​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 July 2016

சித்தன் அருள் - 392 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


"கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. ஆயினும் சில கர்மாக்களை அனுபவித்தே கழிக்க வேண்டும்." =அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

4 comments:

  1. கர்மாக்களை எவ்வாறு பிரித்து அறிய முடியுமம

    ReplyDelete
  2. எவ்வாறு பிரித்து அறிய முடியும்

    ReplyDelete
    Replies
    1. எளிது. பாரபட்சமின்றி பிரித்து பார்க்கத் தெரியவேண்டும். பரிகாரங்கள் செய்தும், பிரார்த்தனைகள் செய்தும் வேதனைகள் தீரவில்லை என்றால், செய்த பரிகாரங்கள், பிரார்த்தனைகள், செய்தவருக்கு என்றாலும், சித்தர்களை பொறுத்தவரை போதவில்லை என்று அர்த்தம். எங்கு தவறினோம் (பரிகாரத்தில், பிரார்த்தனையில்) என்று கண்டுபிடித்து மேலும் தொடர்ந்து செய்யவேண்டும். பரிகார பிரார்த்தனைகளால் அவர்களுக்கு திருப்தி ஏற்படுகிற அந்த நிமிடத்தில், அனைத்தும் விளக்கப்படும். அதுவரை வேதனைகளை அனுபவித்து, கழித்திடத்தான் வேண்டும்.

      அனுபவித்து கழிப்பதுதான், பெரியவர்கள். தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று உணர்ந்து அதன் வழியிலேயே சென்று விடுவார்கள். நம்மவர்கள் தான் திணறுவோம்.

      Delete
  3. agasthiyar iyya plz save us we cannot do anything in normal life save us and guide us we need u r help of our children

    ReplyDelete