​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 14 August 2025

சித்தன் அருள் - 1919 - திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை!




ஓம் அகத்தீசாய நம!

திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை :

*நோக்கம் :
 ( 31/08/2025 - ஞாயிறு) அன்று குருநாதர் அகத்தியரின் உத்தரவின் பேரில் உலக நன்மைக்காக நாம் அனைவரும் இணைந்து திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை செய்தல்:

கூட்டு பிரார்த்தனை செய்யும் இடம் (மண்டபம்) : ராஜாராணி மஹால், அவலூர்பேட்டை பைபாஸ் சந்திப்பு அருகில், திருவண்ணாமலை.

ஊர் : திருவண்ணாமலை (திரு அண்ணாமலை)

மாவட்டம் : திருவண்ணாமலை

நாள் : 31/08/2025 (ஞாயிறு)

நேரம் : காலை 08:00 மணி முதல் மாலை 06 மணி வரை.

உலக நன்மைக்காக திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனைக்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாேம்!🙏

சிவபுராணம் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கூகுள் பார்ம் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று படிவத்தை பூர்த்தி செய்யவும்.

https://forms.gle/8GuutrAbacsqjCii6

உலக நன்மைக்காக சிவபுராணம் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகாெள்ள அன்புடன் அழைக்கின்றாேம்.

அனைவரும் வருக, குருநாதர் அருள் பெறுக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....;தொடரும்!

No comments:

Post a Comment