இறைவனிடம்/குருவிடம் உங்களை கொடுங்கள்! அனைத்திற்கும் நன்றி சொல்ல பழகு! அதுவே குருவுக்கு நீங்கள் கொடுக்கும் காணிக்கை. குரு கூடவே நடந்து வருவார், வழி நடத்துவார், மேலும், மேலும் உன்னை உயர்த்துவார். அவர்களே உன்னை "என் மைந்தன்/என் மகள்" என உரைப்பார்!
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteநன்றி இறைவா.. ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமோ நமக
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDelete