​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 31 August 2022

சித்தன் அருள் - 1176 - குரு உபதேசம்!


"குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக் கூடாது. இறைவனுக்கு பிடித்தபடி வாழ்ந்தால், சிஷ்டியனை தேடி குருவே வருவார்."

அகத்தியர் அருள் வாக்கு!

 சித்தன் அருள்........... தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அன்னை லோபமுத்திரா தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    பாலமுருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஓம் ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம ஶ்ரீ. பெருமானே அகத்தியம் பெருமானே நலமா? பொதிகை கல்யான தீர்த்தம் மற்றும் பசுமலை வந்தேனே இந்த அடியவனை கண்டீரா? ஆசி கொடுத்து அரவனைத்தீரா? பாவத்தை கழித்து புண்ணியம் ஏதேனும் சேர்ந்ததா? பால் தேவையென்றால் பசுவின் மடிக்குத்தான் செல்லவேண்டும். ஞானம் வேண்டுமானால் குருவைத்தேடி சற்று அலைந்துதானே ஆகவேண்டும் அய்யா . சமயகுரவர்கள் - நாயன்மார்கள் - சிவனடியார்கள் - பல சித்தஞானிகள் அனைவருக்குமே ஈசனே குரு அவர்கள் தேடாததா!?!?!? அதன் பிறகுதானே குருவான ஈசனருள் கிடைத்தது. சில நேரங்களில் அழும் பிள்ளைக்குத்தான் முதலில் உணவு. அதுபோல் குருவைத்தேடி சில சிஷ்யர்கள். அதில் அடியவனும் ஒன்று. இல்லையேல் நேராக நமது வீட்டிற்கு வாருங்கள் நல்வழி காட்டி உடனிருங்கள் அவ்வளவுதானே!!!!!! ஏன் அலைச்சல்??? ஏன மன உளச்சல்!??? அருள் செய்வீர் ஞானக்கடலே அனைவருக்கும்...

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம 🙏

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நம 🙏

    ReplyDelete