​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 30 November 2020

சித்தன் அருள் - 966 - அகத்தியர் அருள்வாக்கு!


சித்தன் அருள்................தொடரும்!

11 comments:

 1. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 2. ஐயா அன்பு வணக்கங்கள்.பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் ஒருவரே என்ற உணர்வு எப்போதும் நிலைக்க அப்பாவின் அருள் வேண்டும் ஐயா. தருமம் செய்கிறோம் என்கிற உணர்வு நம்மை தலைக்கனம் கொள்ள செய்கிறது. அப்பா, அம்மா போற்றி! வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. மிக்க நன்றி ஐயா. குருவின் அருள்மொழி கண்ணீர் வரவழைத்தது ஐயா.

  ReplyDelete
 3. Omsri lopamudra samata agastiyar thiruvadi saranam.

  ReplyDelete
 4. ஓம் அகத்தீசாயநமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ
  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 5. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரே சரணம்

  ReplyDelete
 6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  ReplyDelete
 7. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 8. அகத்தியர் அடியவர்கள் முகநூல் குழு உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.

  (https://www.facebook.com/groups/516854752566339

  ஸ்ரீ அகத்தியர் லோபமுத்திரை அடியவர்கள் ஒருங்கிணைந்த முகநூல் தளம்.)

  ReplyDelete
 9. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 10. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete