​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 3 November 2021

சித்தன் அருள் - 1046 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்குடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


"ஒரு மனிதன் சேர்த்துக்கொள்ள நினைப்பது, புண்ணியமா! லோகாயாதமா! என அவன் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தொடங்கிவிட்ட எம் குருநாதர் முருகப்பெருமானின் அரசாட்ச்சியில், அவரவருக்கான ஆசி, இதன் அடிப்படையில் அமையும். ஆத்மாவை மொண்டு நிற்கும் இவ்வுடல், அவனை சரணடைவதே ஞானத்துக்கு எளிய வழி!" 

அகத்தியப்பெருமான்,
சித்தன் அருள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சித்தன் அருள்.............தொடரும்!

8 comments:

  1. நன்றி ஐயா. தங்களுக்கு எங்கள் தீபாவளி நல்வாழ்த்துக்கள். அகத்திய பெருமான் சொற்படி முருக பெருமானை சரணடைந்து புண்ணியங்களும் சேர்த்து கொண்டு அவர் ஆசி பெறுவோம்.

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரர் திருவடிகளே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Thank you sir. அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சித்தர் அடியவர்கள் அனைவர்க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். சித்தர் ஆட்சியை வரவேற்க அனைவரும் தயார் ஆக இருப்போம்

    ReplyDelete
  7. TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2021
    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

    நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

    Read more - https://tut-temples.blogspot.com/2021/11/tut-2021.html

    ReplyDelete
  8. ஐயா அவர்களுக்கு காலை வணக்கம்

    ReplyDelete