​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 20 October 2014

சித்தன் அருளின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அகத்தியப் பெருமான் அடியவர்கள்
அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும்
சித்தன் அருளின்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
எல்லா அருளும் பெற்று, நலமும் பெற்று
சிறப்புடன் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

கார்த்திகேயன்

4 comments:

 1. Ungalukkum yenathu deepavali nalvaazhthukkal aiyaa...

  ReplyDelete
 2. Brother, Thank you for your prayers and wishes, It means a lot to us, May Mahamuni bless all our homes in abundance, SAIRAM

  ReplyDelete
 3. தீப ஒளித்திருநாளில் ஓதியப்பர் தரிசனம் தந்தமைக்கு நன்றி கார்த்திகேயன். இன்று காலை ஒரு எண்ணம் தோன்றியது. குடும்பத்தோடு அல்லது ஓதியப்பரின் அடியவர்களோடு ஒதிமலையில் ஒரு தீபாவளி நன்னாளில் அதிகாலையில், ஓதியப்பருக்கு எண்ணெய்காப்பு சாற்றி அபிஷேகம் செய்து, பல ஆகாரம் நிவேதனம் செய்து பட்டாசு வெடித்து ஓதியப்பரோடு தீபாவளி கொண்டாடவேண்டும் என்று. உடனே அர்ச்சகருக்கு போன் செய்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அவருடன் பேசினாலே ஒதிமலையில் இருப்பதுபோல் ஒரு உணர்வு வரும். தெய்வத்திரு உரு முன் தினமும் சொல்லும் ச்லோகங்களை சொல்லிமுடித்தவுடன் சித்தனருளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உடனே வந்து பார்த்தால் அருள்மிகு ஓதியப்பர், இந்த வருடம் உன்னுடன் உன் வீட்டில் தீபாவளி, வரும் வருடம் வா என் வீட்டிற்கு தீபாவளி கொண்டாடலாம் என்பதுபோல்! அது எப்படி கார்த்திகேயன் இன்று ஓதியப்பரின் திரு உருவத்தை பதிய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியது?
  நன்றி,நன்றி,நன்றி

  ReplyDelete
  Replies
  1. Namaskaram!

   See this. Othiyappar has come to your city. Go and see him.

   https://plus.google.com/u/0/118179755605870550832/auto

   Karthikeyan

   Delete