​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 11 June 2022

சித்தன் அருள் - 1149 - அன்புடன் அகத்தியர் - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி






13/5/2022 அன்று திருமூலர் உரைத்த ஆலய பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி விக்கிரமங்கலம் . மேலக்கால் வழி சோழவந்தான் மதுரை. 

அணுவுக்கு அணுவாக இயங்குகின்ற ஆதி ஈசனை மனதில் எண்ணி பரப்புகின்றேன் இத்தலத்தை பற்றி...மூலன். 

எதையென்று கூற யானேயும் இங்கே வந்து பல பாடல்களை இயற்றியுள்ளேன் இயற்றியுள்ளேன் எதனை என்று அறிவதற்கு.

அறிவதற்கு இங்கிருக்கும் தலத்திலிருந்து மீனாட்சி தாயவளுக்கும் நேரடியாகவே தொடர்பு உண்டு.

இங்கே கீழே இறங்கினால் அங்கு நேரடியாகவே எழலாம். சொல்லிவிட்டேன்.

இதனை சித்தர்மார்கள் இன்னும் பல மனிதர்களுக்கு காட்டி காட்டி இன்னும் பல வழிகளிலும் பின் மறைமுகமாகவே அங்கிருந்து இரவில் மீனாட்சி தாய் இங்கே மறைமுகமாக வந்து செல்கின்றாள் சொல்லிவிட்டேன்.

இதனையும் அறிவதற்கு இன்னும் மீனாட்சி தாயே இதை ஏற்படுத்துவாள் வரும் காலங்களில்.

பல அரசர்கள் ஆண்ட போதும் பல வெற்றிக்கனிகளை குவிக்க இங்கு எதனையென்று கூற ஓர் ஓர் எதனை என்று கூற நூற்றாண்டுகளையும் தாண்டி தாண்டி எதனையென்று கூற... 

நாராயணன் திருத்தலமாகவும் முருகன் திருத்தலமாகவும் பிரம்மன் திருத்தலமாகவும் கடைசியில் கலியுகத்தில் ஈசன் கோயிலாக மாறிவிட்டது.

இதையன்றி அறிவதற்கு வினைகள் இல்லை.... ஆனாலும் மாறிக் கொண்டே செல்கின்றது அரசர்கள் எதையன்றி கூற.... ஆனாலும் இதிலிருந்து அறியலாம் இறைவன் ஒன்றே என்று..

இதை பயன்படும் பயன்படும் முறை என்று கூற ஆனாலும்  இவை பேரவைக்கும் கூட இத் திருத்தலத்தை பற்றி, திருத்தலத்தைப்பற்றி சென்றது .

ஆனாலும் பல மன்னர்கள் இதையன்றி கூற தெரியாமல் இதை தன்  இங்கே பின் உயர்ந்து விட்டால் ...நம்தனக்கு மதிப்புகள் ஏது?? என்று கூட அழித்து அழித்து .....

ஆனாலும் விடவில்லையே சித்தர்கள்!!!

63 நாயன்மார்களும் இங்கு வந்து வழிபட்டு சென்றிருக்கின்றனர். உண்மையே!!!!

இதையன்றி கூற விடவில்லை..... ஈசனிடமே!!! சண்டையிட்டு சண்டையிட்டு இப்படியெல்லாம் எவை என்று கூற பின் பக்தி இல்லாதவனே எவை என்று  அழித்துவிடுகின்றானே!!!! 

யாங்கள் பக்தி உள்ளவர்கள் எவையன்றி ஆனாலும் எதையன்றி சக்தி மிகுந்து சக்தி மிகுந்து உருவாக்க வேண்டும் என்று நாயன்மார்கள்.....

ஆனாலும் இதையன்றி கூற கண்ணப்ப நாயனார் வந்து வந்து இங்கே தங்கி தங்கியும் செல்கின்றான் சொல்லிவிட்டேன்.

இதனையும் அறிவதற்கு குற்றங்கள் இல்லை இன்னும் எவை என்று கூற இதையென்றும் அறிவதற்கும் கூட இன்னும் சோழன்....இதை கட்டி அமைக்க..... படும் பாடுகள் படும் பாடுகள் இவனை விரட்டி ,விரட்டி, விரட்டி விரட்டி இவந்தனை கொல்லும் அளவிற்கு கூட தகுதிகள்.

ஆனாலும் விடவில்லை விடவில்லை இதையன்றி கூற..கூற முற்படும்பொழுது இங்கே உள்ள காட்டினுள் நுழைந்து நுழைந்து அவ் அரசன் எப்படியாவது இத் தலத்தை உருவாக்க வேண்டும் என்று கூட..... 

ஆனாலும் அதை நீங்கள் அறிந்ததே.......

இதையென்று அறிவதற்கு ஒன்றுமில்லாமல் எதையன்றி கூற சுற்றி சுற்றி ஆனாலும் இங்கே இருக்கும் மலையின் மீதே.... கொங்கணன் (கொங்கணவ சித்தர்)  தவம் புரிந்து கொண்டிருந்தான்.

ஆனாலும் அவ் அரசனுக்கு எவையென்று கூற புரிந்தும் விட்டது..

இவ் சித்தனை நாடினால் நம்தனக்கு எந்த குறைகளும் வராது என்று கூட...

அவன்தான் எவையென்று ஆனாலும் பிடித்தான் .....ஆனாலும் மாபெரும் தவத்தில் இருந்தான் கொங்கணன். 

அறிவதற்குள், அறிவதற்குள்  இதையன்றி கூற ஆனாலும் பலமாக கொங்கணனை நோக்கி தவங்கள் , தவங்கள் செய்ய இவ் அரசனோ எதையென்று ....

எதையன்றி ஏதும் தெரியாமல் ஆனாலும் கொங்கணனுக்கு மனதில் தெரிந்துவிட்டது

யாரோ!!! ஒருவன் வந்து நம்தனை  நாடுகிறான் உதவிக்கு என்று கூட... 

ஆனாலும் இதையன்றி கூற கொங்கணன் மறைமுகமாகவே ஈசனிடம் உரையாடினான். 

ஆனாலும் வந்திருப்பது நல்லவனே!!!!! 

கொங்கணன்!! கண்ணைத் திறந்து பார்த்தான் ..

மன்னா!!!  எவை வேண்டும்?? சொல்!!!! 

ஆனாலும் இவ்வுலகத்தில் நியாயங்கள் நீதிகள் இல்லை!!!!

இதனையே யாங்கள் மேற்ப்படுத்த,  மேற்ப்படுத்த இவை என்றுமே அழியாத அளவிற்கு கூட ...எவையென்று ஓர் திருத்தலம் அமைக்க வேண்டும்....அது எவையென்று.  

உந்தன் நின்று யான் அதற்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று அவ்வரசன்.

அதனால் கொங்கணனும் இவையன்றி மனம் இரங்கி... சொல்லப்பா!!!! என்று கேட்க.... 

பின் எதை!!!  விரும்பும் அளவிற்கே திருத்தலத்தை அமைக்க வேண்டும் என்று கூட....

ஆனாலும் செல்வோம் என்று கொங்கணவனும் வந்துவிட்டான் இங்கு. 

இதையென்று அறிவதற்கு ஆனாலும் இவையென்று கூற கொங்கணன் கூட எதையென்று ஈசனிடம் முறையிட்டான்.

இப்படி அமைக்கலாமா???  என்று கூட.. 

ஆனால் கொங்கணன் விருப்பப்படியே அவ் அரசன் ஒவ்வொன்றையும் அழகாகவே எதையன்றி ஆனாலும்.... இதற்கெல்லாம் தகுதி படைத்தவன் கொங்கணனே!!!

கொங்கணவனே இதனை வடிவமைத்தான் என்பேன்.

நன்றாக!! நன்றாக!! இவையென்றும் கூற அப்பொழுதும் கூட யானும் இங்கு தங்கியிருந்து  (திருமூலர்) பாடல்களை இயற்றினேன். இவை இதனையுமென்று ஒரு உருப்படியாக ஆனாலும் இதையென்று கூற ஆனாலும் பல அரசர்கள் இதனை அழித்துவிட வேண்டும்  இங்கே பல திருத்தலங்கள் இருக்கின்றது. இதனை அடியோடு அழித்துவிட்டால் மக்கள் கஷ்டங்களில் ஆழ்ந்து விடுவார்கள் என்று கூட.... பல பல வழிகளில் வந்த .... பல வெளிநாட்டோர் கூட ஏற்படுத்தினர்.

அதனால் விடவில்லை அதி விரைவிலே எவையென்று கூற ..

ஆனாலும் ஓர் சந்தேகத்தில் கூட கொங்கணன் எதையும் அறியாமல் இதற்கும் கூட ஈசன் என்றும் கண்டுகொள்ளாத முருகன் என்றும் !கண்டுகொள்ளாத விஷ்ணு பிரம்மா இவைதனும் கண்டு கொள்ளாத பின் யாருக்கும் தெரியாத  அனைவரும் ஒன்றே என்று இத்திருத்தலத்தை உருவாக்கினான்.

அதனால் யாரும் இதனை ஈசன் திருத்தலம் தான் இவையென்று விஷ்ணு திருத்தலம் தான் பிரம்மா திருத்தலம் தான் இதை மாறும் பொழுது கூட பின் முருகன் திருத்தலம் தான் என்று யாராலும் கணிக்க முடியாது.

ஆனால் கடைசியில் கலியுகத்தில் இவைதன் உணர்ந்து உணர்ந்து இத்திருத்தலம் ஈசனே!!! ஆயிற்று!!! 

ஆனாலும் இதை பன் மடங்கு உயர்த்த வேண்டும் என்று அவ்வரசன்.. ஆனாலும் ஒவ்வொன்றாக  ஆனாலும் இதனையும் கூட ஆனாலும் கொங்கணனும் நினைத்தான் இங்கு நிச்சயம் அகத்தியன் வரவேண்டும். அகத்தியன் வந்தால் இன்னும் சிறப்புக்கள் மிகும்.

ஆனாலும் அவ்வரசன் தேடி அலைந்தான் தேடி அலைந்தான் அகத்தியனை காண காண!!!

காண!!  காண!!!   இவை ஆனாலும் எங்கு சென்றடையவில்லை ஆனால் கடைசியில் எதையன்றி கூற

""பொதிகை" தன்னிலே அமர்ந்தான் தியானங்கள் செய்தான் . தியானங்கள் செய்த பிறகு.... அகத்தியன் காட்சி அளித்தான்!!!எதையென்று!!! 

ஆனால் இவையென்று என் மக்களும் நன்றாக வாழவேண்டும் எதையன்றி கூற...கொங்கணனும்.. என் குருநாதன் அகத்தியனுமே நிச்சயம் வரவேண்டும் என்று சொல்லிவிட்டான்.

அதனால் நீயே எவையென்று கூற.....

சரி !!போகலாம் !!!என்று அகத்தியனும் இங்கு வந்துவிட்டான்.

இதை அறிந்து அறிந்து இன்னும் சில மேற்பார்வைகள் இவையென்று கூற அகத்தியன் பரிசுத்தமான பல ஆண்டுகள் இங்கேயே தங்கி தங்கி இதையன்றி கூற ஆனால்... பல மர்மமான முறைகள் இங்கே புதைந்து காணப்படுகின்றது சொல்லிவிட்டேன்.

இதையுமறிவதற்கு ஆனாலும் காலப்போக்கில் மனிதனின் குணங்கள் மாறிவிட்டது நேர்மையும்  மறைந்து விட்டது.

ஆனால் ஈசன் விடமாட்டான் நிச்சயம்....எதையன்றி ஆனாலும் கலியுகத்தில் தர்மம் எவை என்று கூற வீழும் பொழுது நிச்சயமாய் ஈசனே எதையென்று கூற சக்தி வாய்ந்த திருத்தலங்களை உருவாக்குவான் என்பதை கூட பல சித்தர்கள் சொல்லிக் கொண்டே வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதனால் இத்திருத்தலம் இனிமேலும் நிச்சயம்  இதையன்றி கூற பின் அடியோடு அழிந்ததற்கு காரணமானவை எல்லாம் சுட்டிக்காட்டி இன்னும் புகழ் பெறும் அதி விரைவிலேயே இதற்கு கும்பாபிஷேகம் நிச்சயமாய் நடந்தேறும் சொல்லிவிட்டேன். பதினென் சித்தர்களும் பல ரிஷிமார்களும் தேவர்களும் இங்கு வருவார்களப்பா!!!

சிறப்பு வாய்ந்த இதையென்று கூற அதனால் இவையன்றி கூற. இவ்வரசன் எதையன்றி கூற  அவந்தனும் இங்கு மறைமுகமாக தேடி வருவான் ஆன்மாவாக.

இவையென்று கூற இவையென்று கூற அவந்தனும் எதையென்று கூறும் அளவிற்கு அவன் பெயரும் சொல்லி விடுகிறேன் விக்ரம அரசன்.

இதையென்று பாடுபடாத அளவிற்க்கு கூட ஆனாலும் ஒன்று வேண்டிக்கொண்டான். இதையன்றி கூற ஆனாலும் இவைதன் அகத்தியனும் சென்றுவிட்டான் எவையென்று கூற... ஆனாலும் கூறும் அளவிற்கு கூட  ஆனாலும் இதையென்று கூற....

யான் எப்பொழுது கலியுகத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து நிச்சயம் இதை கூட மாற்றுவேன் என்று அகத்தியன்...

ஆனாலும் இதையன்றி மூலன் யானே இதனையும் நன்கு கேட்டுக்கொண்டே இருந்தேன்.... அறிவதற்கு ஒன்றுமில்லை.... ஒன்றுமில்லை.

ஆனாலும் இதை அறிந்து அகத்தியன் நிச்சயமாய் இனிமேலும் நல்முறையாகவே மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள் என்று கூட...

ஆனால் விக்ரமனோ... எதையென்று ஆனாலும் இங்கே அகத்தியன் தங்கிவிட வேண்டும் எனது  கோரிக்கை என்றுகூட.

ஆனாலும்  இல்லை எந்தனக்கு ஈசன் இட்ட கட்டளைகள் பல பல பல!!!. அதனை நோக்கி யான் புறப்பட வேண்டும் என்றுகூட யான்... எதையென்று கூற என்று பின் சென்றுவிட்டான் அகத்தியனும்... 

ஆனாலும் வர வர எதையன்றி கூற தர்மங்கள் நிலை தடுமாறிக் கொண்டு சென்று கொண்டே இருந்தது ஆனாலும் இவையன்றி அறியாது ஆனாலும் நிச்சயமாய் கொங்கணனும் ஒரு உத்தரவைப் போட்டு எதையன்றி கூற சொல்லியும் விட்டான். எதையென்று. 

ஆனாலும் இத்திருத்தலம் நிச்சயம் கடைசியில் அழிவை நோக்கிச் செல்லும்.

பின்பு அகத்தியனே வந்து இங்கு மீண்டும் கலியுகத்தில் வந்து அவந்தனும் பின்  வந்தால் அனைத்தும் சிறப்படையும்.

 அதனால் இச்சுவடியின் மூலமே அகத்தியனும் இங்கே வந்துவிட்டான்..இனிமேலும் சத்தியமாய் செழிப்படையும் இத்திருத்தலம்.

இன்னும் வலம் வலமாக இதையென்று ஆனாலும் கொங்கணனும் நல் விதமாகவே கட்டியமைக்க இதையன்றி... ஆனாலும் எவையென்று கூற.... திரும்பவும் கொங்கணனுக்கு தெரியவில்லை.... இவ் ஆலயத்தை யாம் நன்றாகவே செய்து முடித்திட்டோம்.

ஆனாலும் தவமும் கலைந்துவிட்டது .... இனி எங்கு செல்ல??  என்று கூட... 

ஆனாலும் கண்ணை மூடி எதை என்று கூற நினைக்கும் பொழுது விஷ்ணு எதையென்று...  வா !!!! மகனே!!!!! என்று கூறிக்கொள்ள!!!! 

யான் எப்படி?? வருவது?? வழி தெரியவில்லை...

நீ கண்ணை மூடு!!! கண்ணை மூடு  ...என்று விஷ்ணு எதையென்று...

ஆனாலும் கண்ணைமூடிக்கொண்டே  சென்று.... சென்றடைந்தான்.. திருமலையிலே!!... (திருப்பதி) 

இதையறிந்து அறிந்து ஆனாலும் பல சக்திகள் எதையென்று கூற ஆனாலும் இவையுண்டு உண்டு.... இதற்கும் சக்திகள்.... சக்திகள் என்று கூட... அவ்மலையின் மீதே மீண்டும் தவங்கள் செய்தான் கொங்கணன். 

ஆனாலும் இதையென்று கூற அவ் மலையின் சக்திகள்... பார்த்து விட்டான் கொங்கணன். ஆனாலும் இன்றைக்கு கூட. 

ஆனாலும் அவ் மலையைப் பற்றி வரும் காலங்களில் உரைக்கின்றேன்.

அவ் மலையைப் பற்றியும் இப்போது உரைத்துவிட்டால் மனிதர்கள் ... எப்படி எப்படி நடந்து கொள்வார்கள் இன்னும்.....அவ் மலைகளைப்பற்றி எவையன்றி கூற குறிப்பிடுகின்றேன்.

இதனால் எதையென்று கூற ஆனாலும் உண்டு எதையன்றி கூற!!! யான் நிச்சயமாக சொல்வேன் அதனையும் இவையன்றி கூற...

கூறும் பொழுது கூட இவையென்று ஆனாலும் நல் மாற்ற முறையாக முறையாக வந்து வந்து வந்து வந்து கொங்கணனும்  தவம் செய்ய பின் நேரடியாகவே விஷ்ணு பகவானும் காட்சி அளித்தான்... காட்சியளிக்க.     இப்படி செய்து விட்டாய் அங்கு! நலம்.

ஆனால் இங்கு என்ன செய்யப் போகின்றாய்?? விஷ்ணு பகவானே அப்படியே நில்!! உன்னை இங்கே வடிவமைக்கின்றேன் என்று வடிவமைத்துவிட்டான்.... இப்பொழுது அங்கே பன்மடங்காக உயர்ந்து கொண்டுள்ளது திருமலையாகவே..... 

இன்னும் கூட தெரியாத அளவிற்கு கூட கொங்கணன் இல்லை என்று  நினைத்து விடாதீர்கள்.... கொங்கணனும் இனியும் கூட அங்கேயே தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றான். நல்லோர்களுக்கு உதவுவதாக...

இதையன்றி கூற ஆனாலும் இவை பின் ஒரு கட்டம் இருக்க இருக்க இன்னும் இதை என்று கூற  பின் இவை இங்கே பாரதப்(மகாபாரதம்) போரின் முடிவில் கூட....அர்ஜூனன், கர்ணன் இதையன்றி கூற இங்கே வந்து வழிபட்டுச் சென்று சென்று சென்று ...

ஆனாலும்... பல பிறவிகள் கடந்து போயிற்று!!!

இதையன்றி அறிவதற்கு அறிவதற்கு கூட வழிகள் இல்லை மனிதர்களுக்கு.

அதனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.... இதையன்றி ஆனாலும் மக்கள் வரும் காலங்களில் புத்தியில்லாமல் தவறான வழிக்கு செல்வார்கள்... அதனால் தான் சித்தர்கள் யாங்களோ!!!! முடிவெடுத்தோம்..

இன்னும் சக்தி மிகுந்த திருத்தலங்கள் இவ்வுலகத்தில் காணப்படுகின்றது.

அதனை மேம்படுத்தினாலே போதும்.... தர்மம் நிலைநாட்டப்படும் அதனால் தானப்பா!!!! யாங்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம்.
அதிலும் இது ஒரு தலம். 

இது நல் முறையாகவே இன்னும் பின் வடிவமைத்து அதி விரைவாகவே இது அமைந்து விடும்...மக்கள் போற்ற!!!!ஆனாலும் சக்திகள் அதிகப்படுத்த அதிகப்படுத்த தர்மம் நிச்சயம் தழைத்தோங்கும்.

வழிவழியாக வழிவழியாக ஆனாலும் முன்பெல்லாம் எப்படி திருத்தலங்கள் அமைத்தார்கள் ஆனால் இதை இவை என்று கூட.. ஆனாலும் ஒரு வித்தையும் இல்லை.... அப்படியே இவை என்று கூற கொண்டு வந்த கொங்கணனே வடிவமைத்தான்.... கண்ணை மூடினால் எவை வேண்டுமென்று!!! தானாகவே... அதை அப்படியே வடிவமைத்தான்.

இன்னும் எவையென்று எதையென்று ஆனாலும் ஒன்றையும் உண்டு... பழமுதிர்சோலையின் வழியாகவே முருகன் இங்கு வருவான் அடிக்கடி!!!!

ஆனாலும் இவற்றின் அடியில் பல மர்மங்கள் பல மர்மங்களில் புதைந்து உள்ளது. அதையும் குறிப்பிட்டுவிட்டால் மனிதன் மாறி விடுவான்.

ஆனாலும் இதையன்றி கூற உண்டு இன்னும் இன்னும் பக்குவங்கள் மனிதனுக்கு வர வர வேண்டும்.

இதனால் ஆனாலும் யாங்கள் உருவாக்கிய திருத்தலத்தை நிச்சயமாய் யாங்கள் விடமாட்டோம்.

ஆனால் மனிதர்கள் இப்போது கலியுகத்தில் கட்டிய திருத்தலங்கள் அழிந்து போகும்.

இதையன்றி கூற ஒவ்வொரு திருத்தலமும் எப்படி அமைத்தார்கள் என்பது ஆச்சரியமே!!!

அவையெல்லாம் எதை என்று கூற ஆனாலும்  இவ் ஆச்சரியங்கள்... மனிதன் வரும் காலங்களில் ஏற்றுக் கொள்ள போவதில்லை.

ஏற்றுக்கொள்ள போவதே இல்லை என்றால் எங்களுக்கு என்ன????

யாங்கள் நிச்சயம் மனிதர்களை காப்போம்.

இன்னும் அழிவை நோக்கியே மனிதன் பணத்திற்க்காகவே போராடிப் போராடி திருத்தலங்களை அமைத்து அதன் மூலம் சம்பாதித்து அவந்தனையும் அழித்துக் கொள்கின்றான்... திருத்தலமும் அவனோடே அழிந்து விடுகின்றது.

ஆனால் சித்தர்கள் உருவாக்கிய திருத்தலம் எங்கு அழிவுற்றது????

சொல்லுங்கள்!!!

நிச்சயம் அழியாது!!!

இவையன்றி கூற ஆனாலும் நிச்சயமாய் சத்தியமாய் சொல்கின்றேன்.

அகத்தியனும் இங்கேயே தங்கி அதிவிரைவாகவே இதை நிச்சயமாய் ஏற்படுத்தி தான்...எவையென்று கூற... 

அறிவதற்கு ஒன்றுமில்லை, இவையென்று யான் கூட சொல்லிவிட்டேன் முன்பே... முன்பே இதனையென்று அறிவதற்கு....

இங்கே அமர்ந்து பல பாடல்களை  அனுபவத்தின் மூலம் உணர்ந்து உணர்ந்து உணர்ந்து உணர்ந்து எழுதியுள்ளேன்.இதையன்றி கூற. 

ஆனாலும் போகனும் (போகர் சித்தர்) இங்கு வந்து பல வித்தைகளை தன் சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்த காலமும்   உண்டு இம்மலையின் மீதே!!! 

அச் சீடர்களும் உண்டு... இதையென்று குறிப்பிடாமல் ஆனாலும் ஓர் யுகத்தில் இவையெல்லாம் காடுகளே !!!! 

இதனையும் அறிவதற்கு இன்னும் மேற் சொன்னவைகள் இவை என்று கூற ஆனாலும் பல இவை என்று கூற இதுவும் வெற்றி நடையாக இங்கு பல சித்தர்கள் நாயன்மார்கள் இவையன்றி வந்து வழிபட்டு ஆனாலும் இவைதன் உலகத்திற்கே தெரிந்துவிட்டது இத்திருத்தலத்தை பற்றி.

அனைத்து தேசங்களிலும் இருந்து வந்து வழிபட தொடங்கினர்.

ஆனாலும் அவர்களுக்கும் இப்படி ஒரு திருத்தலம் இங்கே அமைந்துள்ளதே!!

இவை ஆனால் அவர்களும் இங்கேயே வந்து ஈசனிடத்திலே சரணடைந்து தங்கிவிட்டனர். 

ஆனாலும் இவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இதையன்றி கூற ஒரு சுகத்தையும் அனுபவிக்காமல் ஆனாலும்  ஈசன்  இப்பிறப்பிலும் கூட அவர்களை நன் முறையாக பின்  அவ் தேசத்திலே நன்றாக வாழும்படி பிறக்க வைத்தான். அவர்களும் நன்றாகவே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இப்பிறப்பு அவர்களுக்கும் கடைசிப் பிறப்பாகும்.

இதையென்று அவர்களும் இங்கே நிச்சயம் வருவார்கள் சொல்லிவிட்டேன் திரும்பவும்....

இவை இதனை என்று கூற நீங்களும் இதை ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.

ஆனால் அவ் விஷயத்தில் இருந்து மாறி சென்றால்... ஆனால் கடைசியில் விளைவுகள் பின் யான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.....

நிச்சயம் இதையன்றி இன்னும் இன்னும் வெற்றிக்கான படிகள் இங்கே...அமைந்துள்ளது. நன்கு கவனித்தால் நன்கு கவனித்தால் இதனை 108 முறை எவை இத்திருத்தலத்தை சுற்றிச் சுற்றி ஒவ்வொன்றையும் பற்றி தீர சிந்தித்தால்.. நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படுவது உறுதி. அதனை யான் சொல்வதற்குள் நீங்களே பதிலளித்து பதிலுக்கும் கேள்விகளுக்கும் உண்டு. அதனையும் அறிந்து ஆனாலும் இதை அறிந்துவிட்டால் மனிதனுக்கு ஏதும் ஆசைகள் போகாது சொல்லிவிட்டேன்.

இதையென்று அழிந்த இவை தன் உணர்ந்த கண்ணப்பன்(கண்ணப்ப நாயனார்) இவை ஆனாலும்
இங்கே அவந்தனுக்கு இறைவனுக்கு பின் அபிஷேகங்கள் செய்ய ஆசை.

அதனையும் உணர்ந்த ஈசன் இங்கே வரவழைத்துக் கொண்டான்.

ஆனால் மாதம் ஒரு முறை இங்கேயும் அவந்தன் அபிஷேகம் செய்துவிட்டுத்தான் சென்று கொண்டிருக்கின்றான்.

நன்குணர்ந்து நன்குணர்ந்து இதைதன்...சித்தி!!! சித்திகள் பெறுவதற்கு தயாராகவே இருந்தான் பின் விநாயகப்பெருமான்.

அதனால் நன்கு வழிபட்டு வந்தாலே!!  சித்திக்கள் தோன்றும்!!!

வெற்றிகள் நிச்சயம் பன்மடங்கு கிடைக்கும்.

இதையன்றி கூற ஆனால் இவைதன் உணர நிச்சயம் அகத்தியன் அதி விரைவிலே ஏற்படுத்துவான். ஏற்படுத்தினால் மக்களுக்காகவே இன்னும் சிறப்புக்கள் உண்டு.

அனைத்தும் நன்றாகும்!! நன்றாகும்!! இவைதன் உணர உணர!! பல நீராடல் வேண்டும்.(கோயில் அருகே உள்ள தெப்பகுளம்) 

நீராடிவிட்டு இங்கே தியானங்கள் செய்தால் இன்னும் பல மர்ம முறைகள் அவந்தனுக்கே தெரிந்துவிடும். சொல்லிவிட்டேன்.

இன்னும் எதை என்று ஆனாலும் ஓர் இதை அறியாத அளவிற்கு கூட கஷ்டங்கள் வந்துவிட்டது மனிதர்களுக்கு.

பல அழிவுகள் ஆனாலும் இதையறிந்த பல மக்கள்  ஓடோடி இதையென்று கூற தங்க நாணயங்கள் எல்லாம் அக்குளத்தில் இட்டனர்... இன்னும்கூட அதனடியில் பல...

இதையறிந்து ஆனாலும் இவையை உணர உணர பல மக்களும் இதையென்று

அறிவதற்குள் இங்கே இவை என்று உணர ஆனாலும் பாதாளம்.இதையன்றி கூற.. பல பல ஊர்களுக்கும் சென்றுவிட்டனர் இதன் வழியே.... அதனால் இதன் மர்மம் என்னவென்று கூறுவது?? யான்!!!!

இதனை உணர்வதற்கு ஒன்றுமில்லை.... 

விதை விதையாக வரும் வரும் விருட்சங்கள் போல வரும்.... இத்திருத்தலம் சிறப்படையும். சிறப்படையும் சித்தர்கள் யாங்களே... இக்கலியுகத்தில் நிச்சயம் மனிதர்களை காப்பதற்கே இன்னும் பல சிறப்பு மிகுந்த திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் சக்திகள் மனிதர்களுக்குள் புகும். 

அவ் சக்திகளை வைத்துக்கொண்டு எவையென்று கூற ஒன்றும் செய்ய இயலாத அளவிற்கு மனிதன் மாறி விடுவான்.

ஏனென்றால் பழைய அரசர்கள் இவையன்றி பின் நம்தனை விட பின் உயர்ந்து விட்டால்....நம்தனை மதிக்கமாட்டார்கள் மனிதர்கள் என்று சொல்லி பின்னணியோடு பலபல சக்திவாய்ந்த திருத்தலங்களை மட்டுப்படுத்தி விட்டனர்.

ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை...

 யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.

மனிதர்கள் திருந்துவார்கள் திருந்துவார்கள் என்றெல்லாம்!!!!

ஆனால் புதுப்புது திருத்தலங்களை உருவாக்கி அதன்மூலம் காசுகளை ஈட்டி அவை மட்டுமில்லாமல் தான் திருடி வந்த பொருட்களையும் பின் இறைவன் மீது  இதையென்று பின் திருத்தலங்களை உருவாக்கி ஆனால் ஆனால் அதனால் ஒன்றும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

யாங்கள் உருவாக்குவோம் சிறப்பு மிகுந்த திருத்தலங்களை.!!!

நன்குணர்ந்து விட்டான். இதையன்றி கூற ஆனாலும் இதையன்றி கூற தலையிலும் கூட கொட்டினான்(குட்டு வைத்தல்   ) விநாயகப்பெருமான்... இத்தனை நாட்களா என்றுகூட...( சித்தர்கள் தலையில் விநாயகர்  செல்லமாக  குட்டு வைத்து )

அதிவிரைவில் நிறைவேற்றி விடுவோம்.

அறிவதற்கு இன்னும் சிறப்புக்கள்.. இதனையும் அறிவதற்கு... ஆனாலும் உங்களுக்கும் சம்பந்தம் உண்டு இதனை யான் ஏற்படுத்தி பின்பு வாக்குகளாக செப்புவேன் கவலைகள் இல்லை...

 ஆனால் இதையன்றி அறிவதற்கு உங்கள் இதையன்றி கூற பொருட்களும் இங்கு அடங்கியுள்ளது ஆனாலும்  நிச்சயமாய் அப்பொருட்கள் புண்ணியங்கள் ஆக மாற்றுவான் எம்பெருமான் ஈசனே.

கவலைகள் இல்லை இதைப் பற்றி யாங்கள் நிச்சயம் முடிவெடுத்து விட்டோம் நலமாகவே அனைத்தும் நடக்கும் கவலைகள் இல்லை வரும் வரும் காலங்களில் சிறப்புக்கள் மிகும்.

மிகும் என்பது எதனை ஆனாலும் இதை ஆண்ட பல அரசர்கள் இங்கு வழிபட்டு வெற்றி நடை எவையென்று ஆனாலும் பின் பாண்டிய மன்னனும் இங்கு வந்து வெற்றிகளை குவித்தான்... 

ஆனாலும் சில சில தவறான முடிவுகளை எடுத்ததாலே!! அவந்தனும் தவறான வழியில் போய் விட்டான்.

அறிவதற்கு இன்னும் சிறப்புக்கள் சிறப்புக்கள் இவை என்று கூற ஆனாலும் என் நூலை (திரு மந்திரம்)  இங்கே வையுங்கள்....

இவையென்று பின் ஆனாலும் ஒன்றைச் சொல்லி ஆனாலும் திருவாசகத்தையும் இங்கே வைத்துவிட வேண்டும்.

இன்னும் சிறப்புக்கள் மிகும்!!
இன்னும் சிறப்புக்கள் மிகும். 
சக்திகள் கூடிக்கொண்டே போகும்.

இவை ஆனாலும் நிச்சயமாய் கொங்கணன் பின் விஷ்ணுவையும் இங்கே அழைத்து வருவான் அதிவிரைவிலே!!!!

அதனால் இதையன்றி கூற கொங்கணனுக்கு பல வித்தைகள் தெரியும்.


ஆனால் அதை யாரிடமும் மனிதனுக்காக செப்புவது இல்லையே.... எதையன்றி கூற..... 

கொங்கணன் இருக்கும் இடம் பொக்கிஷம்!!! தங்கம்!! 

இதையன்றி கூற ஆனாலும் வித்தைகள் பல பல ஆனாலும் கொங்கணனும் இன்னும் கூட.... எதிரிலே வலம் வந்து கொண்டிருக்கின்றான். 
மலையிலே.

இதனை நோக்கி [ இந்த ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு திருப்பதி திருமலை தரிசனம் செய்ய வேண்டும் ]நோக்கி பின் விஷ்ணுவிடம் சென்றால் ஒற்றை அலை அளவிற்கும் கூட அதிவிரைவிலே ஆனால் நிச்சயம் பின் கோடிக்கணக்கில் குவித்து வைப்பான்  கொங்கணன். 

ஆனாலும் இதற்கு கூட பெருமாள் விடமாட்டான்.

ஏன்?  இவந்தனை பின் செல்வந்தனாக ஆக்கவேண்டும் என்று கூட...

அதனையும் பின் கடந்து கடந்து சென்றால் ஐயோ பாவம் என்று கொங்கணன் ஆசீர்வதித்து விட்டால் செல்வங்கள் மிகுந்து காணப்படுவான்.

ஆனால் பெருமாள் விடுவதே கடினம்.

இன்னும் சிறப்புக்கள் சித்தர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்கும் அதற்கும் தகுதிகள் நிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்தாலே பின் அதனையும் யாங்கள் தெரிவித்து விடுகின்றோம்.

அதற்கும் எவை என்று கூற இப்பொழுதும் கூட புண்ணியம் செய்தவர்களே நீங்கள்!!! 

அதனால் இங்கு வந்து யான் வாக்குகள் பரப்புகின்றேன்.

இதையன்றி நிலைநாட்டுவோம் தர்மத்தை!!! எவை ஆனாலும் இதை இங்கு கடைசியில் கிருஷ்ணனும் கிருஷ்ணனும் வந்து கிருஷ்ணனும் வந்து பின் நல் விதமாகவே பின் ஆராய்ந்தான். இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் நடக்கின்றது என்று கூட......

அறிவதற்கு ஒன்றும் இல்லை இன்னும் திருத்தலங்கள் பல பல உண்டு உண்டு.

எதனால் இவையன்றி கூற இங்கே ஓர் சக்கரமும் மறைந்துள்ளது.

இவையன்றி கூற இதனால் அவ் சக்கரமும் பின் எளிதில் வந்துவிடும். இதனால் நற்பண்புகள் மிகும் இன்னும் இவ்வுலகத்திற்கு சக்திகள் மிகும் குவியும்.

இதனை யாங்கள் நிச்சயம் தெரிவித்து இன்னும் பல வெற்றிகளை மனிதர்களுக்கு நல் மனிதர்களுக்கு உயர்த்தி வைத்து இன்னும் பல சாதனைகளையும் படைத்து இப்புவி நல்லோர்கள் வாழ்வதற்காகவே வழிவகுப்போம் நிச்சயம்.

எதையன்றி கூற இன்னும் குறிப்பிட்ட குறிப்பிட்ட காலங்களில் கூட எதற்காக இத்திருத்தலங்கள் வடிவமைக்கப்படுகின்றன...

ஆனால் நிச்சயம் யாங்கள் ஒன்றைச் சொல்லி விடுகின்றோம்...எதையன்றி கூற.... எங்களால் கட்ட இவை முடிந்ததை அதை யாராலும் அழிக்கவும் முடியாது...

இதையென்று கூற இங்கே ஓர் ஓளி வரும்... அமாவாசை பௌர்ணமி திதிகளில் கூட....

எவையன்றி கூற இங்கே நடமாடுவாள் மீனாட்சி தாய்!!!

இதனையும் உணர்வதற்கு இன்னும் பல பல வழிகளில் யாங்கள் வழிவகுத்து அதி விரைவிலேயே நன்றாகும் இத்திருத்தலம்.

மீண்டும் சித்தர்கள் வந்து உரைப்பார்கள்....

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

6 comments:

  1. தத் புருஷாய வித்மஹே சிவபுத்ராய தீமஹீ தந்நோ அகஸ்திய சித்த ப்ரஜோதயாத்
    ஓம் அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கோவில். இக்கோவிலைப்பற்றி வாக்குரைத்த திருமூலர் சித்தருக்கு மிக்க நன்றி.இந்த கோவில் போன்றே ஒரு‌ கிலோ மீட்டர் தொலைவில் பொக்கிஷ விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.இந்த கோவில் பற்றியும் சித்தர்கள் வாக்கு உரைக்க வேண்டுகிறேன்.

    அகத்திய பெருமான் திருவடிகள் சரணம்🙏

    ReplyDelete
    Replies
    1. கோவில் காலை மாலை திறந்திருக்கும் நேரம் சொல்றீங்களா??

      Delete
  4. கொங்கணர் இருக்கும் இடத்தில் தங்கமழை பொழியும். இதுதான் உண்மை. அவர் திருப்பதியில் இருந்தால் என்ன மலை மீது இருந்தால் என்ன? அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தங்கமழை பெய்யும்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா, சென்னை அம்பத்தூரில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தை பற்றி அகஸ்தியர் ஐயன்னிடம் ஜீவநாடி மூலமாக தெரியப்படுத்தவும், தயவுசெய்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்,நன்றி.

    ReplyDelete