​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 22 August 2025

சித்தன் அருள் - 1922 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 6!






10/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 6

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை  பணிந்தே செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே நலன்களாக அதாவது... சுகனின் (சுக பிரம்ம ரிஷி) அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே சிறு விளையாட்டைப் பற்றி இங்கு அப்பனே செப்ப போகின்றேன் அப்பனே!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்தும் அனைவரும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.. பின் ரிஷிகளும் கூட அதாவது சப்தரிஷிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது நிச்சயம் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே... உண்மை நிலையை கூட அறிந்து.. அப்பனே பின் நிச்சயம் கைலாயத்திலிருந்து அப்பனே நிச்சயம்.. இங்கு புறப்பட்டனர் என்பேன் அப்பனே. 

ஏன்? எதற்கு? எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது இவ் நதியானது (நைல் நதி) பின் அழிய தொடங்கி விட்டால் அப்பனே  நிச்சயம் உலகம் பின் நிச்சயம் அழிந்துவிடும் என்பதற்கிணங்க நிச்சயம் தன்னில் கூட..

இதனால் அப்பனே வறட்சி ஏற்படும் என்று உணர்ந்தான் அப்பனே பின் ஈசன்!!

இதனால் நிச்சயம் பின் கைலாயத்திலிருந்து பின் ஈசனும் பார்வதியும் நிச்சயம் தன்னில் கூட பின் அங்கே நீங்கள் செல்லுங்கள் நிச்சயம் அதை... அதாவது அவ் ஓடும் நதி நின்றுவிட்டால் நிச்சயம் உலகம் அழிவதற்கு... பின் நிச்சயம் எதை என்று புரிந்து கூட  நிச்சயம் சந்ததிகள் அதாவது... உலகம் பின் அழிந்து விடும்.

 இதனால் நிச்சயம் அழியாமல் இருக்க நிச்சயம் அதாவது பின் அப்படியும் இவ் நதி அழிந்து விட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் மனிதர்கள் பின் அனைவருமே அழிந்து போவார்கள். 

நிச்சயம் இதை பின் நீங்கள் தான் பின் நிச்சயம் தன்னில் கூட... அங்கு செல்க!!!

என்று நிச்சயம் அப்பனே பின் ரிஷிகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட அனுப்பி வைத்தான் ஈசன் அப்பனே!!

இதனால் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே பின் யாகங்கள் நடத்த பின் தயாராக இருந்தனர் என்பேன் அப்பனே!!

ஏன்? எதற்கு? இங்குதான் யாகங்கள் நடக்க வேண்டுமா???..

என்ற... எண்ணங்கள் கூட அப்பனே பின் உங்களுக்கு தோன்றும். 

ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக அப்பனே பின் அனைத்து அப்பனே பின் அதாவது நட்சத்திரங்களையும் கூட அப்பனே அதில் கூட அப்பனே... பின் ஒரு நட்சத்திரம் பலமாக அப்பனே பின் அதாவது சுக்கிரனின் நட்சத்திரம் பலமாக அப்பனே இவ்... நதியிலும் கூட அப்பனே பின் இவ் நதியில் (நைல் நதியில்) விழுந்து விழுந்து... அப்பனே......

(சுக்கிரனின் அதாவது விடிவெள்ளி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் இந்தியா நாசிக் பஞ்சவடியில் உள்ள கோதாவரி ஆற்றிலும் 

நவராத்திரி காலகட்டத்தில்... பௌர்ணமி வரை விடிவெள்ளி சுக்கிரனின் கதிர்வீச்சுக்கள் கோதாவரி ஆற்றில் படியும்... அப்பொழுது இரவில் கோதவரி ஆற்றில் நீராடினால் மேன்மைகள் உண்டு.. என்று குருநாதர் ... வாக்குகள் 

சித்தன் அருள் 2022 ம் ஆண்டில் 1225.அன்புடன் அகத்தியர் பஞ்சவடி வாக்கு பாகம் 2

எதை என்று அறியாமலே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே அதாவது பின் நவதினங்கள் அதாவது நவராத்திரி என்கிறீர்கள் ஆனாலும் இதனை பயன்படுத்திக் கொண்டு அப்பனே இவ் நவராத்திரிக்கான வழிகளையும் யான் எதை என்று கூற பின் இவற்றின் தன்மைகளை உணர்ந்து அப்பனே இவ் நவராத்திரி அன்று பின் சுக்கிரனின் ஆதிக்கம் அதாவது நட்சத்திரம் எதை என்று அறிந்து அறிந்து அனைத்து நதிகளிலும் விழும் என்பேன் !!!!அப்பனே

அதனால் பின் ஒவ்வொரு எதனை என்று அறிந்து பின் இரவிலும் கூட இரவிலும் கூட நீராடி புண்ணிய நதிகளில் நீராடி அப்பனே நவராத்திரியில் வழிபட்டால் அப்பனே மேன்மைகள் தான் உண்டு என்பேன் அப்பனே!!!!

இதை(நவராத்திரி) முடிந்தவுடன் அப்பனே இங்கு தான்(பஞ்சவடி) அதிகம் அப்பனே  இப் பௌர்ணமியில் தான் அதிகம் சுக்கிரன் இங்கு அதிகம் ஆதிக்கம் !!!அதனால் தான் அப்பனே இக்கோதாவரிக்கு பெரிய ஒரு உபதேசம் உண்டு என்பேன் அப்பனே இதை சூட்சுமமாகவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இதை(நவராத்திரி) முடிந்தவுடன் அப்பனே இங்கு தான்(பஞ்சவடி) அதிகம் அப்பனே  இப் பௌர்ணமியில் தான் அதிகம் சுக்கிரன் இங்கு அதிகம் ஆதிக்கம் !!!அதனால் தான் அப்பனே இக்கோதாவரிக்கு பெரிய ஒரு உபதேசம் உண்டு என்பேன் அப்பனே இதை சூட்சுமமாகவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதையென்று அறியாத அளவிற்கும் கூட அதனால் இன்றிலிருந்து (பௌர்ணமியில் இருந்து ) அப்பனே அதன் ஒளி சற்று தாமதப்படும் அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அப்பனே நட்சத்திரங்கள் பல பல !!!எங்கெல்லாம் ஒளி விழுகின்றது!!! அப்பனே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கின்றது அப்பனே அவையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயமாய் சொல்வேன் அப்பனே!!!

