​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 26 September 2019

சித்தன் அருள் - 819 - தாமிரபரணி மஹாபுஷ்கர நிறைவு விழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறைவன் அருளால்,  2018ம் ஆண்டு 12.10.2018 முதல் 23.10.2018 முடிய தாமிரபரணி மகா புஷ்கரவிழா சிறப்பாக  நடைபெற்றது.

இந்த ஆண்டு  (2019) குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் அதற்குரிய பிரம்மபுத்திரா நதியில் புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக *தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் நிறைவு* நிகழ்ச்சியாக "தாமிரபரணி அந்திம புஷ்கர விழா"  1.11.2019 முதல் 4.11.2019 முடிய நடைபெற உள்ளது.

இந்த விழா நெல்லை குறுக்குத்துறை, திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நான்கு நாட்கள் வேதபாராயணம், நதிபூஜை, நதி நீராடல், சிறப்பு பூஜைகள் ஆகியவையுடன் நடைபெற உள்ளது. விழாவில் மடாதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தாமிரபரணி புஷ்கர விழாவின் தொடக்கத்தில் கலந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டு, பின்னர் முடியாமல் போன அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த ஜென்மத்தில் கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு.  01.11.2019க்கும் 04.11.2019க்கும் இடையில் ஒருநாள் சென்று தாமிரபரணியில் ஸ்நானம் செய்து, இறை அருள், உன்னத நதியாம் தாமிரபரணியின் அருள் பெற்று நலமாக வாழ வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்................ தொடரும்!

27 comments:

  1. அய்யா வணக்கம். அகத்திய பெருமானின் அருளால் உங்கள் உடல் நிலை சீர் அடைந்திருக்கும் என்று நம்புகிறோம். ஒரு உதவி உங்களிடம் இருந்து தேவை படுகிறது.10.11.2019 அன்று கோடகநல்லூரில் நடைபெறும் அகத்தியர் அபிஷேக வைபவத்திற்கு , கோவிலில் எத்தனை மணிக்கு இருக்க வேண்டும்? விவரங்களை தெரிவித்தால் சரியான நேரத்திற்கு வர உதவியாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!
      இறை அருளால், அகத்தியர் ஆசிர்வாதத்தால், வாழ்வின் முனைவரை சென்று பத்திரமாக திரும்பிவிட்டேன் எனக்கூறலாம். நலம் பெற்றுக்கொண்டிருக்கிறேன். எப்படியோ தகவல் பெற்று, அடியேன் நலம் பெறவேண்டும் என வேண்டிக்கொண்ட அகத்தியர் அடியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன்.
      கோடகநல்லூர் ப்ரஹன்மாதாவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த எண்ணி பாலாலயம் செய்திருப்பதாலும், "அந்த நாள் இந்த வருடம்" கும்பாபிஷேகத்துக்கு முன்னர் வருவதாலும், அபிஷேக ஆராதனை நடத்துவார்களா என தெரியவில்லை. உடல் நிலை நல்லபடியாக ஆனதும் ஒருநாள் கோடகநல்லூர் போய் உரியவர்களிடம் பேசி தீர்மானித்து, பின்னர் சித்தன் அருள் வலைப்பூவில் தெரிவிக்கிறேன். சற்று பொறுத்திருக்கவும்.
      அக்னிலிங்கம்!

      Delete
    2. oh nice to know that you are good . take care of health . agathiyar nadi padikkum thangalukae indha sodhanaiya?! :p Dhanvantri manthram sollungal .

      Delete
    3. தாங்கள் அகத்தியர் அருளால் குணம் அடைந்த அனுபவத்தை, அகத்தியர் அனுமதியுடன் உங்களுக்கும் விருப்பம் இருந்தால் சித்தனருளில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

      Delete
  2. Ayya vanakam.sri lopamudra samata agastiyar thiruvadi pottri
    .ningal viraivil gunamaga ayyanai prartikirom.

    ReplyDelete
  3. அய்யா எனது ஊர் கோடகநல்லூர் அருகில் 25 Km தொலைவில் தான் உள்ளது
    நான் உங்களுக்கு உதவியாக அங்கு சென்று விளக்கம் கேட்டு கூறவா? 9626026126.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்து பாருங்கள். கேட்க வேண்டிய முறையில் கேளுங்கள். தகவல் தெரிவிக்கவும்.

      Delete
  4. அய்யா எனது ஊர் கோடகநல்லுர் அருகில் 25தொலைவில் தான் உள்ளது உங்களுக்கு உதவலாமா ? 9626026126

    ReplyDelete
  5. Ayya sami agni lingam arunchala!! araitha mavaiyae thirumba thriumba araikkathir , bore adikirathu , thangalidam nan yedirpakkum pathivu veru . kodaganallur , nambi malai , sundara kandam pondra aameegathin uccha nialai vendugikiren , thangal enna endral mahalya ammavasai , karthikai viradham endru anaivarukkum therindhathai sollugirgal . agathiyar udanjeeva naadi thodarbil irupavar , pala ariya aameega ragasiyangal , ithuvarai ulagthirku theriyatha sidhargalai pattriyum avargal seyyum arpudhangal pattriyum sollavendama ?! . athai vittuvitu ellorukum therindha , panchangathil ulla thagavalai sollugirare :p ... agathiyar nadiyil yedhavuthu kettu sollum ...!!!

    Regards
    praveen

    ReplyDelete
    Replies
    1. This comment shows ur impatience.
      Sir take care of ur health.

      Delete
    2. சித்தர், இறை வழி செல்பவர்கள், எதை அருளினாலும், தைரியமாக ஏற்றுக்கொள்வார்கள். எது நடந்தாலும் அது அருளினால் கர்மா கழிவதாக மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். அடியேன் ஏன் நடந்தது என புரிந்து கொண்டுவிட்டேன். உங்களுக்கு இவை போன்றவை புரிய இன்னும் சில காலம் ஆகலாம் என்று, உங்களது பல கருத்துக்களும், எல்லோருக்கும் புரியவைக்கிறது. வாழ்க அவர் அருளுடன்.

      Delete
    3. Sir
      who save the Siddhar follower?
      Some people got govt post by money
      I will pray for your healthy life

      Delete
    4. It you belive siddhars, even you are standing at the edge of life they will protect you. Money concept you mentioned is the creation of man. Adding karma is the end result. If you want to walk the path of Siddha, ignore it. It wll teach you what is right and wrong. Om Agatheesaaya Namaha!

      Delete
  6. ஐயா இந்த வருடம் கோடகநல்லூர் பூஜைகள் நடைபெறும் தேதி கூறுங்கள் ஐயா

    ReplyDelete
  7. ஐயா இந்த வருடம் கோடகநல்லூர் பூஜைகள் நடைபெறும் தேதி கூறுங்கள் ஐயா

    ReplyDelete
  8. ஐயா இறைவனுக்கு நன்றி. தாங்கள் முழுமையாக குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...

    ReplyDelete
  9. En nalanil akkarai kondamaikku nandri . thaangal yedhayaiyo purindhu kondu vittir endru sonnirae athai ulaga makkalum sonnaal migavum nandra irukkum ! . thangal pettra inbam indha vayagamum perattum !!...


    Ayya solla marandhu vitane . thangal valai thalathil irukkum Nambi malai , Kodaganallur pondra padhivugalai Pdf file laga upload seyyungal , enakku andha thoguppu appadiya oru min noolaga vendum , cant click each link to read each article separately , its time killing one ...

    praveen .

    ReplyDelete
    Replies
    1. If u really interested in reading these articles ,download each link or save it in microsoft word convert it into a pdf file then take printout make it as a book then read it again and again. Very simple��.Where there is a will there is way!

      Delete
    2. Oru punidha aanmaavirku iraiyalum irai arulaalum unarthapatta jeeva ragasiyangal pira aanmavirku pagira koodadhu enbadhu iraivanal vidhikapatta vidhi.
      @creative.. thaangal adu pondra maaberum vishayangalai therindhu kolla virupamaanal, Agnilingam Iyya pondravaridam panindhu.. i.e. Request seidhu ketpadhae nalladhu. Adhai ungalidam pagirvadha vendama endru mudivu seivadhu Agnilingam Iyyavum Iraivanumae.. Adhai vitu adigaramagavo alladhu izhivaagavo nengal ketadhu pola ketpadharku yarukum urimai ilai..

      inda thalathil ena pagira vendum ena sola vendum makaluku.. enda thagaval poi sera vendum endru theermanipadhu Agathiyaperumaan endru nambugiren. Thangaluku yedavadhu vendum endra poi Iyyanidam mandradungal kedaikum.

      Delete
  10. அய்யா வணக்கம் இன்று காலை கோடகநல்லூர் சென்று இருந்தேன் 10.11 .19 நடைபெரும் விழாவை பற்றி கேட்ட போது முதலில் கிடையாது என்று கூறினாா்கள் அவர்கள். பின் கும்பாபிசேகம் இருப்பதால் சென்ற வருடம் போல் அல்லாமல் எளிமையான முறையில் நடக்கும் என கூறினார்கள் .
    மேலும் ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் கூறுங்கள் அய்யா
    நன்றி அய்யா அய்யப்பன்

    ReplyDelete
  11. அய்யா வணக்கம் இன்று காலை கோடகநல்லூர் சென்று இருந்தேன் 10.11 .19 நடைபெரும் விழாவை பற்றி கேட்ட போது முதலில் கிடையாது என்று கூறினாா்கள் அவர்கள். பின் கும்பாபிசேகம் இருப்பதால் சென்ற வருடம் போல் அல்லாமல் எளிமையான முறையில் நடக்கும் என கூறினார்கள் .
    மேலும் ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் கூறுங்கள் அய்யா
    நன்றி அய்யா அய்யப்பன்

    ReplyDelete
  12. Many Thanks for the information Ayyappan.

    ReplyDelete
  13. Ayya Enakku kidneyil 2 kal ulathu 10.00 Mm .Ithanai karaikka vali sollungal by ayyappan om annai lobhamuthra sametha agasthisaya namaha ..

    ReplyDelete