சித்திரை திருநாள் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 5
அப்பனே பின் எவை என்று அறிய அறிய சித்தனின் பாதை ஒரு பைத்திய பாதை என்பேன். அப்பனே.
ஏனென்றால் அப்பனே பின் அனைத்தும்.. சொல்லி !!!!!!!..........
ஆனாலும் அப்பனே அவ்வாறு!? இவ்வாறு.!?. என்று யோசித்துக் கொள்வதற்குள்... காலமே ஓடிவிடுமப்பா!!!
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...ஏன்? எதற்கு? அப்பனே உடம்பு... எவ்வாறு இயங்குகின்றது?? என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் சரியாகவே... இயங்குவதற்கு அப்பனே அருகம்புல் தேவைப்படுகின்றது என்பேன்.
அப்பனே இது ஏன் இங்கு வைத்தேன் என்றால்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல... அறிந்தும் கூட அதாவது... ஈர்ப்பு விசை அதற்கு அதிகம் என்பேன் அப்பனே.
அதைத்தான் நிச்சயம் அப்பனே அப்படியே உட்கொண்டால்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... கிரகங்களின் ஈர்ப்பு அப்பனே பின்... அதிகமாகி அதாவது கதிர்வீச்சுக்கள்... அதிகமாகி அப்பனே உடம்பு... வலிமை பெறும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் சக்தியை... அதாவது அப்பனே பின் அதாவது எளிதாக.பின் அவ் விஷ்ணு சக்கரத்தை.. இயக்கலாம்!!!
அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே மனிதனுடைய வாழ்க்கை அதாவது... அவனவன் தெரிந்து கொள்ளலாம் என்பேன். அப்பனே.
அதாவது நிச்சயம் அப்பனே... சில பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய மாடு மீது மழை பொழிந்தால் என்னவாகும்.. என்னவாகும் என்று???
(எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல)
(எதைப் பற்றியும் கவலைப்படாமல் சென்று கொண்டே இருக்கும்)
அறிந்தும் எதை என்று அறிய அறிய ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய...
அருகம்புல் அப்பனே பின் உட்கொள்ளும் பொழுது.. அப்பனே பின் அதிகமாகி...அப்பனே பின் எதிரொளிக்கும் கதிர்வீச்சுகள் அப்பனே பின் அதை அப்படியே.. வெளியேற்றுகின்றது என்பேன் அப்பனே.
அதனால் தான் அப்பனே அதை கிருமிகளை... எடை என்று அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே... எவை என்று புரியாமல் இருந்தாலும் அப்பனே எதை என்று அறியாமல் இருந்தாலும் அப்பனே பின் இப்பொழுது புரியாதப்பா....
அவை இவை வார்த்தைகள் சொல்கின்றான் அகத்தியன் என்று ... இதனால் போக போக புரியுமப்பா!!!
அப்பனே பின் அதை தன் வீடு முழுவதும் (சாணம் மெழுகுதல்) நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதில் பல... அப்பனே எவை என்று அறிய அழிந்து போக கூடியவை என்பேன்!!!
பசுமாடுகள் வெளியேற்றும் சாணம் மற்றும் கோமியம் கிருமி நாசினி ஆக செயல்படுவதை குருநாதர் குறிப்பிடுகின்றார்.
வீட்டை சுத்தம் செய்வதற்கும் மாட்டு சாணம் கொண்டு மெழுகுகின்றோம்.. கோமியம் தெளிக்கின்றோம் இது எல்லாம் கிருமி நாசினி.
உங்களுக்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்துகின்றோம் கொரோனா ஆரம்ப காலகட்டத்தில் நோய் வராமல் எப்படி என்ன செய்ய வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு வெற்றிலையில் மிளகை வைத்து மென்று உமிழ் நீரை அப்படியே உள்ளே விழுங்கவும்!!...
மற்றும் குருநாதர் சிறிதளவு கோமியத்தை உட்கொள்ள சொன்னார்..... அடியவர்களும் அதை கடைபிடித்து நோயிலிருந்து காத்துக் கொண்டனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் மாட்டு சாணம் மற்றும் கோமியம் குறித்து மக்களுக்கு சொன்னாலும் அகத்தியர் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார் என்று அதை புரிந்து கொள்ளாமல் அறிந்து கொள்ளாமல் மனிதர்கள் அதை அப்படியே விட்டு விடுவார்கள் ஆனால் அவையெல்லாம் அதன் முக்கியத்துவம் என்ன என்பதெல்லாம் போகப்போக அனைவருக்கும் தெரியவரும் அதன் மகிமையை. சித்தன் அருள் - 1723 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!
அப்பனே இதற்கு சரியான சான்று என்னவென்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பசுவும் கூட பசு மாடுகள் கூட அப்பனே நல் விதமாகவே அப்பனே எங்கு பின் சரியாகவே முன்பெல்லாம் அப்பனே புல்லை சரியாகவே அப்பனே.. அதாவது நவகிரகங்களின் கூட அப்பனே சக்திகள் விழுகின்ற இடத்தில் தான் அவை தன் நிச்சயம் உட்கொள்ளும் என்பேன். அப்பனே
இதனால் அப்பனே பின் மாடுகள் அவ்விடத்தில் புற்களை உட்கொள்ளும் பொழுது நிச்சயம் அதாவது பின் அவை தன் உள்ளே நவகிரகங்களின் சக்திகளும் பின் உள்ளே போகுமப்பா!!!
அப்பனே அவ்வாறு நிச்சயம் வெளிவரும் பொழுது அப்பனே அவை தன் மருந்தாக செயல்பட்டது என்பேன் அப்பனே. (கோமியம் மற்றும் பசுஞ்சாணி)
இப்போதெல்லாம் அவை மாறிவிட்டது என்பேன் அப்பனே!!!
என்று ஏற்கனவே வாக்கில் உரைத்துள்ளார்....முழு வாக்கினையும் மேற்கூறிய பதிவு எண் சித்தன் அருளில் படியுங்கள்)
அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது அப்பனே அறிந்தும். கூட பின் எதை என்று புரிய அப்பனே... நல்லது செய்வதற்கு அப்பனே கஷ்டங்கள் தான் இருக்குமப்பா!!
அப்பனே அதற்கும் அதாவது பாவத்தை சுமப்பதற்காகவே அப்பனே... இறைவன் இங்கு அனுப்பி வைத்திருக்கின்றான் அப்பனே
அதில் கூட எளிதில் அப்பனே கிட்டாதப்பா.
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் பாவத்தை வைத்தவனே!!!............. நிச்சயம் தன்னில் எதை என்று அறிய அறிய அவ்வளவு சீக்கிரம்... அகற்றுவானா???? என்ன !!!!!
அப்பனே இவை அகற்றி விட்டால் அப்பனே புண்ணியம்.. பெரும் பங்கு வகிக்கின்றது.....
அப்பனே இன்னும் அப்பனே சொல்கின்றேன் அப்பனே... இன்றளவு போதுமப்பா அறிந்தும் கூட..
இதனால் அப்பனே நல்லாசிகள்... எம்முடைய ஆசிகள் அருளாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் உங்களுக்கே சில ரகசியங்களை புரிய வைக்கின்றேன் !!
அப்பனே இதனால் அறிந்தும் எதை என்று.. புரிய பின் நிச்சயம் தன்னில் கூட.... அவனவன் அப்பனே பின் என்ன சம்பாதிக்கின்றானோ!???!...
(பாவமும் புண்ணியமும் அதன் நிலைக்கு ஏற்ப)
அப்பனே அதன்படியே நடக்கும்!!
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் எவை என்று புரிய இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே..
அப்பனே அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய... நீங்கள் ஒரு தொழில் அப்பனே செய்கின்றீர்கள் அப்பனே!!... நிச்சயம் அப்பனே அதாவது.. செய்துவிட்டு எந்த எந்தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா??? என்ன!!!
அதற்கான கூலியை அப்பனே வாங்குகின்றீர்கள் அல்லவா!!!!!
அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் நீங்கள் செய்வதை... இறைவனிடத்தில் கைகூப்பி எங்களுக்கு தாருங்கள் என்று நீங்கள் தான் அப்பனே நிச்சயம் வாங்கிக்கொண்டு இவ் பூலோகத்திற்கு வந்துள்ளீர்கள்.
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே... அதாவது பாவம் புண்ணியம் என்பது... அப்பனே நீங்கள் கேட்டு வந்த..... எதை என்று புரிய புரிய எதை என்று அறிய அறிய அப்பனே... சன்மானம் என்பேன்!!!
இதனால் அப்பனே ஒரு தொழில் செய்கின்றீர்கள் என்பேன் அப்பனே!!
பணம் வருகின்றது என்பேன் அப்பனே!!
ஆனாலும் அப்பனே யார் செலவு செய்கின்றீர்கள்??.. அப்பனே!!! அதேபோலத்தான் அப்பனே... நீங்கள் கேட்டு இறைவனிடத்தில் வாங்கி வந்துள்ளீர்கள் என்பேன் அப்பனே!
இதை எப்படி செலவு செய்வதப்பா???
நீங்கள் தான் செலவு செய்தாக வேண்டும்!!
அப்பனே இங்கு இறைவனை அப்பனே எப்படி... எதை என்று புரிய பின் நிச்சயம் அப்பனே... யார் எவை என்று... அறிய இதனால் அப்பனே... இறைவனே பின் சிரிப்பானப்பா!!
பின் இறைவன் எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று!!
(இப்படி மனிதர்கள் புலம்புவதை பார்த்து இறைவன் சிரிப்பார்)
இறைவனிடத்தில் பாவம் புண்ணியம் இவற்றை நம்மளுடைய வினைக்கு ஏற்ப வாங்கி வந்து விட்டு... நமது புண்ணியம் பாவம் இதற்கு ஏற்ப வாழ்க்கையில் நடப்பதை உணர்ந்து கொண்டு இதற்கெல்லாம் என்ன காரணம்?
இதிலிருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றாமல்... இறைவன் ஒன்றும் தரவில்லை என்று புலம்பினால்!!!
இறைவன் அனைத்தும் கொடுத்து தான் அனுப்பினேன் ஆனால் இவர்கள் இப்படி இருக்கின்றார்களே என்று இறைவன் சிரிப்பார்)
அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் திறமையை வைத்துக் கொண்டு... அப்பனே நிச்சயம் அப்பனே மனிதன்... அப்பனே பின் எவை என்று அறிய அறிய... கஷ்டத்தில் தள்ளாடுகின்றான் என்பேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே பின் உணர்த்துவதற்காகவே.சித்தர்கள் யாங்கள் !!!!
அப்பனே சில பேர்கள் அதை உணர்ந்து கொண்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய... காசாக்குகின்றார்கள் அப்பனே
ஆனால் காசுகள் இல்லையப்பா!!!!! பாவங்கள் என்பேன் அப்பனே!!
அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே நிச்சயம்... அப்பனே பின் ஏதாவது கண்டு உணர்ந்து அப்பனே பின் சொல்லியதை எல்லாம் அப்பனே நிச்சயம் மக்களுக்காகவே!!!
பின் புண்ணியத்தை நிச்சயம் அப்பனே அதிகரிப்பதற்காகவே!!!!
ஆனாலும் அப்பனே... அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இலவசமாகவே தர வேண்டும்.
ஆனாலும் அப்பனே காசுகளாக்கி... பின் அவன் குடும்பத்தையே கெடுத்து விடுகின்றான்.
அப்பனே எதை என்று அறிய அறிய நன்மைகள் செய்வது அப்பனே இறைவன்...
இறைவன். அப்பனே இலவசமாகவே காற்றை தந்துள்ளான் அப்பனே!!!
இறைவன் காசுகள் அதற்கு கேட்பதில்லையே!!!!
அப்பனே இன்னும் இன்னும் அப்பனே... என்னென்னவென்று யோசித்துப் பார்த்தால் புரியுமப்பா!!!
(நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்... ஏன்னா பஞ்சபூதங்களையும் பஞ்சபூதங்களால் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அடையும் ஆதாயங்கள் அனைத்தையும் இறைவன் இலவசமாகவே கொடுத்திருக்கின்றார்)
அப்பனே நிச்சயம் அப்பொழுது... பின் ஆசிரியன் அப்பனே... நிச்சயம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று பின் சொல்லி அனுப்புகின்றான் அப்பனே.
ஆனாலும் அதற்கு மாறாக மனிதன் வாழ்வதால் தானப்பா பிரச்சனைகளே என்பேன் அப்பனே!!
அப்பனே பக்திக்கு வந்து பின் நிச்சயம் காசுகளுக்கு ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே.
அப்பனே எங்களை வைத்து காசுகள் பிடுங்குகின்றார்கள் அப்பனே.
யாங்கள் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அவந்தனக்கு என்ன கொடுப்பது???
அப்பனே தண்டனை கொடுத்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... இவன் நன்றாக செய்து கொண்டிருந்தானே!?!?!....
பின் இறைவன் (இவ்வாறு தண்டனைகள்) கொடுத்து விட்டானே என்று அப்பனே!!!!
(மக்கள் உண்மை தெரியாமல் பேசுவது)
அப்பனே இதனால் அப்பனே பின் அறிந்து அப்பனே புரிந்து வாழ வேண்டுமென்றால் அப்பனே இவ் ஆன்மாவுக்கு... பிறப்புக்கள் அப்பனே எடுக்க வேண்டியுள்ளது.
(புரிந்து கொள்வதற்கே ஆன்மா பல பிறவி எடுக்க வேண்டி உள்ளது)
அப்பனே ஒரே பிறவியில் கிடைத்து விட்டால்... அப்பனே அதற்கும் நிச்சயம்... புண்ணியம் வேண்டுமப்பா!!!
அப்பனே அறிந்தும் அதாவது இறைவனிடத்தில் அப்பனே பின் அதாவது..........
. தொழில் செய்பவர்கள் அப்பனே காசுகள் வாங்குகின்றீர்கள் என்பேன் அப்பனே அதை நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட... அதை சேமிக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் சேமித்து அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே... புரிந்து கொள்ளுங்கள்... அப்பனே வட்டியும் வருகின்றது என்பேன் அப்பனே.
இதே போலத்தான் அப்பனே... இறைவனிடம் என்ன? அப்பனே வாங்கிக் கொண்டு எதை என்று கூற.... புண்ணியத்தையும் கூட அப்பனே பாவத்தையும் கூட அப்பனே!!!...
அவ் புண்ணியத்தை அப்பனே எப்படி.. சேர்க்க வேண்டும் என்று சேர்த்து... அப்பனே பின் வந்தால் அதற்கு வட்டியும் முதலுமாக பின் கிடைக்கும் பொழுது உயர்வான் ஒருவன்... அனைத்தும் தெரிவான் அப்பனே.
அப்போது இறைவன் இல்லத்திற்கு வருவான் என்பேன் அப்பனே.
அப்பனே அறிந்தும் அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே இதனால் நிச்சயம் எவை என்று அறிய.. அப்பனே நிச்சயம் அப்பனே
பின் யார் ஒருவன் எதை என்று புரிய... புரியாவிடிலும் கூட அப்பனே பின்... அனைத்தும் அப்பனே சித்தர்கள் செய்வதைக் கூட யார் ஒருவன் காசுகளுக்காக ... செய்கின்றானோ... அவன் எவை என்று அறிய அறிய நிச்சயம்... கர்மாவில் இறங்கிவிடுகின்றான் என்பேன் அப்பனே... அவன் குடும்பத்தை பார்த்தால் அப்பனே புரியுமப்பா.
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... அதனால் பின் அவன் கால்களிலே.. அவனால் நிற்க முடியவில்லையப்பா !!
(அவர்களுடைய சொந்த காலிலேயே அவர்களால் நிற்க முடியவில்லை மற்றவர்களை நிறுத்துவதற்கு பார்க்கின்றார்கள்)
அப்பனே புண்ணியம் தெரிந்துவிட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. அனைத்தும் பின் எவை என்று அறிய அறிய முதலில்.. தெரிந்து கொள்ளுங்கள் பின்பு.. நீங்களே ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லிவிடுவான்.
அப்பனே இதுதானப்பா நிச்சயம் பின் இறைவனின் படைத்தானே... அதற்கு இறைவனுக்கு. பின் நன்றி செலுத்துதல் என்பேன் அப்பனே...
ஆனால் மனிதன் அப்படி இல்லையப்பா.
அதனால்தான் அப்பனே பின் நன்றி கெட்ட மனிதனப்பா!!!.. என்றெல்லாம் அப்பனே!!
அப்பனே அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே ஒருவன் சொல்வான் அப்பா எதை என்று அறிய அறிய உலகத்தில்.. கூட பல பேர் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தான் வாழ்வாதாரத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்?!! என்று
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே பின் நிச்சயம் படைத்து விட்டான்....
பின் படைத்தவனுக்கு... அதாவது பாதுகாக்கவும் தெரியுமப்பா!!!
அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இதனால் அப்பனே காசுகள் வருகின்ற பொழுது... அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம்... பக்தி அப்பனே கலியுகத்தில்.. பொய்யாகிக் கொண்டே போகின்றது.
அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே கலியுகத்தில் அப்பனே இறைவன்... நேரடியாக வந்து யான் இறைவன் என்று சொன்னாலும்... பின் நீயா ?? இறைவன் என்று சிரிப்பானப்பா!!! கலியுகத்தில் அப்பனே இப்படித்தான் நடக்கப் போகின்றது.
அப்பனே இதை தெளிவாகவே (பகவத் கீதை) கீதையில் கூட அப்பனே நாராயணன் அப்பனே எதை என்று புரிய அப்பனே...
அதாவது அப்பனே பல அவதாரங்கள்... எதை என்று அறிய அறிய அழகாக உரைத்துள்ளானப்பா!!!
ஆனால் அவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதப்பா!!!
இன்னும் இன்னும் அப்பனே பின் கீதையிலும் கூட ராமாயணத்திலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட... அப்பனே சில ரகசியங்களை கூட மறைத்து விட்டார்கள் என்பேன்...
அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே
நிச்சயம் தன்னில் கூட பல ஞானிகள்.. இவ்வுலகத்தை அப்பனே திருத்த பார்த்தார்கள் அப்பனே
ஆனாலும் அப்பனே முடியவில்லையே!!... இதனால் அப்பனே... ஒரே ஆயுதம் இறைவனுக்கு.... கஷ்டம் தானப்பா...
(அதாவது கஷ்டத்தை கொடுத்து திருத்துவது)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... தாயவள் நன்றாக உணர்வாள் அப்பனே தன் பிள்ளைக்கு எப்பொழுது எதை தர வேண்டும்?? என்று அப்பனே!!
இதனால் அப்பனே.. இறைவன் நன்கு உணர்ந்தவனப்பா!!!
அதனால் அப்பனே நிச்சயம் அவை இவை என்றெல்லாம்.. இப்பொழுது யான் செப்பமாட்டேன் என்பேன் அப்பனே
அதனால் அப்பனே நிச்சயம் தன் குழந்தைகளுக்கு அப்பனே பின் என்ன புத்திகள் வேண்டுமோ அதை கொடுத்து விடுவேன் என்பேன் அப்பனே... சரியாக உபயோகித்துக் கொள்வதும் சரியாக உபயோகித்துக் கொள்ளாததும் உங்களிடத்திலே இருக்கின்றது என்பேன் அப்பனே.
அப்பனே பின் இங்கு ஒரு தாயவள்.. தன் பிள்ளைக்கு புத்தியை சரியாக கொடுத்தால் அப்பனே அறிந்தும்.. எதை என்று அறிய அறிய அப்பனே
ஆனாலும் கொடுக்கின்றாள் அப்பா... நிச்சயம் அதை யார் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால் பிள்ளையே என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறு தான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட... நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே......
உங்களுக்கு புத்திகளை கொடுக்கின்றேன்!!!
அப்பனே இப் புத்திகளால் குறைகளையும் நீங்களே நீக்கிக் கொள்ள முடியுமப்பா!!
அனைத்தும் யான் செய்ய மாட்டேன் அப்பனே.. அருகில் இருந்து கொண்டு!!!
அப்பனே நல்விதமாக அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே... பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்பேன் அப்பனே.. அனைத்தையும் கூட.
அதாவது அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும்... இதனால் அப்பனே குறைகள் கொள்ள வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் ஒவ்வொன்றாக நீக்குவேன்.
அப்பனே நன் முறைகளாக பல விளக்கங்கள் எதை என்று அறிய அறிய... இதனால் அப்பனே நற்பண்புகள்.. அப்பனே எதை என்று புரிய இதனால்.. அப்பனே எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் அப்பனே... பின் அறிந்தும் எதை என்று... புரியாமலும் கூட மனிதன் அப்பனே எவை என்று அறிய அறிய அதாவது... பக்திக்குள் வந்து விடுகின்றான்!!
இறைவன் இல்லை எதை என்று அறிய அறிய....யான் இறைவனை நம்பினேன்... நிச்சயம் தன்னில் கூட இறைவன்... ஒன்றுமே செய்யவில்லை!!
அதனால் இறைவன்.. வேடத்தை நாம் போடுவோம் என்று அப்பனே!!
அப்பனே இதில் பணம் எவை என்று அறிய அறிய... சம்பாதிக்கின்றார்கள் அவ்வளவுதான் அப்பனே!!!
கலியுகத்தில் அப்பனே பின்... மனிதர்களுக்கே பூஜைகள் நடைபெறும் என்பேன் .
அப்பனே நிச்சயம் தன்னில் கூட... நன்றாக நிச்சயம் அப்பனே பின்... வேடம் போடுபவனையும் கூட... பின் மனிதன் அப்பனே... இன்னும் அப்பனே காசுகளை கொடுத்து... அவனை உயர்த்தி விடுகின்றான் என்பேன் அப்பனே.
ஆனால் இவந்தனுக்கும் கர்மா அப்பா!!!
கடைசியில் அனுபவிப்பான் என்பேன் அப்பனே.
ஆனால் இவ்வளவு ஏன் கஷ்டங்கள் வந்தது???... குருவை தான் நாம் பிடித்தோமே என்று... பின் ஏன் கஷ்டங்கள் என்று!!!
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... நீங்களே சொல்லுங்கள் அப்பனே... நன்றாக இறைவன் உங்களை படைத்து விட்டான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே..
அவந்தன் பின் சரியாக உங்களை எடுத்துச் செல்ல மாட்டானா?????? என்ன!!! அப்பனே!!...
யோசியுங்கள் என்பேன்.
இதனால் அப்பனே இங்கு எதுவுமே பின் எவை என்று கூற மூலாதாரமே இல்லை என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அவரவருக்கு... என்ன தேவை என்று இறைவனே.. படியளப்பானப்பா!!!
அப்பனே இதை தெரியாதவன் நிச்சயம் தன்னில் கூட... காசுகளை பிடுங்கி கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!! அப்பனே வேடத்தை போட்டுக்கொண்டு என்பேன் அப்பனே!!..
தியானங்கள் செய்கின்றேன் என்று. நிச்சயம் தன்னில் கூட அமைதியாக இருந்து!!!
அப்பனே நிச்சயம் இவ் விஷயம் அவனுக்கு... தெரிந்திருந்தால்?????????
அப்பனே எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவை என்று அறிய அறிய... எவை என்று புரிய நிச்சயம் அப்பனே... இறைவனை வைத்துக்கொண்டே... பிழைத்தால் அப்பனே... இறைவன் எதை என்று அறிய அறிய சிறிது காலம் அப்பனே.....
"""" போ.......போ.......!!.. என்று விட்டுவிடுவான் அப்பனே!!!
அப்பனே இதை எப்படி என்றால்... அப்பனே நிச்சயம் அதாவது... அப்பனே பின் எதை என்று அறிய அறிய... அப்பனே பின் அதாவது... அப்பனே வாயில்லா. ஜீவராசிகளை வெட்டி இறைவனுக்குத் தான் கொடுத்தேன் என்று!!!
(உயிர் பலியிடுதல்)
அப்பனே இறைவன் அப்பனே எதையும் எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து!!!
உங்களிடமிருந்து அன்பை மட்டுமே!!!.......
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின்... எதை என்று புரிய இதனால் அப்பனே... இறைவன் ..... உங்களிடம் இருந்து
எந்தனுக்கு அனைத்தும் செய் என்று கூட. உங்களுக்கு நிச்சயம் அழைப்பும் இல்லை !!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது உங்களுக்கு இஷ்டமானதை செய்து அப்பனே கடைசியில் இறைவன் பின் எவை என்று கூட ஒன்றும் செய்யவில்லையே... என்று நீங்களே!?!?!... அப்பனே!!!....
இதனால் அப்பனே முதலும் அப்பனே முடிவும்... நீங்களே எதை என்று கூற அப்பனே
அப்படி நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே... தாயவளுக்கு தெரியும் அப்பா... நிச்சயம் தன்னில் கூட தன் பிள்ளைக்கு.. எப்பொழுது எதை கொடுத்தால் நன்று என்று!!!
இறைவன் பின் கருணை படைத்தவனப்பா!!!
எப்பொழுது தன் பிள்ளைக்கு... அப்பனே கொடுத்தால் நன்று என்று தெரியுமப்பா இறைவனுக்கு....
அதற்குள்ளே நிச்சயம் இறைவன் அதைச் செய்யவில்லை!!!.... இதைச் செய்யவில்லை!!!... என்று ஏங்கி!!!.... நிச்சயம் தன்னில் கூட... அங்கும் இங்கும் அலைந்து அப்பனே.... என்ன பிரயோஜனம் அப்பா ?????
அப்பனே அறிந்தும் இன்னும் அப்பனே.... ஞான உபதேசங்கள் உங்களுக்கு.. உரைப்பேன் அப்பனே!!!!
அப்பனே எதை என்று புரிய அப்பனே... எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இன்னும் அப்பனே... வாழ்க்கை எதை என்று அறிய அறிய இறைவன்... அப்பனே பின் நிச்சயம் இவ்வளவு... வயதுகள் வாழ வேண்டும்!!!... அதாவது... இத்தனை வருடங்கள் வாழ வேண்டும்... என்றுதான் அப்பனே எழுதி அனுப்புகின்றான்... அப்பனே!!!
அப்பனே இன்னும் அப்பனே விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே....
இன்னும் வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.... பின் ஏனைய சித்தர்களும் வருகின்ற பொழுது... அப்பனே எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட யாங்கள் இருக்கின்றோம் அப்பனே... கவலைகள் இல்லை!!
அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.... பின் எவை என்று அறிய அறிய யோசித்தீர்களா??? என்பேன் அப்பனே!!!
நிச்சயம் தன்னில் கூட ஏன்... உங்களை அழைத்தேன் என்று பின் நிச்சயம் தன்னில் கூட தெரியுமப்பா!!! போக !! போக!!!
(கூடியிருந்த அடியவர்களுக்கு)
அப்பனே அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எவை என்று புரிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... எதற்காக வந்தோம்?? எதற்காக எவை என்று புரிய அப்பனே பின்... புரிந்து கொள்வதே இல்லை மனிதன் என்பேன்!
இதனால்தான் அப்பனே கஷ்டங்கள்!!
அவையெல்லாம் உங்களுக்கு பின் தெரிய வைக்கின்றேன் அப்பனே!!! பின் படிப்படியாகவே!!
(எதற்காக வந்தோம் என்று)
அப்பனே நன் முறைகளாக இன்னும் இன்னும்... விளக்கங்களப்பா!!!
போதுமப்பா!!!
எம்முடைய ஆசிகளப்பா!!!
நிச்சயம் முருகனின் ஆசிர்வாதங்களப்பா!!!
பின் எம்முடைய ஆசிகள் பரிபூரணமாக லோபா முத்திரையோடு!!!
இன்னும் அப்பனே.. உபதேசங்கள் கொடுத்து அனைத்தும்.. தருகின்றேன் அப்பனே மெது மெதுவாக கவலைகளை விடுங்கள்!!!
யான் அருகிலே இருப்பேன் என்பேன் அப்பனே!!!
ஆசிகள் !! ஆசிகள்!!!
சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு குருநாதர் உபதேசங்கள் நிறைவு பெற்றது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteதொகுத்தளித்தமைக்கு நன்றிகள் அக்னிலிங்கம் அன்பரே 🙏
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDeleteகுரு நாதரே அப்பா
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDelete