​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 7 November 2015

சித்தன் அருள் - 252 - திரிகூட மலை குற்றாலம் !

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குற்றாலம் அகத்தியப் பெருமானின் அருள் பெற்ற இடங்களில் ஒன்று. ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித் தந்த ஒரு புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

திரிகூட மலை, குற்றாலம் - நேர் பார்வை!


திரிகூட மலை, குற்றாலம் - சித்தர் பார்வை!

 
அகத்தியர் அடியவருக்கு நன்றி!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

6 comments:

 1. The PIC u posted,if uu look at keenly u can see Agasthiyar face.its our guru Agasthiyar blessing.

  ReplyDelete
  Replies
  1. கடவுள் படைப்பை பார்க்கும் போது மனமகிழ்ச்சிக்கு ஆக உள்ளது .மிக்க நன்றி

   Delete
 2. Omg....really its gift for people. Om Agatheesaya namaha...

  ReplyDelete
  Replies
  1. Mettupalayam Agasthiya Naadi reader is Sendhil ph : 9585018295. I met him at Kodaganallur.

   Delete
 3. AGATHYAR DEVOTEES:MY HUMBLE REQUEST. PLEASE CONTACT IN CASE OF JEEVA NADI ONLY THOSE CITED BY GURU HANUMANDASHAN BY WAY OF HIS JEEVA NADI READING( ARTICLE;158,159, 160, 161) AND GET AGATHYA MUNNI'S TRUE BLESSINGS.

  ReplyDelete
 4. Dear Agathiyar devotees,

  Greetings.
  Anybody knows who is having Hanumaththasan's Agathiyar Jeevanadi.Where is it now? Who is reading that Jeevanadi. If knows , Pl kindly reply to my id : sreeagathiyarexports@yahoo.com
  Thanks & Regards,
  S.K.SURESH KUMAR
  MOB : 9600737705

  ReplyDelete