்டும் இவந்தன்.. கர்வம் ஆகி எதை என்று புரியாமலே
(தாம் தான்!! தான் மட்டும் தான் என்ற கர்வம்) எதை என்று அறியாமலும் மீண்டும் மக்களை எதை என்று அறிய அறிய.
இதனால் மீண்டும் எதை என்று அறிய அறிய... அப்பனே பின் அதாவது வந்து கொண்டே இருக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே
அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பனி லிங்கம் என்று... சொல்வார்களே அங்கு அழகாகவே ஈசனும் பார்வதி தேவியும் காட்சி கொடுத்து நிச்சயம் தன்னில் கூட.
(அலெக்ஸாண்டர் ஒவ்வொரு நாடுகளாக வென்று வரும்பொழுது இந்தியாவிற்கும் வந்தார் இந்திய அரசன் போரஸ் மன்னனுடன் போர் செய்து சென்ற வரலாறு இருக்கின்றது)
அலெக்ஸாண்டர் இந்தியா வந்தபோது பனி லிங்கம் என அழைக்கப்படும் அமர்நாத்தில் ஈசன் பார்வதி தேவியார் தரிசனம் பெற்றார்)
ஈசனும் பார்வதி தேவியும் அவனைப் பார்த்து!!!
பின் மகனே!!!..
பின் நிச்சயம் வந்தது போதும்!! திரும்பி செல்!!
நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் வெல்லும் சாதனைகளும் பின் அறிந்தும் கூட உந்தனக்கு திறமைகள் கொடுத்திட்டோம்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய.. என்னருகில் வந்துவிடு என்று!!!
(அதாவது செய்த சாதனைகள் எல்லாம் போதும் வென்றது எல்லாம் போதும் !இனி பிறவியை முடித்துக் கொண்டு எங்களிடம் வந்து விடு என்று)
ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அவந்தனும்!!!
நிச்சயம் இறைவா!!!
பின் அனைத்து சக்திகளும் கொடுத்துவிட்டு நிச்சயம்.. அனைத்தையும் வென்றேனே!!
நிச்சயம் ஆனாலும் அறிந்தும் கூட பின் இப்பொழுது.. பின் நிச்சயம் தன்னில் கூட.. இப்பொழுது யான் வர வேண்டுமா??? என்ன!!!
நிச்சயம் நீ வரத்தான் வேண்டும் என்று ஈசனும் கூட!!! மீண்டும்.
ஆனாலும் நிச்சயம் அவன் யான் வரப்போவதில்லை!!! மீண்டும் நிச்சயம் யான் இப்படியே செல்கின்றேன்.. பின் அறிந்தும் அறிந்தும் மீண்டும் ஓரிடத்தில்..(எகிப்து பிரமிடு) அதாவது ஓரிடம் இருக்கின்றதல்லவா அங்கு சென்று சக்திகளை ஏற்றிக்கொண்டு... அப்பனே மீண்டும் எதை என்று புரிய எவை என்று அறிய மீண்டும் வருகின்றேன் என்று ஈசனிடம் முறையிட்டான்.
ஈசனும் அப்படி இல்லை!!
நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் பின் நீ அனைத்தும் சாதித்தாய்.. எதை என்று கூற மக்களுக்கு பின் பல தெளிவுகளை பின் நிச்சயம் கட்டுப்படுத்தி பெறச் செய்தாய்.. மக்களை சிறப்படைய செய்தாய்.
இதனால் போதும் இனி போதும் !!!எதை என்று கூற இனி எங்களிடத்தில் நீ இருந்து விடு !! என்று நிச்சயம் தன்னில் கூட..
பின் அதாவது ஒவ்வொரு காலத்திலும் கூட இவ்வுலகத்தில் நிச்சயம் அழிவுகள் வரப்போகின்றது அல்லவா!!
அப்பொழுது நீ.. பிறப்பாய் !!அதாவது உன்னை பிறப்படுக்க அதாவது அவதரிக்க செய்து விடுகின்றோம்.
இதனால் இப்பொழுது எங்களுடன் இருந்து விடு என்று.
நிச்சயம் பின் அறிந்தும் (அலெக்ஸாண்டர்) அப்படி இல்லை!!! நிச்சயம் அதாவது பின் இவ்வுலகத்திற்கு நிச்சயம் தன்னில் கூட.. யான் தான் அனைத்தும் என்று காட்ட வேண்டும்.. என்பதற்கிணங்க நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் எதை என்று புரிய!!
நிச்சயம் பின் ஈசனும்.. உன் சக்திகளும் கூட போய்விட்டதே!!!!!!
இனி இனி மேலும் இதைத் தாண்டி பின் நீ சென்றாலும்.. எதை என்று புரிய நிச்சயம் நீ வெல்ல முடியாது என்றெல்லாம்!!
நிச்சயம் எந்தனுக்கு.. எதை என்று அறிய அறிய ஓர் இடம் (பிரமிடு) இருக்கின்றது.. அங்கு யான் சென்றிட்டு நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட பின் சக்திகள் ஏற்றிக்கொண்டு மீண்டும்.பின். அனைத்தும் சாதிக்கின்றேன் என்று.
பின் மீண்டும் வருகின்ற (அதாவது இந்தியாவிலிருந்து செல்கின்ற பொழுது) பொழுது சக்திகளை இழக்கின்றான்!!.. நிச்சயம் நோய்வாய் படுகின்றான்!!!.. எதை என்று புரிய புரிய ஆனாலும்... எதை என்று கூற அனைத்து போரும்......!?!?!?!?!
எதை என்று அறிய அறிய நிச்சயம் என்னை அங்கே எடுத்துச் செல்லுங்கள் என்றெல்லாம்!!!
(நோய்வாய் பட்டவுடன் சக்திகளை இழந்தவுடன் என்னை அங்கே எடுத்துச் செல்லுங்கள் அதாவது பிரமிட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று தனது வீரர்களுக்கு கட்டளை அலெக்ஸாண்டர் இடுகின்றார்)
நிச்சயம் ஆனாலும் முடியவில்லையே!!!
பின் எதை என்று அறிய அறிய அனைத்தும்.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரையும் அதாவது பெரிய பெரிய.. எதை என்று அறிய அறிய இறைவனின் அருள் பெற்ற ஞானிகள் இறைவனின் அருள் பெற்றவர்கள் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அனைவரும் கூட எதை என்று புரிய.. அனைத்து திறமைகளும் நிறைந்த திறமைசாலிகளையும் கூட... அதாவது மருத்துவர்களும் கூட.. எதை என்று கூற அறிஞர்களும் பாடல் புலவர்களும் கூட.. ஜோதிடர்களும் கூட அனைத்து மந்திரவாதிகளும் கூட... அவனுடன் இருந்தனர்.
ஆனாலும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ... பின் எவராலும்.. அவை தன் (நோய்)எவை என்று புரிய... அவனை காப்பாற்ற முடியவில்லையே!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட
அவ் அப்பனே எதை என்று அறிய அறிய
.அவ்.. சாணக்கியான்!! (அலெக்ஸாண்டர்) பின்...... அனைத்தும் வீண்!!! இவ்வுலகத்தில்..
நிச்சயம் தன்னில் கூட பின் பக்தியும் வீண்!!
எதை என்று அறிய அறிய... எதை என்று அறிய அறிய பின் ஆனாலும்... எவ்வளவு திறமைகள் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட... எவை என்று புரியாமல் இருந்தாலும் கூட..
""""""இறைவனைத் தவிர.. இவ்வுலகத்தில் யாரும் சிறந்தவன் இல்லை!!!
நிச்சயம் தன்னில் கூட எவ் பின் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும்.. கடைசியில் நிச்சயம் சாகத்தான் போகின்றான் நிச்சயம் தன்னில் கூட.
எதை என்று அறிய அறிய அதனால் இவ்வுலகத்தில்.. சிறந்தவன் என்று எவனும் இல்லை..
எவரும் இல்லை எதை என்று கூற... ஒரு பக்தனும் இல்லை.
நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. எதையும் வெல்பவனும் இல்லை.
அனைத்தும் பொய்.. நிச்சயம் அனைவரும் பொய்யானவர்கள்..
இறைவனே மெய்!!!
இறைவன் ஒருவனே!!
இவ்வுலகத்தில் பின் அதாவது இவ்வுலகத்திற்கு சொந்தக்காரன் என்று நினைத்து!!!
(அலெக்ஸாண்டர் மரணிக்கும் தருவாயில்)
இறைவா!!!..... நிச்சயம் எதை என்று புரிய உன்னை புரிந்து கொள்ளவில்லை யான்!!
என்னிடத்தில் எதுவுமே இல்லை!! நிச்சயம் தன்னில் கூட
நீ அனாதையாக எவை என்று கூற... பிறக்க வைத்தாய்!!
யான் அனாதையாகவே உன்னிடத்தில் வருகின்றேன் என்று..
என் கைகளை பார்!!! எதுவும் இல்லை என்று.
.(அதாவது வெறும் கைகள்)
நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்திற்கே சென்று விட்டானப்பா!!!
(உலகத்தையே வெற்றி கொண்ட மாவீரன் பேரரசன் த கிரேட் அலெக்சாண்டர் இறக்கும் பொழுது தன் கையில் எதுவுமே இல்லை எதையும் எடுத்துச் செல்லவில்லை எதுவும் இல்லாமல் தனியாக வந்தேன்!!!
எதுவும் இல்லாமல் தனியாகவே செல்கின்றேன் தன்னுடைய சவப்பெட்டியில் கூட தன்னுடைய இரு கைகளை வெளியே வைத்து கைகளில் எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூட செய்திருந்தால் என்பது வரலாற்று குறிப்பேடுகளில் உள்ளது)
அதனால்தான் அப்பனே இங்கு அனைத்தும் பொய்யாகத்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட.
உண்மையை உணருங்கள் அப்பனே.
அதனால் இறைவனை நோக்கி நோக்கி சென்றாலும்... அப்பனே
இறைவன் என்ன கொடுப்பானோ!?!?!.. அதைத்தான் கொடுப்பான் அப்பனே!! விதியினை!!
அதனால்தான் அப்பனே உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?? ஏது செய்ய வேண்டும்?? என்பதையெல்லாம் அப்பனே உணர்ந்து உணர்ந்து.. அப்பனே யாங்கள் செய்ய தயாராகவே இருக்கின்றோம்.
ஆனால் அப்பனே நீங்கள் அப்பனே தயாராகவே இல்லை என்பேன் அப்பனே.
எதை என்று புரியப் புரிய அப்பனே
இதனால் அப்பனே.. இறைவன் மிகப் பெரியவனப்பா!! எவை என்று புரிய..
. இதனால் அப்பனே இங்கு எவை என்று கூற.. எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கு.. இன்னும் கூட சக்திகள் அப்பனே.
ஆனாலும் எதை என்று புரிய... ஆனாலும் இன்னொரு துறவி வந்தானப்பா இங்கு.
எதை என்று அறிய அறிய.
இங்கு மீண்டும் மீண்டும் இவ்வாறாகவே பின் மனிதன்.. இறக்கின்றான் எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின்..(பிறந்து) வந்து விடுகின்றான்!
பின் இவ்வாறாகவே இருந்தால் பின் நிச்சயம் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே என்றெல்லாம்.. எவை என்று புரிய
(அதாவது பிறக்கின்றவர்கள் எல்லாம் சாகாமல் இருந்து கொண்டே இருந்தால் மக்கள் தொகை கூட்டம் அதிகமாகிக் கொண்டே போய்க் கொண்டிருந்தது..... இறந்தவர்களை பிரமீடுக்குள் வைத்து மீண்டும் உயிர் பிழைக்க வைத்து மீண்டும் வந்து மீண்டும் குழந்தைகள் மனிதர்கள் பிறக்க பிறக்க மனிதர்கள் மக்கள் தொகை அதிகமாகியது.
அதனால் தவம் செய்து சக்திகளை பெற்று இறந்தவர்கள் உடலை ஓரிடத்தில் வைத்து அவர்களுடைய ஆத்மாவை ஓரிடத்தில் வைத்து இறந்தவர்களின் உறவினர்கள் குடும்பத்தினர் அவர்களை கண்டு அதாவது இறந்தவர்களின் ஆத்மாவிடம் நேரடியாக பேச முடியும் அப்படி பேசும் சக்தியை ஏற்படுத்தி....
பிரமிடில் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பிழைக்கலாம் என்ற விதியை புதிதாக தவம் செய்து ஆன்மாக்களுடன் பேசும் சக்தியை ஏற்படுத்தி மாற்றியமைத்து விட்டார்)
இதனால்.. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட.. இதனால் நிச்சயம் பின் மீண்டும் தவம் செய்தான்.. பின் மனிதர்களை நிச்சயம் தன்னில் கூட இப்படியே இருந்தால் எப்படி எதை என்று அறிய அறிய.. மீண்டும் எதை என்று அறிய அறிய
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்று புரிய பின் அதாவது இவ் உடம்பு பத்திரமாக இருக்கும்... அதாவது ஓரிடத்தில் உடம்பு பத்திரமாக இருக்கும்.
மறு இடத்தில் இவ் ஆன்மா நிச்சயம் தன்னில் கூட (பிறப்பெடுக்கும்) இதனால் நிச்சயம் தன்னில் கூட.. பேசலாம் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே உடம்பை எல்லாம் ஓரிடத்தில் வைக்கப்பட்டது.
அப்பனே ஆன்மா எல்லாம் அப்பனே ஓரிடத்தில் சேர்க்கப்பட்டது.
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இவ் ஆன்மாவிடம் அப்பனே பேசி.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு அப்பனே பின் எதை என்று அறிய அறிய மனம் திருப்தி கொண்டார்கள் என்பேன் அப்பனே.
(அதாவது மக்கள் தன் குடும்பத்தில் இறந்தவர்களிடம் அவர்கள் உடம்பு ஓரிடத்தில் வைக்கப்பட்டு ஓரிடத்தில் அவர்கள் ஆத்மாக்கள் இருக்கும் இடத்தில் அதாவது அவர்கள் ஆன்மாக்களிடம் பேசி மனம் திருப்தி அடைந்தார்கள்)
அதாவது நிச்சயம் தன்னில் கூட மனிதன் பிறந்தால் நிச்சயம் இறப்பான்!!! அப்பனே அறிந்தும் கூட!
இதனால் அப்பனே உடம்பு வேறாக சென்று விடும் அப்பனே.. எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ் மூலஸ்தானமாக!!! (பிரமிட்) அதாவது எதை என்று புரிய... ஓரிடத்தில் நிச்சயம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட.. ஆன்மா சரியாகவே!!
இதனால் அப்பனே நிச்சயம் இவ் ஆன்மாக்கள் சேர சேர அப்பனே பலம் அதிகமாகவே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆன்மாக்களை நிச்சயம் தன்னில் கூட பார்க்கலாம் என்றால் கூட பார்க்கலாம் இங்கு என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. எவை என்று அறிய அறிய அப்பனே.. அதாவது எங்கு இறந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற ஒளி இருக்கின்றதல்லவா.
அப்பனே இங்கிருந்து தான் அப்பனே.. எதை என்று கூற பின் அதாவது அப்பனே பின் (ஆன்மாவின்) அவ் துகளானது பின்.. எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மிகவும் வேகமாக வந்து... இங்கு இடித்து அப்பனே... அப்படியே நிச்சயம் தன்னில் கூட மேல் நோக்கிச் செல்லுமப்பா!!
அதுதான் காந்தகம் என்பேன் அப்பனே.. அதுதான் இறைவன் என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே இங்கு வந்து தான் செல்ல வேண்டும் என்பேன் அப்பனே!!
(இறந்த தகுதி பெற்ற ஆத்மாக்கள்.. இங்கு வந்து தான் மேல் நோக்கி செல்ல முடியும் ஏற்கனவே குருநாதர் இலங்கை நயினார் தீவு நாக பூசணி ஆலயத்தில் திரிகோணமலையில் நகுலேஸ்வரம் வாக்குகளில் நாகலோகம் பாதாள லோகம் குறித்து குருநாதர் கூறியிருக்கின்றார் இறந்த ஆன்மாக்கள் பயணம் செல்லும் வழிகளை குறித்தும் கூறியிருக்கின்றார் அதன்படி ஆத்மா இங்கும் வந்து மேல்நோக்கி செல்லும் என்று தெரிவித்திருக்கின்றார்)
அனைத்து துகள்களும் கூட அதாவது அனைத்து ஆன்மாக்களும் கூட அப்பனே.
கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பனே யான் சொன்னேனே... அப்பனே உடம்பை விட்டு அப்பனே.. பின் நிச்சயம் தன்னில் கூட பல்லாயிரக்கணக்கான தொலைவில் அத்துகள் சென்று விடும் அப்பா.
ஆனாலும் அப்பனே இங்கு தான் அதற்கு நிச்சயம் தன்னில் கூட... அதாவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது.. அப்பனே தடுக்கும் திறன் என்பேன் அப்பனே.
இங்கு தடுத்து அப்பனே எவை என்று புரிய அப்பனே... அதாவது மேல் நோக்கி.....
நிச்சயம் தன்னில் கூட ஆன்மாக்களின் அதாவது.. முன்னோர்களின் ஆசிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே குலதெய்வத்தின் அன்பும் கூட பெற வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே முதலில்...யான் ஏன் சொல்வது என்றால்கூட!!! (வாக்குகளில்)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆன்மாக்கள்! அப்பனே பின் சொந்த பந்தங்கள் எவை என்று புரிய அப்பனே பின் அதாவது பின் இருந்தால் மட்டுமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைத்தும் வெல்ல முடியும் என்பேன் அப்பனே!!
வெல்லும் திறன் அப்பனே சக்திகள் இங்கு இருக்கின்றதப்பா பலவகையாகவே என்பேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே இன்னும் அஷ்டமா சித்துக்கள் எப்படி பெற வேண்டும்?? என்பதையெல்லாம் அப்பனே என் மக்களுக்கு யான் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே.. நிச்சயம் வெல்லலாம் என்பேன் அப்பனே.. நீங்களே உங்களை வெல்லலாம் என்பேன் அப்பனே.
உங்களுக்கே அனைத்தும் தெரியவரும் என்பேன். அப்பனே..
ஆனாலும் ஓரிடத்தில் இருந்து கொண்டு அப்பனே பின் மந்திரங்களையும்... அவை இவை!!!.. அவை தருகின்றேன் இவை தருகின்றேன்...இவ் மந்திரத்தை செப்ப!!.. அவை நடக்கும்!.. இவை நடக்கும் என்பதை எல்லாம்.. பொய்கள் அப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
சொல்லிக்கொண்டே தான் வருகின்றேன் அப்பனே..
இன்னும் அவை சாதிக்க வேண்டும் இவை சாதிக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே.. நிச்சயம் மனிதனால் முடியாதப்பா!!
அப்பனே யாங்கள் அதாவது... இறைவன் எண்ண!! வேண்டும் என்பேன் அப்பனே!!
அவ் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... நீங்கள் விரும்பியது அப்பனே என்ன வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே நல்விதமாக அப்பனே நல் பாதையில் சென்று அப்பனே இறைவனை பிராத்தித்து அப்பனே இறைவனே கதி என்று இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அனைத்தும் தருவான் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே இன்னும் சிறப்புகள் உண்டப்பா!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவ் மூலாதாரத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. உரைப்பேன் அப்பனே.
இப்பொழுது போதுமப்பா.
ஆசிகள் ஆசிகள் அப்பனே இன்னும் வாக்குகள் செப்புகின்றேன் பொறுத்திருக!!
ஆசிகள்!! ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete