​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 12 March 2020

சித்தன் அருள் - 851 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!

குண்டலினி யோகத்தை கடந்து செல்லும் ஒருவன், அந்த நிலையில் ஐம்பத்தோறு அட்சரங்களை ஒலிவடிவில் பல்வேறு நிலைகளில் கேட்கிறான். இந்த ஐம்பத்தோறு அட்சரங்கள் ஐந்து அட்சரங்களான "நமசிவய" என்பதில் அடங்கும் என்கிறார் திருமூலர்.

ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவய"  என்பதை அனைத்து சித்தர்களும் "பேசா எழுத்து" என்கிறார்கள். ஒரு சிலர் இதை "சுரியதோர்" எழுத்து என்றும் கூறுகின்றனர். திருமூலரோ, "'ஓம் என்பது ஓரெழுத்து, அதுவே சிவஸ்வரூபம்" என்கிறார். ஓம் என்பது மிகப்பெரிய மந்திரத்தை, தனக்குள் குறுக்கி, மறைத்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு மகா மந்திரம் என்கிறார்.

ஓம் என்பது அதிசூக்ஷும பஞ்சாக்ஷரம் எனப்படுகிறது. ஐந்தெழுத்து மந்திரமாகிய அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து என்கிற ஐந்து நிலைகளை உட்கொண்டது, என்கிறார் சிவவாக்கியர் சித்தர்.   சிவமே இம்மந்திரமாக வந்தமர்ந்தது; இதை அறிந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை என்கிறார்.

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா 
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே 

என்ற பாடலில் சிவவாக்கியார் மறுபிறப்பை மறுக்கிறார் என்று எடுத்துக் கொள்வதை விட்டு, முக்திநிலை அடைந்தவர்கள் மீண்டும் பிறப்பை தவிர்த்துக் கொள்வார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஐந்தெழுத்து மந்திரம் பிறப்பறுக்க உதவும் என்று திருமூலரும் உரைக்கிறார்.

  1. "சிவயநம" என்கிற ஐந்தெழுத்தில், "சி" என்பது - காண்பதெல்லாம் சிவமாக காணப்படவேண்டும் என்று உரைப்பதாகும்.
  2. "சிவயநம" என்கிற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கிறவன், முதுமை நீங்கி இளைஞ்சனாகிறான், தாமிரத்தை பொன்னாக்கும் நிலையறிவான்.
  3. எட்டெழுத்து மந்திரம் என்பது அ,உ,ம,ந,ம,சி,வா,ய, எனப்படுகிறது.
  4. ஐந்தெழுத்து மந்திரம் என்பது சி,வ,ய,ந,ம எனப்படுகிறது.

இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில்  "சிவ" என்பது "அது" என்றும், "நம" என்பது "நீயே" என்றும், "அய" என்பது "ஆகிறாய்" என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே "சிவயநம" என்பது "அது நீயே ஆகிறாய்" என்றாகிறது. இதையே வடமொழியில் "தத் த்வம் அசி" என்று கூறுகிறார்கள்.

சில சித்தர் பாடல்களில் இந்த ஐந்தெழுத்து மந்திரம் "சிவயவசி" என்று கூறப்படுகிறது. இதை முன்னிருந்து பின்னாலும், பின்னிருந்து முன்னால் வாசித்தாலும் ஒரே மாதிரி உச்சரிப்பு வரும். இதனை சிவவாக்கியர் இருதலைத்தீ என்கிறார். இதனால் மெய் உணர்வை பெற்றவர்களை திருமூலர், "நமச்சிவாயப்பழம் தின்று கிடக்கும் நிலை" என்கிறார்.

இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை சைவ தலைமுறை ஐந்தாக கூறுகிறார்கள்.

1. நமசிவய - ஸ்தூல பஞ்சாக்ஷரம்.
2. சிவயநம - சூக்ஷும பஞ்சாக்ஷரம்.
3. சிவயவசி - அதிசூக்ஷும பஞ்சாக்ஷரம்.
4. சிவ - காரண பஞ்சாக்ஷரம்.
5. சி - மகாகாரண பஞ்சாக்ஷரம்.

இவ்வுலக இன்பத்தை துய்க்க நினைப்பவர்கள் "ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும்", மறு உலக இன்பத்தை துய்க்க நினைப்பவர்கள் சூக்ஷும பஞ்சாக்ஷரத்தையும், மோட்சத்தை நாடுபவர்கள் அதிசூக்ஷும, காரண, மகா காரண பஞ்சாக்ஷரத்தையும் மனதில் ஓத வேண்டும் என்று சித்தர்கள் உரைக்கிறார்கள்.

மனித பிறப்புக்கு மட்டும், தேர்ந்தெடுக்கிற நிலையை இறைவன் அளித்துள்ளார். ஐம்புலன்கள் வழி நுகர்ந்து, வாசனைகளை சேர்த்துக்கொள்கிற பொழுது, இகபர உலக வாசனைகளை புலன்களுக்கு கொடுக்காமல், அதிர்வலைகள் வழி "பஞ்சாக்ஷரத்தை" மட்டும் உள்வாங்க ஒருவன் தீர்மானித்துவிட்டால், சித்தர்களே அந்த ஒருவனை சித்தமார்கத்துக்குள் இழுத்து வந்து, வலது காதில் மூச்சு காற்றினால், "ஓம் நமசிவாய" என்றும், இடது காதில் "ஓம் சிவயநம" என்றும் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, வாசியோக பாதையில் நடக்கவிடுவார்கள்.

இது ஒரு நிமிடத்திலும் நடக்கலாம், ஒரு ஜென்மத்திலும் நடக்கலாம். இப்படி நடப்பது, அவரவர் விதி விலகி எப்படி வழி விடுகிறது என்பதை பொறுத்து அமையும்.

இதனால் தான், விதி விலகி வழிவிட வேண்டி, கர்மாவை குறைக்க, பலவித தான/தர்மங்களை ஆத்மார்த்தமாக செய்யவைத்து, பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்ல வைத்து, நிறைய இழப்புகளை ஏற்படுத்தி மெருகேற்றுவார்கள்.

இவற்றை தெளிவாக புரிந்து கொள்பவனுக்கு, வருத்தம் என்பதே அமையாது.

சித்தன் அருள்................ தொடரும்!

8 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ! ஓம் அகத்தியர் குருவே துணை

    ReplyDelete
  2. Sir, what is Vaasi yoga path? Is this term used for siddhar practises?

    ReplyDelete
  3. Om Sri lopamudra samata agastiyar thiruvadi sàranam.om nama sivaya namaha.

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  5. எல்லாம் வல்ல குருவை வணங்கி
    அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம், திரு அக்னிலிங்கம் அவர்களே

    நமது குருவிடம் கொரோனா வைரஸ் வந்தால் என்ன மருந்து சாப்பிட வேண்டும்,
    வராமல் தடுக்க என்ன மருந்து சாப்பிட வேண்டும், பத்தியம் விபரம் முதலியவைகளை கேட்டு சொல்லவும் மிகவும் நல்ல சந்தர்ப்பம் வீழ்ந்து மறைந்து இருக்கின்ற சித்த மருத்துவத்தை தூக்கி நிறுத்த

    ReplyDelete
  6. Shlokas to ward away Viruses like Corona Virus as instructed by Pujyashri HH Sankara
    Vijayendra Periyava for devotees to chant.
    Verbal chanting by Dr. Mullaivasal Krishnamurthy mama, sent by Smt. Soumya Aravind
    Sitaraman, Guru mama. Typing kainkaryam: Srividhya Krishna, March 13, 2020
    सुमीनाक्षि पत ेः शंभ ेः स मसुन्दर नायक| इमाम् आपदम् उत्पन्ां मदीयं नाशय प्रभ ||
    ஸுமீனாக்ஷி பதே: ஶம்தபா: தஸாமசுந்ேர நாயக
    இமாம் ஆபேம் உத்பன்னாம் மேீயம் நாஶய ப்ரதபா ||
    Sumeenaakshi pateH shamBOH sOmasundara Naayaka |
    imAm aapadam utpaNnaam madeeyam naashaya prabho ||
    अच्युतानन्तग क्षिन्द नाम च्चारणभ षजात्| नश्यन्तन्त सकला र गाेः सत्यं सत्यं िदाम्यहम् ||
    அச்யுோநந்ே தகாவிந்ோ நாதமாச்சாரண தபஶஜாத் |
    நஶ்யந்ேி ஸகலா தராகா: ஸத்யம் ஸத்யம் வோம்யஹம் ||
    achyutaanantagOvinda naaMochchAraNaBheshajaat|
    nashyanti sakala rogaaH satyam satyam vadaamyaham||
    आताा क्षिषण्णा: क्षशक्षिलाश्च भीताेः घ र षुच व्याक्षिषुितामानाेः|
    सङ्कीत्या नारायण शब्द मात्रंक्षिमुक्त दुखा: सुन्तखन भिन्तन्त |
    ஆர்த்ோ விஶண்ணா: ஶிேிலாஶ்ச பீோ:
    தகாதரஷு ச வ்யாேிஷு வர்த்ேமானா: |
    சங்கீர்த்ய நாராயண ஶப்ே மாத்ரம்
    விமுக்ே துக்கா: ஸு கிதனா பவந்ேி ||
    aartha VishnaannAH shithilaashca beetaaH
    Goreshu ca vyaadishu vartamaanaaH |
    Sankeertya naarayana shabda maatram
    vimukta dukhkhaaH sukhino Bhavanti||
    अपस्मारकु ष्टियाशाेः प्रम ह ज्वर न्मादगुल्माक्षदर गा महान्तेः ।
    क्षपशाचाश्च सिेभित्पत्रभूक्षतं क्षिल क्य िणात्तारकार द्रिन्त ||
    அபஸ்மார குஷ்ட க்ஷயார்ஶ: ப்ரதமஹ
    ஜ்வதரான் மாே குல்மாேிதராகா மஹாந்ே: |
    பிஶாசாஸ்ச்ச சர்தவ பவத்பத்ரபூேிம்
    விதலாக்ய க்ஷணாத் ோரகாதர த்ரவந்தே ||
    Apasmaara-Kusstta-Kssaya-Arshah Prameha_
    Jvaro[a-U]nmaada-Gulma-Adi-Rogaa Mahaantah |
    Pishaacaash-Ca Sarve Bhavat-Patra-Bhuutim
    Vilokya Kssannaat-TaarakaAre Dravante
    बालान्तिक शिैद्य श भिर गहर क्षतच। जप न्ामत्रयं क्षनत्यं महार गक्षनिारणम्||
    பாலாம்பிதகஶ வவத்தயஶ பவ தராகஹதரேி ச |
    ஜதபன் நாம த்ரயம் நித்யம் மஹா தராக நிவாரணம் ||
    Baalambikesa vaidyesa bava roga hareticha|
    Japen nama thrayam nithyam maha roga nivaranam||
    पञ्चापक श जल्प्य श प्रणताक्षिा हर क्षत च| जप न्ामत्रयं क्षनत्यं पुनजान्म न क्षिद्यत ||
    பஞ்சாபதகஶ ஜல்ப்தயஶ ப்ரணோர்ேி ஹதரேி ச |
    ஜதபன் நாம த்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே ||
    panchaapakesa jalpyesa pranathaarthi hareti cha| japen naama thrayam nityam punarjanma na vidyate||

    ReplyDelete
  7. Shlokas to ward away Viruses like Corona Virus as instructed by Pujyashri HH Sankara