​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 January 2014

அனந்தசயனத்தில் லட்ச தீபம்!

திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோவிலில்  14/01/2014 அன்று நடந்த லட்ச தீப திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் அனைவருக்காகவும் தருகிறேன்.

லட்ச தீபம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் கோவிலினுள் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.  வந்த கூட்டத்தை பார்த்த பொழுது ஒரு உண்மை புரிந்தது.

"சாமி கூட பணக்காரரா இருந்தா தான், இந்த மனிதர்கள் வந்து பார்ப்பார்கள் போல"







No comments:

Post a Comment