​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 14 January 2014

பொங்கல் வாழ்த்துக்களுடன் அனந்தசயன லட்ச தீப திருவிழா!


அகத்தியர் அடியவர் அனைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்கள், உண்மையான நண்பர்களுக்கும் இனிய, தெய்வீகமான பொங்கல் அகத்தியரின் சித்தன் அருள் நல் வாழ்த்துக்கள்!

இன்றைய தினம் நம் பொங்கல் திருவிழாவின் அன்று திருவனந்தபுரத்தில் அனனதசயன பத்மநாபர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுகிற "லட்ச தீப திருவிழா" நடைபெறுகிறது. இன்று இரவு 8 மணிக்கு அனந்த பத்மனாபருக்கு லட்ச தீப திருவிழா, தீபாராதனை, போன்றவை நடை பெற உள்ளது. அனைத்தும் அகத்தியரின் பாதங்களில் போய் சேரும். அனைவரும் அந்த நேரத்தில் அவரிடம் "எல்லோரும், எல்லாமும் வரும் காலங்களில் நலமாக விளங்கிட" பிரார்த்தித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

கோவில் கோபுரத்தின் எளிய தோற்றமும், அலங்கார தோற்றமும், எல்லா அகத்தியர் அடியவர்களும் கண்டு மகிழ கீழே தருகிறேன்.



சித்தன் அருள்!



13 comments:

  1. nantri ayya..same to you....om agastheesaya namaha!!!!!!!!

    ReplyDelete
  2. om agatheesaya namaha om agatheesaya namaha om agatheesaya namaha anaivarukkm
    iniya pongal nalvazhlthugal

    ReplyDelete
  3. Dear Brother,

    Thanks for sharing this info, Glad to hear about One lakh Lamps, Oh how wonderful and divine it would be, May be sometime Mahamuni will bless us to have darshan of the same. Happy Harvest festive season, May we all seek Mahamuni Guru Agathiyar's blessings in this season and always.

    Om Agatheesaya Namah: Sairam, Sairam, Sairam

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் மற்றும் எல்லா அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நன்றி சாமிராஜன்

    ReplyDelete
  5. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  6. அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. swamy will you give lyrics of sri agatheeswara moola mantra. we have downloaded the same

    ReplyDelete
  8. அகத்தியப்பெருமானின் மானசீக சீடனாம் தம்பி அகிலேஸ்வரனுக்கும்,சித்தனருளைப் படித்துப் பயன் பெற்றுக்கொண்டிருக்கும்
    என் அன்புச்சகோதர,சகோதரிகளுக்கும் அடியேனின் உளமார்ந்த பொங்கல்
    வாழ்த்துக்கள்.இவ்வுலகு அகத்தியப் பெருமானின் அருளால் மங்கலம் பெற்று
    பேரமைதியுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  9. Wish all our readers, followers and their relatives, friends to celebrate this Pongal 2014 festival with Sri Lobamuthra matha sametha Sri Agastheesa Maha muni and pray HIM to give us a happy and peaceful life for rest of our life..

    Let us pray together.

    g.alamelu venkataramanan.

    ReplyDelete
  10. Hello,
    Where is our Guru's Jeeva samadi.....? Can you tell exactly.this you send to mail ...gganesh29@gmail.com/gganesh_29@yahoo.co.in

    ReplyDelete
  11. முதலில், சமாதி என்றால் என்ன என்று நீங்கள் விளக்குங்குகளேன்! பின்னர் நான் விளக்குகிறேன்!

    ReplyDelete
  12. sir., anybody reading jeevanaadi near madurai., pls inform me . thank you sir.
    k.r.saravanan.madurai

    ReplyDelete
  13. sir pls inform anybody reading jeevanaadi near madurai? thanks sir.

    ReplyDelete