15/4/2026 சித்திரை விஷூ தினத்தன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்; சபரிமலை மணிகண்டன் சன்னதி.
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, அனைவருக்குமே ஆசிகள்.
அப்பனே, பலவகையான நன்மைகள் அளித்திட, ஐயன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் அருளிட தயாராக இருக்கின்றான்.
ஆனாலும், அப்பனே, மனிதனின் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் மனநிலைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தாழ்வாகவே உள்ளது என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, எப்படி??? ஏதப்பா????
இதனால், அப்பனே, மனங்கள் எப்படி உள்ள, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஐயனுக்கு பின் பிடிக்கும் என்பவை எல்லாம் நிச்சயம் எடுத்துரைப்பேன், அப்பனே.
இவ்வாறாக இருந்தால், அப்பனே, பின் அனைத்தும் நலமாகுமப்பா.
அப்பனே, எதை என்று புரிய!!
அதாவது, பின் அருகிலே ஒரு சிற்றூரிலே, அப்பனே, ஒரு பெரிய செல்வந்தன், அப்பனே, வாழ்ந்து வந்தான், அப்பனே.
வாழ்ந்து வந்தான், அப்பா. அப்பனே, எதை என்று புரிய அப்பனே, ஆனாலும், அவனுக்கு ஐயன் மேலே பைத்தியம். அப்பனே
, ஆனாலும், இவந்தன் எதை என்று பின் சொந்த பந்தங்கள் ஏது என்று புரிய அப்பனே, ஆனாலும், இவன் பைத்தியக்காரன். எவ்வளவு பின் செல்வங்கள் பின் இருந்து, பின் எவர் ஏது என்று அறிய வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான்.
இதனால், இவன் செல்வம் குறையப் போகின்றது என்று.
ஆனாலும், செல்வந்தன் எதை என்று புரிய ஆனாலும், வருவோருக்கெல்லாம் அன்னத்தை அளித்து, பின் பன்மடங்கு பல வழியில் கூட சேவைகள் செய்தான், ஐயனை நினைத்து நினைத்து.
ஆனாலும், பல மக்கள் பின் இவன் மேல் கோபம் கொண்டு, ஏன் இப்படி செய்கின்றான்? எதற்காக? இவனுக்கு ஏது என்று புரிய? எங்கிருந்து பணம் வருகின்றது ???????என்பதை எல்லாம் பல மக்கள் அக்கிராமத்தில் ஏது என்று புரியாமல் தவித்தனர்.
ஆனாலும், இவன் சேவையை விடவில்லை.
பெரிய அதாவது, இவன் முன்னோர்கள் பின் சம்பாதித்த அனைத்தும் ஏது என்று புரியஎதை என்று அறிய, ஐயனுக்குத்தான் சொந்தம் என்று அனைத்தும் செய்து வந்தான்.
ஆனாலும், பல வகையில் கூட அறிந்தும் கூட, மனிதர்கள் எப்படி—ஏது? எங்கிருந்து? எதை என்று புரிய?
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட பின் ஒருமுறை, அதாவது, அனைவரும் ஒன்று கூடி, பின் எவ்வாறு நீ செய்கின்றாய்? ஏன்?? மக்களுக்கு ஏது என்று அறிய? அதாவது, எங்கும் பரந்த நிலமாக, பின் பரந்த மனமாக, அங்கும் அங்கும் சென்று, அதாவது, பின் அப்பொழுதெல்லாம், அப்பனே,
அப்பனே, பின் சுமை தாங்கி, எதை என்று அறிய!!! நிச்சயம் தன்னில் கூட பல வகையான பின் அறிந்தும் கூட, பின் அதாவது, வாயில்லா பின் ஜீவராசிகளில் கூட, பின் கட்டி இழுத்துச் செல்வார்கள்,
(காளை வண்டிகளில்)
பின் ஊர் ஊராக.
நிச்சயம் தன்னில் கூட, பின் அன்னத்தைக் கூட. (அவர்களுக்கு அன்னதானம்) இவ்வாறாக, பின் அனைத்தும் செய்தான்.
ஆனாலும், பி ஊர் பொதுமக்கள் கூடி, ஏது என்று புரிய? ஏன் இவ்வாறாக பின் செய்கின்றீர்கள்? எதை என்று புரிய? அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறு செய்வது பின் சரியில்லை.
எதற்காக? ஏது என்று கூட, அவரவர் நிச்சயம் கஷ்டப்படுவது என்பது விதி.
அதனால், விட்டுவிடுங்கள் என்பவை எல்லாம்.
ஆனாலும், நிச்சயம் செல்வந்தன் யான் விடப்போவதில்லை!!!
. ஏனென்றால், ஐயன் எனக்கு இட்ட கட்டளை இப்படித்தான்.
இதனால், பின் இயலாதவருக்கெல்லாம் அன்னத்தை அளித்துக் கொண்டே தான் இருப்பேன். நிச்சயம் தன்னில் கூட என்று.
ஆனாலும், அனைவரும் சந்தேகித்தனர். எங்கிருந்து உனக்கு பணம் வருகின்றது????
நீ திருடிக்கொண்டு!?!?!?!?!..........
ஏது என்று அறிய? அதாவது, பின் அனைத்து திருத்தலத்திற்கும் நீ செல்கின்றாய். அங்கங்கு அன்னத்தை அளிக்கின்றாய்.
இதனால், அங்கெல்லாம் திருடினாயா?????? என்றெல்லாம் நிச்சயம் பல கேள்விகள். அப்பனே,
ஏது என்று புரிய ஆனாலும், நிச்சயம் எதை என்று புரிய அவையெல்லாம் இவன் கண்டுகொள்ளவில்லை. செல்வந்தன்.
அனைத்தும் பின் அனைத்தும் ஏது என்று புரிய பின் எவை என்று அறிய? நிலங்களில் பல விளைச்சல்கள், பல வகைகளில் கூட.
ஆனாலும், ஐயனே, இவனுக்கு ஏது என்று புரிய அறிந்தும் கூட, இவ்வாறு சேவை செய்வதால் இன்னும் இவனுக்கு பின் கொடுத்துக் கொண்டே இருந்தான் ஐயன்.
இதுபோலத்தான், அப்பனே, மனம் பரந்து இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு குறுகிய மனம் வைத்திருக்கின்றீர்களா?
அக்குறுகிய மனதிற்கு ஏது என்று புரிய? அவ்வளவுதான் என்பேன், அப்பனே, வாழ்க்கை.
அப்பனே, பின் வெளி பின் வட்டாரத்திற்கு வாருங்கள். அப்பனே, நலங்களாகவே.
இதனால், அப்பனே, அனைத்தும் இவ்வாறாகவே. இதனால், எதை என்று புரிய
ஆனாலும், அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, எவ்வாறெல்லாம் அச்செல்வந்தனை எவ்வாறெல்லாம் செய்ய வேண்டுமோ, மக்கள் எதை என்று புரிய பின் தீயவையெல்லாம் செய்தார்கள்.
ஆனாலும், ஐயன், பின் நன்றாக ஏது என்று புரிய பின் அருளிட, நிச்சயம் ஒன்றும் செய்ய முடியவில்லைப்பா இவந்தனை.
ஆனாலும், இழிசொற்கள் பலபல.
அதாவது, செல்வந்தன் இவ்வளவு பின் செய்து கொண்டிருக்கின்றானே!!!.
இவர்களுக்கு குழந்தை பாக்குமே இல்லை.
ஏது என்று புரிய எதை என்று ஆனாலும், கேலி செய்தனர்.
எவை என்று புரிய அனைவரும் சேர்ந்து.
இதனால், நிச்சயம், அதாவது, யாரும் இல்லை. அதனால்தான், இவர்களுக்கு பின் அனைத்தும் ஏது என்று புரிய இவ்வாறெல்லாம் எதை என்று செய்கின்றார்கள் என்பவை எல்லாம்.
ஆனாலும், மனம் ஏது என்று அறிய ஆனாலும், பின் மனைவியும் கூட இவ்வாறு, பின் ஐயனே, நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும், இவ்வாறு ஏசுகின்றார்களே. பின் மனசாட்சி இல்லாத ஏது என்று புரிய!! எவை என்று கூட ஆட்கள் எது என்று அறிய!!
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான், அப்பனே, நிச்சயம் கலியுகத்தில் கூட நன்மைகள் செய்தால், அப்பனே, இவ்வாறு தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூட, பின் நல்லது செய்தால், அப்பனே, பின் தாழ்வான எது என்று அறிய மனிதன் எவை என்று புரியாமல் கூட, அப்பனே, சில தீய வகையான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதர்களும் இருக்கின்றார்களப்பா. இவ்வுலகத்தில்,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அதாவது, எதை என்று அறிய அப்பனே, பின் ஒன்று அரக்கர் குணம், நல் குணம், அப்பனே, ஏது என்று புரிய அப்பனே, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான், அப்பனே, முதலில் பின் அரக்கர்களை, அப்பனே, பின் அழித்து விட்டால், அப்பனே, பின் பெரும் எதை என்று புரிய அப்பனே, பின் அனைத்தும் நலமாகும், என்பேன் அப்பனே,
ஏன்? எதற்கு இவ்வாறாக? பின் அழிவுகள், அப்பனே, பின் அதாவது, அரக்கர் கூட்டம் என்பவை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மது அருந்துதல், அப்பனே, எதை என்று கூட, பின் அதாவது, பிற பிற உயிர்களை வெட்டிக் கொள்ளுதல், அப்பனே, நிச்சயம் தங்களை இன்னும் பல வகையான, அப்பனே, பின் செயல்கள் செய்தல் என்பேன், அப்பனே, பின் அரக்கர்கள் என்பேன், அப்பனே,
அவர்களை என்பேன், அப்பனே,
இவ் அரக்கர்களை எப்படி?? பின் ஒழிப்பது??? என்பதை எல்லாம், அப்பனே, ஐயன், அப்பனே, பின் யோசித்துக் கொண்டே இருக்கின்றான், அப்பனே.
அப்பனே, வருங்காலத்தில், அதாவது, கலியுகத்தில், அப்பனே, அரக்கர் கூட்டம் தான் அதிகம் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன், அப்பனே
. எதை என்று புரிய அப்பனே, பின் நிச்சயம் தன் ஐயன் கொடுப்பான் என்றெல்லாம்,
அப்பனே. ஆனாலும், பொறுத்து, அப்பனே, கொடுப்பான். பலமான அடி என்பேன், அப்பனே.
எதை என்று புரிய அப்பனே, காத்துக் கொண்டிருக்கின்றான் கலியுகத்தில், அப்பனே. எது என்று புரிய அப்பனே
, அதாவது, சரியாகவே, அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய அப்பனே, பின் அதாவது, 48 ஒரு 48, அப்பனே, பின் அதாவது, ஒரு மண்டலம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே, பின் பல விஷயங்கள், அப்பனே, நிச்சயம் தன் எவ்வாறு, அப்பனே, தூய்மையாக இருத்தல், அப்பனே, எண்ணங்களை, பின் எவை என்று கூட, பின் பேசவும் கூட கூடாது என்பேன், அப்பனே.
எப்பொழுதும், ஐயனே, நினைத்துக்கொண்டு வாழ வேண்டும், அப்பனே.
அதுதான் எது என்று புரிய விரதம், அப்பனே,
நிச்சயம் தன்னில் கூட, பின் எவையும், பின் யார் பற்றியும், பின் நினைக்கக்கூடாது,
அப்பனே. எது என்று புரிய அப்பனே,
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, இப்போதெல்லாம், அப்பனே, நிச்சயம் எவை என்று கூட, பின் அறிந்தும் கூட, அப்பனே, பின் ஒரு மண்டலம், அப்பனே, நிச்சயம் எதையோ செய்து தான் இருக்கின்றான் என்பேன், அப்பனே.
அது மட்டுமில்லாமல், அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, பின் அதாவது, ஒரு மண்டலம், அப்பனே, முடிந்தவுடன், அப்பனே, எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றான் என்பேன், அப்பனே.
ஆனாலும், பின் அதாவது, ஐயனுக்கு கோபம் வருகின்றது,
ஆனாலும், அமைதி காத்துக் கொண்டிருக்கின்றான்.
ஏனென்றால், அப்பனே, இறைவன், அப்பனே, ஏது என்று புரிய அப்பனே,
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பலமொழியும், பின் உண்டு என்பேன், அப்பனே. அரசன் அன்று எவை என்று கூற, தெய்வம் நின்று, அப்பனே, இதை எதை என்று புரிய அப்பனே
அரசன் அன்றே கொல்வான்.
தெய்வம் நின்று கொல்லும்!
, இதனால், தெய்வம் எதை என்று கூற, அப்பனே, பின் மெதுவாகத்தான், அப்பனே,
இதை புரிந்து கொண்டால், நன்று என்பேன், அப்பனே.
இப்பொழுதெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அரக்கர் கூட்டம் அதிகமாக, ஐயனை தேடி வருகின்றது,
ஆனாலும், அப்பனே, பின் ஐயன், பின் எழுதி அனுப்புகின்றான்.
இவ்வாறு, !!....
இவ் மாதம் முடியட்டும். இத்தனை வருடங்கள் எதை என்று கூற!!! பின் இத்தனை மாதங்கள் என்றெல்லாம் எழுதி அனுப்பி வைத்து விடுகின்றான்.
நிச்சயம் நீ அனுபவி என்றெல்லாம், அப்பனே.
இதனால், அப்பனே, கருணை படைத்தோன், அப்பனே, ஐயன்,
ஏன்? எதற்காக? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏன்?? எதற்காக ???மலை தன்னில் அழகாக இருக்கின்றான், அப்பனே.
யோசித்துப் பார்த்தீர்களா? எதை என்று புரிய அப்பனே,
இதனால், நல்விதமாகவே எவை என்று கூற பின் அனைத்து ஜீவராசிகளும் எனக்கு சொந்தம். பின் எது என்று புரிய பின் எதை என்று அறிய?ன அப்பனே, பின் நிச்சயம் தன்னில் மலை தன்னில் கூட
இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் அப்பனே மலையில் பல தெய்வங்கள் இருக்கின்றது என்பேன். அப்பனே,
பின் அனைத்து ஜீவராசிகளும் பின் எவை என்று காக்கத்தான் எதை யாங்கள் இருக்கின்றோம். அதை நீங்கள் வெட்டி உட்கொண்டால்!?!?!? எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அருளாசிகள் பின் கிட்டுமா?????????????? என்பவை எல்லாம் அப்பனே எது என்று புரிந்தும் கூட!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அச்செல்வந்தனும் கூட எவை என்று அறிய எப்படி மனம் அதாவது அரக்கர் கூட்டம் எது என்று கூற பின் அனைத்தும் பின் கொன்று குவித்து எது என்று கூற!!!
ஆனாலும் செல்வந்தன் பல வகையில் எடுத்துரைத்தான்!!!
வேண்டாம் பின் காடு தன்னில் கூட பின் மலை தன்னில் கூட இருக்கும் ஜீவராசிகள் அனைத்தும் பின் இறைவனுக்கு சொந்தம் அவையெல்லாம் நிச்சயம் வெட்டக்கூடாது என்று!!!
நீ யார் ???? சொல்வதற்கு?????? என்றெல்லாம் சண்டைகள் இட்டு பல வகையில் கூட குழப்பங்கள் ஏற்படுத்தினர்!!
இதனால் ஏது என்று புரிய பின் ஊரார் பின் அனைவரும் சேர்ந்து பின் அனைத்து சொத்துக்களும் இவந்தன் எதை என்று கூற பின் அதாவது திருடியதே என்று பட்டம்( திருட்டு பட்ட்ம) இவன் முன்னோர்கள் திருடியதே!!!!
இதனால் இவனை வெளியே அனுப்புவோம் என்றெல்லாம் முடிவு கட்டினர் !!
இதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏது என்று புரிய எவை என்று கூற இவன் திருடன்தான் எதை என்று புரிய!!
பின் அதாவது இவன் முன்னோர்கள் திருடர் தான் பின் அனைத்தும் சொத்துக்களையும் கூட எவ்வாறாகவோ எழுதிக்கொண்டு இவ்வாறாக எவை என்று புரிய என்றெல்லாம்
நிச்சயம் தன்னில்
இதனால் பின் அனைத்தும் நிச்சயம் பிடுங்கிக் கொண்டனர் எவை என்று கூற!!!
பின் ஐயன் இருக்கின்றான் அதாவது ஐயன் இருக்கின்றான் என்று நீ சொன்னாயே!!!!!!
ஐயன் எப்படி காட்சி அளிப்பான்??? என்றெல்லாம்!!!
நீ நிச்சயம் தன்னில் ஐயனிடமே செல் என்று!!!
இதனால் பின் அவனும் பின் அவனுடைய மனைவியும் நிச்சயம் ஏது என்று புரிய பின் திகைத்தனர் !!!
எவ்வாறு என்பதை எல்லாம் இவ்வாறு வாழ்ந்தோமே பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் எப்படி ஏது என்று கூட இவ்வாறு பின் நடுவில் நிற்கின்றோமே!!!!!.... யாரும் பின் இல்லாமல் என்பதை எல்லாம்!!!
ஆனாலும் ஐயன் அனைத்தும் கவனித்துக் கொண்டே இருக்கின்றான்
அதனால்தான் சோதனை!!!
ஏது என்று புரிய நிச்சயம் பின் ஐயனை நெருங்க நெருங்க பல சோதனைகள் கிட்டும்!!
அச் சோதனைகளை எல்லாம் யார் ஒருவன்!? தாங்கி நிற்கின்றானோ!??..
அவன் ஏது என்று புரிய பின் ஐயன் பின் பக்கத்திலே அதாவது ஐயன் காட்சி அருளிடுவான் எதை என்று புரிய!!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் யாரும் ஏது என்று அறிய இதனால் பல வகையான எவை என்று கூற அனைத்தும் பின் உடைமைகளும் எதை என்று புரிய பின் அனைத்து சொத்துக்களையும் இல்லங்களையும் ஏது என்று புரிய பின் அதாவது இழந்து வந்து!!
ஏது என்று ஐயனும் கூட எவை ஏது என்று புரிய அதாவது இளைஞன் போல் வந்தான்!!!
எதை என்று புரிய அதாவது நிச்சயம் தன்னை கூட அதாவது அறிந்தும் கூட பின் அதாவது ஏது என்று புரியாத நிலையில் கூட பல வகையில் கூட பின் மாடுகள் மேய்ப்பது போலே
(மாடு மேய்ப்பாளர் ரூபத்தில் ஐயப்பன் வந்தார்)
அறிந்தும் அறிந்தும் இவ்வாறாக!!
ஆனாலும் பின் காடுகளிலும் மலைகளிலும் பல வகையான ஏது என்று புரிய இவையெல்லாம் ஐயனின் பின் விளையாட்டே!!! ஏது என்று புரிய!!
பின் பல வகையில் பின் எதை என்று புரிந்து கொண்டு கீழே!!!
ஆனாலும் இவ்வாறாக இளைஞனாக எதை என்று புரிய யார் நீங்கள்?????! என்று!!
அதாவது வழியே வந்து கொண்டிருந்தார்கள்!!!
அதனையும் கூட பின் யார் நீங்கள் என்பதை இளைஞன் (ஐயன்) கேட்க!!!
அவர்களும் நிச்சயம் பின் யாங்கள் பின் ஐயனை ஐயனை காண செல்கின்றோம் என்று
ஆனாலும் பின் இவ் இளைஞனும் அதாவது வந்தவன் பின் இளைஞன் எதை என்று புரிய புரிய ஐயனே!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவர்களும் கூட ஐயனை காண செல்கின்றோம் என்றார்கள்!!
ஆனாலும் பின் ஐயனோ எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ஐயன் எங்கு இருக்கின்றான்???? எங்கு செல்கிறீர்கள்???? என்பவை எல்லாம்!!
அதாவது உங்கள் சொந்த பந்தங்கள் யார்?? எதற்கு??? எவை என்று புரிய என்றெல்லாம்!!!
ஆனாலும் ஐயனுக்கு அனைத்தும் தெரியும்!!
இருப்பினும் ஏது என்று புரிய!!!.......
ஆனாலும் இவர்களே நிச்சயம் தன்னில் கூட !!!! இவ்வாறு வாழ்ந்தோம் அனைத்தும் செய்தோம் அனைவருக்கும் செய்தோம் !!!
ஆனாலும் கடைசியில் எங்களை பின் திருட்டு பட்டம் கட்டி இவ்வாறாக செய்துவிட்டார்கள்!!
இதனால் ஐயனே துணை என்றெல்லாம் ஐயனை தேடிப் போகின்றோம் என்றெல்லாம்!!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவ் இளைஞனும் ஏது என்று புரிய !!!....அதாவது நிச்சயம் அதாவது யானும் அதாவது அனாதை தான் அதனால் நிச்சயம் உங்களுடன் சேர்ந்து யானும் வருகின்றேன் எதை என்று புரிய!!!!
அதாவது உங்களுக்கு பிள்ளையாக இருக்கட்டுமா?? என்று!!! அவ் இளைஞனும்!!!
ஆனாலும் எதை என்று புரிய அழகாக நிச்சயம் பின் அதாவது ஆனந்த கண்ணீரோடு நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கும் யாருமில்லை அதனால் பின் எதை என்று கூற பின் எவை இவ்வளவு நிச்சயம் பின் அழகாக இருக்கின்றாயே!! இளைஞனே!!! உன் தாய் தந்தை ஏது என்று புரிய நிச்சயம் தன் இவ்வாறாக அனாதை என்று பின் சொல்லிவிட்டாய்!!
பின் நிச்சயம் தன் யாங்கள் உனக்கு பின் துணை நிற்போம் என்று அழகாக நிச்சயம் தன்னில் கூட!!
பின் மலை தனக்கு ஏறி பின் எதை என்று புரிய பின் வந்தனர்!!
ஆனாலும் பின் அழகாக பின் எதை என்று புரிய பின் ஐயனை ஏது என்று தரிசித்தனர் அறிந்தும் கூட !!
ஆனாலும் எதை என்று புரிய பின் அங்கு இருப்பது ஏது என்று புரிய வெறும் அப்பொழுதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட ஒரு பெரிய ஏது என்று கூற பின் கற்களாகவே எதை என்று கூற பின் மலை ஏது என்று அறிய !!(அன்றைய காலகட்டத்தில் ஆலயம் கற்குவியலாக ஆக இருந்தது)
ஆனாலும் அங்கு அமர்வான் ஒரு பெரிய பின் அதாவது கல் இருக்கும் அங்கு ஐயன் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவான் எதை என்று கூற!!
இப்பொழுது அது பின் வளர வளர மாறிவிட்டது!!
மணிமண்டபம் என்றே மாறிவிட்டது எதை என்று புரிய!!
(ஐயப்பன் அமர்ந்து தியானம் செய்யும் பாறை தற்பொழுது மணி மண்டபமாக மாறி உள்ளது!!.. மணி மண்டபத்தின் சிறப்புகள் குறித்து குருநாதர் ஏற்கனவே சபரிமலை வாக்குகளில் குறிப்பிட்டுள்ளார்)
இதனால் நிச்சயம் தன்னில் அங்குதான் ஒரு பெரிய பாறை இருந்தது அங்குதான் பின் பிடிக்கும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் ஐயனுக்கு!!! பின் அப்பொழுதெல்லாம் அதாவது பல மலையில் கூட மனிதர்கள் வந்தார்கள் வந்தார்களென்றால் நிச்சயம் தன்னில் கூட அங்குதான் பின் அமர்ந்திட்டு எதை என்று கூற பின் அதாவது கல்லை சுற்றி அமர்வார்கள் பின் ஐயன் இங்குதான் அமர்கின்றான்! என்றெல்லாம்!! எதை என்று புரிய எதை என்று கூற
இதனால் நிச்சயம் தன்னில் கூட கல்லை பின் எதை என்று பின் காலப்போக்கில் அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட வெட்டி எடுத்து எதை என்று அறிய எது என்று அறிய அறிய பல வகையில் கூட அரசர்கள் எடுத்துக்கொண்டிருந்தனர்.
(ஐயப்பன் அமர்ந்து தியானம் செய்த பாறைக்கல்லை ஒவ்வொரு அரசர்களும் வெட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் வைத்துக் கொண்டனர் அதனால் அவர்களுக்கு ஆட்சிக்கு எந்த ஒரு ஆபத்தும் வராமல் நீண்ட காலம் ஆட்சி புரிந்தனர்)
இதனால் பலமாக ஆட்சிக்கள் அறிந்தும் கூட!!
இதனால் ஏது என்று புரிய இப்பொழுதும் கூட பின் கவனமாக ஏது என்று புரிய எப்பொழுது ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஐயன் பின் அழகாக அங்குதான் அமர்வான்!!
அவனுக்கு பிடித்த இடமே அதுதான் சொல்லி விட்டேன் !!!
பின் வேண்டுதல் கேட்டாலும் அங்கே நிச்சயம் தன்னில் கூட நடக்கும் எவை என்று கூட சக்தி நிச்சயம் ஆனால் பல மனிதருக்கு தெரிவதில்லை!!!
ஐயன் இன்னும் எங்கெங்கு இருக்கின்றான்?? எங்கெல்லாம் அவனுக்கு பிடிக்கும்?? எதையெல்லாம் என்று நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் யான் எடுத்துரைப்பேன்!!
இவ்வாறாக அச் செல்வந்தனும் ஏது என்று புரிய அதாவது இளைஞன் பின் அமர்ந்து ஏது என்று புரிய !!!
இதனால் நிச்சயம் தன்னில் ஐயனை அதாவது எவ்வளவு? சேவைகள்??? ஏது என்று கூட வயதும் ஆகிவிட்டது எங்களுக்கு!!
குழந்தை பாக்கியமும் இல்லை!!
ஆனாலும் (இளைஞனே நீயும் எங்களுக்கு பிள்ளையாக ) அதாவது அழகாக வந்துவிட்டாய்!!!!
பின் போதும் பின் நீயே எதை என்று அறிய !!!
அதாவது பின் ஐயன் தான் அனுப்பினான் என்று அனுப்பினான் என்று பின் யாங்கள் எண்ணிக்கொள்கின்றோம் என்றெல்லாம் அழுது புலம்பி!!
ஆனாலும் அக்கல்லில் நிச்சயம் தனி கூட பின் அதாவது ஏது என்று புரிய அதாவது நிச்சயம் அமர்வான் வந்து என்றெல்லாம் பின் பல பின் மாதங்களாக!!!
ஆனாலும் இளைஞனும் ஏது என்று புரிய பின் அனைத்தும் பின் அதாவது என்னென்ன? தேவையோ??? அறிந்து கூட பின் தன் தன் தாய் தந்தையை போல் என்று எண்ணி நிச்சயம் அதாவது அனைத்தும் செய்து கொண்டிருந்தான் பணிவாகவே!!
அதனால்தான் முதலில் ஏது என்று புரிய எது என்று கூற பின் அதாவது தாய் தந்தைக்கு எவை என்று கூற பின் சமைத்து தருதல் பின் என்னென்ன வேண்டும் ??? என்று பின் ஏது என்று அறிய நிச்சயம் பின் உணர்ந்து உணர்ந்து செய்து கொண்டே இருத்தல்!!! இதே போலத்தான் நிச்சயம் எவை என்று கூற ஐயனை ஒரு மண்டலம் நிச்சயம் பின் அதாவது மாலை பின் இட்டிட்டால் நிச்சயம் தன்னில் கூட தாய் தந்தைக்கு முதலில் என்ன செய்ய வேண்டுமோ!??? அதை செய்ய வேண்டும்!!
பின் அதை செய்யாமல் நிச்சயம் தன்னில் கூட வந்தாலும் பின் குற்றம் குற்றமே!!!! பாவம் பாவமே!!!
இதை அனுபவிக்கும் பின் மனிதர்கள் நிச்சயம் தன்னில் கூட பின் .. ஏது என்று அறிய இவ்வகையான பின் சாபங்களுக்கு பின் ஆளாகிவிடுவார்கள்!!
இதனால் எதை என்று புரிய அதாவது பின் கை கால் பின் முடக்கம் ஆகிவிடும் கடைசியில் கூட !!
எதை என்று கூற பின் அதாவது பேசுதலும் கூட பின் வாயும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னை இழுத்துக்கொண்டே இழுத்துக்கொண்டே!!
ஆனாலும் நிச்சயம் இவ்வாறாக தாய் தந்தைக்கு முதலில் சேவை செய்ய வேண்டும் !!
எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பல வகையான!!சேவைகளும் இளைஞன் அவர்களுக்கு)
அச்செல்வந்தனும் ஆனால் நிச்சயம் தன்னில் கூட மகிழ்ந்தான் எதை என்று கூற
பின் இவ்வளவு பின் பக்தியா நிச்சயம் பின் எவை என்று பின் அதாவது எங்களுக்கு பிள்ளைகள் பின் இருந்தாலும் இப்படி செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் ஆனந்த கண்ணீர்கள் இருவரும் கூட!!
எதை என்று புரிய!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் வயது ஆக ஆக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இளைஞனும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் அவ் செல்வந்தர்கள் ஏது என்று புரிய
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஐயன் ஒரே ஒரு முறை அக்கல்லில் பின் நிச்சயம் தன்னில் கூட அமர்ந்துவிட்டால் பின் எங்கள் வாழ்க்கை போதும் என்றெல்லாம்!!
ஆனாலும் பின் வந்தது ஐயன் என்றுதான் நிச்சயம் தன்னில் கூட தெரிவதில்லையே எதை என்று இவர்களுக்கு!!!
அதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட உண்மையான பக்தியும் ஞானமும் இருந்தால் நிச்சயம் தன்னில் கூட பின் மனிதனுக்காக இறங்கி வந்து வேலை செய்வான் இறைவன் எதை என்று புரிய!!
ஆனாலும் இக்கலியுகத்தில் அப்படி இல்லை!!
ஏது என்று புரிய அனைத்திற்கும் அனைத்தும் பின் தன் தேவைக்காகவே பின் வணங்குகின்றான் மனிதன்!!
அப்பொழுது எப்படி?? இறைவன் தெரிவான்?????
ஏது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அவ் இளைஞனும் சரியாக ஏது என்று புரிய ஒருநாள் பின் தரிசனத்தை எதை என்று கூற அழகாக ஏது என்று புரிய நிச்சயம் எதை என்று அறிய எவ்வாறாக அழகாக பின் பாறையின் மேல் அமர்ந்தான்!!!
ஆனாலும் அதிகாலையில் பின் எழுந்தார்கள் இவர்கள்!!
பின் இளைஞனே!!!! ஏது என்று புரிய மகனே!!!!! எவை என்று அறிய ஐயன் பின் அமர்ந்திருக்கும் இடத்தில் நீ அமர்வதா????????
நீ செய்வது !! தவறு!!!!
எழுந்து நில்!!!
என்று எதை என்று கூற பின் ஆனாலும் தன் விஸ்வரூபத்தை காட்டினான் ஐயன்!! எவை என்று கூற!!
பின் வானத்திற்கும் பூமிக்கும் !! எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!
யான்தான் என்று!!!
மகனே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவை என்று தொழுது கொண்டு ஏது என்று பின் இவ்வாறாக எங்களுக்கு சேவை செய்தது !!!!....
பின் நீதானா!! மகனே!!!......
ஏது என்று கூற பின் ஐயனே நீதானா!!!!
எவை என்று புரிய பின் இவ்வாறு பின் எவை என்று கூட பல கஷ்டங்களை பட்டினாலும் எதை என்று புரிய பின் மகனாக வந்து பல சேவைகளை செய்தாயே!!!!
எவை என்று கூற யாம் என்ன செய்வோம்????? ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!
அதே போலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் அதற்காகத்தான் முதலில் தாய் தந்தையை அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இவ் மலைக்கு வரவேண்டும் என்றால் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் ஒரு மண்டலம் நிச்சயம் தன்னில் கூட தாய் தந்தைக்கு முதலில் என்னென்ன சேவை செய்ய வேண்டுமோ??? அதை நிச்சயம் செய்ய வேண்டும் !!
பின் அப்படி செய்யாவிடல் நிச்சயம் தன்னில் கூட பின் வாழ்க்கையே மாறிவிடும் ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட
பல பாவங்கள் சூழ்ந்துவிடும் எதை என்று புரிய!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது தாய் தந்தைக்கு சேவை செய்து கொண்டே வந்தால் ஐயன் இங்கு பின் எதை என்று கூற பின் அங்கு வருகின்ற பொழுதே உங்களை ஆசீர்வதித்து விடுவான் எதை என்று பார்ப்பான் எதை என்று கூட !!!
(மலைக்கு பக்தர்கள்)
யார் வருகின்றார்கள்?? யார்?? எதை என்று கூற!!!! என்ன செய்கின்றார்கள்??? என்பதை எல்லாம் அப்பனே எதையென்று கூற!!
ஏனென்றால் ஐயன் பொறுத்துக் கொண்டிருக்கின்றான் ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று அறிய வருவதற்கெல்லாம் இப்பொழுது எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எழுதிக்கொண்டே இருக்கின்றான்!!!
எவை என்று யார்??? யார்???? என்ன செய்கின்றார்கள்??? என்று!!!
பொறுத்துக்கொண்டு நிச்சயம் அனைவருக்கும் பின் தண்டனைகள் தான் அதிகம் என்பேன்!!!
சொல்லிவிட்டேன்!!!
ஏனென்றால் நிச்சயம் கொடுப்பதில் எவை என்று கூட வல்லவன் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!!
ஆனாலும் மனிதன் எவை என்று அறிய திரிந்து கொண்டிருக்கின்றான் கேடுகெட்டவனாகவே அறிந்தும் கூட
இவ்வாறாகவே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட தன் மகனாக !!....................
வந்தவர்கள் எதை என்று புரிய பின் எதை என்று அறிய நிச்சயம் அவருகளுக்கும் கூட பின் அதாவது மகனே!!!!! ஏது என்று புரிய அதாவது இவ்வாறாக வந்து பின் சேவைகள் செய்தாய் எவ்வாறு ஏது என்று கூற!!!
பின் எத்தனை பிறப்புகள் எடுத்தாலும் ஏது என்று புரிய என்றெல்லாம்!!!
ஆனாலும் ஐயன் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் உங்களுக்கு என்ன வேண்டும்!!???? என்று நிச்சயம் பின் ஐயனும் கேட்க!!
அவர்களும் பின் இங்கேயே யாங்கள் இருந்துட வேண்டும்!!
வருவோருக்கெல்லாம் ஏது என்று அறிய மனது பின் தீய மனதாக இருந்தாலும் அவை நல்மனதாக மாற்றி யாங்கள் பின் அவர்களையும் வழிநடத்திட வேண்டும் !!
அவ் அருளை தா!!!! என்றெல்லாம்!!!
நிச்சயம் அப்படியே ஆகட்டும் என்று!!!(ஐயனும் வரத்தை வழங்கினார்)
அவர்களும் பின் மனம் மகிழ்ந்து எதை அறிய ஏது என்று புரிய அப்பொழுது அதாவது கல் இருந்தது அங்கேயே பின் எவை என்று அறிய!!!
(ஐயன் அமருகின்ற கல்லுக்கு அருகிலேயே அவர்களுடைய ஜீவசமாதி அதாவது மணிமண்டபத்தில்)
அதனால்தான் நிச்சயம் அங்கு சென்று சில தியானங்கள் செய்தாலே மனம் மாறும்!!! தெளிவு பெறும்!!!
எதை என்று புரிய பின் சில எண்ணங்கள் ஏது என்று அறிய அறிய சிலருக்கு பின் உதவி செய்ய வேண்டும் என்ற மனம் பின் குணம் வந்துவிடும்!!
எதை என்று புரிய இன்னும் கூட எவ்வாறு என்பதை எல்லாம் ஐயனின் லீலைகள் இன்னும் ஏது என்று புரிய பின் மனிதனுக்கு எவை என்று கூற எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் சித்தர்கள் வந்தார்கள்?? ரிஷிகள் வந்தார்கள்???
ஏது என்று கூற ஐயனை நோக்கி ஏன் வரவேண்டும் ???
எதை என்று கூற இவ் மலை தன்னில் ஏன் ஐயன் தங்க வேண்டும்????????????
என்பவை எல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைப்பேன்!!!அழகாக!!!!
இதனால் நிச்சயம் தன்னில் ஐயனின் நிச்சயம் தன்னில் கூட அற்புதங்கள் சொல்ல வேண்டும் என்றால்!!!! நிச்சயம் தன்னில் கூட பின் ஆண்டுகள் ஆண்டுகளாகவே எதை என்று கூற!!!
ஏன்? எதற்கு? இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கேட்டாலே நிச்சயம் தன்னில் புண்ணியங்கள்!!!
ஆனாலும் யாரும் எவை என்று அறிய பின் பல வகையில் கூட மறைத்துவிட்டார்கள் எவை என்று கூற!!
பின் ஐயனின் பின் ஓலைச்சுவடியையும் கூட ஏது என்று அறிய இங்கேயே புதைந்துள்ளது!!!
இன்னும் கூட !!!
அக்கல் இருக்கின்றது என்று சொன்னேனே!!! அதன் ஏது என்று புரிய மறைவிடத்தில் அடியில் இன்னும் கூட எவை என்று கூற பின் அறிந்து கூட!!
ஆனாலும் பின் அதை பின் தோண்ட பல வழியில் கூட அரசர்கள் முயற்சித்தனர்!!!
ஆனாலும் அங்கேயே மாண்டுவிட்டனர்!!!
ஏது என்று புரிய!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஐயன் பின் அங்கிருந்து தான் சுவடிகள் எழுதுவான் ஏது என்று புரிய!!!
நிச்சயம் தன்னில் பல சுவடிகள் அங்கங்கும் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து கூட இவ்வாறாக இன்னும் இன்னும் என்னென்ன?? ஏது என்று புரிய எவ்வாறெல்லாம் இவ்வுலகம் பின் எதை என்று கூற பின் அழியும்??? எங்கெல்லாம் பின் எதை என்று காப்பான்!! ஏது என்று புரிய என்பதை எல்லாம் நல்லோர்கள் எங்கெல்லாம் வாழ்வார்கள்??? என்பதை எல்லாம் அச் சுவடி தன்னில் இருக்கின்றது!!!
அவையெல்லாம் பின் ஐயனின் பின் அனுமதி பெற்றே வருங்காலத்தில் யான் எடுத்திருப்பேன்!!!
ஐயனின் ஆசீர்வாதங்கள் ஆசிகள்!!! ஆசிகள்!! அனைவருக்கும் ஆசிகள் ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment