வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
பாலராமபுரம் அகத்தியப்பெருமானின் கோவிலில், வருடாந்திர பூசை திருவிழா, ஏப்ரல் மாதம் 5ம் தியதி முதல் 14ம் தியதி வரை நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை கீழே தருகிறேன். இந்த திருவிழாவில் பங்கு பெற விரும்புகிறவர்கள், தொடர்பு கொள்ள வேண்டியது,
திரு.ரத்தீஷ், செயலர் பாலராமபுரம் கோவில் - 90483 22565.
அனைவரும் அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் பெற்று சிறப்பாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...............தொடரும்!



