​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 15 January 2019

சித்தன் அருள் - 789 - மார்கழி மாத பாபநாச ஸ்நானம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பாபநாசத்தில், தாமிரபரணி தீர்த்தத்தில், மார்கழி மாத ஸ்நானம் செய்வதற்காக, கடந்த ஞாயிற்று கிழமை சென்றிருந்தேன். அப்பொழுது, கூட வந்த அகத்தியர் அடியவர் எடுத்த மூன்று வீடியோக்களை, உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறேன்!

பாபநாசத்தில் தாமிரபரணி தீர்த்தம்

பாபநாசத்தில் அகத்தியர் அருவி

கல்யாண தீர்த்தம்

என்று ஸ்ரீ லோபாமுத்திரை தாயின் விக்கிரகம் உங்கள் அருகில் பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ, அதற்கு பின்தான் உங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வேன் என சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அம்மை இல்லாமல் அப்பனுக்கு மட்டும் என்று அடியேன் செய்வதில்லை. நல்ல செய்தி விரைவில் வரும் என்று என் மனம் நம்புகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

7 comments:

 1. ஓம் லோபமுத்ரா சமேத அகஸ்தியர் ஐயா போற்றி போற்றி.

  ReplyDelete
 2. குருவே சரணம்

  ReplyDelete
 3. Ayya ungaloda asirvatam Pera Vali katuingal.irvanitam pesum ungaliku antakodi namas. karam ayya

  ReplyDelete
 4. Guru saranam.endo Thai lopamudra tanthai agastiyariku namaskaram.

  ReplyDelete
 5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

  ReplyDelete
 6. Can't we create new statue for our Amma Lopamudhra? Why is this getting delayed? Who is working on renovating the statue? Please reply Iyya..

  ReplyDelete