​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 23 November 2020

சித்தன் அருள் - 964 - அகத்தியர் அருள்வாக்கு!சித்தன் அருள்.................தொடரும்!

13 comments:

 1. ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமக
  ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே போற்றி

  ReplyDelete
 2. True sir
  Srilobamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

  ReplyDelete
 3. Om sri lobamuthra sametha agasthiyaha namaha.

  ReplyDelete
 4. அடியவர்களின் எண்ணத்தில் எது உதிக்கவேண்டுமோ அதை ஆணித்தரமாக பட்டென்று இரண்டே வரிகளில் அகத்தியர் கூறிவிட்டார்.. குருநாதரின் அருட்கருணையால் சித்தனை சித்தத்திலும் சிந்தனையிலும் வைத்து திருவருள் பெறுவோம். 🙏🙏🙏ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  உண்மை ஐயா 🙏

  ReplyDelete
 6. ஐயா வணக்கம்...

  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் திருவடிகள் போற்றி

  ReplyDelete
 7. I GOT READING AYYA.THANKS FOR SHARING JANIKIRAMAN AYYA NUMBER.
  AGATHIYAR APPA SHARANAM
  MURUGAPERUMAN SHARANAM

  ReplyDelete
 8. Om Sri Lobamuthra thayar samedha Ayyan Agathiya peruman thiruvadigale saranam..🙏🙏.

  ReplyDelete
 9. ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 10. ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 11. ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 12. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete