​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 6 December 2014

சித்தன் அருள் - PDF தொகுப்பு!வணக்கம்  அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் அருளால், நம்மிடை உலா வரும் சித்தன் அருள் வலைப்பூவில், நம் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொள்ள, பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட அகத்தியப் பெருமானுக்கும், எனது அபிமான நண்பருக்கும் இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை அவர் அருள் பெற்ற வாசக அடியவர்களுக்கும், இனி வந்து காணப் போகிற அடியவர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவன் கருணையினாலே, நல்ல வழி காட்டலும், அருளும் கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அடுத்த தலைமுறைக்கு, நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களில் மிகச் சிறப்பானது, நல்ல அறிவுரை, நல் வழி, போன்றவை மட்டும் தான்.

சித்தன் அருள் வலைப்பூ 200வது இலக்கத்தை தொட்டதினால், அதில் வந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் தொகுத்து இரு PDF தொகுப்பாக மாற்றி இந்த வலைப்பூவின் மேல் பக்கத்தில், லிங்க் போட்டுள்ளேன்.

அந்த பக்கம் திறந்ததும், மேலே பார்த்தால் ஒரு டவுன்லோட் லிங்க் இருக்கும். அதை தரவிறக்கி வைத்துக் கொண்டு அகத்தியர் நமக்கு கொடுத்த பொக்கிஷமாக காத்து, உபயோகித்து, வரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹா!

கார்த்திகேயன்!

9 comments:

 1. Sairam Brother,

  Hats off to your great Seva to mankind by the grace and blessings of GURU, May Guru Sayee and Mahmuni help us ever, Thank you, OM AGATHEESAYA NAMAHA:

  ReplyDelete
 2. Mikka nandri Thiru Karthikeyan sir. It will be great pleasure to read continuously in one breath. May Agatheesar bless you abundantly.

  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 3. Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!

  ReplyDelete
 4. சார்

  தெய்வாதீனமாக இந்த வளை பதிவின் பக்கம் கண்டு கொண்டேன். ஜீவ நாடி படிக்க விண்ணப்பம் செய்ய அணுக வேண்டிய முகவரி தருவீர்களா. இந்த கோயில் சென்னையில் உள்ளதா ?

  ReplyDelete
  Replies
  1. Please see the details available under "To read jeeva naadi". You may contact them and have the naadi read for you.

   Delete
  2. Sri.Thangarasan Swamigal,
   Sri Agathiyar Gnana Peedam,
   2/464, Agathiyar Nagar,
   Thoorippalam,
   Kallar - 641 305,
   Mettupalayam,
   Coimbatore,
   Tamilnadu,
   India
   Cell No:Swami - 9842027383
   Maathaji - 9842550987

   Sri.Selvam
   Address: 51/8, Manickam Nagar,
   1st floor,4th Cross Street,
   Behind Ajax Bus Terminus,
   Thiruvottriyur, Chennai-600019.
   Cell No:9952026908 / 9976048004
   Email:bjnaadi@gmail.com

   Delete
 5. sir

  The pdf files are the experiences undergone by the Agasthiar disciple - is it possible to meet the agasthiar arul petra mamanithar

  ReplyDelete