​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 21 May 2021

சித்தன் அருள் - 1003 - குருவாக்கு!

குரு வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

8 comments:

 1. 100% உண்மை தான் ஐயா 🙏🙏🙏

  ReplyDelete
 2. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
  இறைவனின் கருணை நம் அனைவரையும் காப்பாற்றும். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரர் திருவடிகளே சரணம்

  ReplyDelete
 3. புண்ணியம் சேர்ப்பதும் பாவத்தை சேர்ப்பதும் அவரவர் கர்மாவின் அடிப்படையிலே ,
  கர்மா விலகும் போதே மனிதன் இறை நோக்கியும் புண்ணியம் நோக்கியும் மனிதன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் , இதற்கு குருவருள் முக்கியம்
  ஓம் அகத்திய குருவே சரணம்
  ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 4. மிகவும் அருமையான அருள் வக்கு

  ReplyDelete
 5. Om lobamuthra sametha agasthiyaha namaha

  ReplyDelete
 6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 7. Om Sri Lopamudra samata Agastiyar thiruvadi saranam.unga Asirvatam Anugragam vendum Appa.Intha kodum Noli iruntu ullagaithi kappatru. Appa.

  ReplyDelete