​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 28 August 2020

சித்தன் அருள் - 897 - ஆலயங்களும் விநோதமும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் பாரத தேசம், அளவிட முடியாத சக்தி/ஆச்சரியங்கள் நிறைந்த பூமி. அதனால் தான் உலகில் எங்கு தோன்றி வாழ்ந்ததை விட, இங்கு தோன்றி, நம்மிடை மனிதனாக வாழ்ந்த சித்தர்களும்/ஞானிகளும் ஏராளம். ஆம்! தேனிருக்கும் பூவென, இறைவனே இங்கு குடி கொண்டுள்ளதால், தேனீயாக சித்தர்களும்/மகான்களும் இங்கு தோன்றி வருகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்னால், நம் பாரத தேசத்தில் உள்ள கோவில்களில், தொடர்ந்து பின்பற்றப் படும், வித்யாசமான பூஜை, நேர்த்திக்கடன், வழிபாடுகள் பற்றி ஒரு ஆராய்ச்சி அடியேன் செய்ததுண்டு. வினோத முறைகளின் பின்புலம் பற்றி அதிகம் விரிவாக தெரியவில்லை எனினும், இன்றும் தொடர்ந்து பின்பற்றக் கூடிய முறைகளை பற்றியும், அந்த கோவில்கள் பற்றியும் அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில், தினமும் ஒரு கோவில் என உங்களுக்கு தெரிவிக்கலாமா என்று ஒரு யோசனை வந்தது.

இதில் உங்கள் எண்ணத்தையும் தெரிவியுங்களேன்!

எல்லாம் குருநாதர் செயல்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்..................... தொடரும்!

24 comments:

 1. Yes please daily share the temple

  ReplyDelete
 2. Replies
  1. Yes ayya.daily share the details about miracle temples.it is our pleasure and we are blessed to read this.thank you ayya by your dear thirunavukkarasu

   Delete
 3. Pranam sir, you may please share the temple details. Om Agatheesaya Namaha

  ReplyDelete
 4. kandipaga, please share the temples history

  ReplyDelete
 5. Yes please Ayya, Daily share about a temple.

  Om Agaththeesaaya nama:

  Adiyen,
  Nagarajan E

  ReplyDelete
 6. Om Agatheesaya Nama!
  Yes ayya, it will be the most interesting topic.

  ReplyDelete
 7. dear sir, important information for our gurunathar's children.

  http://fireprem.blogspot.com/2020/08/blog-post.html?m=1

  if possible, please keep this web link as a small bottom note in your next blog. om agatheesaya namaha.

  ReplyDelete
 8. நிச்சயமாக ஐயா. ஆவலாக காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 9. Sir, please share the details of temples. Om sir Agasthia peruman thiruvadigale potri.

  ReplyDelete
 10. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🏼🙏🏼🙏🏼

  குருவின் திருவருளால் எங்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. .நம் குருநாதர் அகத்தியர் அருவி போல அவர் அருளால் உங்கள் ஆன்மீக ஆராய்ச்சி ஆன்மீக தகவல்கள் பொழியட்டும் நாங்கள் நனைந்து அருள் பெற வேண்டியிருக்கிறோம்... நன்றி ஐயா

  ReplyDelete
 11. Yes Ayya please.. Every Thursday I wait for your post.. and in between also I will check if there is any post from you

  ReplyDelete
 12. மிக்க நன்றி அய்யா.

  ReplyDelete
 13. தெய்வ நம்பிக்கை வலுப்பெற இதுவே நல்ல வழி..

  நமக்கு அகத்தீசர் துணை புரிவார் என்று போற்றி பணிவோம்..

  ஓம் அம் அகத்தீசாய நமஹ ||

  ReplyDelete
 14. OM LOBAMUDRA SAMEDHA AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMEDHA AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMEDHA AGATHEESWARAR THIRUVADIGALAE SARANAM
  WE ARE very eager to know about the temples in this site daily

  ReplyDelete
 15. Om Agastheeswaraya Namaha .

  Dear Sir, Kindly share the details of the temples. it will enrich everybody's knowledge and will be very helpful also in future

  ReplyDelete
 16. ayya
  kandippa engalukkum sollungal,om agatheesaya namaha

  ReplyDelete
 17. ஐயா அன்பு வணக்கம். அப்பாவின் அருளால் இத்தகைய தெய்வீக நிகழ்வுகள் படித்து பயன் பெற கொடுப்பினை பெற விழைகிறோம் ஐயா. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா. ஓம் குருநாதர் பதம் போற்றி! அன்னை லூபாமுத்ரா பதம் போற்றி! ஓம் சேஷாத்ரி அப்பா போற்றி!

  ReplyDelete
 18. வணக்கம் ஐயா
  ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் அதிலும் தினமும் ஒரு கோவில் என்னே மகாமுனி அகத்தியரின் கருணை
  ஆலயங்களும் விநோதமும் எங்கள் வாழ்க்கை பாதையை நெறிப்படுத்தட்டும்
  நன்றி
  ஓம் அகத்தின் ஈசனே போற்றி

  ReplyDelete
 19. ௐ ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தீசாய நமக.

  ReplyDelete
 20. வணக்கம் ஐயா... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா...
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
  ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி
  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை

  ReplyDelete