​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 29 January 2021

சித்தன் அருள் - 980 - பொதிகையில் அகத்தியப்பெருமான்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அடியனின் நண்பர் ஒருவர் பொதிகை சென்று அகத்தியப்பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்து பிரசாதம் கொண்டு தந்தார்.

கூடவே, அவர் எடுத்த ஓரிரு படங்களை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு படத்தில், அகத்தியப்பெருமான் விபூதி அபிஷேகத்துக்குப்பின் கண் திறந்து நம்மை பார்ப்பது போல் அமைந்துள்ளது.

யாம் பெற்ற அவரின் அருள்பார்வை, நீங்கள் அனைவரும் பெற்றிட, அந்த படத்தை பகிர்ந்துள்ளேன். பெரிதாக்கி பாருங்கள். புரியும். எடுத்து வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

11 comments:

 1. இந்த வாய்ப்பு அடியேனுக்கு எப்போ கிடைக்குமோ.... ஓம் அகத்தீசாய நம!

  ReplyDelete
 2. Om sri lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

  ReplyDelete
 3. Om lobamuthra sametha agasthiyaha namaha.

  ReplyDelete
 4. Om Agatheesaya Namah
  I had severe headache last night. It did not reduce with whatever I tried. In the midnight, I thought of Agathiyar for a moment and it immediately reduced like someone drained the heaviness from my head. Unbelievable grace from Agathiyar!

  ReplyDelete
 5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் திருவடிகள் துணை
  Miracle....I had severe headache on left side from morning. After reading your comment Ramya Madam immediately my reduced. I thought why didn't I ask Ayya to remove and how I forgot to ask him...almost all the time ayya think pannite irupen...Thanks ...ellam ayyan arul.

  ReplyDelete
  Replies
  1. Very happy to hear from you Manonmani madam!. Ayya is protecting all of us. Om Agatheesaya Namah!!

   Delete
 6. ஓம் அகத்தியர் அய்யன் துணை

  மிக்க நன்றிகள் ஐயா

  ReplyDelete
 7. படத்திற்கு நன்றி! ஸ்ரீ அகத்தியர் பெருமான் பார்ப்பது தத்ரூபமாக உள்ளது! ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தாயார் சமேத ஸ்ரீ அகத்தீஸ்வராய நமோ நமஹ!

  ReplyDelete
 8. ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete