​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 31 December 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!2014ம் ஆண்டில் அனைவரும் நலம்பெற்று வாழ, அகத்தியப் பெருமான் அனைவரையும் வழிநடத்தி அருள்புரிய வேண்டுகிறேன். எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

7 comments:

 1. அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் என் இனிய உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Thangalukkum Yen Eniya Puthandu Valthukkal

  ReplyDelete
 3. Thank you very much. Om Agatheesaaya Namaha.

  ReplyDelete
 4. அகஸ்திய அடியவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


  ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 5. Wishing you and your family a Happy and Prosperous New Year 2014,,, Sivaraman

  ReplyDelete
 6. அய்யா,
  தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அகத்தியரின் பாதம் பணிந்து வணங்கிறேன். அனைவருக்கும் அகத்தியர் அருள் ஆசி வழங்குமாறு
  பிராத்தணைச் செய்கிறேன்

  ReplyDelete
 7. Ayya, My Heartiest New Year Wishes to you with Sri Agathiya Mahan Arul Grace. I am a New Reader of your Siddhan Arul. I wish to contact with you by Phone (or) by Mail to receiving Guidances & Suggestions from you. Please send it to my mail ID: ssmano456@gmail.com
  SSManoharan.
  Ph. 7598005829

  ReplyDelete