இப்பொழுது சொல்லிவிட்டேன் அப்பனே சுக்கிரன் நட்சத்திரம் பற்றி!!!!

அப்பனே இதை என்று அறியாத அளவிற்கு ஒரு சூட்சமம் அதாவது தெரியாத ஒன்றை இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

ராகு கேதுக்கள் சாதாரண!!மானவை இல்லை சாதாரணமானவை இல்லை !!!ஆனாலும் இதன் ஒளி அப்பனே அமாவாசை திதியிலும் பௌர்ணமி திதியிலும் கூட திடீரென்று திருத்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!!!

இதை சரியாக வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே அனைத்தும் சார்ந்தே செல்லும் என்பதின் அப்பனே இதனை என்றும் நிமித்தம் காட்டி அப்பனே. அவ் ஒளியானது அப்பனே எங்கெங்கு செல்கின்றது??

முதலில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்திலே இருந்து ஆரம்பிக்கும் அப்பனே படிப்படியாக சென்று அப்பனே நேர்கோட்டிலே சென்று அப்பனே கேதார்நாத் அங்கு சென்றடையும் என்பேன் அப்பனே ...இதைதன் பௌர்ணமி எதை என்று பின் அமாவாசை திதிகளில் மட்டுமே  அவ் ஒளியானது அப்படியே அப்பனே செல்லும் என்பேன் அப்பனே அதுவும் பின் திருத்தலங்களை நோக்கி எதை என்று அதை என்று( ஆலயங்களை) கூட உராய்ந்து செல்லும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே எதை என்று கூட அதில் நேர்கோட்டில் செல்லுங்கள் அப்பனே!!! அவ் அந்த ஆலயங்களில் மட்டும் சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

நட்சத்திரங்கள் மேலே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!! ஆனால் அப்பனே கீழே இருந்து அவை அவற்றின் ஒளியானது அப்பனே அனைவரையும் ஒளி வீசி அப்பனே
அது மேல் இல்லை அப்பனே கீழிருந்தே ஆட்டுவிக்கின்றது!!!

அதனால் அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே ராகு கேதுக்களை அப்பனே எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே!!!

அப்பனே இதை என்றும் அறியாத அளவிற்கும் ஆனால் இதிலும் சூட்சமம் உள்ளது அப்பனே ஆனாலும் நமச்சிவாயனை பிடித்து விட்டால் அப்பனே நிச்சயம் ராகு கேதுக்களின் ஒளி அப்பனே அதிகமாக படும் என்பேன் அப்பனே அப்பொழுது தோஷங்கள் நீங்கிவிடும் என்பேன்!!!

அப்பனே ஆனாலும் எதற்கு இவ் அர்த்தங்கள் உண்டு என்பதை என்று ஆனாலும் ஈசனுடைய பக்தர்கள் நமச்சிவாயா!!!!! நமச்சிவாயா!!!! நமச்சிவாயா !!!!என்று உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் அப்பனே !!!!!அவ் உச்சரிக்கும் திறன்கள் ஆனது திறன்கள் ஆவது பின் ராகு கேதுக்களை எதை என்று கூற அப்பனே நம்மிடம் உராயும் பொழுது அப்பனே அவ் மந்திரமானது அப்பனே....எதை என்று எதிரொளித்து அவை தன் எதிரொளித்து அவை அப்படியே சென்றுவிடும்!!!!

அப்பனே இவை என்று அறிய பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் அப்பனே இதை அறிந்திருந்தனர் இதனால் அப்பனே நமச்சிவாயனை நமச்சிவாயா!!! நமச்சிவாயா !!என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வொளியானது எதை படும் பொழுது ஆனாலும் எதை என்று நிமித்தம் காட்டி பின்  அவ் ஒளிக்கு அவ்வளவு சப்தம் அப்பனே நமச்சிவாயா என்பது கூட சாதாரணமான விஷயம் இல்லை அப்பனே!!!!

இதனைப் பற்றி தெளிவாக சொல்கின்றேன் ஆனால் மக்கள் எதை என்று அறியாமலே இருக்கின்றார்கள் ஒவ்வொன்றை பற்றி யான் சொல்லிவிட்டுத்தான் அதனை பற்றியும் விரிவாக சொல்வேன் அப்பனே!! என்று வாக்குகள் ஏற்கனவே உரைத்திருந்தார்.

முழுமையான வாக்கினை மீண்டும் படித்தால் மேலும் புரிந்து கொள்ள முடியும்)







 பின் நிச்சயம் சுக்கிரனின் ஒளி அதாவது... அங்கு""" மூலம் (மூலஸ்தானம்) என்றேனே

 (கிசா பிரமிட்)

 அங்கு விழுந்து விழுந்து... பிரதிபலிக்கப்பட்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட !!!

அனைவரும்... ஒன்று கூடி அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் தியானிப்பார்களே!!!!!

....மெகனன்......

 நிச்சயம் அவ் ஊரில் படிந்து அப்பனே!!

(பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் 5 ல்..... அப்பனே அதாவது அனைவரும் ஒன்று கூடுவார்களே !! அப்பனே.... அங்கு விழுகின்றது என்பேன் அப்பனே. 

அங்கும் அப்பனே ஈசனுடைய ஆலயம் அறிந்தும் கூட..)

என்று குருநாதர் குறிப்பிடும் ஸ்தலமும்..!!!

 இப்போது மெகனன்...

எனும் ஸ்தலம் 

புனித மெக்கா!!. அல் முக்கர்ரமா..மதீனா.  )


 நிச்சயம் தன்னில்... கூட!!!

 இவ் மாதம்..

.(ஜூன் தமிழ் மாதம் ஆனி. துல்ஹஜ்)

 அப்பனே நிச்சயம் பின் ஒளி எழுந்து அப்படியே காணப்படும் என்பேன் அப்பனே. 

அப்பனே ஒவ்வொரு வருடத்திற்கும் கூட அப்பனே பின் அதாவது சில மாதங்களில் அப்பனே அவ் ஒளியானது சரியாகவே அப்பனே... நிச்சயம் மாறுபடும் என்பேன் அப்பனே. 

இவ்வாறாக அப்பனே மாறுபட்டு.. அங்கு விழுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கூட்டு பிரார்த்தனை செய்கின்ற பொழுது.. அனைவருக்கும் அனைத்தும் கிட்டுமப்பா!!

(மெக்காவில் அனைவரும் ஒன்று கூடி தொழுகை.... மக்காவில் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை

மக்கா நகரில் இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படும் தொழுகை, `ஃபர்ளு' தொழுகை என்று அழைக்கப்படுகிறது
ஒவ்வொரு தொழுகையும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன: ஃபஜ்ர் (வைகறை தொழுகை), லுஹர் (நண்பகல் தொழுகை), அஸர் (மாலை தொழுகை), மக்ரிப் (சாயரக்கால தொழுகை), மற்றும் இஷா (இரவு தொழுகை).

இங்கு தொழுகை என்பது கூட்டு பிரார்த்தனை.



 மற்றும் தவாஃப்!!செய்யும் ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம்... குருநாதர் குறிப்பிடும் இந்த மாதத்தில் அதாவது தமிழ் மாதம் ஆனி ஆங்கில மாதம் ஜூன் இஸ்லாமிய நாள்காட்டி மாதம் துல்ஹஜ் /துல் ஹிஜ்ஜா மாதத்தில் நடைபெறுகின்றது) 

இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே ஆனாலும்... தர்மத்தை செய்ய நிச்சயம் அப்பனே மனிதன் அப்பனே தயங்குகின்றான் என்பேன் அப்பனே!!
நிச்சயம் அப்பனே!!

(இங்கு செல்வதற்கு மற்ற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்ற அரசாங்க நிலைப்பாடு உள்ளது ஆனால் குருநாதர் இந்த இடத்தில் சொல்வதை கவனித்தால்... இதனையும் எளிதில் மாற்றுவோம் என்று கூறி இருக்கின்றார்)


இதனையும் அப்பனே நிச்சயம் எளிதில் மாற்றுவோம்!!!அப்பனே!!





சப்தரிஷிகளின் யாகம்!



அப்பனே இவ்வாறாக நிச்சயம் உலகம் பின் அழியக்கூடாது!!

ஏன்? எதற்கு? அப்பனே அதாவது இவ் நதி நின்றுவிட்டால் அவ்வளவுதான்!!! என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் எதை என்று அறிய அறிய.. அறிந்தும் கூட! 

இதனால் அப்பனே அனைவரும் கூட (சப்தரிஷிகள்) யாகத்தை அப்பனே இங்கு நடத்தினார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய... அப்பனே இருந்தும் கூட அப்பனே விசுவாமித்திரன்.. இதற்கு தலைமை ஏற்றான்.. என்பேன் அப்பனே!!! அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட!!

ஆனாலும் அப்பனே யோசனைகள் பலமாகவே!!... அப்பனே!!

ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் இவ்... எதை என்று அறிய அறிய யாகம் நடத்தலாம்.. என்று தயாராக இருந்தனர் அனைவருமே!! அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 

யாகத்தை நடத்தினால் நிச்சயம் பின் மீண்டும் நதி பெருக்கெடுத்து ஓடும்!!
பின் குறை இல்லாமல்!!

 இதனால் மக்கள் அனைவருமே இன்னும் சிறப்பாகவே!!!

அறிந்தும் இவ் நதி இன்னும் பின்.. அதாவது விஞ்ஞான முறையிலும் கூட யான் நிச்சயம் அடுத்தடுத்து அறிவிப்பேன் அப்பனே. 
அறிந்தும்!!

இதனால் பின் யாகத்திற்கு தயாராக இருந்தார்கள் அப்பனே 
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் தயாராக இருக்கும் பொழுது அப்பனே... நிச்சயம் விசுவாமித்திரன் அறிந்தும்... அப்பனே நிச்சயம் இவ்வாறாக... மறந்துவிட்டோமே.

 யாகத்திற்கு..... இன்னும் புண்ணிய நதிகளின் தீர்த்தம் வேண்டுமே?!!

எவ்வாறு நிச்சயம் அறிந்தும் கூட அவ்வாறு பின் புண்ணிய நதிகளில் தீர்த்தம் இல்லாவிடில்? நிச்சயம் இவ் யாகத்தை நடத்தினாலும் வீண்!!

எப்படி? இங்கிருந்து அறிந்தும்.....(எகிப்து ல் இருந்து)... எதை என்று மீண்டும்..... எவரை பின் அனுப்ப??? அனுப்ப???

(பாரத கண்டத்தில் இருந்து புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை கொண்டு வர) 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மூன்று புனித நீர்கள் வேண்டுமே!!!.. அதை எப்படி எடுத்து வர??? என்றெல்லாம் நிச்சயம் அதாவது.. பின் அறிந்தும் கூட அதாவது!!

"""கங்கையும்!!... நிச்சயம் தன்னில் கூட. 

"""காவிரியும்!!
 நிச்சயம் தன்னில் கூட.

நிச்சயம் பின் அவை மட்டும் இல்லாமல்... நிச்சயம் பின் இராமேஸ்வரத்திலும்.. நிச்சயம் நீரை எடுக்க வேண்டும். 

அதாவது அதை மட்டும் இல்லாமல் இன்னும் அறிந்தும் எதை என்று புரிய இவை.. முக்கியமானது.

இவை எடுத்து வந்தால் தான் யாகமும் பின் நிறைவு பெறும். 

நிச்சயம் இப்பொழுது எப்படி எடுப்பது??? யாரை அனுப்புவது???

ஆனாலும் நிச்சயம் யாம் அதாவது பின் ஏழ்வரில் கூட (சப்தரிஷிகள் ஏழு பேர்) 
பின் நிச்சயம் ஒருவர் தான் செல்ல வேண்டும்.. அறிந்தும் கூட பின். 

ஆனாலும்.  நிச்சயம் தன்னில் கூட பின் யாம் அதாவது ஈசன் கட்டளையோடு செய்தால்தான் நிச்சயம் ஆனாலும்... இதை பின் எவ்வாறு என்பதையும் கூட!!! 

பின் ஒருவர் பிரிந்தாலும்.. யாகத்தை செய்ய முடியாதே!!!.... எப்படி ?ஏது !? என்று அறிய!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!

ஆனாலும் பின் இவ் வித்தையை எப்படி பயன்படுத்த??? என்று நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய 

பின் சுகனும் நிச்சயம்....
(சுக பிரம்மரிஷி)... யான் செல்கின்றேன்.. அறிந்தும் என்னால் முடியும் என்று!!

எப்படி செல்வாய்???.. அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் நிச்சயம் எதை என்று புரிய இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட என்னால்... அனைத்தும் பின் முடியும்... அறிந்தும் புரிந்தும்... நிச்சயம் தன்னில் கூட பின்.. இவை என்று அறிந்தும் கூட... இதனால் நிச்சயம் அறிந்தும் அதாவது பின் அப்பொழுதெல்லாம் சுகனுக்கு என்னென்ன?.. பின் புத்திகள் தோன்றுகின்றதோ??.. பின் நிச்சயம் அவ் புத்திகள் படி பின் வெவ்வேறு ரூபத்தை எடுப்பான்!!!

ஆனாலும் இம்முறை நிச்சயம்... அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம்.. எவை என்றும் நிச்சயம் எவ்வாறெல்லாம்... பலமுறை பின் 

""கிளி வடிவிலே சுற்றி வந்தான்!!! 

அறிந்தும் நிச்சயம் இவ்வாறாகவே!!!...

நிச்சயம் இப்பொழுதும் கூட பின் அதாவது பின் யான் பின் கிளி ரூபமே எடுத்து... நிச்சயம் இவை மூன்றையும் (மூன்று புனித தீர்த்தங்கள்).. எப்படியோ எடுத்து வருகின்றேன் என்று!!


நிச்சயம் அதிவிரைவில் வரத்தான் வேண்டும் என்று! 

நிச்சயம் யான் கிளி ரூபமாக எடுத்து விமானம்.. மூலமாகவே அதாவது... விமானம் எப்படி செல்கின்றதோ அவ்வாறு பின் நிச்சயம் தன்னில் கூட பின்... பலமாக பறந்து நிச்சயம் எடுத்து வருவேன் என்று!! அறிந்தும்!!

இதனால் நிச்சயம் பின் முதலில்  ராமேஸ்வரத்தை அடைந்தான்... அவ்வாறாகவே நீரை எடுத்தான்... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும்... அதாவது புண்ணிய தீர்த்தங்களை கூட.. அதாவது கடல் நீரையும் கூட!!!(அக்னி தீர்த்தம் உட்பட)

பின் கங்கைக்கு வந்தான்.. நீரையும் எடுத்தான் மீண்டும்.. பின் காவிரியில் தீர்த்தம் !எடுத்தான் மீண்டும் பின்... பிரம்மபுத்திரா!!! இன்னும்....

தேவைப்பட்டது மூன்று தீர்த்தங்கள்!!

 ஆனாலும் இன்னும் எடுத்துக் கொள்வோம்.. பின் ஆனாலும் அங்கு விசுவாமித்திரன்.. நிச்சயம் பின் மீதி தேவைப்படுகின்றது என்று அதாவது.. அறிந்தும் அறிந்தும்.. எதை என்று அறிய அறிய அங்கும் எடுத்தான். 

எவ்வாறெல்லாம் மீண்டும் பின் அறிந்தும் கூட பின் அதாவது அங்கும் இங்கும்... எங்கு நிற்கின்றது?? என்று... பல பல பின் சில... வழிகளிலும் கூட நிச்சயம் பின்..

ஆனாலும் பின் அனைத்து நதிகளின் தீர்த்தத்தை எடுத்து பின் சமமாக... மீண்டும் ஏதாவது ஒன்று குறைந்தால்... நிச்சயம் அழிந்து விடுமே இவ் தேசம்... நிச்சயம் என்று. 

இதனால் அனைத்தும் பின் சென்று எவை என்று அறிய அறிய... ஆனாலும் பின் நிச்சயம் வருகின்ற பொழுது!!!

பளு (எடை) தூக்காமல்.. அறிந்தும் கூட பின் அதாவது பின் நீரை நிரப்பி கொண்டு..பளு..(பாரம்அதிகமானதால் ) அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட.... பின் மெதுவாகவே....

ஆனாலும் பின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் அறிந்தும் புரிந்தும் பின் வேகத்தை அதிகரித்தான்!!!

இதனால் பின் அங்கிருந்து வருகின்ற பொழுது நிச்சயம்.... வருகின்ற வழியில் ஆங்காங்கே சிந்தியது... நிச்சயம் அவ் நீர் (தீர்த்தங்கள்) 

அங்கு சிந்தியதெல்லாம் நிச்சயம் பன்மடங்கு... இதனால் முதலில் பின் சிந்தியது இப்பொழுது கூட.... ஸ்ரீசைலம் என்றே கூறப்படுகின்றது. 

(ஆந்திர மாநிலம் பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இரண்டாவதாக மல்லிகார்ஜுனர் ஸ்ரீசைலம் மலை ஆறு இருக்கும் இடம்) 


பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பொழுது நிச்சயம் பின் அங்கும் பின் அறிந்தும் உஜ்ஜயினி.. இடத்திலும் கூட!!

மத்திய பிரதேசம் உஜ்ஜைன் ஜோதிர் லிங்கம் மகாகாலேஸ்வரர்...

அப்படியே அறிந்தும் புரிந்தும்... நிச்சயம் எவை... என்று அறிந்தும் கூட மீண்டும்.. இவ்வாறாகவே அறிந்தும்... அங்கங்கு சிந்தியது!!!

அதாவது எங்கும் நிறைந்த பின் முறையானவற்றையெல்லாம் எடுத்து நிச்சயம் தன்னில் கூட பின்... இன்னும் இன்னும் எதை என்று கூற அங்கும் இங்கும் பின் அதாவது திரிந்து திரிந்து இதனால் நிச்சயம் பின்... அதாவது பின்... யாகம்!!

யாக குண்டம் அமைப்பதற்குள்ளாகவே....

 பின் உலகம் அழிய... நிச்சயம் பின் அதாவது... எச்சரிக்கையாகவே தொடங்கி விட்டது... என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

இதனால் பின் நிச்சயம் காற்றும் தாங்காமல் பின் நிச்சயம்... அதாவது கிளியானது!!!
அதாவது அறிந்தும்.. கிளி ரூபத்தில் இருக்கும் சுகமும் அங்கும் இங்கும் காற்றில் அலைந்தான் அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் பின் மேலிருந்து கீழ் நோக்கி!!

பின் அங்கும் இங்கும் நிச்சயம் தன்னில்!!!

 (தீர்த்தங்கள் பாரத்தோடு கிளி வடிவிலே இருக்கும் சுக பிரம்ம ரிஷி காற்றின் வேகத்தில் அலைகழிக்கப்பட்டு).......அறிந்தும் கூட எவை என்று புரிந்தும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... காசி தன்னில் கூட நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அங்கிருக்கும் காற்று பின் மேல் நோக்கி... செல்ல... பின் கீழ் நோக்கி செல்ல!!!

கடைசியில் நிச்சயம் பின் வந்து.. விழுந்து விட்டான்!! அண்ணாமலையிலே!!!

(கிளி வடிவத்தில் இருக்கும் சுகர் பிரம்மரிஷி அண்ணாமலையில் விழுந்துவிட்டார் மேலிருந்து) 

அய்யய்யோ!!!
 அனைத்து நீரும் சென்றுவிட்டதே!!!! என்று எண்ணி!!!... மீண்டும் அறிந்தும் புரிந்தும் பின் எப்படி? எடுப்பது???

நிச்சயம் இவ்வாறு உலகம் அழிய தொடங்கி விட்டதே!!!.....

நிச்சயம் பின் அங்கு (சப்தரிஷிகள் யாகத்திற்காக) என்ன செய்து கொண்டிருப்பார்களோ!??!?!!?!?! என்றெல்லாம் 


 

ஆனாலும் இங்கு!!

 (எகிப்து நைல் நதி கரையில் சப்த ரிஷிகளும்) 


பின்...சுகன் போனானே!!!!..... இன்னும் வரவில்லையே!!!... எப்படி பின் எடுத்து வருவது... என்றெல்லாம் நிச்சயம்!!

ஈசனாரே!!!....... நிச்சயம் பின் அறிந்தும்..... நீங்கள் எங்களை அனுப்பினீர்கள் ஆனாலும்... உலகம் நிச்சயம் பின் அழிய தொடங்கிவிட்டதே!!!!

எப்படி ஏது என்று கூட இன்னும் அதாவது சுகனும்... சென்றான் யான் எடுத்து வருகின்றேன் என்று.. தைரியமாக!!!

ஆனாலும் இன்னும் வரவில்லையே!! வரவில்லையே!! என்றெல்லாம்!!

மீண்டும் நிச்சயம் எப்படியாவது.. எடுக்க வேண்டும் நிச்சயம் தன்னில் கூட... இறைவா!!! சக்திகள் கொடு.!!!. நிச்சயம் என்றெல்லாம்!!

 மீண்டும் நீரையெல்லாம் எடுத்தான்!! பின் மீண்டும் அறிந்தும் பின் மீண்டும் உடனடியாக.. பின் பறந்து பறந்து எடுத்தான்.... அறிந்தும் கூட மீண்டும்...

 அதாவது நிலை தாங்காமல் உலகம் இன்னும். இன்னும் வேகம் அதிகரித்தது... நிச்சயம் தன்னில் கூட...(பிரளயம்)

அவ்வாறு (கிளியின் வேகம்) பின் வேகம் அதிகரித்து நின்று விட்டது..

மீண்டும் அங்கும் இங்கும்.. எதை என்று புரிய நிச்சயம்.. கீழும் உலகம் மேலும் நிச்சயம் கொந்தளித்தது. 

இதனால் பின் இறைவா!!!!..

பின் அங்கிருந்தே நிச்சயம் தன்னில் கூட.. விழுந்து என்னால் எழுந்திருக்க முடியவில்லை.. என்று கிளி ரூபமாகவே.. இருந்தான். 

மீண்டும் எப்படி? எடுப்பது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!... 

ஆனாலும் இங்கிருக்கும் அறிந்தும் எவை என்று கூட பின்.. அதாவது பரப்புவதில்லை... நிச்சயம் தன்னில் கூட அழியத்தான் போகின்றது.. என்றெல்லாம் நிச்சயம். 

ஆனாலும் அவை இல்லாமல் செய்ய முடியாதே!!!... என்று எண்ணி நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அறிந்தும் கூட மீண்டும் பின் ஈசனை நோக்கி.... அறிந்தும் புரிந்தும்... எதை என்று அறிய. 

நிச்சயம் தன்னில் கூட பின்...

ஈசனே!! நிச்சயம் பின் அதாவது... ஈசனாரே!!!... பின் தாய்!! தந்தையரே! அறிந்தும் என்றெல்லாம்!!

 நிச்சயம் பின் ஒரு மீண்டும் முயற்சி எடுத்து நிச்சயம் அனைத்தும் பின் எதை என்று புரிய பின் அவ்வாறாகவே... எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட பின்... அவை எடுத்து எடுத்து நிச்சயம் தன்னில் கூட பின் வருகின்ற பொழுது... பின் எவ்வாறாகவோ சமாளித்து வருகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட..

. காற்றும் அறிந்தும் இன்னும் பின் வெப்பமும் பின் அதிகமாக அதிகமாக நிச்சயம் பின்... சோர்ந்து விட்டான்!!

மீண்டும்.. ஆனாலும் இவ்வாறாக இருந்தாலும் ஈசனை நினைப்போம்!! நிச்சயம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

பின் ஈசனை நினைத்து நினைத்து... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் எதை என்று கூற எப்படியோ... இங்கு வந்து சேர்ந்து விட்டான்!!! நிச்சயம் தன்னில் கூட!!

 பின் ஆனாலும் பின் வந்த உடனே எதை என்று அறிய அறிய... இரும் (இரு) பறப்பதற்கு எவை என்று கூற.. இறக்கைகளும் கூட வெப்பத்தாலும் சுருங்கிவிட்டது!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட உயிர் போகும்.. நிலை!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் விசுவாமித்திரனும் கூட அறிந்தும்.. எவை என்று சப்தரிஷிகளும் பின்.. மனமுவந்து பின் பாடலை.. பாடி நிச்சயம் தன்னில் கூட பின்..

அதாவது சாகா!! நிலையை நிச்சயம் தன்னில் கூட. பின் ஏற்படுத்தி எதை என்று புரிய பின் மீண்டும்.. உண்மை நிலையை அதாவது பின் மனித ரூபத்தை எடுக்க நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நிச்சயம் மீண்டும் பின் தொடங்கினார்கள்.. யாகத்தை!!

நிச்சயம் தொடங்கும் பொழுதே நிச்சயம்.. அழிவுகள் வந்து கொண்டே!! வந்து கொண்டே!! நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பின் 

ஆனாலும் இவ் நதிகளை எடுத்து.. எதை என்று கூற அறிந்தும் முதலில் அறிந்தும் இதை இட்டு.. நிச்சயம் தன்னில் கூட யாகம் பின் நிச்சயம் நடத்தினார்கள். 

ஆனாலும்.. பல இன்னல்கள் அறிந்தும் கூட.. பின் நடத்திய பிறகே எதை என்று அறிய அறிய... பின் அதாவது தொடங்கிய சில வினாடிகளிலேயே... நிச்சயம் தன்னில் கூட... மீண்டும் மீண்டும் எவை என்று கூற மந்திரங்கள் ஓத!! ஓத!!... பின் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அப்படி அப்படியே... நிச்சயம் அனைத்தும் பின் சிறிது சிறிதாக பின்... காற்றும் நீரும்..பின் வெப்பமும் தணிந்து!! தணிந்து!!! ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (கட்டுப்பாட்டிற்குள்) வந்துவிட்டது !!
வந்துவிட்டது!!

ஆனாலும் பின் வெற்றி எதை என்று அறிய அறிய ஈசன்... அனுப்பியது நாம் தனே... வெற்றி கொள்ள... அறிந்தும் எதை என்று புரிய... சாதாரணமாகவே...

 இதனால் நிச்சயம் தன்னில் கூட உலகம் அமைதி காத்தது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட..

இவ்வாறு பின் ஹோமத்தை பின் அறிந்தும்.. எதை என்று அறிய அறிய பின் அதாவது... பல வழிகளிலும் கூட நடத்தி பல மனிதர்கள் எவை என்று அறிய பின் அதாவது பின் பாதி... எதை என்று கூறப்பின்... நடத்து நடத்தி நிச்சயம் தன்னில் கூட உலகம் அமைதி பெற்றது. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும்.. பெருக்கெடுத்து பின்!!
 சிறிது சிறிதாக பின் ஓடிய ஆறு!!! (சிறிதளவாக மட்டும் ஓடிக் கொண்டிருந்த ஆறு)

பின் மீண்டும் பெருக்கெடுத்து ஓடியது!!! எதை என்று அறிய அறிய !!!


இதனால் நன்மைகளாகவே பின் நிச்சயம் தன்னில் கூட பின் நீடூழி வாழும் என்பதற்கிணங்க நிச்சயம் தன்னில் கூட 

இவ் நதி பின்...இவ் நதி பின் நிற்கக் கூடாது....

நின்றுவிட்டால் நிச்சயம் பின்... அதாவது காய்ந்து விட்டாலும் நிச்சயம் பல அழிவுகள் வரும் நிச்சயம்...

ஆனாலும் நிச்சயம் வரக்கூடாது என்பதற்கிணங்க அன்றையே...(அந்தக் காலத்திலேயே) பல பின் யாக குண்டங்களை அமைத்து நிச்சயம் தன்னில் கூட... பரிசுத்தமாக பல வழிகளிலும் கூட பின்... எவை என்று அறிய அறிய இந்திரனும் சந்திரனும்... அனைவரும் அனைத்தும் வரவழைக்கப்பட்டு... மேலோகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு.. அனைத்தும் செய்தனர். 
கடைசியில் பின் அறிந்தும் கூட!!


 இதனால்... மூலாதாரமே!!!
அனைத்தும் இங்கிருந்து தான் பின் வருகின்றது என்று பாருங்கள்... நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால்தான் இவ்வாறு இவ் தேசமானது பின்... அகண்ட தேசமாகவே நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் போக போக பின் பிரிந்துவிட்டது!!!

அனைத்தும் (அனைத்து கண்டங்களும்) ஒன்றாகத்தான் இருந்தது!!

ஆனாலும் போகப் போக.. கால சூழ்நிலையில் பிரிந்து விட்டது..

ஆனாலும் அவையெல்லாம் நிச்சயம்... இணையுமா?? என்றெல்லாம்!!

நிச்சயம் பின் சித்தர்கள் யாங்கள்  பின் அனைவரும் பின் இணைய வேண்டும் என்பதே... நிச்சயம் தன்னில் கூட!!

அனைவரும் ஒன்றாக செயல்பட்டு தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதே... நிச்சயம் தன்னில் கூட...

அவ்வாறு நிச்சயம் பின் வரும் காலத்தில்... அழிவுகள் இருந்தாலும்... எங்களால் நிச்சயம் காக்கவும் முடியும். 

எப்பொழுதோ!?????!?!?!?!?!..... பின் அழிந்திருக்கக் கூடியது இது!!! .... எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட!!

இவையும் ஏற்பட்டது நிச்சயம்... கலியுகத்திலே.. அறிந்தும் தொடங்குவதற்கு...

இதனால் பல வழிகளிலும் கூட... எங்களால் பின் அறிந்தும் பின் எதை எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட 

இவ்வாறாக விசுவாமித்திரனால்... நிச்சயம் தன்னில் கூட பின்... ஏற்பட்டு அறிந்தும்... எதை என்று புரிய இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட... நீண்டு போய்க் கொண்டே இருக்கின்றது இவ் நதி!!! ( நைல் நதி)


இதனால் அருள்கள் பலம் பெற்றவர்கள் நிச்சயம் தன்னில் கூட இதை தன் பின் விசுவாமித்திரனுக்கும் பின் இந்த ஆறு (நதி)எதை என்று.. நிச்சயம் தன்னில் கூட பின் சப்த ரிஷிகளுக்கும் கூட சொந்தமானது என்பேன்.

அதை நிச்சயம் தன்னில் கூட... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுதும் அறிந்தும் கூட...இங்கும் அங்கும் அதாவது இவ் நதிக்கும் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.... அப்பொழுதெல்லாம் எதை என்று கூட கிளி ரூபம் எடுத்து... நிச்சயம் தன்னில் கூட... அதாவது அவ் மூலம் (மூலஸ்தானம்) சொன்னேனே!!! அங்கும் இங்கும் பறந்து கொண்டு.. இருப்பான்.. நிச்சயம் விசுவாமித்திரன் காலப்போக்கில்!!!


 ஆனாலும் பின் சுகன் (சுகப்பிரம்மரிஷி) பறவைகள் எதை என்றும்... நிச்சயம் புறா வடிவிலும் கூட... எதை என்று அறிய அறிய இன்னும்... பல வடிவங்களில் கூட நிச்சயம் பெற்று பெற்று அறிந்தும் எதை என்று புரிய !!!

இதனால் நிச்சயம் அவந்தனுக்கு இவ்வாறாகவே அமைந்துவிட்டது... பறக்கும் எண்ணம் பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் சுக்கிரன் ரூபமாகவே காணப்பட்டு இன்றளவும்.. ஜொலி ஜொலித்துக் கொண்டே இருக்கின்றான் பல வழிகளிலும் கூட பின் அனைவருக்கும் பின் இன்பத்தை தந்து கொண்டே இருக்கின்றான் இங்கு!!

பின் அதாவது பின் உலகத்தை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றான்... ஆங்காங்கு மக்களை பின் பார்த்து பார்த்து குறை தீர்த்துக் கொண்டு இருக்கின்றானே பின் கிளி ரூபமாகவே எடுத்து எடுத்து!!

இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... அவந்தனுக்கும் நிச்சயம் பின்... அறிந்தும் கூட பின் அதாவது....


ஈசன் பார்வதி தேவியின் மடியிலும் கூட... அவந்தனுக்கு இடம் கிடைத்தது!!!
நிச்சயம் தன்னில் கூட!!

பின் ஏன்??? இடம் கிடைத்தது... என்பதை எல்லாம் நிச்சயம் பின் ஒரு.. மாயப்பிறவி உணர்ந்து நிச்சயம் அறிந்து எதை என்று கூற... மனிதனுக்கு தெரியாவிடிலும்.. பின் ஏற்றங்கள் வாழ்க்கையில் ஒளி வீசுவதாக """"சுகன்!!! கொடுத்துக் கொண்டே இருப்பான்... கவலைகள் அறிந்தும் புரிந்தும்... இல்லாமல் பின் போய்க்கொண்டே இருக்கும்!!!

இதனால்தான் நிச்சயம் அறிந்தும்.. எதை என்று புரிய பின் ஞானிகளும் சித்தர்களும் அறிந்தும் ரிஷிமார்களும் இன்னும் குருமார்களும் இவ்வுலகத்தை பின் நிச்சயம் எங்கெங்கு??? அதிக சக்திகள் இருக்கின்றதோ!?!?!? பின் அங்கெல்லாம் சென்று வந்தால் உடம்பிற்கு சக்திகள் அதாவது... உடம்பிற்குள் நிச்சயம் தன்னில் கூட.. இருக்குமே. அச் சக்கரம்.. இன்னும் அப்பனே பன்மடங்காகவே பின் அதிக விரைவில்  சுற்றுகின்ற பொழுது!!! அவனால் அனைத்தும் சாதிக்க முடியும்!!!

இதனால்தான் அப்பனே ஓர் இடத்தில் இருந்து கொண்டு...அவ் சக்கரத்தை.. பின் இயக்காமல் இருந்தால் அப்பனே பின் ஒன்றுமே சாதிக்க முடியாதப்பா!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் ஆனாலும் புண்ணியம் பெற்றவர்கள் தானாகவே... அப்பனே அவ் இடத்திற்குச் சென்று..அவ் சக்கரத்தை அப்பனே.. தானாகவே இயங்கி விடும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு இயங்குகின்ற பொழுது.. அவனுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூட பெருகி வரும் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எங்கெங்கு??? வாக்குகள் பின்... எவருக்கு? சொல்ல வேண்டும்? என்பதையெல்லாம் அப்பனே யாங்கள்... நினைத்தால் மட்டுமே அப்பனே... உண்டு என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே நீங்கள்.. கேட்கின்ற பொழுதெல்லாம் அப்பனே யாங்கள் பின் உரைக்க முடியாதப்பா!!

ஏன் ?எதற்கு? அப்பனே!! உடம்பு பக்குவப்பட்டு இருக்கின்றதா?? எதற்கு என்று.. எவை என்று கூற எதற்காக... பிறந்தது??? என்றெல்லாம் அப்பனே... விதியின் அப்பனே பாதையை யாங்கள் வகுத்து வகுத்து... அப்பனே விளக்கிக் கொண்டே இருக்கின்றோம்.. என்போம் அப்பனே........

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட....இவ் நதியானது அப்பனே... மீண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய... ஓடவிட்டு எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட சப்தரிஷிகள் கூட!!!

இதனால் அப்பனே எப்பொழுதும் அப்பனே இவ் நதியில் எவை என்று கூற.. அப்பனே தவங்கள் செய்து கொண்டே... இருக்கின்றார்கள் உலக நன்மைக்காகவே என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே இன்னும் அப்பனே அழிவுகள் பின்.. எதை என்று புரியாமல் பலமாக... கலியுகத்தில் வந்த வண்ணம் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட..

.. அதை காத்திட அப்பனே யாங்கள் இருக்கின்றோம்.. என்போம் அப்பனே..

ஆனால் மனிதன் அதை இதை சொல்லி... அழியப் போகின்றது...அவைதன் இவைதன் அழியப் போகின்றது என்றெல்லாம். 

ஆனால் அப்பனே இறைவன் என்று ஒருவன் இருக்கின்றான்.. அவன் நினைத்தால் தடுத்து விடுவான் என்றெல்லாம் பின் எவனும் சொல்வதில்லையப்பா..
நிச்சயம் தன்னில் கூட!!


இதுதான் அப்பனே நிச்சயம் மனிதனுக்கு.. அப்பனே நிச்சயம் தோல்விகளாக அமைந்து விடுகின்றது என்பேன் அப்பனே. 

அப்பனே எல்லையில்லா சக்திகள் படைத்தவன் இறைவன் என்பேன் அப்பனே. 

அவன் அருளால் தான் அப்பனே பின் நிச்சயம் அப்பனே நடந்து கொண்டிருக்கின்றது...

ஆனால் மனிதன் சொல்வது... நடக்குமா??? என்றால் அப்பனே நிச்சயம்... அனைத்தும் ஒரு அப்பனே கணிப்பே..... எதை என்று அறிய அறிய அப்பனே 

பின் எதையும் எவராலும் மாற்ற முடியாது என்பேன் அப்பனே. 

இறைவன் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றான் ஒவ்வொருவரையும் கூட. 

பார்த்துக் கொண்டே இருக்கின்றான்!!

ஏது? எவ்வகை? எதை என்று புரிய அப்பனே இதனால் சுக பிரம்மனின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட விளையாட்டு மிகப் பெரும் விளையாட்டப்பா!!!

அப்பனே அவனைப் பற்றி கூட இன்னும் வரும் வாக்கியத்தில் சொல்வேன் அப்பனே..

இப்பொழுது போதுமப்பா!!! ஆசிகள்!!

இன்னும் அப்பனே பல பல தேசங்களில் கூட அப்பனே வாக்குகள் உண்டு அப்பனே எதை என்று புரிய அப்பனே. 

அவை அனைத்தும் நீங்கள் தெரிந்து கொண்டால் அப்பனே.. நீங்கள் உங்களையே ஆளலாம் என்பேன் அப்பனே. அனைத்து சுகங்களும் அப்பனே!!

இதனால் எந்தனக்கு பணம் வேண்டும்.இன்னும் அவை வேண்டும் இவை வேண்டும்... என்று கூறிக் கொண்டிருக்கின்றீர்களே!!.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எவை என்று கூற இவையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கும் கூட அப்பனே யான் நிச்சயம் தன்னில் கூட பின் தந்து கொண்டே தான் இருக்கின்றேன் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே சக்திகளும் கூட உண்டு என்பேன் அப்பனே..

இவ்விடத்தில் என்னால் வர முடியவில்லை என்று அப்பனே ஏங்குபவர்களும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் இதைப்பின் இவ்விடத்திலிருந்தே கேட்கும்பொழுது அவந்தனக்கு ஒரு சக்திகள் பிறக்குமப்பா!!

இதனால் நன்மைகள் ஏற்படுமப்பா!!

அப்பனே  அனைத்தும் பின் என் பிள்ளைகளுக்காகவே செய்கின்றேன் அப்பனே...

அப்பனே ஆசிகள் ஆசிகள்... மீண்டும் பின் நிச்சயம் பின்... எவை என்று கூற இன்னும் தேசங்களில் சந்திப்போம் அப்பனே!!

ஆசிகள் ஆசிகளப்பா!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே நம் குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவுப்படி அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா எகிப்து தேசத்தில் பயணம் செய்வித்து  பிரமிடு ரகசியங்கள் மற்றும் சக்திகள் விழும் ரகசியங்கள் என அனைத்தும் வாக்குகளாக உரைத்தார்... எகிப்து பயண  அனைத்து வாக்குகளும் நிறைவு பெற்றது... திரு ஜானகிராமன் ஐயா அவர்களின் எகிப்து பயணமும் நிறைவு பெற்றது!!! நன்றி வணக்கம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

3 comments:

  1. குருநாதரின் கருணை சொல்லவே முடியாது. வார்த்தைகள் இல்லை. குருவே வணங்குகின்றேன். நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete