​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 May 2026

சித்தன் அருள் - 2208 - அன்புடன் அகத்தியர் - கங்கை கரை வாக்கு!

 


20/4/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி கங்கை கரை.மீர்காட்.


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே, நலன்கள். அப்பனே, மனிதனுக்கு அப்பனே ஏது என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றானப்பா.

 ஆனாலும் உண்மைகள், அப்பனே, பல வகையில் கூட சித்தர்கள் யாங்கள் புரிய வைப்போம் அப்பனே.

 சரியாக, அப்பனே, புரிய வைத்து, அப்பனே, நல்ல முறையாகவே அழுத்தி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, பின் யாங்கள் சொல்வதை சரியாக புரிந்து கொண்டால், அப்பனே, நலமாகும்.


 அதனால்தான், அப்பனே, முதலில் தர்மங்கள், அப்பனே, பின் பல வகையான செய்யுங்கள், செய்யுங்கள் என்பவை எல்லாம் உரைத்துக் கொண்டே இருக்கின்றோம்.


 அப்பனே, இவ்வாறாக செய்து கொண்டே வந்தால், அப்பனே, யாங்களே பல வகையில் கூட, அப்பனே, பின் என்னென்ன?, ஏது?, பின் அவந்தனக்கு, அதாவது, மனிதனுக்கு தேவைப்படுகின்றது என்பதை எல்லாம் உணர்ந்து, யாங்களே கொடுப்போம் என்போம் அப்பனே.

இதனால்தான், அப்பனே, முதலில், அப்பனே.


 அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் ஏன் யாங்கள், அதாவது,  இறைபலங்கள், அப்பன், நிச்சயம் தன்னில் இருந்தாலும்!!!!!.......


, ஏன்??? மனிதனுக்கு சில விஷயங்கள் கிட்டவில்லை என்றால்!?!?!?!?!?


, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதற்கு, அப்பனே, பின் சரியான ஆள் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இல்லை என்று கூட.



 இதனால்தான், எது என்று புரிய, அப்பனே, அனைத்தும் புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு, தெளிவு கொண்டு, அப்பனே, நடந்திட வேண்டும் என்பேன், அப்பனே.


 உயர்ந்த, அப்பனே, பின் லாபங்கள் யாங்கள் கொடுக்க, உயர்ந்த இறைபலங்கள், அப்பனே, பின் உயர்ந்த, அப்பனே, பின் ஆற்றல்கள் அனைத்தும் கொடுக்க யாங்கள் தயார்.



 ஆனாலும், அப்பனே, உங்கள் மனநிலை பொறுத்தே, அப்பனே,



 இவையெல்லாம், அப்பனே, ஏனைய வாக்குகளில் கூட, அதாவது, பல வாக்குகள் கூட செப்பிவிட்டேன், அப்பனே, நலங்களாகவே. 



அதை நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூறப்பின், அதாவது, கடைபிடிப்பவர்கள், அப்பனே, பின் ஒரு சிறு குறையும் வராதப்பா.


 அதாவது, தர்ம நெறியில் வந்து, அப்பனே, பின் வள்ளல்,(இராமலிங்க அடிகளார்) அப்பனே, பின் வள்ளலவன், அப்பனே, பின் சொன்னதை,(ஜீவகாருண்யம்) அப்பனே, பின் சரியாக, அப்பனே, பின் பின்பற்றி வந்தாலே, ஒரு சிறு குறையும் வராதப்பா, சொல்லிவிட்டேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.



 இதனால்தான், அப்பனே, பல வழியில் கூட, அப்பனே, கலியுகத்தில், அப்பனே, பல போராட்டங்கள், பல பல எதை என்று கூட நோய்கள், அப்பனே, பின் பல வழியில் கூட, பின் இயற்கை சீற்றங்களால்.



 ஆனாலும், அப்பனே, பின் இறைவனும்  எதை என்று புரிய, அப்பனே, பின் இயற்கை என்பது இறைவனே, 


அப்பனே, பின் இயற்கை என்றான் என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே என்பேன், அப்பனே.


 இவையெல்லாம், அப்பனே, அதாவது, நீங்கள் சரியாக, அப்பனே, பின் இருந்தால் மட்டுமே, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, அனைத்தும் சரியாகும் என்பேன், அப்பனே.


 பின் மனிதன், அதாவது, சரியாக இல்லை என்றால், அப்பனே, நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.


 அனைத்தும், அப்பனே, நிச்சயம் மாறாக செயல்படும் என்பேன், அப்பனே.


 இதுதான், அப்பனே, இவ்வுலகத்தின், அதாவது, பின் மனிதன், அதாவது, ஏது என்று பிரபஞ்சம், அதாவது, நீங்கள் என்ன செய்கின்றீர்களோ!?!?, அதற்கு தகுந்தார் போல் இருமடங்காக கொடுக்கின்றது, அவ்வளவுதான் என்பேன், அப்பனே.
 பின் தர்மமாயினும்!!! அப்பனே


, எதை என்று புரிய, அப்பன், நிச்சயம் தன்னில். அதனால்தான், தர்மம் கடைபிடிக்க வேண்டும் என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட


, பின், அதாவது, தர்மம் ஏது என்று புரிய, அப்பனே, பின் புரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே. நலங்களாகவே,


 அப்பனே, பின் இவ்வாறாக, எவ்வாறாக பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் கங்கை, பின் கங்கை, கங்கை தன்னில் கூட பல வகையான, அப்பனே

பல வகையான, அப்பனே, ஞானிகள், ரிஷிகள், குருமார்கள் எதை என்று புரிய, அப்பனே, பின் அதிகாலையிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அவை மட்டுமில்லாமல் சித்திர குள்ளர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதிகாலையிலே, அப்பனே, பின் நாட்களை பெற்று, அதாவது பல கிரகங்களை, அப்பனே, கடந்து அவர்கள் வரவேண்டும்.


 அப்படி வந்து, அப்பனே, பின் மூழ்குவதால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட நன்மைகள் இருக்கின்றதப்பா. 


அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் கங்கைக்கு மிகுந்த சிறப்பு !!


என்னென்ன ?? சிறப்பு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பல லட்சம், அப்பனே, பின் சிறப்பு !!


ஒவ்வொன்றும், அப்பனே, பின் ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருப்பேன், அப்பனே.


 ஏன்??, எதற்காக?? கங்கை தன்னில் நீராட வேண்டும்??? என்பதை எல்லாம், அப்பனே,


 அதாவது புதுமையான ஏது என்று அறிய , அதாவது சித்தர்கள், அப்பனே, அதாவது சித்திர குள்ளர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாகவே ஏது என்று புரிய, அப்பனே, பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல கிரகங்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையான, பின் காற்று ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பல வகையான, அப்பனே, நிச்சயம் ஆத்மாக்களையும் கூட, அப்பனே, பின் கடந்து, பின் வருதல் எதை என்று புரிய, அப்பனே. 


இதனால், அப்பனே, பின் வந்து, அப்பனே, பின் அவ் ஆற்றல்கள், நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, இங்கு நீராடுகின்ற பொழுது, அவ் ஆற்றல்கள் அப்படியே இங்கு அப்படியே இங்கு பதிகின்றது என்பேன், அப்பனே.


 அதுமட்டுமில்லாமல், அப்ப, நிச்சயம் தன்னில் கூட பூமியின் மேல், பின் ஆசை உள்ளவர்கள் ஏது என்று புரிய, அப்பனே. அதாவது, நிச்சயம் தன்னில் கூட அவ் அவ்  பின் எதை என்று கூட, பின் செயல்பட்டு, அப்பனே, பின் சிதறி கிடைக்கும் அல்லவா, அப்பனே, பின் எங்கே?? எங்கோ??, பின் எதை என்று கூட வட்டமிட்டு வானத்திலோ!?? எங்கே எங்கோ எது என்று புரிய, அப்பனே. இவர்கள் அங்கெல்லாம் சீறி பாய்கின்ற பொழுது, அதை எதை என்று கூட அப்படியே பின் ஒட்டிக்கொண்டு ஏது என்று கூறியவர்கள் மீது,


 பின் இங்கு, பின் நீராடினால், பின் அதை அனைத்துமே இங்கு சிதறும் எது என்று புரிய, அப்பனே. அறிந்தும் கூட


 இதனால், அப்பனே, பின் எவை என்று கூட அதனால்தான், அப்பனே, பின் எங்கு உள்ளவர்கள் எல்லாம் நிச்சயம், பின் அதாவது பிறந்தால் ஒரு முறையாவது காசிக்கு வரவேண்டும் என்று !!!


ஏனென்றால், பின் பிரிந்த பின் உங்களிடத்தில் பிரிந்த பல வழியில் கூட, பின் ஆன்மாக்கள் ஏது என்று சிதறி கிடக்கின்றது. 

நிச்சயம் தன்னில் கூட!!


 இங்கு பின் உடம்பு ஏது என்று எடுத்து வந்து, உடம்பை எடுத்து வந்து இங்கே பின் நீராடி விட்டால், நிச்சயம் தன்னில் கூட பின் தேவையானதை பின் உங்கள் பின் நெருக்கமாக பின் உள்ளது ஏது என்று ஒரு பின் அதாவது சிறு துகள் தான் ஆன்மா என்பது பின் அவையெல்லாம் ஒட்டிக் கொண்டிருக்கையில், பின் அவ்வாற்றல்கள் மீண்டும் அதிகமாகின்ற பொழுது, அப்பனே வெற்றி கிடைக்குமப்பா.

அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் பாவம்!!

 அதாவது பாவம் செய்த பின் ஆன்மாக்கள் அலைந்து கொண்டிருக்கும் எதை என்று புரிய, !!


பின் அவையும் கூட நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது சித்த குள்ளர்கள் சித்திர குள்ளர்கள், அப்பனே, இங்கு ஏது என்று புரிய, பின் வருகின்ற பொழுது, பின் அவையும் கூட ஒட்டிக்கொள்ளும்.


 அதனால், பின் ஒரு மனிதன் வருகின்ற பொழுது, நிச்சயம் அவை பாவம் எதை என்று கூற, பின் அவ் ஆன்மாவும், பின் அவனுக்கு, பின் அதாவது நிச்சயம் தன்னில் ஒட்டிக்கொள்ளும் பொழுது சில வினைகள் நிச்சயம் அறிந்து கூட


 இதனால்தான், அப்பனே, சில மனிதர்களுக்கு கஷ்டமும் ஏற்படுகின்றது என்பேன், அப்பனே. பின் கங்கை நீராடுதல் கூட !!


இதனால், அப்பனே, தொடர்ந்து செய்தால், அப்பனே, அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட, பின் இவ் வினை ஏது என்று புரிய, பின் அவ்வாறே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நிச்சயம் ஏன்??? ராமேஸ்வரம் செல்கின்றோம்????? என்பதெல்லாம், அப்பனே, புரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.


 பின் இங்கு அங்கேயும் பல வழிகளில் கூட, பின் இங்கு பூரணம் பெற்று, அப்பனே, நல்விதமாகவே ஏது என்று புரிய, அங்கே சென்றாலும், பின் ஏது என்று அறிய, அப்பனே, பல வகையான, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அங்கு பின் சக்திகள், அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, பின் அதாவது தீர்த்தங்கள், அப்பனே, பின் மூலிகைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் அவையும் கூட முழுமை பெற்று, அப்பனே, மீண்டும், அப்பனே, மேல்நோக்கத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!!



, அப்பனே, சித்தர்கள் இப்படித்தானப்பா, நிச்சயம் தன்னில் மனிதனுக்கு புரியாதப்பா.


 அதனால்தான், அப்பனே
, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, அப்பனே, தேறி வரவேண்டும் என்பது, அப்பனே. 


ஆனாலும், அப்பனே, புரியவில்லை என்றால், அப்பனே, நீங்கள் இன்னும் தேறவில்லை என்பதுதான் அர்த்தம், அப்பனே. 


சித்தன் வாக்கு புரிந்து கொள்வதற்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே,  அப்பனே, பின் அதாவது புண்ணியங்கள் வேண்டுமப்பா.


 அதாவது  அருகதை ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சித்தன் வருவதற்கும், சித்தன் நாமத்தை செப்புவதற்கும், அப்பனே,

பல வழியில் கூட, அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே, அப்பனே, நிச்சயம் புரிந்து கொள்ள முடியும், அதை செயல்படுத்த முடியும்.


 அப்படி இல்லை என்றால், அப்பனே, யாரோ எதை என்று கூட நோக்கி செப்பிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

, ஏன்? எதற்கு கேட்க வேண்டும் என்றெல்லாம், அப்பனே, !!

(சித்தர்களின் வாக்குகளை புறம் கூறிவிட்டு புறம் தள்ளிவிட்டு போலியான மனிதர்களை நாடி)


சென்றிட்டு மீண்டும், அப்பனே, ஒரு அடி விழுந்து, அப்பனே, மீண்டும் வருவார்களப்பா.
 எங்களிடத்தில், அப்பனே, சொல்லிவிட்டேன், அப்பனே,


 இதுதான், அப்பனே, எங்கு சென்றாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உலகம், அப்பனே, எப்படி பின் சுற்றுகின்றதோ, அப்படித்தான் மனிதன், அப்பனே,


 பின் எங்கு பின் தொடங்குகின்றானோ, மீண்டும் அங்குதான் வந்து, அப்பனே, யோசிப்பான் என்பேன், அப்பனே,


 இங்குதான் சென்றோம் என்பதை எல்லாம், அப்பனே. அதனால் மீண்டும், அப்பனே, பின் எவராயினும், அப்பனே, இறைவன் இல்லை என்று சொல்பவனும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு நாள், அப்பனே, பின் இறைவனிடத்தில், பின் சரணாகதி அடைய வேண்டும் என்பது விதியப்பா.


 யாரும் தப்ப முடியாதப்பா,


 ஏனென்றால் அனைவரும் இறைவன் அனுப்பியது!!!

 ஏது என்று புரிய, அப்பனே, இறைவன், பின் உலகத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அனுப்பியது, அப்பனே


, மீண்டும், அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பின் எவன் அனுப்பினானோ!???? அவனிடத்தில் சரணாகதி, அப்பனே, பின் நிச்சயம் அடையச் செய்வான் என்பேன்,
 அப்பனே, 

எவன் அனுப்பினானோ!!!??, அவனே என்பேன், அப்பனே,


 எதை என்று, அப்பனே, புரிந்து கொள்ளுங்கள்.


 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இளமையில், அப்பனே, பல வகையான, அப்பனே, பின் நிலைகள் ஏது என்று புரிய, அப்பனே, இறைவனை, அப்பனே, சிந்தித்தல், அப்பனே, இவ்வாறாக இருந்தால், அப்பனே, நிச்சயம் நீங்கள் விரும்பியது உயர்ந்த, அப்பனே, 


ஆனாலும், அப்பனே, பின் அனைத்தும், பின் அனுபவித்துவிட்டு,  உயந்த இடத்தை பிடிக்கலாம் என்றெல்லாம் மனிதர் எண்ணிக் கொண்டிருக்கின்றான், அப்பனே


. எப்படியப்பா????


இதக, அப்பனே, முதலிலே, அப்பனே, இறைபலத்தை பெற்று, அப்பனே, இறைநாமங்கள் செப்பி, அப்பனே, தர்மத்தை, அப்பனே, செப்புகின்ற பொழுது


, ஆனாலும் சில, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதர்கள் சொல்லிக் கொடுக்கின்றார்கள் சிறு சிறு குழந்தைகளுக்கு.


 ஆனாலும் சில, அப்பனே, பின் மனிதர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை.



 ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அவர்கள் நினைத்தும் கூட இப்படி நிச்சயம் தன்னில் இருக்கின்றான் என்று இறைவனிடத்தில் முறையிட்டுக் கொண்டே வந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய, 


அப்பனே, அதாவது பின் ஒரு ஒளியானது, அப்பனே, நிச்சயம் தன்னில் அதற்கும், அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் நினைத்து, அப்பனே, பின் இருக்கின்ற பொழுது, அப்பனே, பின் அவர்களுக்கு படும் என்பேன், அப்பனே!!


இதனால், அப்பனே பின், நீங்கள் அவர்களை நினைத்து பாக்கியங்கள் செய்தாலும், அப்பனே, எது என்று புரிய, அப்பனே, சில வினைகள், அப்பனே, மாறும்ப்பா. 
அப்பனே, எதை என்று புரிய, அப்பனே.

 இதனால், அப்பனே, பல வகையான உண்மைகள், அப்பனே, இவ்வுலகத்தில் புதைந்து கிடக்கின்றது என்பேன், அப்பனே.


 ஆனாலும், அப்பனே, மனிதனுக்கு புரியவில்லை என்பேன், அப்பனே.


 ஆனால் மனிதன், அப்பனே, பின் எப்படி, ?, எப்படி?, பின் சிந்தித்துக் கொள்வான் என்றால், பின் அங்கு இப்படி சொன்னார்கள்,!!!!! இங்கு இப்படி சொன்னார்கள்,!!!! அப்படி சொன்னார்கள்?!, இப்படி சொன்னார்கள்!!? என்பதெல்லாம், அப்பனே, இவையெல்லாம் புரியாது என்பேன், அப்பனே. 


நிச்சயம் ஏன்?, எதற்கு?? சொன்னார்கள்??, சித்தர்கள் என்பவையெல்லாம், அப்பனே, முழுமையாக, அப்பனே, ஆராய்ந்து, அப்பனே, நிச்சயம் இருந்தால், அப்பனே, வெற்றிகள், நிச்சயம் என்பேன், அப்பனே.


 பின் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தெரியாமல், அப்பனே, எவையோ, பின் படித்துவிட்டு, அப்பனே, அங்கு அப்படி!!!!, இங்கு இப்படி!!!... என்று எல்லாம் சொன்னார்கள் என்றால், அப்பனே, நிச்சயம் அவர்களுக்கெல்லாம் புரியாத, பின் வாழ்க்கை தான் ஓடுகின்றது என்று அர்த்தம், அப்பனே. நலங்களாகவே,


 அப்பனே, வெற்றியின் ரகசியம், அப்பனே, வெற்றியின் ரகசியத்திற்கான வாய்ப்பாடுகள் கூட, அப்பனே, சித்தர்கள் உரைக்க தயாராக இருக்கின்றார்களப்பா.


 இதனால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அனைத்திலும் வெற்றிக் கொள்ள வேண்டும்,


 அனைத்திலும் வெற்றிக் கொள்ள வேண்டும், அப்பனே.


 எதை என்று, அப்பனே, இறைவனை நினைத்து, எது என்று புரிய, அப்பனே


, பின் வெற்றி என்பது, அப்பனே, பின் நிச்சயம் இறைவனிடத்திலே வரும் என்பேன், அப்பனே. 


இதனால், அப்பனே, பின் அவ் வெற்றிக்கு போராடா, அப்பனே, நிச்சயம் இறைவனிடத்தில் சென்று கொண்டே இருக்க வேண்டும், அப்பனே. 


பின் நிச்சயம் இறைவன் சோதிப்பான், தோல்விகள் எதை என்று அங, அப்பனே, நிச்சயம் அனைத்தும் கொடுப்பான்.


 ஆனாலும், அப்பனே, பின் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், இறைவனிடத்தில்!!!

 படிகள் ஒவ்வொன்றாக, அப்பனே, சொல்லிவிட்டேன்.


 இவ்வாறாக ஏறிக்கொண்டே வந்தால், அப்பனே, வெற்றிகள், நிச்சயம்


 அது மட்டுமில்லாமல், அப்பனே, எதை என்று கூற, பின் அதாவது, அப்பனே, பல வகையில் கூட ஐந்தாம் இடம் பற்றி, அப்ப, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏற்கனவே உரைத்திட்டேன்,
 அப்பனே


 ஐந்தாம் இடம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவ்வாறாக என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறு என்பது அவை வென்று தான் ஆகவேண்டும் என்பேன், அப்பனே.

(ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை பற்றி அங்க குருநாதர் ஏற்கனவே மதுரை சத்சங்க வாக்குகளில் பாகம் 17 மற்றும் 18.... சித்தன் அருள் பதிவு எண் 1756 /1757 மற்றும் திருவனந்தபுரம் வாக்கு பதிவு எண் 1958.. முன் வாக்குகளில் குருநாதர் வாக்குகள் உரைத்து இருக்கின்றார்)


(ஜாதகத்தில் 5-ம் இடம் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) என்பது மிக முக்கிய திரிகோண வீடாகும். இது முற்பிறவிப் புண்ணியம், புத்திர பாக்கியம் (குழந்தைகள்), நுண்ணறிவு, கல்வி, கலை ஆர்வம், காதல், மற்றும் பங்குச் சந்தை போன்ற ஊக வணிக லாபங்களைக் குறிக்கிறது. இஸ்தானம் வலுவாக இருந்தால், வாழ்வில் அதிர்ஷ்டம், பேரும் புகழும், சிறந்த அறிவாற்றல் கிடைக்கும்.)




 அவை வென்று, பின் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் அனைத்தும் எவை என்று, அப்பனே, பின் வீணாக.!!!(போய்விடும்) 


 அதனால்தான், அப்பனே, ஐந்தாம் இடத்தை வெல்ல, அப்பனே, முக்கியமாக, அப்பனே, பின்
 அதாவது கயா!!, அப்பனே, அயோத்தி!!!
, அப்பனே, நிச்சயம் காசி!!!, 

அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, ராமேஸ்வரம்,!! அப்பனே, திருவண்ணாமலை,!!! அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!

 இன்னும், அப்பனே, இவை, பின், அப்பனே, சென்றுட்டு வந்தாலே இன்னும் புரியுமப்பா, விளங்குமப்பா.



 இன்னும் ஏன்?, எதற்காக?, அப்பனே, நிச்சயம் தன்னில் மூன்று பரம்பரைகள், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே,


ஒரு, அப்பனே, எதை என்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அவை தன், அப்பனே, ஜாதகத்திலே வரும் என்பேன், அப்பனே.


 அவை சரியாக கணக்கிட வேண்டும் என்பேன், அப்பனே.


 அதனால்தான், அப்பனே, திறமைகள் வேண்டும், அப்பனே. அதனால்தான், திறமைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும், அப்பனே. என்றெல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே.


 எதை என்று புரிய, அப்பனே, அறிந்தும் அறிந்து கூட, இதனால், அப்பனே, எங்கு? ஏது? என்று புரிய, அப்பனே, பல வகையான, அப்பனே, எது என்று கூற, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் யாங்கள் உரைக்க தயாராகவே எது என்று புரிய.



 ஆனாலும், மனிதன், அப்பனே, எது என்று, அப்பனே, குழப்பிக் கொள்ள வேண்டும் என்பேன், அப்பனே.

 அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் குழப்பி ஒரு விடை வரும் என்பேன், அப்பனே. 


அப்படி, பின் இல்லாமல் இருந்தால், அதுவும், அப்பனே, பின் தவறு என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,


 பின் சரியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே. இன்னும், இன்னும் விளக்கங்கள் தெரிவிக்கின்றேன், அப்பனே. 


சரியாகவே இதை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் தெரிவித்து, அப்பனே, தெளிந்து ஐந்தாம் இடத்தை வெற்றிக்கொண்டு அடுத்தடுத்து வென்றிடுக என்பேன், அப்பனே. 


பின் ஐந்தாம் இடத்தையே வெல்ல முடியவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் பின் வாழ்க்கையே பாழாகிப் போகும் என்பேன், அப்பனே.

 சொல்லிவிட்டேன் என்பேன், அப்பனே. நலமாக,


 பின் ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வரும் வரும் வரும் காலங்களில் கலியுகத்தில்,  எதைஅப்பனே, ஐந்தாம் இடத்திலே எது என்று புரிய, அப்பனே. பின் அதாவது, பின் நான்கிலே தங்குவான் என்பேன், அப்பனே.



(மனிதர்கள் வாழ்க்கையில் ஜாதகத்தில் நான்காம் இடத்திலேயே நின்று விடுகின்றனர் அதை தாண்டி பயணிப்பதில்லை


(ஜாதகத்தில் நான்காம் இடம் (4th House) என்பது சுக ஸ்தானம், மாத்ரு ஸ்தானம் (தாய்), மற்றும் பந்து பாவகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரின் மகிழ்ச்சி, மன அமைதி, தாய், பூர்வீக சொத்து, வீடு, வாகன வசதி, கல்வி மற்றும் கல்வியின் தரம், பந்த பாசங்கள், மற்றும் ஆரம்பகால வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும் மிக முக்கிய கேந்திர ஸ்தானமாகும்)



 ஐந்தாம் இடத்தை எவை என்று கூற, வெல்ல  வெல்லுகின்ற பொழுது, கலியுகத்திலும் வெல்லலாம் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட


, பின் ஆறாம் இடம், ஏழாம் இடம், எட்டாம் இடம், ஒன்பதாம் இடம், பத்தாம் இடம், 11 ஆம் இடம், 12 ஆம் இடம் அனைத்தும் வென்றிடலாம் கலியுகத்தில், அப்பனே!!

