​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 2 January 2021

சித்தன் அருள் - 973 - இன்றைய ஸ்ரீ அகத்தியப்பெருமான் திருநட்சத்திர விழா!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று உலகெங்கும் நம் குருநாதரின் திருநட்சத்திர பூஜையில் கலந்து கொண்டு "சித்தன் அருளுக்கு" அனுப்பித் தந்த புகைப்படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

[பாலராமபுரம், திருவனந்தபுரம்]

[ கல்யாண தீர்த்தம், பாபநாசம் ]

[ வடசேரி, நாகர்கோயில் ]
[ பனப்பாக்கம் ]
[ திரு.சதீஷ், சென்னை.]
[வன்னிவேடு, வாலாஜாபேட்டை]



[பாலராமபுரம், திருவனந்தபுரம்]
[ பொதிகை என்கிற அகஸ்தியர் கூடம் ]
[ பஞ்சேஷ்டி அகஸ்தியர் - திரு ஜெயக்குமார்]









விருப்பமுள்ள அடியவர்கள், அவர்கள் எடுத்த புகைப்படத்தை அனுப்பித்தந்தால் இங்கு பிரசுரிக்கப்படும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்............ தொடரும்!


9 comments:

  1. Om lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. Om Sri lopamudra samata agastiyar thiruvadi saranam 🙏🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம்
    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம்.

    ReplyDelete
  4. அகத்தீசாய நம நன்றி அய்யா

    ReplyDelete
  5. எமது ஆசான் ஆறு முகனார் திருவடிகள்
    போற்றி போற்றி....

    அய்யன் அகத்துள் ஈசன் அகத்தீசன் திருவடிகள் போற்றி....

    அய்யா இக்கலியுகத்தில் அகத்தியர் அய்யா பாண்டிசேரியில் ஞானாலயம் என கூறப்டும் கல்கி கோவிலில் பரிபூரணமாக ஜோதி🔥 வடிவில் அமர்ந்துள்ளார்

    தற்போது ஆத்மா உணர்தும் கவிதைகள் எனும் நூலை உயர் ஆற்றல் பெற்ற சிரசில் அமர்ந்து நமது அகத்தியர் அய்யாவே எழுதி முடித்து வெளியீடும் செய்து விட்டார்

    கலியுக காவியம், ஆத்மாவின் சுயசரிதை நூலும் வெளிவந்து விட்டன

    எனவே நமது அகத்திய அடியோர்க்கும் ஆன்மா பற்றி அறிய ஞானாலயம் பற்றிய பதிவுகள் பதிவிடுங்கள் அய்யா🙏...

    சித்தன் அருள் அகத்தியர் அடியோர்களின் ஆன்மாவும் ஞானாலயம் பற்றி உணர்ந்து ஈசன் அடி சேர உதவுங்கள் அய்யா....🕉️🔱

    ReplyDelete
  6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  7. ஓம் அகத்திய குருவே சரணம்
    ஓம் அகத்தீய பெருமானே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

    ReplyDelete
  8. குருவே சரணம் குருபாதம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

    ReplyDelete