​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 10 November 2015

நாடி வாசிக்க! TO READ NAADI (PALM LEAF) !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" என்கிற இந்த வலைப்பூவை வாசிக்கிற உங்களுக்கு, நாமும் எங்கேனும் போய் நாடி வாசித்து நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுவது இயல்பு. தவறில்லை.

நீங்கள் அனைவரும் அவர் அருள் பெற்று வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் கீழே ஒரு சில விலாசத்தை, தொடர்பு எண்ணை தருகிறேன். எங்கு செல்வது என்பது உங்களின் தனி விருப்பம் தான்.

அங்கு சென்றதும் நடக்கின்ற விஷயங்கள், அகத்தியர் அருளால் நடப்பது என்று உணருங்கள்.

கல்லார் அகத்தியர் ஆஸ்ரமம்:-

Sri.Thavayogi Thangarasan Adigalar
Sri Agathiar Gnana Peedam
Agathiar Vanam, Agathiar Nagar,
Ooty Main Road, Kallaru - 641305, Mettupalayam,
Coimbatore Dt, Tamilnadu, India.

Website: www.agathiarkallar.org
E-Mail: contactus@agathiarkallar.org
Mobile: +91-98420 27383, +91-98654 91686
Office: +91-90428 27546, +91-98432 27546

அகத்தியர் நந்தி பிருகு நாடி:-

Sri.Selvam
Address: 51/8, Manickam Nagar,
Ground floor, 4th Cross Street,
Behind Ajax Bus Terminus,
Thiruvottriyur, Chennai-600019.
Cell No:9952026908 / 9976048004
Email:bjnaadi@gmail.com

அகத்தியர் குடில், தஞ்சாவூர்

Sri J. Ganesan,
Siddhar Arut Kudil,
No. 33/56, 2nd Street,
Co-operative Colony,
Opposite Co-operative Bus Stop,
Thanjavur - 7.
Phone : +91 94434 21627


எல்லா நலமும் பெற்று அவர் அருளால் வாழ்க!

79 comments:

 1. Kutralam shenbagathavi kovil la oruther powrnami Amma vasaiku agathiyar jeeva nadi padikarar

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Vivek sir avarudaya address mobile no. thara mudiyuma

   Delete
 2. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.
  thanku
  ramau

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி.
  Joshva

  ReplyDelete
 4. தங்கள் தொண்டின் மேல் மிகுந்த மரியாதை உள்ளவன் நான். தாங்கள் பொறுப்பேர்க்காத எந்த செயலையும் யாருக்கும் தொிவிக்காதீர்கள். அது தங்களால் பிறர் ஏமாற மற்றும் பிறர் சம்பாதிக்க வழிவகுக்கும்.

  கல்லாறில் உள்ள ஏகமுக ருத்திராட்சம் திருடுபோயுள்ளது. ஏன்? அகத்தியர் உள்ள இடத்தில் திருட்டு நடக்குமா? பணம் சம்பாதிப்பதே குறி என்றாகிவிட்டபிறகு சித்தன் அங்கு இருப்பதில்லை.நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல் அவரிடம் இருப்பது நாடி தான்.ஐீவநாடி அல்ல. கணேசன் அவரிடம் உள்ளது தான் உண்மை. அது ஏற்கனவே அனுமந்த தாசரிடம் இருந்தது தான்.

  ReplyDelete
  Replies
  1. பொறுத்திருந்து பாருங்கள். வீண் வார்த்தை விரயத்தை தவிர்ப்போமே. யாரையும் குறை சொல்லவேண்டாம். அது அகத்தியர் சொத்து. ரொம்ப துருவி விசாரித்தால், ஒரு வேளை அதிர்ச்சிதான் மிஞ்சும்!

   Delete
  2. kagapujander jeeva nadi in thanjavur reader muthukumar siva gangai poonga opposite road sivan kovil yethiril cell no 9842570464 9444988215 its true promise of agathiyar

   Delete
  3. அகத்தியர் உள்ள இடத்தில் திருட்டு நடக்குமா?.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.

   Delete
  4. எல்லாமே நாடகம். திருடியதை, இந்த உலகை விட்டா கொடு போய்விடமுடியும்? இப்படி நடக்கும் என்று கூடவா, அகத்தியருக்கு தெரிந்திருக்காது? சற்று யோசியுங்கள். அது எங்கு சென்றாலும், சித்தபெருமானின் பார்வையில் தான் இருக்கும். அதன் விதியில் பல இடங்களுக்கு சஞ்சரிக்க வேண்டி இருக்கும் என இருந்தால்?

   Delete
  5. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.அப்படியே காவல் நிலையத்தில் கொடுத்த வழக்கையும் ஏன் திரும்ப பெற்றுக் கொண்டார்கள் என்பதையும் கேட்டு சொல்லிவிடுங்கள்.உங்களுக்கு புண்ணியமாக போகும்.

   Delete
  6. அனைத்து அடியார்களுக்கும் , வணக்கம் ....18-12-2016 அன்று நடந்த குருபூஜையில் கலந்து கொண்டேன்...ஏக முக ருத்திராட்சம்....18 சித்தர்கள் விற்றிருக்கும் மண்டபத்தில் ...."நவபாஷன அகத்தியர் " சிலைக்கு நேர் பின்புறம் அருமையாக வீற்றிருக்கின்றது.

   தயவு செய்து "உண்மை" தெரியாமல் பேசி "அகத்தியரிடம் கெட்ட பெயர் வாங்காதீர்கள்....

   Delete
  7. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.காலதேவனின் காலச்சக்கரத்தில் அவர்கள் சிக்கும் காலம் வெகுவிரைவில்.

   Delete
  8. Ayya, Navapashanam enru emararthekal. Athu verum wax enal mattrum oru sela porulal seyapatta selai. Vikragam kedayathu. Navapashanam Boghar oruvaral mattum than seiya mudiyum. Athil siddi era vendum enil avar pol ulla oruvaral mattume syya mudium. Kallar oru Fraud edam. Thavirkavum.

   Delete
  9. ஐயா உண்மையாக ஜீவ நாடி எங்கு வாசிக்கிறார்கள் தயவு செய்து தெரிவிக்கவும்.
   ஒரே குழப்பமாக உள்ளது.mail id. phasis3@yahoo.com

   Delete
  10. ஐயா உண்மையாக ஜீவ நாடி எங்கு வாசிக்கிறார்கள் தயவு செய்து தெரிவிக்கவும்.
   ஒரே குழப்பமாக உள்ளது.mail id. phasis3@yahoo.com

   Delete
  11. அனுமந்த தாசரிடம் இருந்த நாடி வேறு திரு கணேசனிடம் இருக்கும் நாடி வேறு. திரு கணேசன் இடம் கேட்டு தெரிந்துகொண்டது.

   Delete
 5. அகத்தியர் ஜீவ நாடி:-

  Sri.Senthil Kumar
  Mettupalayam
  Cell No:09585018295

  any one pls share experience about the above naadi

  ReplyDelete
  Replies
  1. பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா

   Delete
  2. ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்னையும் என் குடும்பத்தாரையும் மாற்றியுள்ளது ஏன் சித்தன் அருளை வாசிக்கும் பலரும் மேம்பட்டுஇருப்பார்கள்.அந்த அளவிற்கு திரு அனுமந்ததாசன் ஐயா மற்றும் திரு கணேசன் ஐயா அவர்களின் மூலமாக குருதேவர் காட்டிய வழி முறைகள் ஏராளம். தங்களிடமும் ,திரு கார்த்திகேயன் ஐயா அவர்களிடமும் அகத்தியப்பெருமான் சூட்ச்சமமாக பேசுகிறார் என்பதை உங்களின் பதிவு மூலமாக உணருகிறேன்.அப்படி இருக்கையில் தாங்கள் குறிப்பிட்டுஇருக்கும் நாடி வாசிக்க என்ற முகவரி குருதேவர் உத்தரவு கொடுத்ததுதான் கொடுத்தீர்க்களா?இல்லையெனில் கேட்டுப்பாருங்கள் உத்தரவு வந்தால் இருக்கட்டும்! இல்லையெனில் உங்கள் விருப்பம்?..அனைத்தும் கர்மாவின் படியே நடக்கிறது.இந்த பதிவிற்கு தயவு செய்து மன்னிக்கவும்..

   Delete
  3. ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்னையும் என் குடும்பத்தாரையும் மாற்றியுள்ளது ஏன் சித்தன் அருளை வாசிக்கும் பலரும் மேம்பட்டுஇருப்பார்கள்.அந்த அளவிற்கு திரு அனுமந்ததாசன் ஐயா மற்றும் திரு கணேசன் ஐயா அவர்களின் மூலமாக குருதேவர் காட்டிய வழி முறைகள் ஏராளம். தங்களிடமும் ,திரு கார்த்திகேயன் ஐயா அவர்களிடமும் அகத்தியப்பெருமான் சூட்ச்சமமாக பேசுகிறார் என்பதை உங்களின் பதிவு மூலமாக உணருகிறேன்.அப்படி இருக்கையில் தாங்கள் குறிப்பிட்டுஇருக்கும் நாடி வாசிக்க என்ற முகவரி குருதேவர் உத்தரவு கொடுத்ததுதான் கொடுத்தீர்க்களா?இல்லையெனில் கேட்டுப்பாருங்கள் உத்தரவு வந்தால் இருக்கட்டும்! இல்லையெனில் உங்கள் விருப்பம்?..அனைத்தும் கர்மாவின் படியே நடக்கிறது.இந்த பதிவிற்கு தயவு செய்து மன்னிக்கவும்..

   Delete
  4. வணக்கம். இந்த சித்தன் அருள் தொகுப்பும், அதன் தலைப்பும், எதை வெளியிடவேண்டும் என்றும் அகத்தியர் அருளியதால் தான் இன்று வரை நம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு அறிவுரை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவர் அனுமதியின்றி ஒரு தகவலை இங்கு வெளியிட முடியும் என்று தோன்றவில்லை. திரு கார்த்திகேயனின் பின்னுரை படித்தால் அது தெளிவாகும். நம்மை போன்ற மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகப் பெரியது. இருப்பினும், அகத்தியர் கூறியது போல் பலரும் நாடி படித்தும் விடிவுகாலம் வராததால் (விதி, இறைவன் அதற்கு வழிவிட்டு விலகாததால்) நாடி படித்த நிறைய பேருக்கு அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போயிருக்கும். எத்தனையோ முறை "தவறாக பேசாதீர்கள்" என்று சொல்லியாயிற்று. இங்கு தெரிவிக்கப்பட்ட நாடி வாசிக்கும் மைந்தர்கள், அகத்தியரால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள். ஒரே ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். மிகுந்த பக்தியோடு, நம்பிக்கையோடு, நாடி வாசிக்க செல்லுங்கள். நாடியில் வந்து சொல்வது அகத்தியர்தான் என்று நம்புங்கள். நடக்கும். வீணாக பேசி வாழ்க்கையின் அமைதியை இழந்துவிடவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

   Delete
  5. அனைத்து அகத்திய அடியார்களும் மன்னிக்கவும்.நானும் நாடி பார்த்து இருக்கிறேன்.ஆனால் என்னதான் நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை ஏனென்றால் சாதாரண மனித இயல்பில் தான் இருக்கிறேன்,நாடி படிக்கிறவர்களை நான் குறை சொல்லவில்லை அவர்களின் கர்மா நமக்கு எதற்கு பிறவியே கர்மாவை களைவதற்குத்தான்.முக்காலமும் இறைவனுக்கும்,அகத்தியப்பெருமானுக்குமே வெளிச்சம்.

   Delete
 6. kagapujander jeeva nadi in thanjavur reader muthukumar cell no 9444988215 9842570464 its original i promise of agathiyar
  siva gangai poonga opposite sivan kovil yethiril

  ReplyDelete
 7. kagapujander jeeva nadi in thanjavur reader muthukumar cell no 9444988215 9842570464 its original i promise of agathiyar
  siva gangai poonga opposite sivan kovil yethiril

  ReplyDelete
  Replies
  1. hello mr. saravanan
   can you please tell me if kagapujandar jeeva naadi reader mr. muthukumar in thanjavur does it all days per week, or has any restrictions like only 10people per day, or etc. I live in USA and want to come to India and benefit from this reading. please advise.
   thanks much

   Delete
  2. ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்னையும் என் குடும்பத்தாரையும் மாற்றியுள்ளது ஏன் சித்தன் அருளை வாசிக்கும் பலரும் மேம்பட்டுஇருப்பார்கள்.அந்த அளவிற்கு திரு அனுமந்ததாசன் ஐயா மற்றும் திரு கணேசன் ஐயா அவர்களின் மூலமாக குருதேவர் காட்டிய வழி முறைகள் ஏராளம். தங்களிடமும் ,திரு கார்த்திகேயன் ஐயா அவர்களிடமும் அகத்தியப்பெருமான் சூட்ச்சமமாக பேசுகிறார் என்பதை உங்களின் பதிவு மூலமாக உணருகிறேன்.அப்படி இருக்கையில் தாங்கள் குறிப்பிட்டுஇருக்கும் நாடி வாசிக்க என்ற முகவரி குருதேவர் உத்தரவு கொடுத்ததுதான் கொடுத்தீர்க்களா?இல்லையெனில் கேட்டுப்பாருங்கள் உத்தரவு வந்தால் இருக்கட்டும்! இல்லையெனில் உங்கள் விருப்பம்?..அனைத்தும் கர்மாவின் படியே நடக்கிறது.இந்த பதிவிற்கு தயவு செய்து மன்னிக்கவும்..

   Delete
  3. ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்னையும் என் குடும்பத்தாரையும் மாற்றியுள்ளது ஏன் சித்தன் அருளை வாசிக்கும் பலரும் மேம்பட்டுஇருப்பார்கள்.அந்த அளவிற்கு திரு அனுமந்ததாசன் ஐயா மற்றும் திரு கணேசன் ஐயா அவர்களின் மூலமாக குருதேவர் காட்டிய வழி முறைகள் ஏராளம். தங்களிடமும் ,திரு கார்த்திகேயன் ஐயா அவர்களிடமும் அகத்தியப்பெருமான் சூட்ச்சமமாக பேசுகிறார் என்பதை உங்களின் பதிவு மூலமாக உணருகிறேன்.அப்படி இருக்கையில் தாங்கள் குறிப்பிட்டுஇருக்கும் நாடி வாசிக்க என்ற முகவரி குருதேவர் உத்தரவு கொடுத்ததுதான் கொடுத்தீர்க்களா?இல்லையெனில் கேட்டுப்பாருங்கள் உத்தரவு வந்தால் இருக்கட்டும்! இல்லையெனில் உங்கள் விருப்பம்?..அனைத்தும் கர்மாவின் படியே நடக்கிறது.இந்த பதிவிற்கு தயவு செய்து மன்னிக்கவும்..

   Delete
  4. வணக்கம். இந்த சித்தன் அருள் தொகுப்பும், அதன் தலைப்பும், எதை வெளியிடவேண்டும் என்றும் அகத்தியர் அருளியதால் தான் இன்று வரை நம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு அறிவுரை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவர் அனுமதியின்றி ஒரு தகவலை இங்கு வெளியிட முடியும் என்று தோன்றவில்லை. திரு கார்த்திகேயனின் பின்னுரை படித்தால் அது தெளிவாகும். நம்மை போன்ற மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகப் பெரியது. இருப்பினும், அகத்தியர் கூறியது போல் பலரும் நாடி படித்தும் விடிவுகாலம் வராததால் (விதி, இறைவன் அதற்கு வழிவிட்டு விலகாததால்) நாடி படித்த நிறைய பேருக்கு அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போயிருக்கும். எத்தனையோ முறை "தவறாக பேசாதீர்கள்" என்று சொல்லியாயிற்று. இங்கு தெரிவிக்கப்பட்ட நாடி வாசிக்கும் மைந்தர்கள், அகத்தியரால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள். ஒரே ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். மிகுந்த பக்தியோடு, நம்பிக்கையோடு, நாடி வாசிக்க செல்லுங்கள். நாடியில் வந்து சொல்வது அகத்தியர்தான் என்று நம்புங்கள். நடக்கும். வீணாக பேசி வாழ்க்கையின் அமைதியை இழந்துவிடவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

   Delete
 8. Om sri agathiyar thiruvadigal porri,
  Agathiyar adiyavargalae yarvathu melea kuripeda patta moogavarikum senru naadi partha anupavathai share seithal megavum nanraga irrukum.ungal anubavam palaruku vuthvegamagavum,velipunarvaga irrukum.nanri

  ReplyDelete
 9. ingu koduthirukkum place ellam satharana naadi than jeevanaadi kidaiyathu naan parthuvitten. Mr. Ganesan avargalidam irupathu mattum than orijinal Agathyar jeevanaaadi.

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ் , கணேசன் ஜீவா நாடி எங்கு படிக்கிறார் , விவரம் தெரிவித்தால் எல்லோருக்கும் பயன்படும்...

   Delete
  2. சுரேஷ், தெளிவாக கூறவும் , நீங்கள் கொடுத்த மெயில் ஐடியில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை...

   Delete
 10. please send me Mr. Ganesan's address

  ReplyDelete
 11. please send Mr. Ganesan Jeeva nadi address

  ReplyDelete
  Replies
  1. Jeeva Nadi, Sri J. Ganesan, Siddhar Arut Kudil, No. 33/56, 2nd Street, Co-operative Colony, Opposite Co-operative Bus Stop, Thanjavur - 7, Phone : +91 94434 21627

   Delete
 12. VANNAKAM AIYA NAN KAMAL CHENNAI.

  THANGAL SITHAN ARUL BLOGIL ALIKUM THAGAVELGAL ENAKU MIGA MIGA PAAINA ULLATHU V.KARTHIKAYEN SEVAIKU NANDRI,. MELUM EN ANNAN B.KUMARAN CHENNAI THODARNTHU UNGAL BLOGPOST PADITHU VARUKIRAR. UNGALIDAM KARMA PATRI SILA SANTHEGAGAL KETKA VENDUM AIYA, ATHAI BLOGIL KETKA IYALATHU. ATHANAAL UNGAL CELL NO VENDUM AIYA. ENGAL SANTHEGAM THIRA UTHAVUNGAL. KAMAL 9786240731.KUMARAN 7845900584 MISSED CALL KODUTHALUM POTHUM AIYA.
  NANDRI .  ReplyDelete
 13. கோவை அருகில் நாடி பார்க்கும் அன்பர்கள் இருக்கிறார்களா ஐயா?

  ReplyDelete
 14. Netru Ayya Ganesan avargalidam pesinen. innum 2-3 maadham aagumam agathiyar ayyavidam irunthu utharavu kidaika.

  ReplyDelete
 15. Yesterday spoke to ayya Ganesan for reading jeeva nadi for me. it would take 2-3 months more to get approval from agathiyar ayyan.

  ReplyDelete
 16. கல்லாறில் இருப்பது ஜீவ நாடி நாடி அல்ல.அங்கு ஜீவனும் இல்லை.நாடியும் இல்லை.நான் நாடி பார்க்கும்போது அதில் எழுத்துக்கள் இருந்தது.எழுத்துக்கள் இல்லாத ஓலையே ஜீவ நாடி.

  ஒம் அகத்தீசாய நம

  ReplyDelete
  Replies
  1. அப்படியா?! ஜனவரில போய் பார்க்கலாம்னு இருந்தேன். கடந்த வாரம் தொடர்பு கொண்டபோது ஜனவரி முதல்வாரத்தில் வர சொன்னாங்க.

   அங்கு சரியில்லை எனில் வேறு எங்கு உள்ளது என தெரிந்தவர்கள் தகவல் சொல்லுங்க.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 17. Dear agathiyar vaasikol நீங்கள் கல்லாறில் நாடி பார்த்த தேதியை குறிப்பிடுங்கள்.கல்லாறு ஜீவ நாடியில் வந்து என் வாழ்க்கையை காப்பாற்றுவார் என்று நம்பிக்கொண்டிருக்கையில் இப்படிக் கூறி இருக்கிறீர்களே. ..

  ReplyDelete
  Replies
  1. இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்தேன் அய்யா.

   Delete
  2. இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.நம்பி ஏமாற வேண்டாம்.

   Delete
 18. வணக்கம். அடியேனுக்கு ஒரு விஷயம் தான் கூற உள்ளது. நாடி வாசிக்கும் யாரையும் குறை கூறராதீர்கள். நாடியில் வந்து வார்த்தைகளை/ அருள்வாக்கை கூறுவது அகத்தியர் தான். அந்த விதமே நான் நடந்து கொள்வேன் என்ற திட, வைராக்கிய நம்பிக்கையுடன் சென்றால், எங்கு சென்று நாடி வாசித்தாலும், அந்த நேரத்தில் வந்து அருள் வாக்கு கூறுவது அகத்தியராக மட்டும்தான் இருக்கும். அகத்திய பெருமான் முன்னரே சொன்னது போல், பழிப்பதால், மனிதன் பாபத்தையும், கடின வாழ்க்கையையும் தான் சேர்த்துக் கொள்கிறான். நாடி வாசிப்பவரின் கர்மா வாழ்க்கையை நாம் ஏன் கவனிக்கவேண்டும். நம் வரையில் நல்ல அருள் வழி காட்டுதல் கிடைக்கிறதா என்று மட்டும் பாருங்கள். நாடியில் அருள் வாக்கு வந்து, பரிகாரங்கள் செய்தும், சிரமங்கள் விலகவில்லை என்றால், ஒன்று செய்த பரிகாரங்களில் குறை அல்லது விதியும் இறைவனும் விலகி வழிவிட தயாராக இல்லை என்று உணர்ந்து, மேலும், மேலும் விதியை, இறைவனை தளர்த்த என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அது அல்லேன், தவறாக விமர்சித்து பாபத்தைத்தான் சேர்த்துக் கொள்வோம். ஒரு இடம் போதவில்லை என்றால், மௌனமாக வேறு இடம் தேடி செல்லுங்கள். அதுவன்றி, நம் வாழ்க்கையை ஏன் மேலும் சிரமமாக மாற்றிக் கொள்ள வேண்டும்? இதை அனைத்து அடியவர்களுக்காகவும் கூறுகிறேன். ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் அங்கு போய் சிக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.எல்லாம் அவன் செயல்.திருவோலை சீட்டு எழுதி அகத்திய பெருமானின் திருவுருவ படத்தின் முன் நின்று தியானித்து அந்த சீட்டை எடுத்து பாருங்கள் உண்மை புரியும்.அண்ட சராசரங்களில் நிறைந்திருக்கும் நவ கோடி சித்தர்களின் தலைவனாம் அகத்திய பெருமானின் மீது சத்தியம்.

   Delete
  2. Thiruvolai na yenna sir?

   Delete
 19. Sir - I read all comments about Kallaar. Guru Agasthiar can forgive our mistakes and come back
  to Mr ganesan Tanjavur and bless the cursed people at the earliest ..This should a PRAYER by ALL
  who believe in GURU.

  ReplyDelete
 20. ஆம் எழுத்துக்களை நானும் பார்த்தேன்.எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை எல்லாம் அகத்தியர் ஆசீர்வாதம் ஓம் அகத்தீசாய நமக

  ReplyDelete
 21. ஐயா வணக்கம்.
  தற்போது உண்மையான ஜீவ நாடி வைத்து அருள் வாக்கு தருபவர்கள் இருந்தால் தெரிவியுங்கள்.என் வாழ்க்கை அழியும் நிலையில் உள்ளது.உதவி செய்யுங்கள்
  Sitharaithedi@gmail.com

  ReplyDelete
  Replies
  1. பதில் அளித்த சகோதரர்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 22. Please Avoid Kallar. Faku. Try Mr Selvam.

  ReplyDelete
  Replies
  1. ஐயா உண்மையாக ஜீவ நாடி எங்கு வாசிக்கிறார்கள் தயவு செய்து தெரிவிக்கவும்.ஒரே குழப்பமாக உள்ளது
   mail id
   phasis3@yahoo.com

   Delete
  2. Sri.Selvam
   Address: 51/8, Manickam Nagar,
   Ground floor, 4th Cross Street,
   Behind Ajax Bus Terminus,
   Thiruvottriyur, Chennai-600019.
   Cell No:9952026908 / 9976048004
   Email:bjnaadi@gmail.com

   Delete
 23. please kindly tellme Mr Selvan address and contact number....

  ReplyDelete
  Replies
  1. Sri.Selvam
   Address: 51/8, Manickam Nagar,
   Ground floor, 4th Cross Street,
   Behind Ajax Bus Terminus,
   Thiruvottriyur, Chennai-600019.
   Cell No:9952026908 / 9976048004
   Email:bjnaadi@gmail.com

   Delete
 24. Dear all,
  I wish to say sincere thanks for all the replies posted. I went to Kallar after reading all your comments; importantly comments against going to Kallar, Saying its not Jeegva nadi. It is true that i saw some words, scribbled in the palm leaves, that can not rule out its a not a jeeva nadi. Doubt it? hear my experience!!!

  I had written many questions, but got only one answer, and i am satisfied with that. Mainly because when i was standing in front of korakar sitthar, in the meditation hall i was thrilled, exicited and happy without a reason; wanted to sit under him and do meditation, still i ran and sat infront of agasthiyar who is standing in the middle of the hall. Afterwards in my reading, he directed me to get the blessing of Korrakar and blessed me that he is watching over me and providing me with strength to walk in his path. In my experience, as our elder, Mr.Agnilingam arunachalam said, go with full bhakthi. Agasthiyar welcomes you. Off note, at kallar, i got appointment for reading on 8-3-17 actually, but it registered in my mind as 8-2-17. I think, our guru made me come one month prior, because he knows already that, i am going to have some important appointment with regard to my profession, which i cant and shouldnot refuse to miss and he did not want me to miss it. So in my opinion, if u really believe, he is there everywhere.

  STILL IT IS YOUR WISH, AND I AM NEITHER FOR THE KALLAR ASHRA, NOR AGAINST ANYONE'S NEGATIVE COMMENT, AND AM NOT TRYING TO PERSUADE ANYONE. Its my view and its humble documentation.

  Om Lobamudra samedha Agasthiya Rishiyae namah.

  ReplyDelete
 25. Yeah arjun comments are quite good

  ReplyDelete
 26. hi im frm malaysia do i have to call them assumming im going to Tavayogi Thangarasan Adigal of the Sri Agasthiyar at kallar. please advice

  ReplyDelete
 27. hi im frm malaysia do i have to call them assumming im going to Tavayogi Thangarasan Adigal of the Sri Agasthiyar at kallar. please advice

  ReplyDelete
 28. Yes. You have to make an appointment with them. That's what I heard.

  ReplyDelete
 29. சித்த மார்கத்தில் நிறையவே நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. மேலோட்டமாக ஒரு விஷயத்தை பார்க்கக்கூடாது. "மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்" என்று ஒரு சித்தரின் வாக்கு உண்டு. அப்படி இருக்கும் முன் ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவரவர் மனம் பற்றின்றி, பாரபட்சமின்றி செம்மையாகிவிட்டதா என்று. ஒரு சிறு துரும்பென குறை இருக்கும் வரையில், ஆசை இருக்கும் வரையில் சித்தர்கள் அவர்கள் வாக்கால் விளையாட்டுத்தான் செய்வார்கள். நாடி படிக்க செல்லும் முன் நம் கர்மாவை நல்லா கர்மாவாக மாற்றுகிற செயல்களை செய்துவிட்டு சென்றால், எதிர் பார்த்த விதம் இல்லாதாகினும், இறை அருளை பெறுகிற வாக்கு வரும். எனக்கு தெரிந்த ஒரு நண்பர், நாடி வாசிக்கும் முதல் நாள் வரை நேர்மையான விஷயங்களை செய்யாமல், நாடி முன் போய் அமர, "சென்று நிறைய தர்மம் மனம் கனிந்து, அன்புடன், முகம் நோக்காமல் செய்துவிட்டு வா" என்று மட்டும் கூறினார் சித்தர். அவர் சொன்னதில் தவறில்லை. கிடைத்த வாழ்க்கையில், கிடைத்ததெல்லாம் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் என்று மட்டும், சாதாரண மனித சிந்தனையில் இருந்துவிட்டு, சித்தர்கள் எதிர்பார்ப்பானா எல்லோருக்கும் உதவும் கனத்தை வளர்த்துக் கொள்ளாதது, மனிதனின் தவறா, அல்லது வழி விடாத விதியின் தவறா. பிறகு அவர் சரியில்லை, இவர் சரியில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு மைந்தனை தெரிவு செய்து, பலருக்கும் உதவி புரிய அகத்திய பெருமான் நியமிக்கும் பொழுது, அவரின் தகுதியை, எதிர்காலத்தை பார்த்தபின் தானே தெரிவு செய்திருப்பார். அருந்த நீர் பிடிக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதன், நல் வாக்கு வேண்டி செல்லும் போது, தன் கர்மா (தான் செய்த செயல்) நன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை. "தவறாக பேசும் முன்" ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. யோசியுங்கள்.

