​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 8 August 2016

சித்தன் அருள் - 401 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"அகத்தியன் வாக்கை, இந்த பூமியில், ஜீவ அருள் ஓலையில் பெறுவதற்கே, எத்தனையோ உயர்ந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜீவ அருள் ஓலையில் வாக்கை பெறுவது ஒருவகை புண்ணியம் என்றாலும், அந்த வாக்கை பெற்று, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதனால் கேட்கின்ற மனிதனுக்கு எந்த விதமான நற்பலனும் இல்லை என்பதை, எமை நாடுகின்ற மனிதர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பார்ப்பதற்கும், பெறுவதற்கும் புண்ணிய பலன் வேண்டுமென்றாலும் கூட, அதனையும் தாண்டி ஒரு சில ஆத்மாக்களுக்கு நேரடியாக அவ்வப்பொழுது காட்சி தந்து வழி காட்டுவது என்பது வேறு நிலை. இது போல ஓலை வழியாக வழிகாட்டுவது என்பது வேறு நிலை." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

12 comments:

 1. ஐயா,

  தற்போது அகத்தியர் ஜீவ நாடி யார் பார்க்கிறார்கள் ஐயா...

  இருந்தால் முகவரி மொபைல் எண் கொடுங்கள் ஐயா

  ReplyDelete
 2. கல்லார் அகத்தியர் ஆஸ்ரமம்:-

  Sri.Thangarasan Swamigal,
  Sri Agathiyar Gnana Peedam,
  2/464, Agathiyar Nagar,
  Thoorippalam,
  Kallar - 641 305,
  Mettupalayam,
  Coimbatore,
  Tamilnadu,
  India
  Cell No:Swami - 9842027383
  Maathaji - 9842550987

  அகத்தியர் நந்தி பிருகு நாடி:-

  Sri.Selvam
  Address: 51/8, Manickam Nagar,
  Ground floor, 4th Cross Street,
  Behind Ajax Bus Terminus,
  Thiruvottriyur, Chennai-600019.
  Cell No:9952026908 / 9976048004
  Email:bjnaadi@gmail.com

  அகத்தியர் குடில், தஞ்சாவூர்

  Sri J. Ganesan,
  Siddhar Arut Kudil,
  No. 33/56, 2nd Street,
  Co-operative Colony,
  Opposite Co-operative Bus Stop,
  Thanjavur - 7.
  Phone : +91 94434 21627

  ReplyDelete
 3. Also, V Kumaravel, near Ekambareswar temple, Kanchipuram.

  ReplyDelete
 4. Sir is there any reliable person who see nadi astrology in bangalore

  ReplyDelete
 5. Sir is there any reliable person who see nadi astrology in bangalore

  ReplyDelete
  Replies
  1. At present, we do not have any reference about that. If we get it we will update it.

   Delete
 6. வணக்கம் காஞ்சிபுரத்தில் ஜீவ நாடி உள்ளதா இருந்தால் முகவரி வேண்டும்
  வணக்கம்

  ReplyDelete
 7. ஓம் சாயீ நாதாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ

  ஓலை வழியாக வழிகாட்டும் பாக்கியமும் பெற்றோம், கேட்பதற்கு எல்லாம் பதிலும் நேரடியாக கிடைக்க பெற்றுவருகிறோம்

  கணவன் மனைவியிடையே நேற்று அதாவது சனி கிழமை ஒரு யோசனை தோன்றியது வீட்டில் விளக்கு ஏற்ற நெய் உபயோக படுத்தினால் என்ன என்று ?

  Aug 7 Sunday - தினசரி செய்ய வேண்டிய கடமைகள்:- சித்தன் அருள் - 400ல் அருளினார் நேரடியாக பதில் பின் வருமாறு

  .... இல்லத்தில் நெய் தீபம் ஏற்றி .....

  இது உதாரணத்திற்கு ஒன்று, பல வழிகாட்டுதல் உண்டு ....

  விடை உடன் கிடைக்க பெற்றோம், ஐயா உன் பாதம் சரண் எப்பொழுதும் வழி நடத்தி செல்ல பணிகின்றோம்

  Anna Arunachalam and Anna Karthikeyan Namaskaram

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா எனக்கு நாடி ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன். jsindhu31@yahoo.com pls contact me.

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா எனக்கு நாடி ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன். jsindhu31@yahoo.com pls contact me.

  ReplyDelete
 10. ஐயா வணக்கம்,

  நான் அய்யன் அகத்தியரின் அருள் வாக்கு புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கூறுங்கள்.மோகன் குமார் சேலம் 9884814408 9500385898

  ReplyDelete