​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 31 December 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்!சித்தன் அருளை வந்து காணும்
அனைத்து சித்தர் அடியவர்களுக்கும்
அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கும்

ஓதியப்பர், 
லோபாமுத்திரா சமேத அகத்தியர் அவர்களின்
மனம் நிறைந்து உளம் கனிந்த இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லோரும் எல்லாமும் பெற்று இனிதே வாழவேண்டும்!
கார்த்திகேயன்!

5 comments:

 1. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 2. Dear Brothers and Sisters who visit Sithanarul, Brother Velayutham, Brother Agnilingam Arunachalam May Guru Sayee and Mahamuni bless all our homes in abundance, Let us be more devoted at thy feet.

  Om Agatheesaya Namaha: Om Sairam

  ReplyDelete
 3. Dear friend Mr. Karthikeyan sir,

  We pray our GURUJI to give u a healthy and happy life to u and to your family in this NEW YEAR 2015
  and lead us for many more years thro SIDDHAN ARUL.

  yours

  g. alamelu venkataramanan.
  chennai.

  ReplyDelete
 4. Brother Sairam,

  Om Agatheesaya Namaha: Today 08th Jan 2015 (Thursday) Mahamuni Agasthiar's Guru Pooja Day, we seek thy blessings and Darshan to one and all.

  Waiting for todays post as a blessing from you as well, May Guru Agasthiar and Sayee bless and guide us ever, SAIRAM

  ReplyDelete
 5. Hi - I have suffered a lot and suffering a lot in my family life. All I need is happy family. Pl pray to Lord Agasthiyar in your prayers I beleive Lord Agasthiyar will help me and your prayers will benefit me and bring back ny happiness.

  ReplyDelete