வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
தீபாவளி தினமான (08/11/2026) இன்று முதல், உங்கள் குடும்பத்தில், இல்லத்தில், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர் வாழ்விலும், இறைவன், அகத்தியப்பெருமான், சித்தர்கள் அருளால், சந்தோஷம், அருள், ஆரோக்கியம், அனைத்து செல்வமும் நிறைந்து, அமைதியாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment