tag:blogger.com,1999:blog-4364248935334278506.post1480115685902294177..comments2024-03-29T11:32:37.504+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருளின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-77673809241464841882014-10-22T09:03:48.914+05:302014-10-22T09:03:48.914+05:30Namaskaram!
See this. Othiyappar has come to your...Namaskaram!

See this. Othiyappar has come to your city. Go and see him.

https://plus.google.com/u/0/118179755605870550832/auto

KarthikeyanKarthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-19487798305485606872014-10-22T08:55:30.082+05:302014-10-22T08:55:30.082+05:30தீப ஒளித்திருநாளில் ஓதியப்பர் தரிசனம் தந்தமைக்கு ந...தீப ஒளித்திருநாளில் ஓதியப்பர் தரிசனம் தந்தமைக்கு நன்றி கார்த்திகேயன். இன்று காலை ஒரு எண்ணம் தோன்றியது. குடும்பத்தோடு அல்லது ஓதியப்பரின் அடியவர்களோடு ஒதிமலையில் ஒரு தீபாவளி நன்னாளில் அதிகாலையில், ஓதியப்பருக்கு எண்ணெய்காப்பு சாற்றி அபிஷேகம் செய்து, பல ஆகாரம் நிவேதனம் செய்து பட்டாசு வெடித்து ஓதியப்பரோடு தீபாவளி கொண்டாடவேண்டும் என்று. உடனே அர்ச்சகருக்கு போன் செய்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அவருடன் பேசினாலே ஒதிமலையில் இருப்பதுபோல் ஒரு உணர்வு வரும். தெய்வத்திரு உரு முன் தினமும் சொல்லும் ச்லோகங்களை சொல்லிமுடித்தவுடன் சித்தனருளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உடனே வந்து பார்த்தால் அருள்மிகு ஓதியப்பர், இந்த வருடம் உன்னுடன் உன் வீட்டில் தீபாவளி, வரும் வருடம் வா என் வீட்டிற்கு தீபாவளி கொண்டாடலாம் என்பதுபோல்! அது எப்படி கார்த்திகேயன் இன்று ஓதியப்பரின் திரு உருவத்தை பதிய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியது?
நன்றி,நன்றி,நன்றி gurumurthyhttps://www.blogger.com/profile/12720029689782524328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-53011443346389336082014-10-22T01:27:36.122+05:302014-10-22T01:27:36.122+05:30Brother, Thank you for your prayers and wishes, It...Brother, Thank you for your prayers and wishes, It means a lot to us, May Mahamuni bless all our homes in abundance, SAIRAMShirdiSai-Our-Guruhttps://www.blogger.com/profile/07815500273692144301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61033751166941814262014-10-21T06:56:32.707+05:302014-10-21T06:56:32.707+05:30Ungalukkum yenathu deepavali nalvaazhthukkal aiyaa...Ungalukkum yenathu deepavali nalvaazhthukkal aiyaa...சரவணன் பழனிசாமி ~ Saravananhttps://www.blogger.com/profile/15881294661374681876noreply@blogger.com