​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 31 December 2021

சித்தன் அருள் - 1062 - அகத்தியப்பெருமான் இயற்றிய ஸ்ரீ அய்யப்ப பஞ்சரத்னம்!


Song: Agathiyarin Shri Ayyappa Pancharathnam
Lyrics by Agathiya Munivar
Composed arranged and sung by Tippu
(Sai Dhwani studios-chennai)
Concept conceived and curated by L Saranathan (Guruswamy)
“IYYAPPA ANNADHANA SEVA TRUST,ALLWARTHIRU NAGAR”

சித்தன் அருள்.............தொடரும்!

2 comments:


  1. ஓம் ஸ்ரீ கற்பக விநாயகர் திருவடிகள் போற்றி
    ஓம் ஸ்ரீ ஓதியப்பர் திருவடிகள் போற்றி
    ஓம் ஸ்ரீ அய்யப்பர் திருவடிகள் போற்றி
    ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி

    சாமியே சரணம் ஐயப்பா!
    அனைவரும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி என்று ஒரு வார்த்தையில் அடக்கமுடியாது குருநாதன் வடித்த பாடலை கேட்ட பொழுது , என் வுள் வெடித்த அனுபவம் கண்களில் அருவி பொழிந்தது

    ReplyDelete