வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில், அகத்தியப்பெருமானை பற்றி ஏதோ ஒன்றை தேடிய பொழுது, பொதிகை மலை, திரிகூட மலைகளின் புகைப்படம் கிடைத்தது.
இரண்டு மலைகளுக்கும் நம் குருநாதருக்கும் நிறையவே தொடர்பு உண்டு. புகைப்படங்களை சற்று உன்னிப்பாக கவனித்த பொழுது, ஏதோ ஒன்று புலப்பட்டது.
உங்கள் பார்வைக்கு அதை சமர்ப்பிக்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்......... தொடரும்!
அகத்தீசாய நம
ReplyDeleteநம் குருநாதர் படுத்திருப்பது போல் எனக்கு தெரிகிறது. The second one
ReplyDeleteவணக்கம்! இரண்டு படங்களிலும், ஒரு சித்தர் த்யானத்தில் சயனித்திருப்பது போன்ற தோற்றம் மலைகள் உருவாக்குகின்றது. இரண்டு மலைகளையுமே சிவபெருமான், அகத்தியருக்கு கொடுத்தார். ஒன்று தங்குவதற்கு, இன்னொன்று நித்ய தவ பூசைகளுக்கு. ஆகவே இரண்டு மலைகளுக்கும் அதனதன் முக்கியத்துவம் உண்டு.
Deleteவணக்கம். நன்றி உங்கள் பதிலுக்கு. கடந்த வாரம் குற்றாலம் சென்று வந்தேன். தெரிந்திருந்தால் நிச்சயம் கவனித்திருக்கலாம் என்று தோன்றுகிறது
Delete
Deleteவணக்கம்! மேலும் ஒரு தகவல். திரிகூட மலையில் ஒரு சித்தர் கோவில் உள்ளது என கேள்வி. வழி தெரிந்தவர்களை உதவிக்கு அழைத்து சென்று அபிஷேக பூஜைகள் கூட செய்யலாம். எல்லாம் அவர் செயல்.
வணக்கம் அன்பரே. சித்தன் அருள் அகத்தியர் ஆசிர்வாதத்தால் எங்களுக்கு இருகூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மனது நிரம்ப நீலகண்டேஸ்வரரை தரிசனம் செய்தோம். தந்தை அகத்தியருக்கு நன்றி மனதார. ஐயா ஜானகி ராமன் அவர்களுக்கும் எங்களுக்காக இந்த செய்தியை தர வேண்டும் என்று மனமார நினைத்த தங்களது நல் உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஜீவ நாடி அங்கு பார்த்ததை பூசாரி கூறினார் நாங்களும் அதை படித்து தான் வந்தோம் என்றோம். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்
DeleteArumai ayya
ReplyDeleteஅகத்திய குருவடிகள் திருவடிகள் சரணம் சரணம்
ReplyDeleteஎம் பெருமானே அகத்தீசா... நின் திருத்தாள் போற்றி போற்றி... ஞானக்கடலே - ஞானச்சுடரே... அடியேன் மறந்தாலும் எம்மை மறவாதே அய்யா.... வருகிறேன் உம்மைக்கான பொதிகைக்கு... உம்மை காண கண் கோடி வேண்டும். இப்பதிவின் மூலமாய் அடியேன் வருவதை உங்களிடம் தெரிவித்துவிட்டேன் நீங்களும் பொதிகை வந்து ஆசி செய்வீர் என்ற நல் உறுதியான நம்பிக்கை உணர்வுடன்...
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDeleteGuruvey saranam
ReplyDeleteவணக்கம்! இரண்டு படங்களிலும், ஒரு சித்தர் த்யானத்தில் சயனித்திருப்பது போன்ற தோற்றம் மலைகள் உருவாக்குகின்றது.
ReplyDeleteOm Agatheesaya Namaha!!! I could see Agathiya peruman Thiruneer [3 layers] on his forehead. Om Agatheesaya Namaha!!
ReplyDeleteஅந்த நாள் இந்த நாள் என்ற கூற்றுப்படி வருகிற 8.8.22 அன்று நம்பி மலையில் அகத்தியர் பூஜித்த நாள் வருகிறது என்று அறிந்தேன்.அன்றைய தினம் அடியவர்கள் நம்பி மலைக்கு வருகிறீர்களா என தகவல்கள் தெரிவிக்கவும்.
ReplyDelete