​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 21 July 2014

சித்தன் அருள் - 185 - கரும்குளம் - ஒரு சில புகைப்படங்கள்!

வணக்கம்  அகத்தியப் பெருமான் அடியவர்களே!


திரு.ஸ்ரீநிவாசன் என்கிற ஒரு அகத்தியர் அடியவர், கரும்குளம் சென்று, பெருமாள், மார்த்தாண்டீஸ்வரர், தம்பதி சமேத நவக்ரகங்களை தரிசனம் செய்து, அவர்கள் அருள் பெற்று வந்திருக்கிறார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு, எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டிக் கொண்டார்.உங்களுக்கு தகவலாக இருக்கட்டுமே என்று கீழே அந்த புகைப்படங்களை இணைத்துள்ளேன்.எல்லோரும் நலம் பெற்று வாழ வேண்டிக் கொண்டு!க்ர்த்திகேயன்!


கரும்குளம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில்

தம்பதி சமேத நவக்ரக சன்னதி இருக்கும் மார்த்தாண்டீஸ்வரர் கோவில்

2 comments:

  1. வணக்கம் திரு.கார்த்திகேயன் அவர்களே.
    அருமையான புகைப்படம்...தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று கருதி புகைப்படம் அனுப்பித்தந்த திரு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு மிக்க நன்றி...
    நன்றி சாமிராஜன்

    ReplyDelete
  2. Today is jayanti of Machamuni [Matseyendranath] siddha [Aadi Rohini]

    ReplyDelete