​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 25 January 2014

பொதிகை மலை சென்று அகத்தியர் அருள் பெற!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்தன் அருளை" வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொதிகை (அகத்தியர் கூடம்) சென்று அவரை தரிசித்து அவர் அருள் பெற்று வர விருப்பம் இருக்கும். தமிழக வனத்துறை வழி செல்ல தடை விதித்துள்ள போதும், கேரள மாநில வனத்துறை அங்கு சென்று வர அனுமதி அளிக்கிறது.  அதற்கு முன் பதிவு செய்ய வேண்டும். கேரள வனத்துறையின் வலைப்பூ தகவல் தொடர்பை கீழே தந்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6 comments:

  1. Sir , I can't see the web address for the Kerala forest department.

    ReplyDelete
  2. திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி. சாமிரஜன்.

    ReplyDelete
  3. Sir, a few months back, a Nadi that I had read asked me to go Papanasam temple (Tirunelveli district) on a pournami day and spend one night there. Papanasam temple stands on the foot-hills of Podigai mountain. However, the hill area access is restricted by forests dept; you can enter from around 6 am onwards till about 4.30 pm; you need to exit by 6 pm. From Papanasam temple, you can take autorikshaw to the Agastya falls; from there, by climbing about 50-60 steps, you can reach and also worship the new idols of Srila Lopamudra-Agastya, which is installed in the open. Another place to visit is Bana teerta, which is the origin of Tamaraparini river. It is not possible to sleep in the forest area, but if you know someone in Electricity Board it may help, as they have a bungalow inside the forest. I spent the time in a nice motel-lodge, which is just 200 metres from Papanasam temple. In this temple, there is a separate shrine for Sri Agastya.
    S. Suresh, Mumbai

    ReplyDelete
  4. கார்த்திக் அவர்களுக்கு,
    வணக்கம்.

    http://bhogarsiddhar.blogspot.in/2012/02/blog-post.html

    இந்த வலை பூவில் ஒரு அகத்தியர் அடியவர் மிக அழகாக தனது பொதிகை மலை பயணத்தை பற்றி விரிவாக கூறி உள்ளார். அதோடு எப்படி செல்வது யாரிடம் அனுமதி வாங்குவது போன்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். நான் எப்போதோ இதை ஒரு நாள் பயன்படும் என்று எடுத்து வைத்திருந்தேன். அனைத்து அகத்தியர் அடியவர்கக்குளுக்கும் பயன்படும் என்று இதை இங்கு தெரியபபடுத்துகிறேன்.


    ஓம் அகத்தீசாய நமஹ!

    ReplyDelete
  5. hi , i seen the website.

    Agastyarkoodam Seat Availability Status
    Trekking starts on 14/01/2014 and ends on 27/02/2014
    Trekking slot for the year 2014 has been booked completely.
    Booked tickets cannot be cancelled or modified

    what i can do?

    ReplyDelete
  6. Pl send me the website address of how to go Pothigaimalai

    Thanks,
    S.K.SURESH KUMAR

    ReplyDelete