வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நேற்று (03/06/2016) வெள்ளிக்கிழமை அன்று பழனியில் போகர் சித்தரின் ஜென்ம நட்சத்திர பூசை நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட ஒன்றிரண்டு புகை படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!
பழனி மலை கோவில் கோபுரம்
போகர் சித்தர் சமாதி நுழைவு வாசல், பழனி
அபிஷேக பூசை
புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்
போகர் பூசை செய்த மரகத லிங்கத்திற்கு அபிஷேகம்
பழனி மலை - மாலை நேர தோற்றம்
பழனி மலை - இரவு நேர தோற்றம்
போகர் பெருமான் குகை வடிவ ரதத்தினுள்
ஆவினன்குடி கோபுரமும் ரதமும்
தண்டாயுதபாணியும் போகரும்
மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கல்வடிவ போகர் குகையின் இடதுபக்கம்
பழனியில் வசித்த சாக்கடை சித்தர் சமீபத்தில் இறைவனிடம் கலந்தார். சமாதியில் வைக்கும் முன் அவர் உடல் அன்பர்கள் பார்வைக்கு அமர்ந்த நிலையில் மரியாதை செய்து வைக்கப்பட்டது.
ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீஸ்வராயா நமஹ!
When I had visited Palani a few months back, a priest showed me two statues/idols on the Gopuram and said that one is Nakeerar and the other is Sri Agathiar.
ReplyDelete