(ஜாதகத்தில் 6 முதல் 12-வது இடங்கள், ஒருவரின் அன்றாட வாழ்க்கை, சவால்கள், உறவுகள், மற்றும் வெற்றிகளைத் தீர்மானிக்கும் முக்கிய பாவங்கள் (Houses) ஆகும். இந்த இடங்கள் கடன், நோய், திருமண வாழ்க்கை, ஆயுள், பாக்கியம், தொழில், லாபம் மற்றும் விரயங்களை நிர்வகிக்கின்றன.6 முதல் 12-வது வீடுகள் வரையிலான முக்கிய கருத்துகள் இங்கே:6-ஆம் இடம் (சத்ரு/ரோக/ருண ஸ்தானம்): கடன், நோய், எதிரிகள், மற்றும் போட்டி. இது வேலை வாய்ப்பு மற்றும் உத்தியோகத்தையும் குறிக்கும்.7-ஆம் இடம் (களத்திர ஸ்தானம்): திருமண வாழ்க்கை, மனைவி/கணவன், மற்றும் தொழில் கூட்டாளிகள்.8-ஆம் இடம் (ஆயுள்/மறைவு ஸ்தானம்): ஆயுள் பலம், விபத்து, திடீர் மாற்றங்கள், மற்றும் மறைமுக விஷயங்கள்.9-ஆம் இடம் (பாக்கிய ஸ்தானம்): அதிர்ஷ்டம், தந்தை, உயர் கல்வி, மற்றும் ஆன்மீகம்.10-ஆம் இடம் (கர்ம/தொழில் ஸ்தானம்): தொழில், வேலை, புகழ், மற்றும் சமூக அந்தஸ்து.11-ஆம் இடம் (லாப ஸ்தானம்): வருமானம், லாபம், நண்பர்கள், மற்றும் விருப்பங்கள் நிறைவேறல்.12-ஆம் இடம் (விரய ஸ்தானம்): செலவுகள், தூக்கம், வெளிநாட்டு பயணம், மற்றும் மோட்சம்.)




ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நான்கு இருந்து ஐந்தை, அப்பனே, வெல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டேன், அப்பனே


. பின் எது என்று வெல்பவர்கள் யார்??? அப்பனே, சொல்லுங்கள், அப்பனே. 


ஆனாலும், அதனால் தான், அப்பனே, பின் திறமைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே! வந்து கொண்டே இருக்கின்றேன், அப்பனே. நலங்களாகவே!!


 இதனால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. நலமாக, அப்பனே, 


பின் ஒரு ஞானியவன், ஏது என்று புரிய, அப்பனே. பின் பல வழியில் கூட, அப்பனே. அறிந்தும் கூட இங்கு இருந்தானப்பா. நிச்சயம் தன்னில் கூட,



 அப்பனே. இவ்வாறாக, அப்பனே, ஞானியவன், அப்பனே. பல வகையான, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட ஏன், எதற்காக, பின் வந்தோம்???? என்று,


 அப்பனே. எங்கிருந்தோ???, ஏது என்று, அப்பனே. பின் அதாவது, பின் இமயம் (இமயமலையில் இருந்து) தன்னில் கூட இருந்து, அப்பனே. பின் அங்கு அவந்தனுக்கு ஏது என்று கூற, இறைவன் தரிசனம் கிட்டவில்லை. 


ஆனால் காசிலாவது கிட்டுமா???? என்று, பின் நினைத்து வந்தான், அப்பனே.
 நிச்சயம் தன்னில் கூட!!

 பல வருடங்கள் தவம் இருந்தான், அப்பனே.


 பின் அதாவது, பின் ஏது என்று கூற, கங்கை, கங்கை, பின் நதிக்கரையில், அப்பனே. 


பின் ஆனாலும் கிட்டவில்லை. இங்கிருந்து, அப்பனே. பின் நடைபயணம் சென்றானப்பா. 


ஏது என்று அண்ணாமலைக்கு அங்கும் கிடைக்கவில்லை.


 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. பின் மதுரை மீனாட்சியையும் அடைந்தான், அங்கும் கிடைக்கவில்லை.


 அப்பனே, பல வகையில் சுற்றினான், அப்பனே. கடைசியில் ராமேஸ்வரத்தை அடைந்தான் என்பேன், அப்பனே.


 இதனால், அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக, அப்பனே. பின் ராமேஸ்வரத்தை அடைந்தவுடன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,


 ஈசன், அப்பனே. நிச்சயம் தன்னை அங்கு காண்பித்தானப்பா. சுயரூபத்தை, !!!!


அப்பனே, நிச்சயம், அப்பனே. இதனால், அப்பனே, புரிந்து கொண்டான், அப்பனே. 


ஆனாலும், பின் அவ் ஞானி கேட்டான், பின் ஈசனே!!!!!!, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, பின் வந்தது. எந்தனுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது, இப்பொழுது வருகின்றாய்!!,

 என்ன சாதிக்கப் போகின்றேன்???, யான் என்று.


 ஆனாலும், பல வகையான, பின் இன்னல்கள், ஏது என்று கூற, அங்கெங்கு சென்று, பல வகையான, ஏது என்று புரிய, பின் அதாவது, பின் திருத்தலங்களுக்கு  சென்று வந்தேன்.


 ஆனாலும், எதை என்று புரிய, பின் ஏது என்று அறிய, பின் அறியாமல், அங்கெல்லாம் கிடைக்கவில்லை, கிடைக்கவில்லை, கிடைக்கவில்லை. தரிசனம்!!!

 ஆனாலும், இங்கு கிடைத்ததே எப்படி?????, 

ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இறைவனிடம் கேட்டான். 


ஆனாலும், நிச்சயம் இறைவனோ, அதாவது ஈசனோ!!!!!!

, எதை என்று புரிய, பின் ஞானி, ஏது என்று அறிய, நிச்சயம், பின் அமைதி அறிந்து கூட,

அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பல வகையான, நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கும் திரிந்து கொண்டிருந்தாய் அல்லவா?

 எங்கெங்கு சுற்றி திரிந்து, பின் நீர்நிலைகளில் (தீர்த்தங்களில்), பின் அதாவது, அங்கங்கும், பின் சேர்ந்து, எவை நீராடினாய் அல்லவா? அவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, (அதனால்)ஆற்றல்கள் பெருகி, அதை மட்டுமில்லாமல், பல வகையான, பின் எது என்று புரிய, பின் அனைத்து பந்த பாசங்களில் இருந்தும் கூட, அதாவது, பின் எத்தனை?? எத்தனை???, ஏது என்று புரிய, பல வகையான ஆன்மாக்களில் இருந்து பிரிந்தவன் நீ.


 இதனால் அறிந்தும் கூட, பல வகையான, ஏது என்று புரிய, பின் அவ் ஆன்மாக்களை எல்லாம், பின் முக்தி கொடுத்துட்டு வந்து, கடைசியில் நின்றால் மட்டுமே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் என்னுடைய தரிசனம் கிட்டும் என்பதை எல்லாம்,!!!


( குருநாதர் இந்த வாக்கிலேயே மேலே கூறியிருக்கின்றார் சித்திரக்குள்ளர்களால் சித்திரக்குள்ளர்கள் கங்கையில் புண்ணிய நதிகளில் நீராடுவதற்கு மேலிருந்து வரும்பொழுது நம்மளுடைய முன்னோர்களின் ஆத்மாக்களின் அணுக்களையும் சித்திரக்குள்ளர்களின் உடம்பில் ஒட்டிக்கொண்டு இங்கே வந்து விடுகின்றது அவர்கள் நீராடும் பொழுது இங்கே பரவி விடுகின்றது

நம்மளுடைய சித்தர்களின் ஆத்மாக்களின் அனுப்புகல்கள் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஆற்றல்கள் நமக்கு கிடைக்கும்

நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்கள் பாவம் செய்திருந்தால் நமக்கு புண்ணிய நதிகளின் நீராடும் பொழுது அந்த பாவம் நமக்கும் ஒட்டிக்கொண்டு சேர்ந்து சிறிது கஷ்டம் கர்ம வினை ஏற்படும்


இப்படியே தொடர்ந்து புண்ணிய நதிகளில் தீர்த்த குளங்களில் நீராட நீராட அந்த ஆத்மாக்களின் அணு துகள்கள் எல்லாம் நம்மை விட்டு விலகி அந்த ஆத்மாக்கள் அனைத்தும் மேலே முக்தியை நோக்கி சென்றுவிடும் இந்த ஞானி இப்படி செய்து ஆத்மாக்களின் பந்த பாசம் ஆசை இவற்றையெல்லாம் விலக்கி அவர்களையும் அவர் நீராடி நீராடி புண்ணிய தீர்த்தங்களின் நீராடி நீராடி முக்தியை நோக்கி ஆத்மாக்களை அனுப்பி வைத்துவிட்டார் அதனால் தான் இறைவன் தரிசனம் கிடைத்தது)





 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, முதலிலே, அப்பனே, பின்  இறைபலத்தை பெற வேண்டும். 


அப்படி பெறவில்லை என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சுற்றித் திரிய வேண்டும். அப்பனே,


 பின் கடைசியில், அப்பனே, ஒரு இடத்தில், இறைவன், அப்பனே, கண்ணுக்குத் தெரிவானப்பா.


 ஏனென்றால், அப்பனே, அனைத்தும் கடந்திட வேண்டும், அப்பனே. 

அதாவது, நிச்சயம், பின் நீ நடுக்கடலில், அப்பனே, இருக்கின்றாய், அப்பனே,

 எதை என்று புரிய, அப்பனே. ஆனாலும், அப்பனே, அங்கிருந்து, அப்பனே, அழைத்து வருதல், அப்பனே, எப்படி???, ஏது என்று புரிய, அப்பனே, புரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.


 இதனால், அப்பனே, பின் கரைக்கு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு தான் என்பேன், அப்பனே. சாதாரணம் இல்லை என்பேன், அப்பனே. இறைவனை பார்ப்பதற்கு என்பேன், அப்பனே.


 இதனால் அவ் ஞானி நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறெல்லாம், நிச்சயம் மனிதன், நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய, புரியாமல் நடந்து சென்று கொண்டு இருக்கின்றான்.


 இதனால் பின் ஒரு வரத்தை, இறைவனே, தா.


 பின் வருவோருகெல்லாம் நன்மைகள், பின் ஏது என்று புரிய அறிய.


 அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் வரும், பின் பூர்வ ஜென்ம புண்ணியத்தை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பவை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட மனிதருக்கு தெரியாது. 


இதனால் நிச்சயம் அவை எடுத்திட்டு வந்திட, நிச்சயம் எந்தனுக்கு அருளை தா!!! என்று !!!


ஈசனும்!!!
அப்படியே ஆகட்டும், ஞானியே என்று.


 பின் அதாவது, பின் உன் விருப்பப்படியே ஆகட்டும் என்று ஈசன் மறைந்தான்.


 அதிலிருந்து அப்பனே, பின் ஒரு இடத்தில் அழகாக, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, பின் அங்கேயே, நிச்சயம் மறைமுகமாக, பின் உடலை விட்டு, பின் அங்கேயே, பின் ராமேஸ்வரத்தில் திரிந்து கொண்டிருந்தான்.


 வருவோருக்கெல்லாம் பின் ஐந்தாம் இடத்தை கூட்டி, அப்பனே, நல்விதமாகவே எப்படி?, ஏது? என்று அனைத்தும் தெரிந்து கொள்ள பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றான், அப்பனே.


 இதனால்தான், அப்பனே, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு என்பேன், அப்பனே.


 அதனால்தான், அப்பனே, இங்கு அங்கு செல்க!!, அங்கு இங்கு செல்க!!! என்பதெல்லாம், அப்பனே. ஏன், எதற்காக, அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, 
நிச்சயம் தன்னில் கூட. 
( நம் குருநாதர் தனிநபர் வாக்குகளிலும் பொது வாக்குகளிலும் நமக்கு அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் அங்கு நீராட வேண்டும் இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என நமக்கு ஒவ்வொரு வாக்கிலும் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி நம்மளுடைய முன்னோர்களின் ஆத்மாக்கள் நம் உடலில் ஒட்டிக்கொண்டு அவர்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பார்க்கும் பொழுது இப்படி நம்மை ஆலயங்கள் ஆலயங்கள் மற்றும் நதிகளின் நீராடச் சொல்லி முன்னோர்களுடைய ஆத்மாக்களின் துகள்களை எல்லாம் நம்மிடம் இருந்து அகற்றி நம்முடைய நன்மைக்காக நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் இதற்காகத்தான் நதிகளில் புண்ணிய குளங்களில் கடலில் எல்லாம் குருநாதர் நம்மை நீராட சொல்லுவது இதற்காகத்தான் கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி தாமிரபரணி புஷ்கரணி கண்ட தீர்த்த குளம் குற்றாலம் அக்னி தீர்த்த கடல் திருக்கேதீஸ்வரம் தீர்த்த குளம் மற்றும் கடல்களில் எல்லாம் குருநாதர் நம்மை நீராட சொல்லுவது இதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்)





இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில வகையான, அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆன்மாக்கள், அப்பனே. அதாவது சில வகையான, அப்பனே, பின் ஏது என்று, பின் நிச்சயம் அறிந்து கூட, அப்பனே. அவ் ஆன்மாக்களின் துகளானது, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட தன் உடலை விட்டு நீங்க வேண்டும் என்பேன், அப்பனே.


 அவ்வாறு, அப்பனே, பின், அப்பனே, ஆன்மாவானது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் உடலை, அப்பனே, ஏது என்று, அப்பனே, ஒட்டிக்கொண்டு, அப்பனே, அதன் எது என்று, அப்பனே, பின் நிச்சயம் ஆசைகள் நிறைவேற்றிக் கொள்ள பார்க்கும் என்பேன், அப்பனே.


 இதனால்தான், அப்பனே, பின் ராமேஸ்வரமும், அப்பனே, இன்னும் பல நீர்நிலைகளிலும் கூட, அப்பனே. அதாவது பல வகையான புண்ணிய நதிகளில் கூட, அப்பன் நீராடச் சொல்கின்றோம், அப்பனே. 
பின் நிச்சயம் தன்னில் கூட,


 அவ்வாறாக, அப்பனே, பின் ஆசைகள் ஏது என்று, அப்பனே, பின் அவ் ஆன்மா எது என்று கூற, அப்பனே, நிச்சயம். அதாவது, பின், பின் துகளானது, அப்பனே, பின் இவ்வாறாக, பின் தீர்த்துக்கொள்ளவில்லை என்றால், அப்பனே, மீண்டும் மீண்டும் ஏது என்று, அப்பனே, கஷ்டத்தில் மூழ்கி, மூழ்கி, அப்பனே.


 இதனால்தான், அப்பனே, பல வகையான, அப்பனே, பின் முன்னோர்கள் ஏது என்று கூட துகள்களாக திரிந்து கொண்டிருக்கின்றார்கள், அப்பனே.


 இதனால், அப்பனே, அவ் துகள்கள், அப்பனே, உடம்பில் ஒட்டிக் கொள்ளுகின்ற பொழுது, அப்பனே, பல ஆசைகள் மனிதனுக்கு ஏற்பட்டு, அப்பனே, பல துன்பங்கள் ஏற்படுகின்றது என்பேன், அப்பனே.


 இதனால், அப்பனே, பின் அவை அகற்ற வேண்டும். எப்படி அகற்ற முடியும்???? என்பேன், அப்பனே.


 நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு தெரியாதப்பா,

அவை எல்லாம் வருங்காலத்திலே, நிச்சயமாக எடுத்திருக்கின்றேன், அப்பனே. 


சரியாக, அப்பனே, கையாண்டு, அப்பனே, வெற்றி பெறுக, அப்பனே. இப்பொழுது போதும் என்பேன், அப்பனே. இதனால், அப்பனே, நலங்கள், ஆசிகள் இன்னும் வித்தியாச முறையில் எல்லாம் யாங்கள் எடுத்து வருவோம். அதனை சரியாக புரிந்து கொள்ளுங்கள், அப்பனே. 

அனைத்தும் வென்றிடலாம், அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட, பின் உங்களுக்கு, பின் என்னென்ன தேவை??? என்பதை அதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். எம்முடைய ஆசிகள், ஆசிகளப்பா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment