​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 15 October 2019

820 - சித்தன் அருள் - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில்" "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். பல அகத்தியர் அடியவர்கள் கேட்டுக்கொண்டதின் பெயரில், அந்த தொடரை ஒரு pdf  தொகுப்பாக மாற்றி உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். தேவைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பிலிருந்து, டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Download Link:-

சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் 

சித்தன் அருள்.................... தொடரும்!

3 comments:

 1. ஒம் லோபமுத்ரா சமேத அகத்தியர் போற்றி.
  மிக்க நன்றி அய்யா. அகத்திய பெருமானின் திருவருளால் தங்கள் உடல் நலம் சிறப்படைய மனப்பூர்வமாக பிராத்திக்கிறேன்.

  ReplyDelete
 2. நன்றி... வாழ்க வளமுடன்...
  ஓம் அன்னை லோபாமுத்திரை சமேத அகத்தீசாய நமஹ...

  ReplyDelete
 3. தங்கள் அருளுக்கு நன்றி!

  முன்பே இந்த அறிவுரைகளைப் படித்திருக்கிறேன்!
  ஆனால், பாத்திரத்தைத் துரு ஏறாமல் தினமும் துலக்குவது போல், என்னைத் துலக்கிக்கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியமே!

  ReplyDelete