​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 14 April 2020

சித்தன் அருள் - 858 - தமிழ் புத்தாண்டு பிறவி, குருநாதருடன்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று பிறந்த தமிழ் புத்தாண்டு, "சார்வரி" வருடம், உங்கள் அனைவருக்கும், நிறைந்த வாழ்க்கையை, ஆரோக்கியத்தை, இறை அருளை, குருநாதர்/சித்தர் அருகாமையை/வழிநடத்தலை பெற்றுத்தரட்டும் என்று "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைத்தளம் வழியாக வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.

இன்றைய தினம், இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறான அகத்தியரின் அருள் வாக்கை நினைவு கூர்ந்து, அதன் படியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரையும் தூண்டிவிட்டு வழிநடத்தி செல்ல, அகத்தியப் பெருமானை வேண்டிக்கொள்கிறேன்.

  
சித்தன் அருள்................... தொடரும்!

7 comments:

 1. Thank u very much sir.many question Aries after read
  Perumalum adiyanum.
  1, lord Shiva extend the life time after the life which are showed In many puranam,why he did like to extend the life span of perumalum adiyanum author even after
  Agasthiyar request?there is noting in human's prayer infront of Agasthiyar's prayer. How can human satisfy the lord siva.
  2,Will chakara function improvement help in cure dieases?
  I have many question like thise

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இரண்டு கேள்விக்கான பதிலும் இன்றைய அருள் வாக்கில் உள்ளது. நிதானமாக நிறுத்தி உள்வாங்கி வாசிக்கவும்!

   Delete
 2. I am very sorry sir. if you hurt by my question

  ReplyDelete
  Replies
  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

   அனைத்திற்கும் தியானம் தானம் தர்மம் இம் மூன்றும் பதில்

   Delete
  2. Thank u sir
   Many of people didn't have original spiritual teacher
   Agnilingam Arunachalam sir only clarify all doubt after hanumandasan sir.so I regularly read this blog
   Hanumadasan's agastiyar en arul vakku in daily thanti
   Was my childhood favourite article. But now I very very miss Hanumadasan

   Delete
 3. சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!!
  அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

  காளகஸ்தி

  பதிவின் உள்ளே செல்வதற்கு முன்னர்...

  தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) & தள உறவுகளுக்கும், உழவாரப்பணி, அன்னதானம் மற்றும் இன்னபிற சேவைகளுக்கு பொருளுதவி செய்தும், தளத்திற்கு மாதந்தோறும் விருப்ப சந்தா அளித்து உதவும் உள்ளங்கள் அனைவருக்கும், தளத்தில் பதிவுகளை படித்தும், பகிர்ந்தும் நமக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் சார்வரி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பிறக்கும் புத்தாண்டு எல்லோரும் இன்புற்று வாழ வேண்டி அனைவருக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.இன்றைய புத்தாண்டில் நம் தளம் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

  Read more - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

  நீங்கள் எங்கள் குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/LHBzBMo1BXp244IZ82pcLh

  ReplyDelete