  ReplyDelete
 30. Dear all,

  Please kindly note that Some other Jeevanadi readers Address .Those who are really interested may visit this below address. (I already visited this)

  1) Mr.Muthukumarasamy Agathiyar Jeevanadi Reader in Kutralam, Near thenkasi
  Mobile Number : 9443851965 (3 Km away from Kutralam)

  2) Mr.P.D.Jegadeeshwaran , Murugan Jeevanadi reader in near (Manthai, Malaikkaran thottam ) Anthiyur , Erode district . (10 Km away from Anthiyur)
  Pl Get Appointment on Every Wednesday from 7Pm-8Pm. He will read only on saturday and sunday
  Mobile number : 9659690395

  Pl see this website for more information
  https://kaumarapayanam.blogspot.in/

  This is for your information only
  God bless you
  Thanks,
  S.K.Suresh Kumar
  (skskumar2009@gmail.com)

  ReplyDelete
  Replies
  1. I am uma panneer selvam ungan thagavalgalu nandri . Poluricc @gmail.com ku sithargalai partiya thagavalgalai anuppukkal iyya

   Delete
  2. I am uma panneer selvam ungan thagavalgalu nandri . Poluricc @gmail.com ku sithargalai partiya thagavalgalai anuppukkal iyya

   Delete
  3. எல்லா தகவலையும் எல்லோரும் படிப்பதற்காக "சித்தன் அருள்" வலைப்பூவில் வெளியிடப்படுகிறது. நீங்கள் இங்கேயே வந்து தகவல்களை படித்துக்கொள்ள வேண்டுகிறேன்.

   Delete
  4. Mr.Suresh , please send your whatsapp number . I want to meet Jagadeeshwaran , anthiyur. I got appointment on Jan 17. So want to talk with you sir.

   Delete
 31. நன்றி ஐயா

  ReplyDelete
 32. ஐயா நான் எழுதும் தகவல் வர என்ன செய்ய வேண்டும் ஓம் லோபா முத்ரா சமேத ஐயன் அகத்திய பெருமான் திருவடிகள் போற்றி

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் தட்டச்சு செய்து விட்டு பொறுத்திருங்கள். மதிப்பீட்டுக்கு பின் அது வெளியிடப்படும்.

   Delete
 33. Dear friends share any nadi reading which was 100 % accurate.

  ReplyDelete
 34. Dear friends share any nadi reading which was 100 % accurate.

  ReplyDelete
 35. Lobamuthra sametha Agasthiar perumanukku vanakkam.
  I am very poor. I want to meet Mr. Selvam, Thiruvothiyur to give life to our family through Agasthiar Arul. Kindly let me know how much money I have to pay Mr. Selvam. Please dont mistake me.

  ReplyDelete
  Replies
  1. You can contact and ask him, if not done already.
   Sri.Selvam
   Address: 51/8, Manickam Nagar,
   Ground floor, 4th Cross Street,
   Behind Ajax Bus Terminus,
   Thiruvottriyur, Chennai-600019.
   Cell No:9952026908 / 9976048004
   Email:bjnaadi@gmail.com

   Delete
 36. Ayya en familla romba problema irukku ayya pls agathiyar ayya kettu Oru nalla valka sollungal ayya pls

  ReplyDelete