​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 25 December 2013

22/12/2013 - கல்லாரில் அகத்திய பெருமான் திருநாளில் நடந்த யாகம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கல்லார் தவமுருகர் ஸ்ரீ அகத்தியர் ஞான பீடத்தில் 22/12/2013 அன்று அகத்தியப் பெருமானின் பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல பெரியவர்களும் வந்திருந்து, அன்றைய தினம் கலந்து கொண்ட அடியவர்களை ஆசிர்வதித்து, யாகத்தையும் சிறப்பாக நடத்தினர் என்று தெரிய வந்தது. ஒரு நண்பர் அன்று அங்கு சென்று கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அகத்தியர் அடியவர் அனைவருக்கும் அன்று அங்கு செல்ல வேண்டும் என்ற அவா இருந்திருக்கும். இருப்பினும் ஒரு சில காரணங்களால் பங்கு பெற முடியாமல் போயிருக்கலாம். அவர்களும் கண்டு மகிழட்டும் என்று அந்த புகை படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். கண்டு மகிழ்ந்து ஆனந்தம் பெறுக!













12 comments:

  1. i went to kallar ashram on 22/12/13.it was nice place.i was sad,because i couldn't stay longer time in yagam. they started at 3.30.is there any reason they started yagam in the afternoon?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவன் செயல்.யாக பூசைகள் சரியாக 2.30 மணிக்கு துவங்கியது.காரணம் என்னவென்றால் தவயோகி தங்கராசன் அடிகளார் அவர்களுக்கு அகத்திய பெருமான் ஜீவ அருள் நாடி வழியாகவும்,அருவமாகவும் மற்றும் உருவமாகவும் நின்று யாகம் எங்கு,எப்போது,எப்படி மற்றும் யாரால் நடைபெற வேண்டும் உணர்த்தியதே !!!.நன்றி.

      Delete
    2. Aum Agasthisaya Namaha. It was great pleasure for me to participate in the Guru Pooja at Kallar. The Annadhanam was provided to all the Devotees unlimited. Finally after the Homam, Tavayogi blessed all the devotees. One of the unforgettable day in my Life. May Lord Agasthiya Bless all the human beings for good health and prosperity

      Delete
    3. Aum Agasthisaya Namaha.. It was immense pleasure for me to attend the Guru pooja. The homam was really great and benefited by all devotees of agasthiyar. Thanks for the opportunity and introduction by Velayutham Karthikeyan about Kallar Agasthiar Ashram.

      Delete
  2. Thank you for uploading the images. Om Agatheesaya Namaha.

    ReplyDelete
  3. om agatheesaya namaha .om agatheesaya namaha om agatheesaya namaha

    thanks for sharing these photos . please give us the thanvantri mantra and image to us to chant and get reviled from my disease . thanks in advance .

    ReplyDelete
  4. Agathiar thiruvadigal potri thanks for yagam photos

    ReplyDelete
  5. ஓம் அகஸ்தீஸாய நமக
    ஓம் நந்தீஸாய நமக
    ஓம் திருமூல தேவாய நமக
    ஓம் கருவூர தேவாய நமக
    ஓம் இராமலிங்க தேவாய நமக

    ReplyDelete
  6. Hi Sir, Im reading this site regularly. Thanks for sharing the experiences and passing this information to all. Please continue the same .

    Advanced New year Wishes :)

    Gokul

    ReplyDelete
  7. கல்லார் யாகத்தின் போது யாகத் தீயில் அகத்தியர்.
    http://xn--vkc6a6ba9cg7h0ee.com/sage/2014/01/கல்லார்-யாகத்தின்-போது-ய/

    ReplyDelete
  8. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete