​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 27 October 2019

சித்தன் அருள் - 822 - தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று (27/10/2019) கொண்டாப்படும் தீபத்திருநாள் என்கிற தீபாவளி, உங்கள் குடும்பத்திலும், உற்றார், உறவினர்கள் அகத்திலும், நிறைவை, நிம்மதியை, ஆரோக்கியத்தை, செல்வத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, இறை அருளை பெற்றுத்தரட்டும் என, அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைப்பூ சார்பாக வாழ்த்துகிறோம். எல்லோரும் "நலம்" பெற்று நீடூழி வாழ்கவென அகத்தியப்பெருமானின், ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

7 comments:

 1. Mika nandri Ayya.sri lopamudra samata agastiyar thiruvadi sàranam.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.

  ReplyDelete
 4. அழைத்தால் அக்கணமே அருள்புரியும் அகத்தீசா
  அதிசயம் புரிவாய் என காத்திருந்தோம்.ஆனால் என்ன காரணத்தினாலோ கட்டுப்பட்டு நின்றாய்.அந்த சிறுவனின் நீண்ட துன்ப நிலை கண்டு எங்கள் வேண்டுதல் ஏற்று உயிர் காத்து இருக்கலாம்.ஒருவேளை தங்களை நம்பி வாழும் எங்களைப் போன்ற புண்ணிய பலன் குறைந்த ஆத்மாக்களுக்கு இவ்வாறொரு சம்பவத்தில் தாங்கள் கர்ம வினை என்று கணக்கு பார்த்தால் எங்கள் நிலை... மிகவும் அச்சமாக இருக்கிறது.இச்சம்பவம் பற்றி தங்கள் வாக்கினை
  அறிந்தால் தான் மன வேதனை தீரும்.
  அருள்வாய் குருவே
  குருவே துணை..

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 5. மதிப்பிற்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
  மதிப்பிற்குரிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

  அகத்திய அடியவர்களுக்கு வணக்கம்.

  தற்பொழுது சஷ்டி விரதம் பலராலும் அனுஷ்டிக்ககிறார்கள். சில/பல காரணங்களால் பலர் இருக்கமுடிவதில்லை. அனைவர்க்கும் பயனுள்ள வகையில் திரு.கார்த்திகேயன் அய்யா அவர்கள் 2012-ஆம் ஆண்டு, நமக்கு முருக பெருமானின் மூல மந்திரத்தை தந்தருளினார். அம்மந்திரத்தை ஜெபித்து வாழ்வில் பெரு வெற்றியடைவோம். கீழே உள்ள தரவு சென்று படிக்கவும்.

  https://siththanarul.blogspot.com/2012/11/2.html

  முருக பெருமானின் மூல மந்திரம்.
  "ஓம் நம குமாராய"

  மூல மந்திரத்தை அனுதினமும் சொல்லி முருக பெருமானின் அருள் பெறுவோம்.


  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்.

  ReplyDelete
 6. மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete