​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 18 July 2020

சித்தன் அருள் - 881 - நந்தீசர் நாடியில் வந்து உரைத்தது!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒரு அகத்தியர் அடியவர், நந்தீசர் ஜீவ நாடியில் வந்து உரைத்ததை ஒலி நாடாவாக அடியேனுக்கு அனுப்பித்தந்தார். எங்கு வாசிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த நிகழ்காலத்தை பற்றியும், இந்த இக்கட்டில் அனைவரையும் காப்பாற்ற, இறைவன் மனம் கனிந்ததையும் நம் பக்கத்திலிருந்து நாம் என்ன செய்யவேண்டும் எனவும் நந்தியெம்பெருமான் விளக்கியுள்ளார். கீழ் காணும் லிங்கில் சென்று கேட்கவோ/டவுன்லோட் செய்யவோ உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்! 

11 comments:

 1. ஓம் ஸ்ரீ அகத்திய குருவே சரணம்
  ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே போற்றி

  ReplyDelete
 2. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

  ReplyDelete
 3. Thank u very much sir.
  I have a doubt. Nandheesar is telling about pangunu month. But this is AAdi month. I don't understand sir.
  18,19& 20 which month sir. Pl clarify sir.
  Sri agasthiar thiruvadigale potri.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும். FILE மாறிப்போனது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. புதிய MP3 பைலை டவுன்லோட் செய்து கேளுங்கள்.

   Delete
 4. எம்பெருமான் ஈசனே போற்றி போற்றி போற்றி
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 5. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளே போற்றி

  https://mookambigaii.blogspot.com/search?updated-max=2020-07-12T01:39:00-07:00&max-results=7

  ReplyDelete
 6. Om sri agasthiar thiruvadigale potri.
  Thank u very much sir.
  I have a doubt. It is mentioned in the nadi about panguni month. Now the month is Aadi. The dates mentioned are which month dates. Please clarify sir.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும். FILE மாறிப்போனது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. புதிய MP3 பைலை டவுன்லோட் செய்து கேளுங்கள்.

   Delete
 7. dear sir, below blog for the devotees of our gurunathar ayya. please allow.

  https://fireprem.blogspot.com/2020/07/our-gurunathars-light.html?m=1

  ReplyDelete
 8. ஐயா....file மாறியதுகூட இறையின் அருள். அதில் இறை சூக்குமம் நாம் உணர்ந்து கொண்டு வழிபட வேண்டும்....

  ReplyDelete